மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 30 மா 2017
 டிஜிட்டல் திண்ணை : தினகரனுக்கு செக் வைக்கும் பழனிசாமி

டிஜிட்டல் திண்ணை : தினகரனுக்கு செக் வைக்கும் பழனிசாமி ...

7 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகியிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் லொக்கேஷன் காட்டியது. ‘‘முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க தினகரன் கட்டுப்பாட்டில்தான் ...

விவசாயிகளுக்காக மாணவர்களின் போராட்டம் தொடருமா?

விவசாயிகளுக்காக மாணவர்களின் போராட்டம் தொடருமா?

6 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது, காவிரியில் தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு உச்சபட்ச வெயில் காயும் என்று கூறப்படுகிறது. வறட்சியால் பயிர்கள் கருகியதால், விவசாயத்துக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ...

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா புஷ்பா?

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா புஷ்பா?

4 நிமிட வாசிப்பு

அதிமுக-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., நெல்லையில் கடந்த 26ஆம் தேதி பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சார்ந்த சமூகம் குறித்துப் பேசியதால் அந்த வீடியோ ...

வாடகைக்கு வீடு: ஜி.எஸ்.டி. வசூல்!

வாடகைக்கு வீடு: ஜி.எஸ்.டி. வசூல்!

3 நிமிட வாசிப்பு

வீடுகளை வாடகைக்கு விடுதல் மற்றும் குத்தகைக்கு விடுதல் ஆகிய நடைமுறைகள் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

சாலையில் பறந்த திருட்டு டிவிடி கடை: சூர்யா ஆவேசம்!

சாலையில் பறந்த திருட்டு டிவிடி கடை: சூர்யா ஆவேசம்!

3 நிமிட வாசிப்பு

முகப்பேர், மிகவும் நெருக்கமான பகுதிகளில் ஒன்று. அதன் மெயின்ரோட்டின் பிளாட்பாரத்தில் அமர்ந்து சில டிவிடி-க்களை பேக்கிங் செய்துகொண்டிருக்கிறார் அந்த வியாபாரி. அவரை நெருங்கிவரும் ஒருவர் ‘சிங்கம் 3 டிவிடி இருக்கா’ ...

விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்புகிறதா பாஜக!

விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்புகிறதா பாஜக!

4 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 17வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 17 நாட்களும் தமிழக ...

விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்!

விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்!

8 நிமிட வாசிப்பு

டெல்லியில் இன்று 17வது நாளாக தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம். இன்று கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக ...

முத்தலாக்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்!

முத்தலாக்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

முத்தலாக் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் - திவாகரன் இணைகிறார்கள்!

தினகரன் - திவாகரன் இணைகிறார்கள்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிபெறக் கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பிலும், திமுக தரப்பிலும் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள். தவிர, தினகரனை தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதால் தினகரனின் தரப்பிலிருந்து ...

தரவரிசையில் முன்னேறும் லோகேஷ் ராகுல்

தரவரிசையில் முன்னேறும் லோகேஷ் ராகுல்

2 நிமிட வாசிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தத் தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஆறு அரை சதங்கள் அடித்தார். குறிப்பாக தொடரை நிர்ணயிக்கும் ...

பணம் கொழிக்கும் மீம்ஸ் தொழில்!

பணம் கொழிக்கும் மீம்ஸ் தொழில்!

3 நிமிட வாசிப்பு

இன்றைய அரசியல் பகடியாகட்டும், மாற்றத்துக்கான போராட்டமாகட்டும் மற்றும் ஒரு நல்ல விஷயத்துக்கான உதவியாகட்டும் எதையுமே மீம்களில் எளிமையாக ரசிக்கப் பழகிவிட்டான், இன்றைய மாடர்ன் தமிழன். அந்தளவுக்கு இன்று மீம் ...

எங்களுக்கு உதவ மத்திய அரசு உறுதி: ஜெம் லெபாரட்டரீஸ்!

எங்களுக்கு உதவ மத்திய அரசு உறுதி: ஜெம் லெபாரட்டரீஸ்!

5 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஒரு பக்கம் ஆயத்தமாகிக்கொண்டிருக்க மறுபக்கம் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம் இந்த திட்டத்தை அமல்படுத்த பூர்வாங்க பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. ...

ரஜினி - மலேசியப் பிரதமர் சந்திப்பு ரகசியம்!

ரஜினி - மலேசியப் பிரதமர் சந்திப்பு ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ...

எழுத்துபூர்வ உறுதிக்காக தொடரும் மீனவர்கள் போராட்டம்!

எழுத்துபூர்வ உறுதிக்காக தொடரும் மீனவர்கள் போராட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

திருவொற்றியூரில் மீனவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கான ஆணைகளை வழங்குவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி நேற்று முதல் (29.03.2017) மீனவர்கள், இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெச். ராஜா உருவ பொம்மை எரிப்பு: காங்கிரஸார் போராட்டம்!

ஹெச். ராஜா உருவ பொம்மை எரிப்பு: காங்கிரஸார் போராட்டம்! ...

7 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக பேசியதாக ஹெச். ராஜா உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர் காங்கிரஸார். சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ...

கீழடி: அமர்நாத் பணியிட மாற்றத்தை ரத்துசெய்ய பரிந்துரை!

கீழடி: அமர்நாத் பணியிட மாற்றத்தை ரத்துசெய்ய பரிந்துரை! ...

3 நிமிட வாசிப்பு

மதுரை அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி கிராமத்தில், இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் ...

முன்னாள் முதல்வர்கள்மீது ஊழல் விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர்கள்மீது ஊழல் விசாரணை: உச்சநீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, தரம்சிங் மீது சுரங்க ஊழல் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜியோவுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

ஜியோவுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ தனது வாய்ஸ் கால் (அழைப்பு) சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்காமலிருப்பது தொலைதொடர்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்று, ஜியோவுக்கு எதிராக ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க் நிறுவனங்கள் அளித்திருந்த ...

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க புதிய யுக்தி!

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க புதிய யுக்தி!

3 நிமிட வாசிப்பு

இன்றைய கால இளைஞர்கள் சிறிய தோல்விக்கும் இறப்பை முடிவாக எண்ணி தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்காக விடுதி அறைகளில் ...

முதல்வரானது ஆச்சரியமளிக்கிறது : யோகி ஆதித்யநாத்

முதல்வரானது ஆச்சரியமளிக்கிறது : யோகி ஆதித்யநாத்

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றது ஆச்சரியமளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மதுசூதனன் மீது போலீசில் புகார்!

மதுசூதனன் மீது போலீசில் புகார்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன் மீது அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் நிலமோசடி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : வித்யாஷங்கர் ஸ்தபதி

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : வித்யாஷங்கர் ...

3 நிமிட வாசிப்பு

1938ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்த வித்யாஷங்கர் ஸ்தபதி, சென்னை கலை இயக்கப் படைப்பாளிகளில் முக்கியமான சிற்பி ஆவார். 1962இல் சென்னை கலைக் கல்லூரியிலிருந்து நுண்கலைப் பிரிவில் டிப்ளமோ முடித்தார். பின்னர், கும்பகோணத்தில் ...

40 சதவிகித பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு!

40 சதவிகித பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு! ...

3 நிமிட வாசிப்பு

மாநிலங்களவையில் இன்று (மார்ச் 30) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள், பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் கல்வித்தரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

மும்பை ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி!

மும்பை ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி! ...

4 நிமிட வாசிப்பு

பிளாஸ்டிக் பயன்பாடு எந்தளவுக்கு அதிகரித்துள்ளதோ, அந்தளவுக்கு அதன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளும் ஒருபக்கம் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் போன்றவை மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ...

அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர் : எம்.எல்.ஏ.புலம்பல்!

அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர் : எம்.எல்.ஏ.புலம்பல்! ...

4 நிமிட வாசிப்பு

முதல்வர், ஆளுநர் மோதல் : அதிகாரிகள் மாற்றத்தில் சிக்கல்! என்ற தலைப்பில், மார்ச் 25ஆம் தேதி சனிக்கிழமை, நமது மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகையில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் பாண்டிச்சேரி ஆணையர் ...

புதிய பாரதம் உருவெடுத்துள்ளது : மோடி பெருமிதம்!

புதிய பாரதம் உருவெடுத்துள்ளது : மோடி பெருமிதம்!

2 நிமிட வாசிப்பு

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் 29.03.2017 புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், புதிய பாரதம் பிறந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

​தேசத்துரோகிகள் நடமாடும் பகுதி... உஷார்! - அப்டேட் குமாரு

​தேசத்துரோகிகள் நடமாடும் பகுதி... உஷார்! - அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

ஒரு ரிப்போர்ட்டரை கட்டுன டேக்ஸை குடுக்குறேன் ஓடிப்போ தேசத்துரோகியேன்னு எச்.ராஜா சொல்லிருக்கார். தேசப்பிதான்னு காந்தியை சொல்லிட்டு, அவரை சுட்டவருக்கு சிலை வைச்சப்பவே தெரியலயா, மத்தவங்க எல்லாம் தேசத்துரோகின்னு. ...

ஆன்லைன் விற்பனையை மிஞ்சிய நேரடி விற்பனை!

ஆன்லைன் விற்பனையை மிஞ்சிய நேரடி விற்பனை!

3 நிமிட வாசிப்பு

கடைகள் மற்றும் வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் சில்லறை விற்பனை குறித்து ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துவந்தாலும், நேரடி விற்பனை முறையில்தான் ...

மஹாகோசல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை!

மஹாகோசல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை! ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், குலபாஹர் அருகே மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக ...

திமுக பிரமுகர் சதாசிவம் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திமுக பிரமுகர் சதாசிவம் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்! ...

3 நிமிட வாசிப்பு

திமுக தலைமை நிலைய செயலாளராக பணியாற்றி வந்த சதாசிவம், 29.03.2017 புதன்கிழமை இரவு மரணமடைந்தார். இவரின் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த தமிழகப் பெண்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள்!

சாதனை படைத்த தமிழகப் பெண்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ...

5 நிமிட வாசிப்பு

தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனின் நெருங்கிய உறவினரான நளினி நெட்டோ, கேரள மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாம் பாகம் : ஸ்டோரி ரெடி! செல்வராகவன் ரெடி இல்லை!

இரண்டாம் பாகம் : ஸ்டோரி ரெடி! செல்வராகவன் ரெடி இல்லை!

4 நிமிட வாசிப்பு

‘இரண்டாம் உலகம்’ என்ற ஒரு திரைப்படம், செல்வராகவன் என்ற சிறந்த இயக்குநரின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பாதித்துவிட்டதாக மனம் வருந்தும் ரசிகர்களுக்காகவே இந்தத் தகவலை செல்வராகவன் வெளியிட்டிருப்பதாகத் ...

பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை!

பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்புத் தெரிவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

பாஜக எதிர்ப்பால் ரூ.12 லட்சம் கோடி இழப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாஜக எதிர்ப்பால் ரூ.12 லட்சம் கோடி இழப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு! ...

5 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால், நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

பன்னீர் மீது தீபா குற்றச்சாட்டு!

பன்னீர் மீது தீபா குற்றச்சாட்டு!

4 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலா எழுதிக் கொடுத்த அறிக்கையை வாசித்தவர்தான் பன்னீர்செல்வம் என தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

‘இட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

‘இட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

2 நிமிட வாசிப்பு

1986ஆம் ஆண்டில் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படமான ‘இட்’(It), இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. குழந்தைகளை கடத்தி உண்ணும் பென்னிவைஸ் எனும் கோமாளியின் கதைதான் ‘இட்’. ...

இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி 54 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

பேராசிரியரின் தலை மீட்பு: இம்போசிங் செய்ய முடிவு!

பேராசிரியரின் தலை மீட்பு: இம்போசிங் செய்ய முடிவு!

3 நிமிட வாசிப்பு

திருச்சி அருகே படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் கிருஷ்ணாவின் தலை, சேலம் அருகே மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யார் யாரோ அமர்ந்த நாற்காலியில் நானும் அமர்வதா? ஸ்டாலின்

யார் யாரோ அமர்ந்த நாற்காலியில் நானும் அமர்வதா? ஸ்டாலின் ...

4 நிமிட வாசிப்பு

யார் யாரோ அமர்ந்த முதல்வர் நாற்காலியில் நானும் அமர்வதா என்ற தயக்கம் வருகிறது. ஆனாலும் தமிழக மக்களுக்காக நான் அந்த பொறுப்பை ஏற்க காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். புதுக்கோட்டை ...

மக்களின் விருப்பத்திற்கு மாறான ஆட்சி : பாஜக மீது பாயும் காங்கிரஸ்!

மக்களின் விருப்பத்திற்கு மாறான ஆட்சி : பாஜக மீது பாயும் ...

3 நிமிட வாசிப்பு

கோவா மாநிலத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி அமைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. எனவே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கோவா மக்களிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் மாநில ...

பன்னீர் அணியின் டிஜிட்டல் தேர்தல் அறிக்கை!

பன்னீர் அணியின் டிஜிட்டல் தேர்தல் அறிக்கை!

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியினரின் தேர்தல் அறிக்கை மார்ச் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ஆர்.கே.நகர் தொகுதிக்காக ‘மை ஆர்.கே.நகர்’ என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மொபைல் ...

பிரச்னையை கிளற விரும்பவில்லை : வரலட்சுமி

பிரச்னையை கிளற விரும்பவில்லை : வரலட்சுமி

2 நிமிட வாசிப்பு

சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி அந்த படத்தில் இருந்து விலகியது குறித்து 'ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு தயாரிப்பாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தன்னுடைய ...

திக்கெட்டும் பரவுகிறது மாணவர்கள் போராட்டம்!

திக்கெட்டும் பரவுகிறது மாணவர்கள் போராட்டம்!

6 நிமிட வாசிப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தொடர்ந்து 17வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். தென்னக நதிகளை ...

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் நிறைவேற்றம்!

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா, திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த வாக்கெடுப்புகளைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி. சம்பந்தமான நான்கு துணை மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ...

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் : பிரேமலதா

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் : பிரேமலதா

3 நிமிட வாசிப்பு

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடந்த 23.03.2017 வியாழக்கிழமையன்று மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பாகிஸ்தானோடு விளையாட வாய்ப்பில்லை!

பாகிஸ்தானோடு விளையாட வாய்ப்பில்லை!

2 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒப்பந்தப்படி விளையாட மறுப்பதால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது. விரைவில் நடக்க உள்ள ...

18 லட்சம் சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக்!

18 லட்சம் சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக்!

1 நிமிட வாசிப்பு

இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு ஆகிய காரணங்களை வலியுறுத்தி, தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில ...

5 கோடி சந்தாதாரர்கள் : ஜியோ சாதனை!

5 கோடி சந்தாதாரர்கள் : ஜியோ சாதனை!

4 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கின் இலவச சலுகைகள் முடிவடையும்நிலையில், சுமார் 5 கோடிப்பேர் ஜியோவின் பிரைம் உறுப்பினர்களாக கட்டணம் செலுத்தி தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுவையிலும் இரட்டை இலையை முடக்க வேண்டும் : பன்னீர் அணியினர் கோரிக்கை !

புதுவையிலும் இரட்டை இலையை முடக்க வேண்டும் : பன்னீர் அணியினர் ...

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் சசிகலா அணி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், அதிமுக என்ற பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்த தடை கேட்டு, பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

ஏஞ்சலினா ஜோலி டிரேட்மார்க் கேரக்டரிலிருந்து விலகல்!

ஏஞ்சலினா ஜோலி டிரேட்மார்க் கேரக்டரிலிருந்து விலகல்! ...

3 நிமிட வாசிப்பு

கிராஃபிக்ஸ், Motion Capturing எல்லாம் எங்கிருந்து தான் வந்தது என்ற கேள்விக்கு பதிலாக சொல்ல வேண்டியவை வீடியோ கேம்கள் தான். 18 வயதுக்குட்பட்டோர் பார்க்கக்கூடாத படங்களாக 90களின் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டவை, வீடியோ கேம்களாக ...

மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டது!

மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டது!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், குலபாஹர் அருகே மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறையும் பருவமழை : வறட்சி அபாயம்!

குறையும் பருவமழை : வறட்சி அபாயம்!

3 நிமிட வாசிப்பு

நடப்பாண்டின் ஜுன் - செப்டம்பர் பருவத்தில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்று, ஸ்கைமெட் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஆர்.கே.நகரில் பரிசுப் பொருட்கள், டோக்கன்கள், ரசீதுகள் போன்ற பரிமாணங்களில் ...

IIFA விருதுகளை அள்ளிய ‘தெறி’!

IIFA விருதுகளை அள்ளிய ‘தெறி’!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச இந்திய சினிமா அகாடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடத்துக்கான விருது ...

நீதிமன்ற கண்டிப்புடன் விசாரணைக்கு வரும் மதுபான வழக்கு!

நீதிமன்ற கண்டிப்புடன் விசாரணைக்கு வரும் மதுபான வழக்கு! ...

3 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது, என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் 15-ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை செயல்படுத்த கடைசி நாளாக 2017,மார்ச் ...

இலக்கை அடையாத முத்ரா கடன் திட்டம்!

இலக்கை அடையாத முத்ரா கடன் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

பிரதம அமைச்சரின் முத்ரா யோஜனா திட்டத்தில் நடப்பாண்டுக்கான நிதி பட்டுவாடாவில் இலக்கை அடைவது கேள்விக்குறியாகியுள்ளது.

முலாயம் சிங்-அகிலேஷ் : மீண்டும் விரிசல்?

முலாயம் சிங்-அகிலேஷ் : மீண்டும் விரிசல்?

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெறும் 47 தொகுதிகளுடன் சமாஜ்வாதி கட்சி படுதோல்வியடைந்தது. இதனால் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தில் மீண்டும் குழப்பங்கள் தலைதூக்கியுள்ளது.

பணமதிப்பழிப்பு பற்றிய படத்துக்கு சென்சார் போர்டு தடை!

பணமதிப்பழிப்பு பற்றிய படத்துக்கு சென்சார் போர்டு தடை! ...

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த ‘ஷுன்யோதா’ எனும் வங்காள மொழிப் படத்துக்கு தடை விதித்திருக்கிறது சென்சார் போர்டு.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரக்கோரி வினோத வழக்கு!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரக்கோரி வினோத வழக்கு! ...

4 நிமிட வாசிப்பு

ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை: மத்திய அரசு புதிய திட்டம்!

பெட்ரோல் விற்பனை: மத்திய அரசு புதிய திட்டம்!

2 நிமிட வாசிப்பு

ரொக்கப் பணப்புழக்கத்தைக் குறைக்க, பெட்ரோல் விற்பனை முழுவதையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி சட்டசபை கூட்டம் மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடியது. இதில், 3 மாதச் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

ஒரு காட்சிக்கு 3 கோடி: முருகதாஸ் அராஜகம்!

ஒரு காட்சிக்கு 3 கோடி: முருகதாஸ் அராஜகம்!

2 நிமிட வாசிப்பு

மௌன குரு திரைப்படத்தை இந்தியில் அகிரா என்ற பெயரில் எடுத்து மெகா ஹிட் கொடுத்த முருகதாஸ், தற்போது தமிழ் தெலுங்கு இந்தியில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கிவருகிறார். தெலுங்கில் சம்பாவமி எனப் பெயரிடப்பட்டிருக்கும் ...

ஹெச்.ராஜாவுக்கு எதிராக மகளிர் காங்கிரசார் அதிரடி!

ஹெச்.ராஜாவுக்கு எதிராக மகளிர் காங்கிரசார் அதிரடி!

2 நிமிட வாசிப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 29-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் நிருபர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் ...

இந்தியாவில் படமாகும் ‘மிஷன் இம்பாசிபிள் 6’

இந்தியாவில் படமாகும் ‘மிஷன் இம்பாசிபிள் 6’

2 நிமிட வாசிப்பு

மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் ஆறாவது பகுதி இந்தியாவில் படமாகவிருக்கிறது.

மோடியை  அழைத்த டிரம்ப்

மோடியை அழைத்த டிரம்ப்

4 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், (27-3-2017) திங்கள்கிழமையன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இச்செய்தியை செவ்வாய்க்கிழமையன்று (28-3-2017) வெள்ளை மாளிகை வெளியிட்டது. இந்த அழைப்பில் உத்தரப்பிரதேசம், ...

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம்: ஸ்டாலின்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம்: ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் இயங்குவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மீண்டும் நியூட்ரினோ: மக்கள் வேதனை!

மீண்டும் நியூட்ரினோ: மக்கள் வேதனை!

2 நிமிட வாசிப்பு

தேனி - அம்பரப்பர் மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பொட்டிபுரம் பகுதிகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவது உறுதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெருத்த சோகத்தில் காணப்படுகின்றனர்.

புரட்சிகர அரசியலில் இருந்து விடைபெற்றார் கத்தார்!

புரட்சிகர அரசியலில் இருந்து விடைபெற்றார் கத்தார்!

13 நிமிட வாசிப்பு

விட்டல் ராவ் என்ற நாட்டுபுறப் பாடகன் ஒலிபெருக்கியின்றி ஆந்திர மாநிலத்தின் வீதிகளில் இறங்கிப் பெருங்குரலெடுத்துப் பாடினான் என்றால் அவனைச் சுற்றி பத்தாயிரம் மக்கள் கூடிவிடுவார்கள். அவனுடைய பாடலின் உஷ்ணம் ...

சர்வதேசத் தரத்துக்கு செல்லும் ஹாரிஸ்!

சர்வதேசத் தரத்துக்கு செல்லும் ஹாரிஸ்!

5 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டுமல்ல, அவரும் தனிப்பட்ட முறையில் நவீனமானவர். வைத்திருக்கும் காரில் இருந்து அணியும் ஜீன்ஸ், டீ-சர்ட் வரை மாடர்னாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். இழைத்து இழைத்துச் ...

குடிநீர் பிரச்னை: தலைமைச் செயலாளர் ஆலோசனை!

குடிநீர் பிரச்னை: தலைமைச் செயலாளர் ஆலோசனை!

6 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிறப்புக் கட்டுரை: ஆதார் கட்டாயத்தின் அவசியம் என்ன?

சிறப்புக் கட்டுரை: ஆதார் கட்டாயத்தின் அவசியம் என்ன?

8 நிமிட வாசிப்பு

‘அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகும் சமீபத்தில், ‘மதிய உணவு திட்டத்துக்கு ...

 விவசாயிகளுக்குக் காப்பீட்டு தொகை: மத்திய அமைச்சர்!

விவசாயிகளுக்குக் காப்பீட்டு தொகை: மத்திய அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

‘விவசாயிகளுக்கு விரைவில் காப்பீட்டு தொகை பெற்றுத் தரப்படும்’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவில் ஐ.டி. தமிழருக்கு 20 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் ஐ.டி. தமிழருக்கு 20 ஆண்டு சிறை!

3 நிமிட வாசிப்பு

இரண்டு இந்தியர்கள் மீது போலி விசா வைத்திருந்த காரணங்களுக்காக, அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஒருவர் தமிழர்.

அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் - மினி தொடர்

அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் - மினி தொடர்

27 நிமிட வாசிப்பு

இந்த மினிதொடரில் - இணையம், சமூக வலைத்தளங்கள், இவற்றின் தொழில்நுட்பங்களின் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. உலகெங்கும் சமீபத்தில் எழுந்துள்ள வலதுசாரிகளின் எழுச்சியில் இணையம் மிகப்பெரிய ...

நிதி மசோதா, பொருளாதாரத்துக்கு எதிரானது: காங்கிரஸ்!

நிதி மசோதா, பொருளாதாரத்துக்கு எதிரானது: காங்கிரஸ்!

3 நிமிட வாசிப்பு

மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த சில சட்டத்திருத்தங்களுடன் நிதி மசோதா புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.

சிறப்புக் கட்டுரை:  காணாமல் போன வள்ளுவர் படங்கள்!

சிறப்புக் கட்டுரை: காணாமல் போன வள்ளுவர் படங்கள்!

10 நிமிட வாசிப்பு

விடுதலை இந்தியாவின் சரித்திரத்தைப் புரட்டிப்போட்டு மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த சாதனையைப் படைத்தவர் பேரறிஞர் அண்ணா. 1967இல் அண்ணா முதன்முதலில் ஆட்சி அமைத்து ஐம்பதாண்டுகள் ஆகின்றன. ...

ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெறும்: வீரமணி

ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெறும்: வீரமணி

4 நிமிட வாசிப்பு

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா ஜரூராக நடக்கிறது. அதனையும் மீறி திமுக வெற்றி பெறும்’ என்று கூறியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

டீன்-ஏஜ்களை ஏமாற்றிய ஸ்மார்ட் ஏஞ்சல் மேகா!

டீன்-ஏஜ்களை ஏமாற்றிய ஸ்மார்ட் ஏஞ்சல் மேகா!

3 நிமிட வாசிப்பு

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸானதும், ‘யாரந்த பொண்ணு?’ என இன்னொரு முறை டீசர் பார்க்க வைத்தார் மேகா ஆகாஷ். ட்ரெய்லர் ரிலீஸானதும், அவரைப் பற்றிய தகவல்களைத் தேடவைத்தபோதுதான் ஜெயராம் மகன் ...

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் ...

16 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பை ஆளாளுக்கு ‘ஜோசியம்’ சொல்வதுபோல கணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ‘கிளி ஜோசியக்காரர்’களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ...

நீச்சல் தெரிந்தால்தான் பட்டம்: சீனப் பல்கலை!

நீச்சல் தெரிந்தால்தான் பட்டம்: சீனப் பல்கலை!

3 நிமிட வாசிப்பு

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று அனைத்து மாணவர்களும் பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு சமூக வலைதளங்களிலிருந்து பல நேர்மறை மற்றும் எதிர்மறையான ...

திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யப்பட்ட மம்முட்டியின் திரைப்படம்!

திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யப்பட்ட மம்முட்டியின் திரைப்படம்! ...

3 நிமிட வாசிப்பு

திரைப்படங்கள் தற்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்த பிறகே திரையரங்கங்களுக்கு வரும் சூழ்நிலை உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு திருட்டு சி.டி. பெரிய தலைவலியாக உள்ளது. தற்போது திரைப்படங்கள் ...

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

உங்களுக்கென்று ஒரு கனவை நீங்கள் கட்டமைக்கவில்லையென்றால், வேறெவரேனும் ஒருவர் அவரது கனவை நிறைவேற்றுவதற்கு உங்களது உழைப்பை பயன்படுத்த நேரிடும்.

கொடைக்கானலுக்கு எமனாகும் பாதரசக் கழிவுகள்!

கொடைக்கானலுக்கு எமனாகும் பாதரசக் கழிவுகள்!

6 நிமிட வாசிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதும் நம்மில் பலர், கொடைக்கானல் போகலாமா என்று திட்டமிட்டத் தொடங்கியிருப்போம். அதேநேரம் கொடைக்கானல்வாசிகளோ, ‘இந்தப் பாதரசக் கழிவுகள் நம்மை விட்டு எப்போது போகும்?’ என்று தகித்துக் ...

வலைவீசிய தினகரன் அணி: மிரட்சியில் ஓ.பி.எஸ். அணி!

வலைவீசிய தினகரன் அணி: மிரட்சியில் ஓ.பி.எஸ். அணி!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக்கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வரும்நிலையில், தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரம் கொளுத்தும் வெயிலைவிட அனல் கக்கி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ...

தோனியின் துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்!

தோனியின் துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்!

4 நிமிட வாசிப்பு

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் குடிமக்களின் தகவல்களை பெறுவதற்கான இ-சேவை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் ...

ஊழலை எதிர்த்தால் பழி வாங்குவதா? கலெக்டருக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

ஊழலை எதிர்த்தால் பழி வாங்குவதா? கலெக்டருக்கு அன்புமணி ...

3 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாணவி சங்கமப்பிரியா 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியபோது அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் மாணவியை இடைஞ்சல் செய்த பின்னணியில், ‘சமச்சீர் கல்வி வளர்ச்சி நிதி ஊழல்தான் இதற்கு காரணம்’ என்று நமது மின்னம்பலம்.காம் ...

வேலைவாய்ப்பு: சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள முதுநிலை கட்டளைப் பணியாளர், இளநிலை கட்டளைப் பணியாளர், ஓட்டுநர், எழுத்தர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் ...

‘விஜய் ஜெராக்ஸ்’ நிறுவனம் வழங்கும் வனமகன் ட்ரெய்லர்!

‘விஜய் ஜெராக்ஸ்’ நிறுவனம் வழங்கும் வனமகன் ட்ரெய்லர்! ...

3 நிமிட வாசிப்பு

ஏழு படங்களை முறையாக அனுமதி பெற்று ரீமேக் செய்ததற்கே, இயக்குநர் மோகன் ராஜாவை ‘ரீமேக் ராஜா’ எனக் கலாய்த்த தமிழ் சினிமா, இயக்குநர் விஜய்யை என்ன சொல்லப்போகிறது என நினைக்கும்போதே பகீர் என இருக்கிறது. உங்களுக்கெல்லாம் ...

கட்டணமில்லா கிரெடிட் கார்டு: எஸ்.பி.ஐ

கட்டணமில்லா கிரெடிட் கார்டு: எஸ்.பி.ஐ

2 நிமிட வாசிப்பு

ரூ.20,000 மேல் இருப்பு வைத்துள்ள வங்கிக் கணக்குகளுக்குக் கட்டணமில்லா கிரெடிட் கார்டு வழங்க எஸ்.பி.ஐ வங்கி முடிவுசெய்துள்ளது.

சூரிய நமஸ்காரத்துக்கும் நமாஸுக்கும் இருக்கும் ஒற்றுமை: உ.பி முதல்வர் ஆதித்யநாத்

சூரிய நமஸ்காரத்துக்கும் நமாஸுக்கும் இருக்கும் ஒற்றுமை: ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் நேற்று (புதன்) லக்னோவில் நடந்த யோகா மகோட்சவ நிகழ்ச்சியில் யோகாவுக்கும் நமாஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என பேசினார்.

தினம் ஒரு சிந்தனை: பெண்!

தினம் ஒரு சிந்தனை: பெண்!

1 நிமிட வாசிப்பு

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால், ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.

தேர்தலை யாரும் நிறுத்த முடியாது : நேபாள பிரதமர்!

தேர்தலை யாரும் நிறுத்த முடியாது : நேபாள பிரதமர்!

2 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் வரும் மே 14ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாகாண எல்லை தொடர்பான மறு வரையறை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

கனடாவைச் சேர்ந்த இயக்குநரும் நடிகருமான Bruce LaBruce-ன் படங்கள் கலாசார வரையறைகளுக்குட்படாத பாலியல் கதைகளைப் பேசக்கூடியவை. 1987ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். The Reluctant Pornographer ...

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 23)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 23)

6 நிமிட வாசிப்பு

விதேஷ் திரும்பி வந்து ஷமித்ராவிடம், ‘இப்போதைக்கு கண்டிஷன் ஏதும் சொல்லமுடியாதாம். வா, நாம போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு வரலாம். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்’ என்றான்.

ஓ.பி.எஸ். விசாரணையைச் சந்தித்தே தீர வேண்டும்: பொன்முடி

ஓ.பி.எஸ். விசாரணையைச் சந்தித்தே தீர வேண்டும்: பொன்முடி ...

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் திமுக-வுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே கடும் வார்த்தை யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஜெ. மரணம் குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்ப, அதற்கு ஓ.பி.எஸ். பதில் கொடுத்திருந்தார். ...

இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா 25% அதிகரிப்பு!

இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா 25% அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு மருத்துவ மற்றும் ஆரோக்கியச் சுற்றுலா 25% அதிகரித்துள்ளதாக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இன்றைய ஸ்பெஷல்: ஹயக்ரீவா

இன்றைய ஸ்பெஷல்: ஹயக்ரீவா

2 நிமிட வாசிப்பு

வெல்லத்தை நீர்விட்டு கரைத்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தி இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்போது நெய்விட்டு இறக்கவும் (இட்லி ...

விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மத்திய - மாநில அரசுகள்: ஜி.கே.வாசன்

விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மத்திய - மாநில அரசுகள்: ஜி.கே.வாசன் ...

2 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டத்தில் 29ஆம் தேதி புதன்கிழமையன்று நடைபெற்ற த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது,

ஆர்.கே.நகரில் தீபா பிரசாரம்!

ஆர்.கே.நகரில் தீபா பிரசாரம்!

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா வியாழக்கிழமையாகிய இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

வியாழன், 30 மா 2017