மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 1 ஏப் 2017
டிஜிட்டல் திண்ணை:‘ஆர்.கே.நகருக்குப் போக மாட்டேன்!’ : சிறையில் சீறிய திவாகரன்

டிஜிட்டல் திண்ணை:‘ஆர்.கே.நகருக்குப் போக மாட்டேன்!’ : சிறையில் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயார் நிலையில் இருந்தது. ஒருமுறை படித்துவிட்டு செண்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

ஆர்.கே.நகரில் போலி வாக்குகள் : தினகரனுக்கு செக் வைக்கும் ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் போலி வாக்குகள் : தினகரனுக்கு செக் வைக்கும் ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் பதினோரு நாட்களே உள்ளன. ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்களை கணிசமாக வைட்டமின் - ப கொடுத்து பர்ச்சேஸ் செய்துவரும் தினகரன் அணி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பூத் வேலைகளை கவனிக்காமல் இருப்பதற்காக, ...

'என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா?’ நீதிபதி கர்ணன் கேள்வி !

'என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா?’ நீதிபதி ...

8 நிமிட வாசிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ் கர்ணன் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் கொல்கத்தா மாநில உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுக்கு ...

டோரா - விமர்சனம்!

டோரா - விமர்சனம்!

7 நிமிட வாசிப்பு

டோரா என்ற திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்பதற்கு முன்பு, சில விஷயங்களை தெளிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. சமூகத்தினால் ஒருவருக்கு சுமத்தப்படும் துன்பம், துயரம், சோகம், துவேஷம் ஆகியவை எப்படி எதிரொளிக்கப்படுகின்றன? ...

பாலியல் குற்றங்களுக்கு தூக்கு : மத்தியப்பிரதேச முதல்வர்!

பாலியல் குற்றங்களுக்கு தூக்கு : மத்தியப்பிரதேச முதல்வர்! ...

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க சட்டம் இயற்றப்படும் என, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு ...

பணப் புழக்கம் எப்போது சீராகும்?

பணப் புழக்கம் எப்போது சீராகும்?

3 நிமிட வாசிப்பு

வருகிற ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நாட்டில் பணப் புழக்கம் சீராகிவிடும் எனவும், நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதாகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய்லாமா இந்திய வருகை : சீனா எதிர்ப்பு!

தலாய்லாமா இந்திய வருகை : சீனா எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா, ஏப்ரல் முதல் வாரத்தில் அருணாச்சலபிரதேசத்திலுள்ள மிகப்பெரிய புத்த கோயிலான தவாங்-குக்கு வருகைதருவது உறுதியாகியுள்ளநிலையில் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

13 முறை தொடர் வெற்றி : கருணாநிதியை வாழ்த்தும் திருநாவுக்கரசர்

13 முறை தொடர் வெற்றி : கருணாநிதியை வாழ்த்தும் திருநாவுக்கரசர் ...

5 நிமிட வாசிப்பு

60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய கருணாநிதிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், '1949இல் திமுக ...

100 கிராம சபைகளில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

100 கிராம சபைகளில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புத் தீர்மானம் ...

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 100 கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சல்மான் கான் பறித்த ஆமிர் கான் வாய்ப்பு!

சல்மான் கான் பறித்த ஆமிர் கான் வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தங்களின் அடையாளமாக சில படங்களை பாலிவுட் ஹீரோக்கள் உருவாக்கினார்கள். கிரிஷ் 1-2-3 படங்களில் ஹ்ரித்திக் ரோஷனும், டான் 1-2 படங்களில் ஷாருக் கானும், ரேஸ் 1-2 படங்களில் சாயிஃப் அலி கான் என டிரேட் மார்க்காக சில படங்களைக் ...

சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைப்பு!

சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.1 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடல் !

தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடல் !

10 நிமிட வாசிப்பு

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் நெடுஞ்சாலையோரங்களில் இருக்கும் 3321 மதுக்கடைகளும் நேற்று ...

திரிஷாவுக்கு முத்தம் கொடுத்தேனா ? - ராணா அதிரடி!

திரிஷாவுக்கு முத்தம் கொடுத்தேனா ? - ராணா அதிரடி!

3 நிமிட வாசிப்பு

பாடசி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் சுசி லீக்ஸ் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்போது நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் ...

பயன்பாட்டுக்கு வந்தது ஸ்மார்ட் ரேஷன் கார்டு!

பயன்பாட்டுக்கு வந்தது ஸ்மார்ட் ரேஷன் கார்டு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை 01.04.2017 சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பசு உ.பி.யில் அம்மா,வடகிழக்கு மாநிலங்களில் உணவு: ஒவாய்சி

பசு உ.பி.யில் அம்மா,வடகிழக்கு மாநிலங்களில் உணவு: ஒவாய்சி ...

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் இறைச்சிக் கூடங்களை மூடுவதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ராணுவ வாகன அணிவகுப்பின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

ராணுவ வாகன அணிவகுப்பின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் ...

2 நிமிட வாசிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

நடப்பு 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதமாக இருக்கும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் சேலம் ரயில்வே முதலிடம்!

மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் சேலம் ரயில்வே முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

சமூகவலைதளங்கள் மூலம் பயணிகளின் குறைகளுக்கு பதில் அளிப்பதில் சேலம் ரயில்வே பிரிவு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஐ.பி.எல் 2017 : விலகும் வீரர்கள் -அணியின் நிலை என்ன?

ஐ.பி.எல் 2017 : விலகும் வீரர்கள் -அணியின் நிலை என்ன?

3 நிமிட வாசிப்பு

இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணத்தால் விலகியுள்ளனர். கடந்த வருடம் முழுவதும் ஓய்வின்றி விளையாடிவரும் அஸ்வின் ...

புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை : அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை : அமைச்சர் நமச்சிவாயம் ...

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ஆளுநரும், ஆட்சியாளர்களும் அதிகார மோதலில் இருப்பதால் அங்கு மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி அரசின் நிலையானது, ஓடுகின்ற வண்டி ஓட... ஒற்றுமையா ரெண்டுமாடு. ...

இரவுநேரப் பணிக்கு தடை: பெண்கள் பிரச்சனைக்கு தீர்வாகுமா?

இரவுநேரப் பணிக்கு தடை: பெண்கள் பிரச்சனைக்கு தீர்வாகுமா? ...

3 நிமிட வாசிப்பு

இரவு நேரங்களில் பெண்களை பணியில் அமர்த்தாமல் இருந்தால் மட்டும் பெண்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா? என, பணிபுரியும் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய அப்டேட் சரியா? தவறா?

சாம்சங் நிறுவனத்தின் புதிய அப்டேட் சரியா? தவறா?

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சாம்சங், பல்வேறு மாடல்களை அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருக்கிறது. அதன்படி, நமது நாட்டில் வெளிவராத "c series" மாடல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. 6 GB RAM கொண்டு ...

தேர்தலில் களமிறங்கும் கனிமொழி

தேர்தலில் களமிறங்கும் கனிமொழி

2 நிமிட வாசிப்பு

தி இந்து செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் குழுமப் பணியாளர்கள் தொழிற்சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு கனிமொழி போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இந்தத் தேர்தலில் போட்டியிட திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் சதாசிவம் ...

மனிதாபிமானமற்ற நடவடிக்கை கூடாது : அதிரடிப் படைக்கு உத்தரவு!

மனிதாபிமானமற்ற நடவடிக்கை கூடாது : அதிரடிப் படைக்கு உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என, அதிரடிப் படை போலீஸாருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பழிவாங்க வேண்டிய கட்டாயத்தில் நடால்!

பழிவாங்க வேண்டிய கட்டாயத்தில் நடால்!

3 நிமிட வாசிப்பு

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. தரவரிசைப் பட்டியலில் உலகின் 4ஆம் நிலை வீரரான ரோஜர் பெடரர், அரையிறுதியில் ...

303 ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை!

303 ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை! ...

2 நிமிட வாசிப்பு

ஷெல் நிறுவனங்களில் சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் வருவாய் துறை செயலர், கார்ப்பரேட் விவகாரத்துறை ...

தோல்வி பயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டு : பன்னீருக்கு அமைச்சர் பதில்!

தோல்வி பயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டு : பன்னீருக்கு ...

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

காஷ்மீரில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தெற்காசியாவிலேயே மிக நீளமான சுரங்கப் பாதை காஷ்மீரில் தற்போது தொடங்கப்பட்டுள்ள சேனானி- நஷ்ரி என்ற சுரங்கப்பாதை தான்.

உதான் திட்டம் : 45 நகரங்களில் விமான சேவை!

உதான் திட்டம் : 45 நகரங்களில் விமான சேவை!

3 நிமிட வாசிப்பு

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சாமானிய மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உதான் திட்டம் ...

ஏப்ரல் Fool அன்று சொல்வதெல்லாம் உண்மை - அப்டேட் குமாரு

ஏப்ரல் Fool அன்று சொல்வதெல்லாம் உண்மை - அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

ரகளையா ஒரு டைட்டிலை வெச்சிட்டு உள்ளார வெறும்னே ஏப்ரல் Fool சொல்லிரலாமான்னு யோசிச்சேன். மேனேஜரும் பணத்தைப் போடாம வெறும் சம்பளக் கவரைக் குடுத்துருவாரோன்னு யோசிச்சேன் அப்டேட்களை உள்ள வெச்சிட்டேன். அந்த பெட்ரோல் ...

மீனவர் பிரிட்ஜோ வழக்கு மாற்றம்!

மீனவர் பிரிட்ஜோ வழக்கு மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் கொலை வழக்கு, தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா? : தீபா அணி புகார்!

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா? : தீபா அணி புகார்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடப்பதாக தீபா அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். ...

விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத அரசு : ஸ்டாலின் குற்றச்சாட்டு!

விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத அரசு : ஸ்டாலின் குற்றச்சாட்டு! ...

6 நிமிட வாசிப்பு

விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி ...

எழுத்தாளர்களை கௌரவித்த விகடன் விருதுகள் விழா! -சந்தோஷ்

எழுத்தாளர்களை கௌரவித்த விகடன் விருதுகள் விழா! -சந்தோஷ் ...

8 நிமிட வாசிப்பு

ஆனந்த விகடன் வழங்கிய நம்பிக்கை விருதுகள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழன் அன்று மிக வண்ணமயமாக நடைபெற்றது. திரைப்பட விழாக்களுக்கு சமமாக இலக்கியவாதிகளைக் கொண்டாடும் இந்த விழா நடைபெற்றது. ...

ஜியோ பிரைம்: கால அவகாசம் நீட்டிப்பு!

ஜியோ பிரைம்: கால அவகாசம் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் நேற்றுடன் (31-03-2017) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால அவகாசத்தை வருகிற (ஏப்ரல்) 15ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாகவும், மேலும் ரூ.303 அல்லது அதற்குமேல் ரீசார்ஜ் ...

இது ஜனநாயக நாடா? இளைஞர்களுக்காக சீறும் கட்ஜு!

இது ஜனநாயக நாடா? இளைஞர்களுக்காக சீறும் கட்ஜு!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த இருந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய தமிழகக் காவல் துறையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கடுமையாக எச்சரித்துள்ளார்.

கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி

கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி

2 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான், பிச்சைக்காரன், எமன் போன்ற அவர் நடித்த படங்களின் தொடர் வெற்றியால் இன்று வெற்றிகரமான நடிகராகி இருக்கிறார். அவர் நடிக்கும் படங்களை சொந்த நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கிறார். இவர் ...

இரண்டு நாளில் 90% வாகனங்கள் விற்பனை!

இரண்டு நாளில் 90% வாகனங்கள் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் (இன்று) பி.எஸ். 3 மாடல் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம், கடந்த புதன் கிழமையன்று தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 36 மணி நேரத்தில் இருப்பில் இருந்த 6,50,000 பி.எஸ். 3 மாடல் இருசக்கர ...

போலந்தில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : மத்திய அமைச்சர் கண்டனம்!

போலந்தில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : மத்திய அமைச்சர் ...

2 நிமிட வாசிப்பு

போலந்து நாட்டில், இந்திய மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சல்மானுடன் இணைந்த கத்ரீனா கைப்!

சல்மானுடன் இணைந்த கத்ரீனா கைப்!

2 நிமிட வாசிப்பு

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து மாடலிங் துறையில் வளர்ந்து, இந்திப் படவுலகில் காலடிவைத்து முன்னணி நடிகையானவர் கத்ரீனா கைப். ஆரம்பத்தில் இவர், இந்தி நடிகர் சல்மான்கானோடு நெருக்கமான உறவில் இருந்தார்.

தலை வழுக்கை: மாணவிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு!

தலை வழுக்கை: மாணவிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

உடல் நலக்குறைவால் தலை வழுக்கையான மாணவியை பள்ளியில் சேர்ப்பதற்கு மறுத்த தனியார் பள்ளியின் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க கல்வித்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அல்போன்சா மாம்பழ விற்பனை பாதித்தது ஏன்?

அல்போன்சா மாம்பழ விற்பனை பாதித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

உலகப் புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தின் உற்பத்திக் கிண்ணமாகத் திகழும் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மற்றும் சிந்துதர்க் மாவட்ட மாம்பழ விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளாலும், ...

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையைத் தடுத்தவர் விஜயபாஸ்கர் : பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையைத் தடுத்தவர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையைத் தடுத்தவர் விஜயபாஸ்கர்தான் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.பி.எல். 2017 : இடம்பெறும் பாகிஸ்தான் வீரர்கள் யார்?

ஐ.பி.எல். 2017 : இடம்பெறும் பாகிஸ்தான் வீரர்கள் யார்?

3 நிமிட வாசிப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கிய வருடம் பாகிஸ்தான் வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க தடைவிதித்து சர்வதேச கிரிக்கெட் ...

ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவது 1.7.15 முதல் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது, போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடிக்குப் பயந்து சில மாதங்களுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டினர். ...

பியூட்டி அண்டு தி பீஸ்ட்: ஒரே வாரத்தில் ரூ.10 கோடி!

பியூட்டி அண்டு தி பீஸ்ட்: ஒரே வாரத்தில் ரூ.10 கோடி!

3 நிமிட வாசிப்பு

கடந்த 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ’பியூட்டி அண்டு தி பீஸ்ட்’ திரைப்படம், இந்தியாவில் மட்டும் முதல் வாரத்திலேயே ரூ.10 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

திமுக-தான் பிரதான எதிரி: டி.டி.வி.தினகரன்

திமுக-தான் பிரதான எதிரி: டி.டி.வி.தினகரன்

5 நிமிட வாசிப்பு

இரட்டை இலைச் சின்ன முடக்கத்துக்கு தேர்தல் கமி‌ஷனே காரணம் என்று, டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பில் பேட் ஆஃப் தி பியூரியஸ்!

எதிர்பார்ப்பில் பேட் ஆஃப் தி பியூரியஸ்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பெரும் வெற்றிகண்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் (fast and furious) படமும் ஒன்று. அதன் அடிப்படையில், இந்த திரைப்படத்தின் 7 பாகங்கள் வெளியாகி வெற்றிகண்டதை அடுத்து தற்போது, அதன் இறுதிப்பகுதி ...

கையில் வளர்ந்த காது : சீனாவில் மருத்துவ சாதனை!

கையில் வளர்ந்த காது : சீனாவில் மருத்துவ சாதனை!

3 நிமிட வாசிப்பு

யாராலும் நம்பமுடியாத ஒரு அதிசயம் மருத்துவ உலகில் நடந்துள்ளது. சீனாவில் காதை கையில் வளர்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அதிகரிக்கும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி!

அதிகரிக்கும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி!

2 நிமிட வாசிப்பு

நாட்டின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியின் மதிப்பு, 2017-18 நிதியாண்டில் ரூ.22,500 கோடியாக அதிகரிக்கும் என்று, இக்ரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் பயிற்சி மையம் ஆரம்பிக்கும் வில்லன்!

கிரிக்கெட் பயிற்சி மையம் ஆரம்பிக்கும் வில்லன்!

2 நிமிட வாசிப்பு

இந்தி நடிகர் சோனு சூட் வில்லன் நடிகர் மட்டுமல்ல, பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங்கும் செய்து வருகிறார்.

100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? விரைவில் தீர்ப்பு!

100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? விரைவில் தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது இன்னும் நான்கு நாட்களுக்குள் தெரிந்துவிடும். ஜெயலலிதா தரப்பில் இருந்து ...

ஆர்.கே.நகர் : கமிஷனரைத் தொடந்து அதிகாரிகள் இடமாற்றம்!

ஆர்.கே.நகர் : கமிஷனரைத் தொடந்து அதிகாரிகள் இடமாற்றம்! ...

3 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் புகாரையடுத்து ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்சினார் நகரில் குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.

சிறப்புக் கட்டுரை: விராட் கோலியின் ‘கறுப்புப் பக்கங்கள்’!

சிறப்புக் கட்டுரை: விராட் கோலியின் ‘கறுப்புப் பக்கங்கள்’! ...

11 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 நாட்கள் என்ற காலம்தான் ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் (ஏன்... பல நாடுகளில் 10 ஓவர், 15 ஓவர் போட்டிகள் கூட நடைபெறுகின்றன) என மாறி வந்ததற்கான காரணங்கள். ஆனால், அந்த டெஸ்ட் ...

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி!

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி!

7 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்டை கடந்த மார்ச் 30ஆம் தேதி தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. பட்ஜெட் கூட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள், பலரும் ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகளை ...

டெல்லியில் நிதியமைச்சர் ஜெயக்குமாருடன் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் போராடிய விவசாயிகளைச் சந்திக்க சென்ற தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 2: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்!

ஏப்ரல் 2: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்!

3 நிமிட வாசிப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு போலியோ என்னும் இளம்பிள்ளைவாதத் தாக்குதல் இருந்தது. அதனால், குழந்தைகள் சிறுவயதிலேயே ஊனமாகும் அவலம் இருந்தது. இதனைத் தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ...

சிறப்புக்கட்டுரை: உடல் கடந்து வாழ்பவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் என்ன வேறுபாடு?-சத்குரு ஜகி வாசுதேவ்

சிறப்புக்கட்டுரை: உடல் கடந்து வாழ்பவருக்கும், ஒரு மன ...

8 நிமிட வாசிப்பு

கேள்வி: நாம், நம் உடல் கடந்து வாழ வேண்டும் என்று கூறுகிறீர்கள். அவ்விதம் உடல் கடந்து வாழ்பவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் என்ன வேறுபாடு?

சிறப்புக் கட்டுரை: குறைந்த நீரில் அதிக விளைச்சல் - பஞ்சாபின் தேடல்!

சிறப்புக் கட்டுரை: குறைந்த நீரில் அதிக விளைச்சல் - பஞ்சாபின் ...

10 நிமிட வாசிப்பு

குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் புதிய நெல் ரகத்தை பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இது 125 நாட்களில் குறைந்த அளவு நீருறிஞ்சும் தன்மையுடன் அதிக மகசூல் தருகிறது.

உ.பி. முதல்வருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

உ.பி. முதல்வருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுசூதனனுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மதுசூதனனுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலையாக மாற்றி பரப்புரை செய்ததாக வந்த புகாரையடுத்து விளக்கம் அளிக்கக் கோரி மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினம் ஒரு சிந்தனை: பொது அறிவு!

தினம் ஒரு சிந்தனை: பொது அறிவு!

1 நிமிட வாசிப்பு

பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.

சட்டசபையில் மீண்டும் கருணாநிதியின் குரல் ஒலிக்கும் : ஸ்டாலின் கடிதம்!

சட்டசபையில் மீண்டும் கருணாநிதியின் குரல் ஒலிக்கும் ...

6 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் குரல் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஒலிக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ருக்மணிக்கு கைகொடுக்குமா மணிரத்னம் படம்!

ருக்மணிக்கு கைகொடுக்குமா மணிரத்னம் படம்!

2 நிமிட வாசிப்பு

பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்’ படத்தில் நடித்த ருக்மணி விஜயகுமார் தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ' காற்று வெளியிடை' படத்தில் நடித்திருக்கிறார். 'பொம்மலாட்டம்' படத்தில் நடன பெண்மணியாகவும், உண்மையில் ஆணாகவும் இரண்டு ...

வீட்டுமனை சர்ச்சை : மேல் முறையீடு!

5 நிமிட வாசிப்பு

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளைநிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதால் விவசாயமும் விளைநிலங்களும் அழிந்துவருகிறது. இந்த சட்ட விரோதமான வீட்டுமனை விற்பனையைத் தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

வேலைவாய்ப்பு: பேங்க் ஆப் பரோடாவில் பணி!

வேலைவாய்ப்பு: பேங்க் ஆப் பரோடாவில் பணி!

1 நிமிட வாசிப்பு

பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி(Probationary Officer – Junior Management Grade/ Scale-I) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

முதலீடுகளுக்கு ஏற்ற நாடு தென்கிழக்கு ஆசியா : பிரணாப் முகர்ஜி

முதலீடுகளுக்கு ஏற்ற நாடு தென்கிழக்கு ஆசியா : பிரணாப் ...

2 நிமிட வாசிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமே இந்தியா முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடுகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அனிருத் திருமண பேச்சு வதந்தியா?

அனிருத் திருமண பேச்சு வதந்தியா?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடலின் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன் பிறகு அவரது படங்களின் பாடல்கள் தொடர்ந்து ...

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

உங்களுக்கான முத்திரை என்பது, நீங்கள் இல்லாதபோது உங்களைப் பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்ததே!

ட்ரம்பைச் சந்திக்கும் சீன அதிபர்!

ட்ரம்பைச் சந்திக்கும் சீன அதிபர்!

2 நிமிட வாசிப்பு

‘சீன அதிபர் ஸி ஷின் பிங்குடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 25

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 25

6 நிமிட வாசிப்பு

விதேஷ் சிரோன்யாவுக்காக காத்திருந்தபோது, சந்தனின் தம்பி கதிரிடம் இருந்து போன் வந்தது. அவர்கள் திண்டிவனம் தாண்டி வந்துகொண்டிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் தெரிவித்தான்.

பள்ளித் தாளாளர் பலாத்காரம்: மாணவி தீக்குளித்து தற்கொலை! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் பழனிவேலு, இவர் மகள் மணிமாலா விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பழனிவேலுவின் தங்கை சசிகலாவின் கணவர் சரவணன் நெற்குன்றத்தில் ...

எச்.ராஜா கருத்துகளும்... எழும் சர்ச்சைகளும்!

எச்.ராஜா கருத்துகளும்... எழும் சர்ச்சைகளும்!

6 நிமிட வாசிப்பு

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறும் கருத்துகள் பல சர்ச்சைகளாகிக் கொண்டிருக்கின்றன. சோனியா காந்தி குறித்த கருத்து, மீனவர் மரணம் குறித்த கருத்து, விவசாயிகள் போராட்டம் குறித்த செல்போன் உரையாடல், செய்தியாளர் குறித்த ...

நஸ்ரியாவா? பகத்தா? - சினிமாவுக்கு யார் வர வேண்டும்?

நஸ்ரியாவா? பகத்தா? - சினிமாவுக்கு யார் வர வேண்டும்?

3 நிமிட வாசிப்பு

நஸ்ரியா நசீம் தமிழில் நடித்தது ஐந்து படங்கள். மலையாளத்திலும் ஹீரோயினாக நான்கு படங்கள் தான் நடித்திருக்கிறார். ஆனால், அவர் எப்போது மீண்டும் நடிக்கவருவார் என்பதை எப்போதும் கேள்வியாக வைத்திருக்கிறார்கள் அவரது ...

தமிழக விவசாயிகளை அவமதிக்கும் மோடி: ராகுல்

3 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழக விவசாயிகள் இன்று (மார்ச் 31) 18வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ...

 காங்கிரஸுக்கு நன்றி சொன்ன பாஜக!

காங்கிரஸுக்கு நன்றி சொன்ன பாஜக!

2 நிமிட வாசிப்பு

வெள்ளிக்கிழமையன்று மனோகர் பாரிக்கர் மாநிலங்களவையில் பேசினார். உரையின் இறுதியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.

ட்ரம்பை ‘பைத்தியம்’ என விமர்சித்த ஜேம்ஸ் கேமரூன்!

ட்ரம்பை ‘பைத்தியம்’ என விமர்சித்த ஜேம்ஸ் கேமரூன்!

2 நிமிட வாசிப்பு

டொனால்டு ட்ரம்பை ‘பைத்தியம்’ என விமர்சித்திருக்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில், தன்னுடைய ‘நாட் ரியாலிட்டி டிவி’ (Not Reality TV) ஆவணப்படத்தை ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் வெளியிட்ட ஜேம்ஸ் கேமரூன் ...

பள்ளி மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் குறித்து அறிவுரை!

பள்ளி மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் குறித்து அறிவுரை! ...

5 நிமிட வாசிப்பு

பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘போலி செய்திகளை’ எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்பது குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி(ஓ.இ.சி.டி) இயக்குனர் ஆன்ட்ரியாஸ் ஸ்லெஷர் கூறியுள்ளார். ...

ராணுவத்தின் மீது பத்திரிகையாளரும், பத்திரிகையாளர் மீது ராணுவமும் வழக்கு!

ராணுவத்தின் மீது பத்திரிகையாளரும், பத்திரிகையாளர் மீது ...

8 நிமிட வாசிப்பு

நெட்வொர்க் ஆஃப் விமன் இன் மீடியா என்ற சங்கம், குயிண்ட் பத்திரிகையாளர் பூனம் அகர்வாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ...

தானியங்கிமயம்: 10-ல் 4 பேர் வேலையிழப்பு!

தானியங்கிமயம்: 10-ல் 4 பேர் வேலையிழப்பு!

2 நிமிட வாசிப்பு

தானியங்கிமயத்தினால் வருகிற 2021ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் 10-ல் 4 பேர் வேலையிழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று ஒடிசா நாள்!

இன்று ஒடிசா நாள்!

3 நிமிட வாசிப்பு

ஒடிசா நாள் என்பது ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் நாள் ஆகும். இதை, உத்கல திபசா என்றும் அழைப்பார்கள். இந்த தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

யாரையும் நம்பாத தினகரன்

யாரையும் நம்பாத தினகரன்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன் இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரையும் நம்பவில்லை. ...

தஸ்லீமா நஸ்ரின் கேட்கும் கேள்வி!

தஸ்லீமா நஸ்ரின் கேட்கும் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

இந்து பழமைவாதிகளுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுப்பது ஏன்? என, கேள்வி எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்.

சீனா, இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக எச்சரிக்கை!

சீனா, இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய்லாமா, இந்தியாவில் உள்ள அருணாசலப்பிரதேச மாநிலத்துக்கு வருகிற, ஏப்ரல் 4 முதல் 13 வரை உள்ள தினங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

ஆர்.கே.நகர் : ஆண்கள் வாக்கு யாருக்கு?டேட்டா பார்வை!

ஆர்.கே.நகர் : ஆண்கள் வாக்கு யாருக்கு?டேட்டா பார்வை!

7 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர் உடல் நலக் குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது பிரச்சாரத்திற்கு வராமலே ஆண்டிபட்டி தொகுதி அவருக்கு வெற்றி மாலையை அணிவித்தது. இது அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. அதன் ...

 மீண்டும் செயல்படத்தயாராகும் சேலம் விமான சேவை!

மீண்டும் செயல்படத்தயாராகும் சேலம் விமான சேவை!

2 நிமிட வாசிப்பு

உலகில் உள்நாட்டு விமான சேவையில், மூன்றாவது இடத்தில் இருக்கிறது, இந்தியா. இப்பெயரைத் தக்கவைக்க, நாட்டில் இருக்கும் முக்கிய வழித்தடங்களில் நின்றுபோன விமான சேவையை மீண்டும் கொண்டுவர, புதிய திட்டத்தை தயாரித்துள்ளது, ...

டாஸ்மாக் மூடல், பாமக-வின் வெற்றி! - டாக்டர் ராமதாஸ்

டாஸ்மாக் மூடல், பாமக-வின் வெற்றி! - டாக்டர் ராமதாஸ்

7 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சியின் கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

சனி, 1 ஏப் 2017