மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 மா 2017
டிஜிட்டல் திண்ணை:ஜெயலலிதா சொத்துகளை முடக்கிய தமிழக அரசு!

டிஜிட்டல் திண்ணை:ஜெயலலிதா சொத்துகளை முடக்கிய தமிழக ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்து விழுந்தது. "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்குபேரின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அதில், முதல் குற்றவாளியான ...

மெரீனா பீச்சில் மக்களுக்குத்தடை : போலீஸ் குவிப்பு!

மெரீனா பீச்சில் மக்களுக்குத்தடை : போலீஸ் குவிப்பு!

2 நிமிட வாசிப்பு

கோடைகாலத்தில் எப்பொழுதும் மெரீனா பீச்சில் கூட்டம் அலைமோதும். ஆனால், இன்று( செவ்வாய்க்கிழமை) வெறிச்சோடி உள்ளது. காரணம், சீமான் என்கிறார்கள் அங்கு குவிந்துள்ள நூற்றுக்கணக்கான போலீசார். நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் ...

சிங்கம் சூர்யாவை மதம் மாற்றிய வதந்திகள்!

சிங்கம் சூர்யாவை மதம் மாற்றிய வதந்திகள்!

2 நிமிட வாசிப்பு

வதந்திக்குப் பேர்போன தமிழ் சினிமாவில், கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வதந்தி இணையவெளிகளில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக வெளியான தகவல் முற்றிலும் ...

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் : போராட்டக்குழு !

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் : போராட்டக்குழு ...

3 நிமிட வாசிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான சந்திப்புக்கு பிறகு போராட்டக் குழு தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

மினிஸ்டர்களுக்கு  டோஸ் கொடுத்த தினகரன்

மினிஸ்டர்களுக்கு டோஸ் கொடுத்த தினகரன்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே .நகர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. திமுகவின் தரப்பில் ஸ்டாலின் 28ஆம் தேதி (மார்ச்) முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். பன்னீரின் தரப்பு ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டது. இந்நிலையில் முதன்முதலில் ...

போராட்டத்தைக் கைவிடுங்கள்: தம்பிதுரை

போராட்டத்தைக் கைவிடுங்கள்: தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டுமென நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ரிலாக்ஸ் செய்யும் அமலாபால்

ரிலாக்ஸ் செய்யும் அமலாபால்

2 நிமிட வாசிப்பு

தன்னுடைய சொந்த வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து மீண்ட அமலாபால் உற்சாகத்துடன் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதைத் தொடர்ந்து ‘திருட்டுப்பயலே-2’ மற்றும் மலையாளப் ...

சாலையோர உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி!

சாலையோர உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சாலையோர உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் கோக கோலா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாசன் படத்தை அகற்றுங்கள்: காங்கிரசில் போர்க்குரல்!

2 நிமிட வாசிப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகியோரின் படங்களை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

அக்டோபருக்கு முன் நிலம் வாங்கியிருந்தால் பத்திரப் பதிவு செய்யலாம்!

அக்டோபருக்கு முன் நிலம் வாங்கியிருந்தால் பத்திரப் பதிவு ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களால் விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விளைநிலங்கள் தரிசாகி விவசாயம் பாதிக்கப்பட்டுவரும் காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட ...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கூறப்பட்டது என்ன? : ஸ்டாலின் கேள்வி!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கூறப்பட்டது என்ன? : ஸ்டாலின் ...

5 நிமிட வாசிப்பு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கும் விவரங்களை மாநில அரசு ஒளிவுமறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் ...

எங்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுகிறார்கள் : திருமாவளவன்

எங்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுகிறார்கள் : திருமாவளவன் ...

4 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தான விவகாரத்தில் எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பிவிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லோக்பாலுக்கு தலைவர்களை நியமிக்க வழியில்லை!

லோக்பாலுக்கு தலைவர்களை நியமிக்க வழியில்லை!

3 நிமிட வாசிப்பு

ஊழலைத் தடுக்கும்வகையில் லோக்பால் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க 2013ஆம் ஆண்டு லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் அமைப்புக்கு மத்திய அரசு இன்றுவரை தலைவர்களை நியமிக்கவில்லை. இந்நிலையில், லோக்பால் ...

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : கருணாஸ்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : கருணாஸ்

2 நிமிட வாசிப்பு

முக்குலத்தோர் புலிப்படை கட்சியிலிருந்து தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என நடிகரும் எம்.எல்.ஏ.-வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மாசு குறையாத லூசு இவனென்று... - அப்டேட் குமாரு

மாசு குறையாத லூசு இவனென்று... - அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

டெஸ்ட் மேட்ச்ல ஜெயிச்சு பிளேயர்ஸ் வீட்டுக்கு போறதுக்குள்ள ஐ.பி.எல்-க்கு தயாராகிடிங்களேன்னு, தோனி புரொஃபைல் பிக்சர் வெச்சிருந்தவங்களைக் கேட்டா, நாங்க நாலு மாசத்துல நாலு பேரை முதல்வர் சீட்டுக்கு ரெகமெண்ட் பண்ணி, ...

கோயிலில் பிரசாதமாக சாண்ட்விச் மற்றும் பர்கர்!

கோயிலில் பிரசாதமாக சாண்ட்விச் மற்றும் பர்கர்!

2 நிமிட வாசிப்பு

பொதுவாக, பெரும்பாலான கோயில்களில் பொங்கல் மற்றும் புளியோதரை சாதம் ஆகிய இரண்டு உணவுகள் தான், இறைவனுக்கு நைவேத்யமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆனால், சென்னையின் புறநகர்ப் பகுதியான 'படப்பையில்' ...

மருத்துவத் துறைக்கு 28% கூடுதல் நிதி!

மருத்துவத் துறைக்கு 28% கூடுதல் நிதி!

2 நிமிட வாசிப்பு

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில், மருத்துவத் துறைக்கு 28 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்பில் 5,000 கூடுதல் இடஒதுக்கீடு ...

ஆஸ்திரேலியாவைத் தாக்கிய டெபி சூறாவளி!

ஆஸ்திரேலியாவைத் தாக்கிய டெபி சூறாவளி!

3 நிமிட வாசிப்பு

வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் கடும் சூறாவளி ஏற்பட்டதில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் கடும் மழையாலும், சூறைக்காற்றாலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டன. ...

ஜெ.ஆசையை நிறைவேற்றுவேன் : தினகரன்

ஜெ.ஆசையை நிறைவேற்றுவேன் : தினகரன்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே. நகர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக மாற்ற ஜெயலலிதா விரும்பினார். அவரது ஆசையை நிறைவேற்றுவேன் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான தினகரன் தொகுதி மக்களிடம் கூறினார். ...

ஸ்ரீகாந்தின் மனைவிக்கு புதிய சிக்கல்!

ஸ்ரீகாந்தின் மனைவிக்கு புதிய சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் மாதத்திலே, ரோஜாக்கூட்டம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். சமீபத்தில் அவருக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். ...

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வைகோ நிதியுதவி!

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வைகோ நிதியுதவி!

3 நிமிட வாசிப்பு

சீமைக்கருவேல மரங்களை அகற்ற நிதி சேர்ப்பதற்கு தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் மதிமுக செயலாளர் வைகோ ரூ.15 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

ஜனநாயகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு : சீதாராம் ...

2 நிமிட வாசிப்பு

மோடி அரசு ஜனநாயகத்துக்கு பெரும் துரோகம் செய்து வருகிறது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு எதிராக மனு : ஓ.பி.எஸ். அணி!

தினகரனுக்கு எதிராக மனு : ஓ.பி.எஸ். அணி!

2 நிமிட வாசிப்பு

அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பன்னீர்செல்வம் அணியினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

திரைப்பட ஒளிபரப்பை ரத்து செய்த சென்சார் போர்டு!

திரைப்பட ஒளிபரப்பை ரத்து செய்த சென்சார் போர்டு!

4 நிமிட வாசிப்பு

“தி டேனிஷ் கேர்ள் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட அனுமதி வழங்கவேயில்லை” என பஹ்லாஜ் நிஹ்லானி தெரிவித்திருக்கிறார்.

ராஜ்தானி ரயிலில் கெட்டுப்போன உணவுகள்!

ராஜ்தானி ரயிலில் கெட்டுப்போன உணவுகள்!

2 நிமிட வாசிப்பு

ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்து பல புகார்கள் எழுந்துவரும்நிலையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கேடு ஏற்பட்டது. இதை எதிர்த்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ...

கமல் வழக்கு குறித்து அக்‌ஷரா  ஹாசன்!

கமல் வழக்கு குறித்து அக்‌ஷரா ஹாசன்!

2 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக அரசியல் சூழல் குறித்து தனது பார்வைகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துவந்த கமல், புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்று மகாபாரதம் குறித்துப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் ...

பெட்ரோலியம் : ஜி.எஸ்.டி.யில் சேர்க்க நடவடிக்கை!

பெட்ரோலியம் : ஜி.எஸ்.டி.யில் சேர்க்க நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை : சுற்றுலாவுக்கு ஆறு மாதம் தடை!

திருவள்ளுவர் சிலை : சுற்றுலாவுக்கு ஆறு மாதம் தடை!

2 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசவிருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு ஆறு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனில் அக்கறை : அமைச்சர் துரைக்கண்ணு உறுதி!

விவசாயிகள் நலனில் அக்கறை : அமைச்சர் துரைக்கண்ணு உறுதி! ...

2 நிமிட வாசிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரை நிர்வாணமாக 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு இன்று ...

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : எ.பி.சந்தானராஜ்

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : எ.பி.சந்தானராஜ் ...

3 நிமிட வாசிப்பு

கடந்த 1932ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பிறந்த ஓவியர் எ.பி.சந்தானராஜ், சென்னை கவின் கலை படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் ஆவார். 1953ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் டிப்ளமோ பட்டத்துக்கு தங்கப்பதக்கம் ...

போக்குவரத்து நெரிசலில்  மண்டியிட்டு காதல் சொன்ன இளைஞன்!

போக்குவரத்து நெரிசலில் மண்டியிட்டு காதல் சொன்ன இளைஞன்! ...

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ளது 'பேவண்டி' நகரம். மும்பையிலிருந்து வடகிழக்கில் 20 கி.மீ தொலைவிலும், தானேவிலிருந்து வடகிழக்கில் 15 கி.மீ தொலைவிலும் அமைந்து இருக்கிறது, இந்த நகரம்.

சுபாஷ் பண்ணையாருக்கு கெடு வைத்த போலீஸ் கமிஷனர்!

சுபாஷ் பண்ணையாருக்கு கெடு வைத்த போலீஸ் கமிஷனர்!

7 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் போலீஸ் செக்போஸ்ட் அருகில் விசாரணைக் கைதி சிங்காரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ...

பண மதிப்பழிப்பு : டெபிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு!

பண மதிப்பழிப்பு : டெபிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த கார்டு பரிவர்த்தனையில் டெபிட் கார்டு வாயிலான பரிவர்த்தனைகள் 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தேர்வு புகாருக்கு வாட்ஸ்அப் எண் : இது உ.பி.யின் வியூகம்!

தேர்வு புகாருக்கு வாட்ஸ்அப் எண் : இது உ.பி.யின் வியூகம்! ...

2 நிமிட வாசிப்பு

தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு உதவி எண்ணை வழங்கியுள்ளது.

உள்நோக்கத்துடன் போராடும் விவசாயிகள் : தமிழிசை

உள்நோக்கத்துடன் போராடும் விவசாயிகள் : தமிழிசை

2 நிமிட வாசிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரை நிர்வாணமாக 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் வாய்களில் உயிருள்ள எலிகளை கவ்விப் பிடித்து ...

நேபாளத்தில் செல்லும் பழைய இந்திய ரூபாய்!

நேபாளத்தில் செல்லும் பழைய இந்திய ரூபாய்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை அழிப்பதற்கான நடவடிக்கை என்றுகூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுதொடர்பாக டிசம்பர் ...

முதன்முறையாக ஐந்து வேடத்தில் ரஜினி!

முதன்முறையாக ஐந்து வேடத்தில் ரஜினி!

2 நிமிட வாசிப்பு

இந்த வருடம் இணையத்தில் பயனர்கள் அதிகம் தேடும் தமிழ்த் திரைப்படங்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவை ஷங்கர் இயக்கும் 2.0 மற்றும் ராஜமௌலியின் பாகுபலி 2 திரைப்படமும்தான். அதன்படி, தினம் சில சுவாரஸ்யமான தகவல்கள் ...

மணல் கொள்ளை : சங்கராபரணியில் 144 தடை உத்தரவு!

மணல் கொள்ளை : சங்கராபரணியில் 144 தடை உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை : ராமதாஸ்

மீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை : ராமதாஸ்

4 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகள், மீனவர்கள், நெடுவாசல் மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தலித் தாமரை!

5 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தையும் கேரளத்தையும் முழுவீச்சில் குறிவைத்து களமிறங்கிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. வாழ்வாதாரப் பிரச்னைகள், மிக முக்கியமான மக்கள் பிரச்னைகள் உத்தரப்பிரதேசம் ...

மறைந்தார் சட்ட நிபுணர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா

மறைந்தார் சட்ட நிபுணர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சட்டப் போராளியுமான டி.ஆர். அந்தி அர்ஜுனா மும்பையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திமுக-வின் தரப்பிலிருந்து ஸ்டாலின் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்,

காற்று வெளியிடை படத்தின் கதை!

காற்று வெளியிடை படத்தின் கதை!

2 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்கள் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் வழக்கமான ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது. ...

பெருமுதலாளிகளிடம் பேசும் மோடி விவசாயிகளிடம் பேசமாட்டாரா?

பெருமுதலாளிகளிடம் பேசும் மோடி விவசாயிகளிடம் பேசமாட்டாரா? ...

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும்நோக்கில், விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். ...

கோவை: கிரைண்டர் உற்பத்தி 75% சரிவு!

கோவை: கிரைண்டர் உற்பத்தி 75% சரிவு!

3 நிமிட வாசிப்பு

கோவையில், தினசரி 5,000 கிரைண்டர் என்றளவில் உற்பத்தி செய்யும் 50க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு முன்பு வரை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கிரைண்டர் வழங்கும் திட்டத்துக்காக ...

உதயமாகிறது பன்னீர் செல்வத்தின் 'அம்மா’ டி.வி?

3 நிமிட வாசிப்பு

சசிகலா -பன்னீர் செல்வம் மோதலைத் தொடர்ந்து கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியையும் ஆட்சியையும் தினகரனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென பன்னீர் செல்வம் தீயாக வேலை செய்து வருகிறார். முதலில் பதவியை பறிக்க வேண்டும், பிறகு ...

‘கேமரா கலைஞன்’ கே.வி.ஆனந்த் தந்தை மரணம்!

‘கேமரா கலைஞன்’ கே.வி.ஆனந்த் தந்தை மரணம்!

4 நிமிட வாசிப்பு

நேற்று ‘கவண்’ திரைப்படத்தின் ரிலீஸையொட்டி அதன் கலைஞர்களை பேட்டியெடுக்கச் சென்றபோது, இயக்குநர் வரவில்லையா? என்று கேட்டோம். இல்லை, ஒரு பர்சனல் வேலையாக வெளியே சென்றிருக்கிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

சர்வதேச விமானச் சந்தை : இந்தியா முன்னேற்றம்!

சர்வதேச விமானச் சந்தை : இந்தியா முன்னேற்றம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் அதிக பயணிகளைக் கையாண்டு, சர்வதேச விமானச் சந்தையில் இந்தியா, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசு ரகசியக் கோப்பு வெளியானது எப்படி? : நாராயணசாமி கண்டனம்

அரசு ரகசியக் கோப்பு வெளியானது எப்படி? : நாராயணசாமி கண்டனம் ...

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கடந்த சில நாட்களுக்குமுன்பு அரசு ரகசியக் கோப்புகளை வெளியிடுபவர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். முதல்வர் ...

சூரியின் தந்தை மறைவு : மீட்டெடுக்கும் சில நினைவுகள்!

சூரியின் தந்தை மறைவு : மீட்டெடுக்கும் சில நினைவுகள்!

14 நிமிட வாசிப்பு

நடிகர் சூரியின் தந்தை R.முத்துச்சாமி நேற்று இரவு 10.15 மணியளவில் அவரது சொந்த ஊரான மதுரை ஒத்தக்கடைக்கு அருகிலுள்ள ராசாக்கூர் கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். சூரி என்ற ஒரு கலைஞன் தமிழ் சினிமாவுக்கு ...

விளம்பர சர்ச்சை: அமுல் மீது புகார்!

விளம்பர சர்ச்சை: அமுல் மீது புகார்!

3 நிமிட வாசிப்பு

அமுல் நிறுவனத்தின் புதிய விளம்பரத்துக்கு எதிராக ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

மனநல சுகாதார மசோதா : நாடாளுமன்றத்தில் ஒப்புதல்!

மனநல சுகாதார மசோதா : நாடாளுமன்றத்தில் ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

மனநல சுகாதார மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று மக்களவை ஒப்புதலோடு சட்டமியற்ற அனுமதியளிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி : வட சென்னையிலிருந்து மீண்டும் விலகலா?

விஜய் சேதுபதி : வட சென்னையிலிருந்து மீண்டும் விலகலா?

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் `வட சென்னை' படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ...

தென் தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி!

தென் தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 'கலாசாரத்தின் தலைநகராக' விளங்குகிறது மதுரை மாநகரம். இதனால், மதுரையை சுற்றிப் பார்ப்பதற்கு ஆண்டு ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் வட இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். ...

பி.எஸ். - 3 வாகனங்கள் விற்பனை தொடருமா?

பி.எஸ். - 3 வாகனங்கள் விற்பனை தொடருமா?

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் 1ஆம் தேதிக்குப்பிறகு பி.எஸ். - 3 வாகனங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இவ்வகை வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை எதிர்த்து வாதிட்டுள்ளது. ...

துரோகக் கூட்டத்தின் முகத்திரையைக் கிழிப்பேன் : தீபா

துரோகக் கூட்டத்தின் முகத்திரையைக் கிழிப்பேன் : தீபா ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த கூட்டத்தின் முகத்திரையைக் கிழிப்பேன் என்று, நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீபா தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக அடம் பிடிக்கும் நடிகை!

கர்ப்பமாக அடம் பிடிக்கும் நடிகை!

2 நிமிட வாசிப்பு

மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரிக்க உள்ளதாக, பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் கிம் கர்தாஷியன் தெரிவித்துள்ளார். அமெரிக்க சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது கிம் ...

மல்லிகைச் செடி வாடியதால் விவசாயி மரணம்!

மல்லிகைச் செடி வாடியதால் விவசாயி மரணம்!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அருகே தண்ணீர் இன்றி மல்லிகைச் செடி வாடியதைக் கண்டு மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

பங்குச் சந்தையில் எம்.ஆர்.எஃப். சாதனை!

பங்குச் சந்தையில் எம்.ஆர்.எஃப். சாதனை!

2 நிமிட வாசிப்பு

எம்.ஆர்.எஃப். நிறுவனத்தின் பங்குகள் முதன்முறையாக ரூ.60,000த்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

மோடிக்கு டிரம்ப் வாழ்த்து!

மோடிக்கு டிரம்ப் வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட வான்கோ ஓவியங்கள் வீடு திரும்பின

கொள்ளையடிக்கப்பட்ட வான்கோ ஓவியங்கள் வீடு திரும்பின ...

3 நிமிட வாசிப்பு

பதினான்கு வருடங்களுக்குமுன் கொள்ளையடிக்கப்பட்ட வான்கோவின் இரண்டு ஓவியங்கள் கடந்த செவ்வாயன்று ஆம்ஸ்டர்டாம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 1882ஆம் ஆண்டின் “ஸ்சேவெனிங்கனில் இருக்கும் கடல்” (View ...

யுகாதி பண்டிகை : ஜனாதிபதி, முதல்வர் வாழ்த்து!

யுகாதி பண்டிகை : ஜனாதிபதி, முதல்வர் வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் வருடப் பிறப்பான யுகாதி நாளை (மார்ச் 29) கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ...

சரிவில் காபி உற்பத்தி!

சரிவில் காபி உற்பத்தி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 2016-17ஆம் ஆண்டு காபி உற்பத்தி 9 சதவிகிதம் குறையும் என்று இந்திய காபி வாரியம் கணித்துள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இத்தகவலை மக்களவையில் தெரிவித்தார்.

வேட்புமனு நிராகரிப்பு : உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கு!

வேட்புமனு நிராகரிப்பு : உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கு! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் போட்டியிட சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

உதவி இயக்குநர் ராம்பால் நினைவுக்கூட்டம்!

உதவி இயக்குநர் ராம்பால் நினைவுக்கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

ராம்பால். வயது 42 திருச்செந்தூரை அடுத்த அம்மன்புரம் பூர்வீகம். சினிமாவில் இயக்குநராகும் கனவுகளுடன் சென்னைக்கு வந்து பல வருடங்களாக போராடிய பின் ஏஆர் முருகதாஸிடம் 'ஏழம் அறிவு' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். ...

குழந்தையைக் கடத்திய மர்ம நபர் பெங்களூருவில் பதுங்கல்!

குழந்தையைக் கடத்திய மர்ம நபர் பெங்களூருவில் பதுங்கல்! ...

3 நிமிட வாசிப்பு

திருச்சி அரபிக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் - முத்துலட்சுமியின் குழந்தை சாய்சரண். நேற்று முன்தினம் மணப்பாறை அத்திக்குளத்தில் குழந்தை பாட்டியின் வீட்டில் இருந்தபோது, ஹெல்மட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர் ...

கருணாஸ் நீக்கம் : புலிப்படை அறிவிப்பு!

கருணாஸ் நீக்கம் : புலிப்படை அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ரீகலின் இறுதிக் காட்சி!

ரீகலின் இறுதிக் காட்சி!

4 நிமிட வாசிப்பு

தலைநகரின் பிரபல ‘ரீகல்’ திரையரங்கம், அதன் இறுதி காட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.தில்லியில் எல்.ஜி.பி.டி.க்யூ இயக்கங்கள் தொடங்குவதற்கு, இந்த 84 வருட பழமையான ரீகல் சினிமா கட்டிடம் கொடுத்த இடத்தை வேறு யாரும் ...

போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி: இருவருக்கு சிறை!

போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி: இருவருக்கு சிறை!

3 நிமிட வாசிப்பு

போலியாக ஆவணங்கள் தயாரித்து கிரெடிட் கார்டு மோசடிசெய்த இரண்டு அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நொய்டாவில் நைஜீரிய மாணவர்மீது தாக்குதல்!

நொய்டாவில் நைஜீரிய மாணவர்மீது தாக்குதல்!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத்திடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார்.

8 தோட்டாக்கள் : மாறும் தமிழ் சினிமாவின் முகம்!

8 தோட்டாக்கள் : மாறும் தமிழ் சினிமாவின் முகம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறும்படங்கள் மூலம் தங்கள் திறமையை நிரூபித்து இளம்வயதிலேயே திரைப்படத் துறையில் இயக்குநராக வலம் வருவது தமிழ் சினிமா இதற்குமுன் ...

மதவாதத்துக்கு எதிராக புதிய இயக்கம் :  கி.வீரமணி

மதவாதத்துக்கு எதிராக புதிய இயக்கம் : கி.வீரமணி

2 நிமிட வாசிப்பு

திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் மதவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்படுவதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கோலியின் வார்த்தை பலித்தது! இந்தியா ஜெயித்தது!

கோலியின் வார்த்தை பலித்தது! இந்தியா ஜெயித்தது!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்டில் ...

போராடவேண்டியது தமிழகத்திலா ?  டெல்லியிலா : மத்திய அமைச்சர்  கேள்வி

போராடவேண்டியது தமிழகத்திலா ? டெல்லியிலா : மத்திய அமைச்சர் ...

3 நிமிட வாசிப்பு

விவசாயிகள் போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் : தம்பிதுரை காரைத் தாக்கிய அதிமுக தொண்டர்கள்!

தேர்தல் பிரச்சாரம் : தம்பிதுரை காரைத் தாக்கிய அதிமுக ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக-வின் 3 அணிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக உள்பட பல்வேறு சுயேட்சை கட்சிகளும் போட்டியிடுகின்றனர். ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதிப் பட்டியல் வெளியீடு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதிப் பட்டியல் வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

பன்னீரின் பிரசாரத்தில் தினகரனின் ஆட்கள்?

பன்னீரின் பிரசாரத்தில் தினகரனின் ஆட்கள்?

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தை 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாகூரான் தோட்டத்திலிருந்து ஆரம்பித்த பன்னீர்செல்வம், அங்கிருக்கும் ஸ்ரீதேவி பெரியபாளையத்தம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு தொடங்கினார். மதுசூதனனை ...

தினகரனுக்கு ‘நோ’ சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தினகரனுக்கு ‘நோ’ சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் லகானை கையில் வைத்திருக்கும் தினகரனின் பேச்சை எடப்பாடி பழனிசாமி தட்டிக் கழித்திருக்கிறார்.

தீபாவுக்குப் படகு சின்னம்!

தீபாவுக்குப் படகு சின்னம்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குத் தேர்தல் ஆணையம் படகு சின்னம் ஒதுக்கியுள்ளது.

சிறப்புப் பேட்டி: நான் யார்? - நடிகர் விக்ராந்தின் தேடல்!

சிறப்புப் பேட்டி: நான் யார்? - நடிகர் விக்ராந்தின் தேடல்! ...

7 நிமிட வாசிப்பு

‘கவண்’ திரைப்படத்தில் முடிந்தவரை அனைத்தையுமே சஸ்பென்ஸாகவே வைத்திருக்கின்றனர். விக்ராந்த் கேரக்டர்தான் அந்த சஸ்பென்ஸில் பெரும்பான்மையை தனதாக்கிக்கொண்டிருக்கிறது. ‘புரட்சியாளனா? மாணவனா? விவசாயியா? ‘கோ’ திரைப்படத்தில் ...

தினம் ஒரு சிந்தனை: போராட்டம்!

தினம் ஒரு சிந்தனை: போராட்டம்!

1 நிமிட வாசிப்பு

போராட்டம் இல்லை என்றால், எந்த முன்னேற்றமும் இல்லை.

வாராக் கடன்களை வசூலிக்க, புதிய கொள்கை!

வாராக் கடன்களை வசூலிக்க, புதிய கொள்கை!

2 நிமிட வாசிப்பு

வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைமையை முடிவு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்த, கூடுதலாக ஆறு மாத கால அவகாசம் கேட்டு காங்கிரஸ் அளித்த மனுவை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும் டிசம்பர் 31ஆம் தேதிக்கு மேல் ...

‘பாகுபலி’யை ஏன் கொன்றேன்? - சத்யராஜ் உடைத்த ரகசியம்!

‘பாகுபலி’யை ஏன் கொன்றேன்? - சத்யராஜ் உடைத்த ரகசியம்!

3 நிமிட வாசிப்பு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். அது, ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்பதுதான். அதற்கு ‘பாகுபலி-2’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் ...

கல்வி நிதியால் அதிகாரிகள் மோதல்: பள்ளி மாணவி தவிப்பு!

கல்வி நிதியால் அதிகாரிகள் மோதல்: பள்ளி மாணவி தவிப்பு! ...

9 நிமிட வாசிப்பு

மாநில சமச்சீர் கல்வி வளர்ச்சி நிதி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி மகளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிடாமல் அதிகாரிகள் இடையூறு செய்வதாக ‘சைல்டு ஹெல்ப் லைன்’ இயக்குநரிடம் ...

வி.ஆர். என்னும் மாய உலகம் - பாகம் 2 - ஷான்

வி.ஆர். என்னும் மாய உலகம் - பாகம் 2 - ஷான்

12 நிமிட வாசிப்பு

மெய்நிகர் உலகங்கள் எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்காவிட்டால் இனிமேல் நிறைய கேள்விப்படுவீர்கள். கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தத் துறையில் முதலீடு செய்யப்பட்ட தொகை அதற்கு ...

திமுக-வினர் வசூல்: உத்தரவு போட்டாரா ஸ்டாலின்?

திமுக-வினர் வசூல்: உத்தரவு போட்டாரா ஸ்டாலின்?

3 நிமிட வாசிப்பு

சசிகலாவின் அணியான ‘அதிமுக அம்மா’ வேட்பாளர் தினகரன், பன்னீர்செல்வத்தின் அணியான ‘அதிமுக புரட்சித்தலைவி அம்மா’ வேட்பாளர் மதுசூதனன் இருவரும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ...

 உள்ளாட்சித் தேர்தல் தாமதம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி!

உள்ளாட்சித் தேர்தல் தாமதம் குறித்து உயர் நீதிமன்றம் ...

2 நிமிட வாசிப்பு

கடந்தாண்டு தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவுசெய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு தரப்படவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தேர்தலை ...

இனியாவுக்குக் கைகொடுக்குமா ‘பொட்டு’?

இனியாவுக்குக் கைகொடுக்குமா ‘பொட்டு’?

2 நிமிட வாசிப்பு

இனியாவுக்குத் தமிழில் வரிசையாக தோல்வி படங்களாக அமைய, கையில் படங்கள் இல்லாமல் போனது. இப்போது வடிவுடையான் இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘பொட்டு’ படம் வெற்றி பெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். ...

சிறப்புக் கட்டுரை:  பென்ஸ் காரும், பஞ்சாராவும்!

சிறப்புக் கட்டுரை: பென்ஸ் காரும், பஞ்சாராவும்!

19 நிமிட வாசிப்பு

எண்ணற்ற வங்கிகள் 2010இல் டிராக்டர் கடன்களை வாரி வழங்கின. அவுரங்காபாத் மாவட்ட கன்னட் தாலுகாவைச் சேர்ந்த ஹீராபாய் பகீரா ரதோட்டும் அந்தக் கடன் புயலில் சிக்கினார். டிராக்டர் விற்கும் சேல்ஸ்மேன், ’இந்த டிராக்டர் கடன் ...

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

ஒரு செயல் உங்களுக்கு முக்கியமானதென தெரிந்தால், அது தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பினும் அதை செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஐ.பி.எல். 2017: கொல்கத்தா அணியின் புதிய வேகம்!

ஐ.பி.எல். 2017: கொல்கத்தா அணியின் புதிய வேகம்!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஒன்பது வருடங்களாக ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதில் சில குறிப்பிட்ட அணிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதில் கொல்கத்தா அணியும் ஒன்று. இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள ...

ஜியோ: கால அவகாசம் நீட்டிப்பு!

ஜியோ: கால அவகாசம் நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 முடிவடைய உள்ள நிலையில், இந்தக் கால அவகாசத்தை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க ஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை, தேனி, தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் திறக்க மக்கள் எதிர்ப்பு!

நெல்லை, தேனி, தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் திறக்க ...

2 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து வரும் நிலையில், அரசின் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பும் வகையில் நெல்லை, தேனி, தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ...

விவசாயிகளின் போராட்டத்துக்கு முடிவு - ஓ.பி.எஸ்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு முடிவு - ஓ.பி.எஸ்.

4 நிமிட வாசிப்பு

‘டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: மறுவாழ்வு யாசிப்பது மரமூப்பன்கள் அல்ல…

சிறப்புக் கட்டுரை: மறுவாழ்வு யாசிப்பது மரமூப்பன்கள் ...

8 நிமிட வாசிப்பு

2200-க்கும் மேற்பட்ட மரங்கள் துள்ளத் துடிக்க வெட்டுண்டு, உடல் சரிந்து, மூச்சடங்கி மரித்து அங்கங்கள் துண்டாக்கப்பட்டு கிரேன்களின் கொடுவாய்ப்பற்களில் கவ்வப்பட்டு லாரிகளின் சொரசொரத்த முதுகில் தனது இறுதி யாத்திரையைத் ...

வேலைவாய்ப்பு: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

நான்கு கோடி மோசடி வழக்கு: நத்தம் விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்!

நான்கு கோடி மோசடி வழக்கு: நத்தம் விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ...

2 நிமிட வாசிப்பு

நான்கு கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பெண் கல்வி விழிப்புணர்வு: கோவை டு லண்டன்!

பெண் கல்வி விழிப்புணர்வு: கோவை டு லண்டன்!

3 நிமிட வாசிப்பு

பெண் உரிமை, பெண் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக கோவையிலிருந்து லண்டன் வரை கார் மூலம் மூன்று பெண்கள் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டனர்.

ஆப்பிள் கோரிக்கை: பரிசீலனை செய்யும் மத்திய அரசு!

ஆப்பிள் கோரிக்கை: பரிசீலனை செய்யும் மத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான வரிச் சலுகை தொடர்பான ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யப்பட்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உ.பி. முதல்வரின் 50 உத்தரவு!

உ.பி. முதல்வரின் 50 உத்தரவு!

7 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற ஆதித்யநாத் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், நடவடிக்கை எடுத்தும் வருகிறார். இறைச்சிக்கூடங்கள் மூடல் மற்றும் ஆன்டி-ரோமியோ படைகள் பற்றி மட்டுமே ஊடகங்கள் செய்தி ...

இன்றைய ஸ்பெஷல்: தெம்பிட்டு

இன்றைய ஸ்பெஷல்: தெம்பிட்டு

1 நிமிட வாசிப்பு

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், தேங்காய் பல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தினகரனுக்குத் தோல்வி பயம்: ஓ.பி.எஸ்.

தினகரனுக்குத் தோல்வி பயம்: ஓ.பி.எஸ்.

2 நிமிட வாசிப்பு

தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே தங்கள் மீது தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

822 வெற்றிகள்: நடால் சாதனை !

822 வெற்றிகள்: நடால் சாதனை !

2 நிமிட வாசிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் விளையாடிவரும் ரபேல் நடால் இதுவரை 14 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ள ரபேல் நடால் உலகின் தலைசிறந்த வீரர்களின் ...

ஆர்.கே.நகர்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

ஆர்.கே.நகர்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் நேற்று கொடுங்கையூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ள ...

உயிர் மெய் தொடர் அராத்து - நாள் - 21

உயிர் மெய் தொடர் அராத்து - நாள் - 21

5 நிமிட வாசிப்பு

லவ் வந்தா கண்டினியூ பண்ணுவேன் என்று விதேஷ் சொன்னதும், ‘குட் கவுன்ட்டர் ஆர்கியூமெண்ட்’ என்று சொல்லிச் சிரித்த சாந்தவி, ‘தூக்கம் வருது விதேஷ், காலைல பேசிக்கலாம், குட் நைட்’ என்று சொல்லிவிட்டு விதேஷ் படுக்கையில் ...

 சொந்த ஊரில் ஆய்வாளர்கள்? - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சொந்த ஊரில் ஆய்வாளர்கள்? - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாக நடுநிலையுடன் நடந்துகொள்ளாமல், அவர்கள் சார்ந்த சாதி, மதம், உறவு சார்பாக நடந்துகொள்வதைப் பல்வேறு பிரச்னைகளின்போதெல்லாம் அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் அவ்வப்போது ...

இ-சினி பிரமாண்: இணையவழி தணிக்கை !

இ-சினி பிரமாண்: இணையவழி தணிக்கை !

2 நிமிட வாசிப்பு

தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இணையவழி தணிக்கை திட்டமான ‘இ-சினி பிரமாண்’ முறையை நேற்று (மார்ச் 27ஆம் தேதி) அறிமுகப்படுத்தினார்.

ஒயினுக்குப் புதிய பாட்டில் - சிந்தாமல்... சிதறாமல்...

ஒயினுக்குப் புதிய பாட்டில் - சிந்தாமல்... சிதறாமல்...

2 நிமிட வாசிப்பு

ஒயின் (wine) குடிக்கும் பலரும் மதுவுக்கு அடிமையானவர்கள் கிடையாது. ‘ஒயின் குடிப்பது இதயக் கோளாறுகள், வளர்சிதை மாற்றங்கள், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளில் இருந்து காப்பாற்றுகிறது’ என ஆய்வில் தெரிவிக்கின்றனர். ...

பெல்லட் குண்டுகளுக்கு மாற்று வழி என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

பெல்லட் குண்டுகளுக்கு மாற்று வழி என்ன? - உச்ச நீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மாற்று வழியை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா - கடல் கன்னி

நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா - கடல் கன்னி ...

12 நிமிட வாசிப்பு

“ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த நையாண்டிச் சிரிப்பு ஒரு கெட்ட அசரீரியாகத்தான் இருந்தது. எதிர்பார்த்தபடியே அன்றைய தினத்திலிருந்து வூடு தன்னருகில் வருவதையே லின்டாவினால் சகிக்கமுடியாமல் போய்விட்டது. நாராசமான ...

தள்ளாத வயதில் மதுசூதனனுக்கு எதற்கு  கஷ்டம்?: தினகரன்

தள்ளாத வயதில் மதுசூதனனுக்கு எதற்கு கஷ்டம்?: தினகரன்

2 நிமிட வாசிப்பு

‘தள்ளாத வயதில் மதுசூதனை தேர்தலில் நிறுத்தி கஷ்டப்படுத்துகின்றனர்’ என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

அமெரிக்க இயக்குநரான Susan Seidelman 1982இல் இயக்கிய Smithereens என்ற படம்தான் கென்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதலாவது அமெரிக்கச் சுயாதீனத் திரைப்படம் ஆகும். இவரது The Dutch Master என்ற குறும்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ...

செவ்வாய், 28 மா 2017