மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 மா 2017
டிஜிட்டல் திண்ணை: சசிகலாவிடம் தூதுபோன சினிமா புள்ளி!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவிடம் தூதுபோன சினிமா புள்ளி! ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. லொக்கேஷன் பரப்பன அக்ரஹாரா காட்டியது. “சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் விரிசல் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதுவும், திவாகரனின் ...

ஆர்.கே.நகரில் அனைவருக்கும் வீடு :  தினகரன் தேர்தல் அறிக்கை!

ஆர்.கே.நகரில் அனைவருக்கும் வீடு : தினகரன் தேர்தல் அறிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்குத்தான் இதுவரை கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது என்றால் அது ...

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா : அமைச்சர்கள்மீது புகார்!

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா : அமைச்சர்கள்மீது புகார்! ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே. நகரில் அமைச்சர்கள் உதயக்குமாரும், உடுமலை ராதாகிருஷ்ணனும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறுஅவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!

மறுஅவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!

3 நிமிட வாசிப்பு

'லியோ காபி' விளம்பரத்தில் நடிகராக அறிமுகமானார் அரவிந்த்சாமி. அதன் பிறகு மணிரதம்' தளபதி' படத்தில் ரஜினி - மம்மூட்டி காம்பினேஷனில் அரவிந்த்சாமியை நடிகராக அறிமுகப்படுத்தினார். அதற்கு எடுத்து வந்த 'ரோஜா' திரைப்படமும், ...

ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது : நெடுவாசல் மக்கள் அதிர்ச்சி!

ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது : நெடுவாசல் மக்கள் ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கோயில் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தண்ணீர் இன்றி, சுற்றுச்சூழல் ...

ஜி.எஸ்.டி: இறுதிகட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்!

ஜி.எஸ்.டி: இறுதிகட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்! ...

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி தொடர்பான 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் இன்று இன்று தாக்கல் செய்தார்.

செயல் தலைவியே வருக : ஆர்.கே.நகர் திமுக மகளிர் வலியுறுத்தல்

செயல் தலைவியே வருக : ஆர்.கே.நகர் திமுக மகளிர் வலியுறுத்தல் ...

4 நிமிட வாசிப்பு

மார்ச் வெயிலைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் வெப்பம். முக்கிய அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் எலிக்கறி உண்ணும் தமிழக விவசாயிகள்!

டெல்லியில் எலிக்கறி உண்ணும் தமிழக விவசாயிகள்!

4 நிமிட வாசிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். தென்னக நதிகளை இணைத்தல், ...

பாலியல் தொல்லை கொடுப்பவர்களை அடிக்க வேண்டும் : டாப்சி துணிச்சல்!

பாலியல் தொல்லை கொடுப்பவர்களை அடிக்க வேண்டும் : டாப்சி ...

4 நிமிட வாசிப்பு

கடந்த சில வருடங்களாகவே தமிழ்ப் படங்களில் தலைகாட்டாத டாப்சிக்கு இந்திப் படங்களில் நல்ல மார்க்கெட் கிடைத்துள்ளது. அதுவும் 'பிங்க்' பட வெற்றிக்குப் பிறகு கதை கேட்டு மிகவும் கவனமாக, தனக்கு முக்கியமான வேடம் இருந்தால் ...

ஐகியா : இந்தியர்களை கவர திட்டம்!

ஐகியா : இந்தியர்களை கவர திட்டம்!

3 நிமிட வாசிப்பு

சுவீடன் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் தனது நிறுவனத்தின் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தனது முதல் கடையை திறக்கவும் ஐகியா நிறுவனம் ...

ரஜினி : முரசொலியின் கிண்டல்!

ரஜினி : முரசொலியின் கிண்டல்!

4 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனத்தின் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளைத் திறந்துவைப்பதற்காக இலங்கை செல்லவிருந்தார். இந்நிலையில், ரஜினியின் இலங்கைப் பயணத்துக்கு ...

தமிழக கடற்கரைகளில் தாது மணல் எடுக்கத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக கடற்கரைகளில் தாது மணல் எடுக்கத் தடை: உயர்நீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் சட்டவிரோதமாக லட்சக்கணக்கான டன் தாது மணல் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது என்பது செய்தியாக வெளியாகிவருகிறது. இதைத் தொடர்ந்து, 2013ஆம் ...

விமான நிலையக் கட்டணம் உயர்வு!

விமான நிலையக் கட்டணம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பயணிகளுக்கான விமான நிலையக் கட்டணத்தை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஹட்சன்: ரூ.240 கோடியில் பசுமைத் திட்டங்கள்!

ஹட்சன்: ரூ.240 கோடியில் பசுமைத் திட்டங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் நிறுவனமான ஹட்சன் அக்ரோ, நடப்பு நிதியாண்டில் ரூ.240 கோடி மதிப்பில் இரண்டு பசுமைத் திட்டத்தை அமைக்க முடிவுசெய்துள்ளது. மேலும் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக கூடுதலாக ரூ.160 ...

கட்டப்பஞ்சாயத்திலிருந்து தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் : விஷால் அணி!

கட்டப்பஞ்சாயத்திலிருந்து தமிழ் சினிமாவை காப்பாற்ற ...

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ள விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர்களை கட்டப்பஞ்சாயத்திலிருந்து காப்பாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கான ...

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு!

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு!

2 நிமிட வாசிப்பு

திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சீராக குடிநீர் விநியோகம் வழங்காதது, ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து ...

நெடுவாசல் மக்களுக்கு வேலைவாய்ப்பு: ஜெம் நிறுவன செய்தித்தொடர்பாளர்!

நெடுவாசல் மக்களுக்கு வேலைவாய்ப்பு: ஜெம் நிறுவன செய்தித்தொடர்பாளர்! ...

2 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு நெடுவாசல், வடகாடும், நல்லாண்டார் கோயில் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இன்று நெடுவாசல், காரைக்கால் ...

பிலிம் சேம்பர் தலைவர் தேர்வு!

பிலிம் சேம்பர் தலைவர் தேர்வு!

2 நிமிட வாசிப்பு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக எல்.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1,259 வாக்குகள் பெற்று எல்.சுரேஷ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வம் 141 வாக்குகள் பெற்றார். ...

விவசாயிகள் தற்கொலைக்கு என்ன நடவடிக்கை? : உச்சநீதிமன்றம் கேள்வி!

விவசாயிகள் தற்கொலைக்கு என்ன நடவடிக்கை? : உச்சநீதிமன்றம் ...

2 நிமிட வாசிப்பு

விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பொதுநலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியமில்லை': உச்சநீதிமன்றம்!

'பொதுநலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியமில்லை': உச்சநீதிமன்றம்! ...

2 நிமிட வாசிப்பு

இன்று (27.03.2017) காலையில் உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசின் பொதுத்துறை திட்டங்களுக்கு, ஆதார் கார்டு அவசியமில்லை. ஆனால், மற்ற இதர சேவைகளான வங்கியில் கணக்குத் தொடர்வது ...

ஜெமினிகணேசன் வேடத்தில் சூர்யா?

ஜெமினிகணேசன் வேடத்தில் சூர்யா?

2 நிமிட வாசிப்பு

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவிருப்பது பற்றி சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது. நாக்-அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை ...

சித்தார்த் : ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ கைகொடுக்குமா?

சித்தார்த் : ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ கைகொடுக்குமா?

2 நிமிட வாசிப்பு

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக் என, இவரது முந்தைய படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம். இருப்பினும் அந்தப் படங்களுக்கு ...

நீதிபதிகள் நியமனத்திலும் சாதி அரசியல் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!

நீதிபதிகள் நியமனத்திலும் சாதி அரசியல் : உயர்நீதிமன்ற ...

4 நிமிட வாசிப்பு

நம் நாட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, குறைவாகத்தான் இருக்கிறது. இதனால்தான், நம் நாட்டில் வழக்குகளுக்கும் பஞ்சம் இல்லை. இவை எல்லாவற்றையும் களையத்தான் நீதிமன்றங்களில் ...

ஆளுநர் சைக்கிள் பயணம் : முதல்வர் நடைப்பயணம்!

ஆளுநர் சைக்கிள் பயணம் : முதல்வர் நடைப்பயணம்!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுதியில் உள்ள மக்களை வீதி வீதியாக, வீடு வீடாக நடைப்பயணமாகச் சென்று சந்திப்பார். அப்போது, காவல் அதிகாரிகளுக்கு ...

தடுப்பூசியால் புற்றுநோய்க் கட்டி ஏற்படவில்லை - தமிழக அரசு!

தடுப்பூசியால் புற்றுநோய்க் கட்டி ஏற்படவில்லை - தமிழக ...

3 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்ட சிறுவன் அன்பரசுக்கு தடுப்பூசி போட்டதால் புற்று நோய்க் கட்டி ஏற்படவில்லை என்று, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புரட்சி வெடிக்குமா ? : அப்டேட் குமாரு

புரட்சி வெடிக்குமா ? : அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

டில்லில விவசாயிகள் ரெண்டு வாரத்துக்கு மேல போராடிட்டு இருக்காங்க. ஜல்லிக்கட்டுக்கு நடந்த மாதிரி ஒரு பெரிய போராட்டம் சமூக வலைதளங்கள் மூலமா உருவாகுமானு அப்டேட் குமாரு கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தேடி பார்க்குறாரு. ...

ஆசிரியர் தகுதித் தேர்வு : மு.க.ஸ்டாலின்

ஆசிரியர் தகுதித் தேர்வு : மு.க.ஸ்டாலின்

7 நிமிட வாசிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெற்றியை நோக்கி இந்திய அணி!

வெற்றியை நோக்கி இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4ஆவது கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் ...

மாணவர்களை கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லும் ஆசிரியர்கள்!

மாணவர்களை கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லும் ...

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூரில் அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் ...

தோல்வி பயத்தில் ஸ்டாலின் : தினகரன்

தோல்வி பயத்தில் ஸ்டாலின் : தினகரன்

3 நிமிட வாசிப்பு

ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தில் எங்கள் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் கூறுகிறார் என்று, அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்காக பேராசிரியர் கொலை செய்யப்பட்டாரா? : தனிப்படை விசாரணை!

சொத்துக்காக பேராசிரியர் கொலை செய்யப்பட்டாரா? : தனிப்படை ...

3 நிமிட வாசிப்பு

மதுரை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகளின்  மகளிர் மாநாடு : ஆர்வம் இல்லாத பெண்கள்!

விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் மாநாடு : ஆர்வம் இல்லாத ...

3 நிமிட வாசிப்பு

தர்மபுரி போக்குவரத்துறை மைதானத்தில், நேற்று 26ஆம் தேதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து விசிக மகளிர் அணி ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது. அது, மகளிர் அணி மாநாடு என்று சொல்வதற்கு இல்லை. அதை மகளிர் மாநாடு என்று ஆண்கள் ...

விமானத்தில் லெக்கின்ஸ் அணிந்து பயணம் செய்யத் தடை!

விமானத்தில் லெக்கின்ஸ் அணிந்து பயணம் செய்யத் தடை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்துவந்ததால் அவர்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடைவிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியா!

அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஐரோப்பா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளில் வயதான மக்கள் அதிகளவில் இருக்கின்றநிலையில் இந்தியா, உழைக்கும் இளைஞர்கள் அதிகம் கொண்டிருக்கும் நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : வி.எம்.சதானந்தன்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : வி.எம்.சதானந்தன் ...

2 நிமிட வாசிப்பு

கடந்த 1940ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த வி.எம்.சதானந்தன், சென்னை கலை இயக்கப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார். 1964ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். அதன்பின்னர், 1965ஆம் ...

ஜெ. போலி மகன் கிருஷ்ணமூர்த்தி : கைதுசெய்ய உத்தரவு!

ஜெ. போலி மகன் கிருஷ்ணமூர்த்தி : கைதுசெய்ய உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி, பொய்யான தகவலுடன் மனு தாக்கல் செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி வழக்கு : தினகரன் மனு தள்ளுபடி!

அந்நியச் செலாவணி வழக்கு : தினகரன் மனு தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

அந்நியச் செலாவணி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போராட்டம் நடத்திய மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர். 1!

இந்தியாவில் போராட்டம் நடத்திய மாநிலங்களில் தமிழ்நாடு ...

4 நிமிட வாசிப்பு

(இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

ஓரினச்சேர்க்கை ஆண்கள் என்னை பெண்ணாக்கினார்கள்: லேடி காகா

ஓரினச்சேர்க்கை ஆண்கள் என்னை பெண்ணாக்கினார்கள்: லேடி ...

2 நிமிட வாசிப்பு

வலிமையான ஓரினச்சேர்க்கை ஆண்கள் மத்தியில் இருப்பதால்தான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக பாப் பாடகர் லேடி காகா தெரிவித்திருக்கிறார். தன்னைப் பெண்ணாக்கியது இப்படியான ஆண்கள்தான் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ...

விவசாயிகள் பிரச்னையில்  நடவடிக்கை : மாஃபா பாண்டியராஜன்

விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை : மாஃபா பாண்டியராஜன் ...

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு விவசாயிகள் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளை குறைகூறும் ராஜபக்சே மகன்!

தமிழக அரசியல்வாதிகளை குறைகூறும் ராஜபக்சே மகன்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்ததையடுத்து அவரது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ...

எங்களை ஒதுக்கும் முதல்வர்: பார்வையற்றோரின் பரிதாபம்!

எங்களை ஒதுக்கும் முதல்வர்: பார்வையற்றோரின் பரிதாபம்! ...

2 நிமிட வாசிப்பு

தினம் ஒரு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு இந்தப் போராட்டங்களை கவனிக்கிறதா? அரசு அதற்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை எடுக்கிறதா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் போராட்டங்கள் ஓயவில்லை. ...

மகளிர் உரிமை: மோதுங்கள் உடைபடும்!

மகளிர் உரிமை: மோதுங்கள் உடைபடும்!

13 நிமிட வாசிப்பு

‘தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. இரு சமூகத்தைச் சேர்ந்த இருபாலரிடையே ஏற்படும் காதல் சம்பவங்களில் ஏற்படும் பிரச்னைகளில் தற்கொலை செய்துகொள்வது, சந்தேக முறையில் மரணமடைவது போன்ற சம்பவங்கள் ...

சிம்புவோடு ஜோடி சேரும் நீது சந்திரா

சிம்புவோடு ஜோடி சேரும் நீது சந்திரா

2 நிமிட வாசிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு முன்று வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய இரண்டு வேடங்கள் பற்றிய செய்திகளும், டீசரும் ஏற்கனவே ...

குண்டாஸ்:மந்திரவாதிக்கு போலீஸ் வைத்த மந்திரம்!

குண்டாஸ்:மந்திரவாதிக்கு போலீஸ் வைத்த மந்திரம்!

3 நிமிட வாசிப்பு

பெரம்பலூரில் இளம்பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்துவந்த மந்திரவாதி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவை குறிவைக்கும் நிவின் பாலி

தமிழ் சினிமாவை குறிவைக்கும் நிவின் பாலி

2 நிமிட வாசிப்பு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி அந்தப் படத்தைவிட அவரது மலையாளப் படமான பிரேமம் மூலம் அதிக தமிழ் ரசிகர்களைப் பெற்றார். மலையாள சினிமாவின் முன்னணி ...

தானியங்கி டாக்சி திட்டத்தை ரத்துசெய்த உபேர்!

தானியங்கி டாக்சி திட்டத்தை ரத்துசெய்த உபேர்!

2 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி டாக்சி சேவை வழங்கும் நிறுவனம் உபேர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் டாக்சி சேவையை வழங்கிவருகிறது. டாக்சி சேவையில் அடுத்தகட்டமாக தானியங்கி கார்கள் மூலம் டாக்சி சேவை வழங்கும் ...

இந்தியா 332 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியா 332 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தர்மாசாலாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் 300 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ...

பிரபலமாக இருப்பது பயமூட்டுகிறது : அனுஷ்கா ஷர்மா

பிரபலமாக இருப்பது பயமூட்டுகிறது : அனுஷ்கா ஷர்மா

2 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் வெற்றிகரமான நட்சத்திரமாக முன்னேறியிருக்கும் அனுஷ்கா ஷர்மா, ஷாரூக் கான் போலவோ சல்மான் கான் போலவோ தன்னால் ரசிகர்களை சமாளிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். ஷாரூக் கான் உடன் ‘ராப் நே பனா தி ஜோடி’ ...

நாட்டு வெடிகுண்டுகள்:காஞ்சிபுரம் பயங்கரம்!

நாட்டு வெடிகுண்டுகள்:காஞ்சிபுரம் பயங்கரம்!

2 நிமிட வாசிப்பு

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிவைத்திருந்த மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் Woody Allen படங்கள் திரையிடல்!

சென்னையில் Woody Allen படங்கள் திரையிடல்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்க இயக்குநரான வூடி ஆலன் (Woody Allen) சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை மூன்று முறையும் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ஒரு முறையும் பெற்றுள்ளார். இவரது முக்கியமான நான்கு திரைப்படங்கள் இந்த வாரம் சென்னை ...

அயோத்தியில் ராமர் கோயில்: வி.எச்.பி. வலியுறுத்தல்!

அயோத்தியில் ராமர் கோயில்: வி.எச்.பி. வலியுறுத்தல்!

2 நிமிட வாசிப்பு

‘உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வசதியாக சட்டம் இயற்ற வேண்டும்’ என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம்: ஜி.கே.வாசன்

இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம்: ஜி.கே.வாசன்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் பேட்டி: லைக்கா தமிழ்நாட்டில்  தொழில் செய்ய வேண்டுமா? வேண்டாமா? -  எச்சரிக்கும் வேல்முருகன்!

சிறப்புப் பேட்டி: லைக்கா தமிழ்நாட்டில் தொழில் செய்ய ...

14 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் செல்லவிருந்த இலங்கை பயணம் ரத்தானதால், லைக்கா நிறுவனம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு லைக்கா நிறுவனத்துக்கு ...

பாகுபலி-2 படக்குழுவினரின் எச்சரிக்கை நடவடிக்கைகள்!

பாகுபலி-2 படக்குழுவினரின் எச்சரிக்கை நடவடிக்கைகள்!

2 நிமிட வாசிப்பு

பாகுபலி-2 படத்தின் படத்தொகுப்பு அறைக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் திரைப்படம் பாகுபலி-2. ட்ரெயிலர் வெளியான பிறகு எதிர்பார்ப்புகள் ...

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

தொழில்துறையில் மரபுகளுக்கு இடமில்லை; புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே இங்கு மதிப்பளிக்கப்படுகிறது.

கோதுமை: இறக்குமதி வரி உயர்த்தப்படுமா?

கோதுமை: இறக்குமதி வரி உயர்த்தப்படுமா?

2 நிமிட வாசிப்பு

கோதுமைக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோதுமை உற்பத்தி அதிகரித்து சந்தைகளுக்கு விற்பனைக்கு வரவிருப்பதால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மீண்டும் வரியை உயர்த்துவது குறித்து வேளாண்துறை ...

ஐ.பி.எல். 2017: சச்சினே இல்லை, டீம் எதுக்கு?

ஐ.பி.எல். 2017: சச்சினே இல்லை, டீம் எதுக்கு?

4 நிமிட வாசிப்பு

சச்சின் அவுட் ஆகிவிட்டால் டி.வி-யை ஆஃப் பண்ற பழக்கம் ரொம்ப வருஷமா இந்திய ரசிகர்கள் கிட்ட இருந்தது. அந்த அளவுக்கு ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமா இருந்தார். சில வருஷத்துக்கு முன்னாடி ஐ.பி.எல். தொடங்கும்போது ...

மீனவர்கள் மீட்பு: முதல்வர் கடிதம்!

மீனவர்கள் மீட்பு: முதல்வர் கடிதம்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 சிறப்புக் கட்டுரை: ‘எதையும் இறுதிவரை எதிர்கொள்ள வேண்டும்’ - பகத்சிங்கின் கடிதம் போராளிகளுக்குச் சொல்வது!

சிறப்புக் கட்டுரை: ‘எதையும் இறுதிவரை எதிர்கொள்ள வேண்டும்’ ...

11 நிமிட வாசிப்பு

பகத்சிங் - இந்திய விடுதலைக்கு வித்திட்ட ஒரு புரட்சியாளனின் பெயர். 1931ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் நாள், ஜான் சாண்டர்ஸ் கொலைவழக்கில் தூக்கிலிடப்பட்டவர்களில் பகத்சிங்கும் முக்கியமானவர். அவருடைய உண்மையான தியாகம், எப்போதும் ...

வேலைவாய்ப்பு: யு.பி.எஸ்.சி-யில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: யு.பி.எஸ்.சி-யில் பணியிடங்கள்!

2 நிமிட வாசிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யு.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆணையாளர், அறிவியல் அதிகாரி, உதவி பேராசிரியர், உதவி இயக்குநர், தொழிலாளர் அமலாக்க அதிகாரி, உதவி சட்டமன்ற ஆலோசகர் போன்ற பணியிடங்களை ...

மோடியைக் கிண்டல் செய்த ராம்கோபால் வர்மா!

மோடியைக் கிண்டல் செய்த ராம்கோபால் வர்மா!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ராம்கோபால் வர்மா மனதுக்குப்பட்ட கருத்துகளை யாருக்கும் பயப்படாமல் தெரிவிப்பவர். அவரது ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவர் விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே கிடையாது. ‘பிரதமர் நரேந்திர மோடியைவிட உத்தரப்பிரதேச ...

இன்றைய ஸ்பெஷல்: ராகி முத்தே

இன்றைய ஸ்பெஷல்: ராகி முத்தே

2 நிமிட வாசிப்பு

ஒரு கப் நீரில் அரிசி நொய்யை வேகவிட்டு, வெங்காயம், உப்பு சேர்க்கவும். ஒன்றரை கப் நீரில் கேழ்வரகு மாவைக் கரைத்து சேர்த்து நன்கு வேகவிட்டு, திரண்டு வருகையில் இறக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை மேலே விட்டு மூடி, ஆறிய பின் ...

தீபா சர்ச்சை: மாதவன் விளக்கம்!

தீபா சர்ச்சை: மாதவன் விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

‘வேட்புமனு தாக்கல் செய்யும் பதற்றத்தின் காரணமாகவே தீபா மனுவில் தனது பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்’ என்று தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.

தினம் ஒரு சிந்தனை: உயர்வு!

தினம் ஒரு சிந்தனை: உயர்வு!

1 நிமிட வாசிப்பு

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

பாஜக நினைத்தால்தான் மாற்றம் வரும்: திருமாவளவன்

பாஜக நினைத்தால்தான் மாற்றம் வரும்: திருமாவளவன்

2 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தில் பாஜக நினைத்தால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய படைப்பின் வரவேற்பு!

புதிய படைப்பின் வரவேற்பு!

2 நிமிட வாசிப்பு

உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் இணைந்து தானியங்கி கார்களை உருவாக்க பணியாற்றி வருகின்றன. ...

சிறப்புப் பேட்டி: வெங்கடேஷ் கினி - கோக கோலா தலைவர்!

சிறப்புப் பேட்டி: வெங்கடேஷ் கினி - கோக கோலா தலைவர்!

8 நிமிட வாசிப்பு

தமிழக வணிகர்கள் அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்குத் தடை விதித்திருப்பது குறித்தும், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி. சட்டம் குறித்தும் இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான கோக ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

Gordon Parks அமெரிக்க இயக்குநர் மட்டுமல்ல; நல்ல புகைப்படக் கலைஞரும், இசையமைப்பாளரும் கூட. இதுமட்டுமல்லாமல் கவிதை எழுதுவதிலும் ஓவியங்கள் வரைவதிலும் சிறந்து விளங்கியுள்ளார். கறுப்பின இயக்குநர்களில் பிரபலமான இவர்தான் ...

மொபைல் இணைப்புக்கு ஆதார் கட்டாயம்!

மொபைல் இணைப்புக்கு ஆதார் கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

மொபைல் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

ஹஜ் விண்ணப்பத்துடன் ஆதார் இணைப்பு - உ.பி அரசு!

ஹஜ் விண்ணப்பத்துடன் ஆதார் இணைப்பு - உ.பி அரசு!

2 நிமிட வாசிப்பு

ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்களின் விண்ணப்பத்துடன் ஆதார் எண்ணை சேர்ப்பதற்குத் திட்டமிட்டு வருவதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

லாரன்ஸை இயக்கும் கரு.பழனியப்பன்!

லாரன்ஸை இயக்கும் கரு.பழனியப்பன்!

2 நிமிட வாசிப்பு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இன்னும் ஒருசில திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த நிலையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் ...

சிறப்புக் கட்டுரை: உலக நாடக நாள் - தமிழ் நாடகங்கள்

சிறப்புக் கட்டுரை: உலக நாடக நாள் - தமிழ் நாடகங்கள்

8 நிமிட வாசிப்பு

தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது.

உலகின் சிறந்த தலைவர் பட்டியலில் அருந்ததி!

உலகின் சிறந்த தலைவர் பட்டியலில் அருந்ததி!

2 நிமிட வாசிப்பு

உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறுமியின் சாவுக்கு புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம்தான் ...

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடவளம் ஊராட்சி, முக்கானிப்பட்டியைச் சேர்ந்தவர் செபஸ்தியான். அவர் தனது 11 வயது மகன் அந்தோணிக்கு உடல்நிலை சரியில்லை என்று நேற்று காலை புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அவரது மனைவி மரகதம், ...

யாரும் குழப்பமடைய வேண்டாம்: மத்திய அமைச்சர்!

யாரும் குழப்பமடைய வேண்டாம்: மத்திய அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

மீத்தேன் திட்டம் நாளை கையெழுத்து என்ற செய்தியால் பொதுமக்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆதரவின்றி இந்த திட்டம் நிறைவேறாது என்று அவர் இதுகுறித்து ...

 அராத்து எழுதும் உயிர்  மெய் - 2  (நாள் - 20)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 20)

6 நிமிட வாசிப்பு

ஷமித்ராவுக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தது. ice (in case of emergency) என்று ஷமித்ரா நம்பரைத்தான் சேமித்து வைத்திருந்தான் சந்தன். ஷமித்ரா சைலண்டில் போட்டு தூங்கிக்கொண்டிருந்தாள். வைப்ரேட்டர் சத்தத்திலேயே எழுந்திருக்கக்கூடிய ...

கர்நாடகா கோயிலில் ‘சிதி’ நேர்த்திக்கடன் மரண அபாயம்! ...

4 நிமிட வாசிப்பு

இந்த 21ஆம் நூற்றாண்டிலும், கர்நாடகாவில் மூர்க்கத்தனமும் மூடத்தனமும் நிறைந்த நேர்த்திக்கடன்களைச் செலுத்தி மக்கள் பலியாகிறார்கள் என்பது வேதனையாகத்தான் உள்ளது.

வழக்கு விசாரணை: அமைச்சர்கள் - வழக்கறிஞர்கள் மோதல்!

வழக்கு விசாரணை: அமைச்சர்கள் - வழக்கறிஞர்கள் மோதல்!

2 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜரானபோது இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா - கடல் கன்னி

நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா - கடல் கன்னி ...

12 நிமிட வாசிப்பு

நீதிபதி சற்று நடுங்கினார். பிறகு கோபத்துடன் கேட்டார்: “அவளுடைய மனப்பிறழ்வு அதீதத்தின் பயங்கர எல்லைக்குப் போகும் என்பதை அறிந்திருந்தும் ஏன் நீங்கள் அலட்சியமாக இருந்தீர்கள்? ஏன் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை? ...

இனவாதத்தையும் காவல் வன்முறையையும் நாவலாக்கிய ஏஞ்சி!

இனவாதத்தையும் காவல் வன்முறையையும் நாவலாக்கிய ஏஞ்சி! ...

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நிலவும் இனவாதத்தையும், காவல்துறையினரின் வன்முறை நடத்தையையும் தன்னுடைய முதல் நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஏஞ்சி தாமஸ் (Angie Thomas). The Hate U Give எனும் இந்த நாவல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முதல் இடத்தை ...

எல்லை பாதுகாப்பு படை:  முதல் பெண் அதிகாரி நியமனம்!

எல்லை பாதுகாப்பு படை: முதல் பெண் அதிகாரி நியமனம்!

2 நிமிட வாசிப்பு

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கவேண்டி எல்லை பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த பி.எஸ்.எஃப். தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல், இந்த படைப்பிரிவில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். ...

திங்கள், 27 மா 2017