மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 மா 2017
வீடு, வீடாக பணம் விநியோகம்: விவசாயிகள்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

வீடு, வீடாக பணம் விநியோகம்: விவசாயிகள்? மு.க.ஸ்டாலின் கேள்வி! ...

8 நிமிட வாசிப்பு

‘டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வீடு, வீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருக்கிறது’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

கமல் மீது பெங்களூரு சாமியார்  புகார்!

கமல் மீது பெங்களூரு சாமியார் புகார்!

2 நிமிட வாசிப்பு

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபாரதத்தில் திரௌபதியை ...

குழந்தையைக் கடத்திய ஹெல்மெட் மனிதன் யார்?

குழந்தையைக் கடத்திய ஹெல்மெட் மனிதன் யார்?

3 நிமிட வாசிப்பு

திருச்சி அரபிக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் - முத்துலட்சுமி தம்பதிக்கு இரண்டு வயதில் சாய்தர்ஷன் என்ற மகனும் ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். பிரகாஷ், மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக ...

ஆபாச பேச்சு வெளியீடு: ராஜினாமா செய்த அமைச்சர்!

ஆபாச பேச்சு வெளியீடு: ராஜினாமா செய்த அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

பாலியல் புகார் தொடர்பாக செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியிடப்பட்டதால் கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரை நிர்வாணப் படங்களை வெளியிடும் இலியானா!

அரை நிர்வாணப் படங்களை வெளியிடும் இலியானா!

2 நிமிட வாசிப்பு

இலியானாவுக்கு கையில் இருக்கும் ஒன்றிரண்டு இந்தி படங்கள் தவிர, புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இலியானா பல மடங்கு சம்பளம் கேட்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக செலவு வைக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ...

ரூ.245 கோடி டெபாசிட் செய்த நபருக்கு 45% வரி!

ரூ.245 கோடி டெபாசிட் செய்த நபருக்கு 45% வரி!

4 நிமிட வாசிப்பு

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு ரூ.245 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 45% வரி விதிக்கப்பட்டுள்ளது.

பசுவை அவமதித்தால் காலை முறிப்பேன் : உ.பி. எம்.எல்.ஏ!

பசுவை அவமதித்தால் காலை முறிப்பேன் : உ.பி. எம்.எல்.ஏ!

2 நிமிட வாசிப்பு

பசுக்களை அவமதிப்பவர்களின் கை கால்களை உடைப்பேன் என்று உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஹேப்பி  மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டே! : அப்டேட் குமாரு!

ஹேப்பி மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டே! : அப்டேட் குமாரு!

5 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு நாளுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று பெயர்வைத்து கொண்டாடி வரும்போது இன்னிக்கு சமூக வலைதளங்களையே அமர்க்களப்படுத்திவரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தினமாம். அரசை, சமூகத்தை, பாரபட்சம் பார்க்காமல் தமது மீம்ஸ்களால் ...

‘அப்பாவென அழைக்கும் 120 குழந்தைகள்’ - இது ரயில்வே அதிகாரியின் மனிதம்!

‘அப்பாவென அழைக்கும் 120 குழந்தைகள்’ - இது ரயில்வே அதிகாரியின் ...

4 நிமிட வாசிப்பு

பொதுவாக தெருவில் சென்றுகொண்டு இருக்கும்போது, நம் குழந்தையை ஒத்த வயதுடைய மற்றொரு குழந்தை, நம்மை அப்பாவென்று அழைத்தால், அந்தவொரு கணம், நம் மனம் எளிதில் திசைமாறும். நம் நெஞ்சில் இருக்கும் அன்பு வழிந்தோடும்.நாம் ...

சசிகலாவை மக்கள் விரும்பவில்லை: சசிகலா புஷ்பா

சசிகலாவை மக்கள் விரும்பவில்லை: சசிகலா புஷ்பா

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா தலைமையிலான அதிமுக அணியை மக்கள் விரும்பவில்லை என சசிகலா புஷ்பா எம்.பி. கூறியுள்ளார்.

இலங்கை பிரச்னையில் தமிழக மக்களின் ஆதரவு, வெறும் காமெடிதான்: திருமாவளவன்

இலங்கை பிரச்னையில் தமிழக மக்களின் ஆதரவு, வெறும் காமெடிதான்: ...

4 நிமிட வாசிப்பு

இலங்கையின் லைக்கா அமைப்புக்கு எதிராக செயல்பட எங்களுக்கு என்ன தேவை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியைப் பின்பற்றும் இந்திய அணி!

ஆஸ்திரேலியா அணியைப் பின்பற்றும் இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி வேகமான ரன்குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் ...

300 மருந்துப் பொருட்களுக்குத் தடை!

300 மருந்துப் பொருட்களுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள மைக்ரோ தெரப்பிட்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் நடத்திய உயிரி சமன்பாடு ஆய்வின்படி கிட்டத்தட்ட 300 மருந்துப் பொருட்களை தடை செய்ய ஐரோப்பிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. ...

அதிமுக தேர்தல் பணிக்குழு : கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

அதிமுக தேர்தல் பணிக்குழு : கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்! ...

1 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, அதிமுக சசிகலா அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவில் கூடுதலாக சில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஷாரூக் கான் வீட்டில் சூப்பர் வுமன்!

ஷாரூக் கான் வீட்டில் சூப்பர் வுமன்!

2 நிமிட வாசிப்பு

யூட்யூப் பிரபலம் சூப்பர்வுமனை விருந்திற்கு அழைத்திருக்கிறார் ஷாரூக் கான்.

குட்கா போட்ட போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்:முதல்வர் உத்தரவு!

குட்கா போட்ட போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்:முதல்வர் உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

வேலை நேரத்தில் புகையிலை பயன்படுத்தியதால் உத்திரபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : எம்.ரெட்டிப்பா நாயுடு

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : எம்.ரெட்டிப்பா ...

2 நிமிட வாசிப்பு

சென்னை கவின் கலைக் கல்லூரியில் முக்கியமான ஓவியர்களில் ஒருவரான எம்.ரெட்டிப்பா நாயுடு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்தவர். 1960ஆம் ஆண்டு சென்னை கவின் கலை கல்லூரியில் ஓவியத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். ...

விவசாயிகள் பிரச்னைகளுக்கு  விஷால் ஏன் வரவேண்டும்? கோபப்பட்ட அருண் ஜெட்லி

விவசாயிகள் பிரச்னைகளுக்கு விஷால் ஏன் வரவேண்டும்? கோபப்பட்ட ...

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் மார்ச் 13-ம் தேதி முதல் தென் இந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி , வறட்சி நிவாரணத்தில் கூடுதல் நிதி , நதி நீர் இணைப்பு உள்பட பல்வேறு ...

அழகா, நடிப்பா? :  மனம் திறக்கும் ஜரீன் கான்

அழகா, நடிப்பா? : மனம் திறக்கும் ஜரீன் கான்

3 நிமிட வாசிப்பு

பார்க்க அழகாக இருக்கும் வரை நடிப்பு திறன் முக்கியம் இல்லை என்று திரையுலகில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜரீன் கான் தெரிவித்துள்ளார். சல்மான் கானின் வீர் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ஜரீன் கான். ...

ஊழலில் திளைக்கும் ஆம் ஆத்மி: அமித்ஷா

ஊழலில் திளைக்கும் ஆம் ஆத்மி: அமித்ஷா

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஊழலில் திளைப்பதாகவும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

‘மன் கீ பாத்’ கூடாது: பஹ்லாஜ் நிஹ்லானி!

‘மன் கீ பாத்’ கூடாது: பஹ்லாஜ் நிஹ்லானி!

2 நிமிட வாசிப்பு

‘மன் கீ பாத்’ எனும் வசனத்தை திரைப்படத்தில் இருந்து நீக்குமாறு தெரிவித்திருக்கிறார் பஹ்லாஜ் நிஹ்லானி.

ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு: திருநாவுக்கரசர்

ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு: திருநாவுக்கரசர்

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காங்கிரஸ் சொத்துகளை மீட்க, குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர்:  பந்தக்கால் நட்ட பன்னீர் - உற்சாகத்தில் மதுசூதனன்!

ஆர்.கே.நகர்: பந்தக்கால் நட்ட பன்னீர் - உற்சாகத்தில் மதுசூதனன்! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் அணியின் பிரசாரமும் தொடங்கி விட்டது. இன்று காலை அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனின் தலைமையில் தேர்தல் பணிமனை பந்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த ...

இளைஞர்களுக்கு மோடி பாராட்டு!

இளைஞர்களுக்கு மோடி பாராட்டு!

2 நிமிட வாசிப்பு

வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 3௦ஆவது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகியது.

தனுஷின் ‘நான் பிழைப்பேனா’ பாடல் வெளியீடு!

தனுஷின் ‘நான் பிழைப்பேனா’ பாடல் வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான “மறு வார்த்தை பேசாதே” வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் ...

போலீஸ் அதிகாரி வீட்டில் பணம் பதுக்கல்: மதுசூதனன் குற்றச்சாட்டு!

போலீஸ் அதிகாரி வீட்டில் பணம் பதுக்கல்: மதுசூதனன் குற்றச்சாட்டு! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குக் கொடுக்க போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் அவசியம் - மத்திய அரசு!

ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் அவசியம் - மத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

‘ஒரே பெயரில் பல ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஓட்டுநர் உரிமம் பெறும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும்’ என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைவர் என்று யாரையும் திணிக்கக் கூடாது: பிரகாஷ் ராஜ்!

தலைவர் என்று யாரையும் திணிக்கக் கூடாது: பிரகாஷ் ராஜ்! ...

5 நிமிட வாசிப்பு

எந்தக் கருத்தையும் யாருக்கும் பயப்படாமல் துணிந்து பேசக்கூடியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பல கருத்துகளை அவர் வெளிப்படையாகப் பேசினார்.

ஆர்.கே. நகர் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும்: ஓ.பி.எஸ்.

ஆர்.கே. நகர் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும்: ஓ.பி.எஸ். ...

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டுமென்று தெரிவித்துள்ளார் ...

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்: வாக்கு தவறும் மத்திய அரசு!

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்: வாக்கு தவறும் மத்திய ...

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நெடுவாசல், வடகாடு, தென் ஆண்டார் கொல்லை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், ...

சிவகார்த்திகேயன் படத்துக்காக எடை குறைத்த சினேகா!

சிவகார்த்திகேயன் படத்துக்காக எடை குறைத்த சினேகா!

3 நிமிட வாசிப்பு

நடிகை சினேகா பரபரப்பாகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்கள் ...

தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம்: வைகோ ஆதரவு!

தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம்: வைகோ ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் இன்று 13ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சத்துணவு திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க கோரிக்கை!

சத்துணவு திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க கோரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆகிய திட்டங்களில் தமிழக அரசு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் ...

‘ஜஸ்டிஸ் லீக்’ ட்ரெய்லர் வெளியீடு!

‘ஜஸ்டிஸ் லீக்’ ட்ரெய்லர் வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

படங்கள் குறைந்தால், கிராமத்துக்கே செல்வேன்: மனோஜ் பாஜ்பாயி

படங்கள் குறைந்தால், கிராமத்துக்கே செல்வேன்: மனோஜ் பாஜ்பாயி ...

2 நிமிட வாசிப்பு

தாப்ஸி பன்னு, அக்‌ஷய் குமார், அனுபம் கெர் ஆகியோருடன் இணைந்து மனோஜ் பாஜ்பாயி நடித்திருக்கும் ‘நாம் ஷபானா’ திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. பட புரமோஷன் வேலையில் இருக்கும் மனோஜ் பாஜ்பாயி, வாழ்க்கையில் ...

காவிரி தீர்ப்பாயம் கலைப்பு: மத்திய அரசுக்கு கண்டனம்!

காவிரி தீர்ப்பாயம் கலைப்பு: மத்திய அரசுக்கு கண்டனம்! ...

3 நிமிட வாசிப்பு

காவிரி தீர்ப்பாயத்தை கலைத்துவிட்டு, இந்தியா முழுவதும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை: தமிழகம் எட்டாவது இடம்!

விவசாயிகள் தற்கொலை: தமிழகம் எட்டாவது இடம்!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தெரவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் வாக்குச்சீட்டு முறை வருமா?

ஆர்.கே.நகரில் வாக்குச்சீட்டு முறை வருமா?

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்ததில், 82 பேருடைய வேட்புமனுக்கள் மட்டுமே பரிசீலனைக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. வரும் 27ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற ...

‘டெட்’ பயிற்சி மையம் அமைத்து ரூபாய் பல லட்சம் மோசடி!

‘டெட்’ பயிற்சி மையம் அமைத்து ரூபாய் பல லட்சம் மோசடி!

2 நிமிட வாசிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதாகக் கூறி பணம் வசூலித்தவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வான, ‘டெட்' ஏப்ரல் 29, 30 ஆகிய ...

சிவாஜிகணேசன் மணிமண்டபம் விரைவில் திறப்பு!

சிவாஜிகணேசன் மணிமண்டபம் விரைவில் திறப்பு!

2 நிமிட வாசிப்பு

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகளைப் போற்றும் விதமாகவும் வருங்கால சந்ததியினரும் அவர் புகழை அறியும் விதமாகவும் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2,124 சதுர அடியில் ...

தமிழகத்தில் பொறுப்பான அரசு இல்லை: நல்லகண்ணு

தமிழகத்தில் பொறுப்பான அரசு இல்லை: நல்லகண்ணு

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சிக்கலான நேரத்தில் பொறுப்பான அரசு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வாலின் கேரக்டர் ரகசியம்!

காஜல் அகர்வாலின் கேரக்டர் ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகிய இருவரின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவர்கள் இருவர் குறித்த தனது கருத்துக்களை சமீபகாலமாகத் தெரிவித்து வருகிறார். தற்போது ஆங்கில ...

ஐ-போன் vs சாம்சங்!

ஐ-போன் vs சாம்சங்!

3 நிமிட வாசிப்பு

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தின் மீது புகார் ஒன்றினை வைத்தது. அதன்படி சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் டிசைன்களை போன்றே வடிவமைத்து வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு ...

அத்வானிக்கு மம்தா அதரவு !

அத்வானிக்கு மம்தா அதரவு !

2 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. அதற்கு முன்பாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை ...

ஏமாற்றம் தந்த முரளி விஜய்!

ஏமாற்றம் தந்த முரளி விஜய்!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலா மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ...

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை:  தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம்! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பாதுகாப்பானவை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார்.

மசாலா மைதானம்: எழுதுபவர் கோ

மசாலா மைதானம்: எழுதுபவர் கோ

6 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல் செமக்கூத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. சின்னங்கள் ஒதுக்கியதிலேயே தேர்தல் ஆணையம், ஆணைகளை எங்கிருந்து பெறுகிறது என்று தெரிந்துவிட்டது.

தினகரனை பதறவைத்த  ‘வேட்பு மனு’ பரிசீலனையின் வேதனை நிமிடங்கள்!

தினகரனை பதறவைத்த ‘வேட்பு மனு’ பரிசீலனையின் வேதனை நிமிடங்கள்! ...

10 நிமிட வாசிப்பு

டெல்லியில் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கிய மறுநாளே, ஆர்.கே.நகரில் வேட்புமனு பரிசீலனையை ஆரம்பித்து விட்டார்கள். டெல்லியில் அதற்கு முதல்நாள் காலை 10 மணிக்கு பன்னீர் செல்வம், தினகரன் தரப்பினருக்கு கட்சியின் ...

சிறப்புக் கட்டுரை: அயோத்தி விவகாரம் - வெர்சையில்ஸ் ஒப்பந்தம் போலாகுமா?

சிறப்புக் கட்டுரை: அயோத்தி விவகாரம் - வெர்சையில்ஸ் ஒப்பந்தம் ...

11 நிமிட வாசிப்பு

என்னுடைய தோழி ஒருவர் நிறைய செய்தித்தாள்களை அள்ளி மேஜை மீது வைத்தார். எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார். “நண்பா... நமது இஸ்லாமியர்கள் வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஜெர்மானியர்கள் உணர்ந்ததைப்போல ...

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணியிடங்கள்!

2 நிமிட வாசிப்பு

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள 101 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

சிறப்பு நேர்காணல்: எனக்கு ஸ்க்ரிப்ட் ரொம்ப முக்கியம்! - ஐஸ்வர்யா மேனன்

சிறப்பு நேர்காணல்: எனக்கு ஸ்க்ரிப்ட் ரொம்ப முக்கியம்! ...

6 நிமிட வாசிப்பு

விளம்பர படவுலகில் முன்னணி மாடலாக இருந்த ஐஸ்வர்யா மேனன், ‘வீரா' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். கிருஷ்ணா கதாநாயகனாக நடித்து எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் இந்த படத்துக்கான கதை, திரைக்கதை, ...

கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டம்: ஸ்டாலின்

கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டம்: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் வரும் 28ஆம் தேதி தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ...

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

1 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி, காவல்துறையில் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சிக்கன் உண்ண, சிங்கங்களை வற்புறுத்தும் பா.ஜ.க. அரசு!

சிக்கன் உண்ண, சிங்கங்களை வற்புறுத்தும் பா.ஜ.க. அரசு!

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால், லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் மற்றும் புலி சிக்கன், மட்டனை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ...

நயன்தாராவுடன் ஒரு செல்ஃபி!

நயன்தாராவுடன் ஒரு செல்ஃபி!

2 நிமிட வாசிப்பு

கதாநாயகியாக நடிப்பதைவிட கதையின் நாயகியாக நடிப்பதற்கே நடிகை நயன்தாரா சமீபகாலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அருண் ஐஸ்க்ரீம் சந்திரமோகன்!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அருண் ஐஸ்க்ரீம் சந்திரமோகன்!

7 நிமிட வாசிப்பு

இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில், குறைந்த மூலதனத்தில் தொழில் தொடங்கி, ஐஸ்க்ரீம் விற்பனையில் அருண் ஐஸ்க்ரீம் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக்கதை குறித்துக் காணலாம்.

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

1 நிமிட வாசிப்பு

எங்கு அளவுக்கு மீறிய, தாங்கமுடியாத கொடுமை நடைபெறுகிறதோ அங்குதான் புரட்சி மலர்கள் வீறுகொண்டு பூக்கும்.

சண்டே சர்ச்சை: ரஜினி நிகழ்ச்சிக்கு வருவது உறுதியா?

சண்டே சர்ச்சை: ரஜினி நிகழ்ச்சிக்கு வருவது உறுதியா?

5 நிமிட வாசிப்பு

ரஜினி இலங்கைக்குச் செல்வது மிகப்பெரிய பிரச்னையாகிவிட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அரைமனதுடன் தனது இலங்கை பயணத்தைத் தவிர்த்துவிட்டார். ரஜினியின் இந்தப் பயணம் என்றோ முடிவு செய்ததல்ல. ...

வி.சி.க. வாக்கு யாருக்கு?

வி.சி.க. வாக்கு யாருக்கு?

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் பிரிவுகள் உருவாகின. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க., த.மா.கா., வி.சி.க. உட்பட மகா கூட்டணியாக காட்சியளித்தது. ...

சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் நிறுத்திவைப்பு!

சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் நிறுத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். திட்டத்தின்கீழ் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ...

ப்ளஸ் டூ படித்தவருக்கும் ஐ.டி. கம்பெனியில் வேலை!

ப்ளஸ் டூ படித்தவருக்கும் ஐ.டி. கம்பெனியில் வேலை!

2 நிமிட வாசிப்பு

நன்கு படிக்கும் திறமையான சிலருக்கு, ஏழ்மையின் காரணமாக, மேற்படிப்பு படிக்க இயலாமல் போய்விடுகிறது. இன்னும் கிராமங்களில் நன்கு படித்த மாணவர்கள், தம் வீட்டின் சூழ்நிலையால் கல்லூரி சென்று படிக்க முடியாமல், கிடைத்த ...

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 19)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 19)

7 நிமிட வாசிப்பு

ஷமித்ராவுக்கு கோபம் தலைக்கேறியது. இப்படி சொல்லாமல் ஓடுவது, பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கட் செய்வது போன்ற செயல்கள் எரிச்சலை உண்டாக்கும். இதைப்போன்ற ஆட்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதேயில்லை. அதிலும் முக்கியமாக ...

இன்றைய ஸ்பெஷல்: மலபார் மட்டன் பிரியாணி

இன்றைய ஸ்பெஷல்: மலபார் மட்டன் பிரியாணி

5 நிமிட வாசிப்பு

மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதோடு இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், பிரியாணி இலை, புதினா இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, ...

ஆர்.கே.நகரில் விதிமீறல்:  ரூ. 7 லட்சம் பறிமுதல்!

ஆர்.கே.நகரில் விதிமீறல்: ரூ. 7 லட்சம் பறிமுதல்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

நெடுவாசல் போராட்டம் வாபஸ்!

நெடுவாசல் போராட்டம் வாபஸ்!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசல் கிராமத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ...

சிறப்புக் கட்டுரை: ஆபத்தான அழகு சாதனப் பொருள்கள்!

சிறப்புக் கட்டுரை: ஆபத்தான அழகு சாதனப் பொருள்கள்!

9 நிமிட வாசிப்பு

மிக ஒல்லியாக, மிக குண்டாக, மிக கறுப்பாக மற்றும் மிகவும் தட்டையான இடுப்பு, மிக வளைந்த இடுப்பைக் கொண்டிருக்கும் பெண்கள் அழகாக இருப்பது கிடையாது. பெண்களின் அவயங்கள் ஒருவித நளினத்தைப் பெற்றிருக்கும்போதுதான் பார்ப்பதற்கும் ...

120 நாடுகளில் நோக்கியா: இந்தியாவுக்கு வருமா?

120 நாடுகளில் நோக்கியா: இந்தியாவுக்கு வருமா?

2 நிமிட வாசிப்பு

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா, ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக HMD Global நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து மீண்டும் மொபைல் உலகில் புரட்சி செய்ய வந்துள்ளது நோக்கியா. ...

தேர்தல் அறிக்கை வெளியீடு: தினகரன்

தேர்தல் அறிக்கை வெளியீடு: தினகரன்

1 நிமிட வாசிப்பு

‘அ.தி.மு.க. அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும்’ என ‘அ.தி.மு.க. அம்மா’ கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் தமிழின் வெற்றிப்படம்!

தெலுங்கில் தமிழின் வெற்றிப்படம்!

3 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘போகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘தனி ஒருவன்’ படத்தைப் போல ஜெயம் ரவி, அரவிந்த்சாமியின் கூட்டணி படத்தை வெற்றிப்படமாக்கியது. இந்நிலையில், ...

நேரடி விற்பனைக்குக் கைகொடுக்கும் வலைதளம்!

நேரடி விற்பனைக்குக் கைகொடுக்கும் வலைதளம்!

2 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு தொழிலுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் இருந்தாலே, ஓரளவுக்கு கையைக்கடிக்காத லாபத்தை நிச்சயம் பெறமுடியும். இது முக்கியமாக சிறுதொழில் செய்பவர்களுக்கும், சுய உதவிக்குழு நடத்துபவர்களுக்கும், பெண்களுக்கும் ...

ட்ரம்பைக் கொல்ல வீடியோ கேம்!

ட்ரம்பைக் கொல்ல வீடியோ கேம்!

2 நிமிட வாசிப்பு

ஜெர்மனில் புதிதாக வெளியாகியிருக்கும் வீடியோ கேம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்லும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழிக்காக ஆய்வுக்கூட்டம்: ஜி.கே.மணி

தமிழ் மொழிக்காக ஆய்வுக்கூட்டம்: ஜி.கே.மணி

2 நிமிட வாசிப்பு

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக அழிக்கப்பட்டு வரும் தாய்மொழி தமிழைக் காப்பது குறித்து தமிழறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் ...

நாடோடியின் நாட்குறிப்புகள்: சாரு நிவேதிதா - கடல் கன்னி

நாடோடியின் நாட்குறிப்புகள்: சாரு நிவேதிதா - கடல் கன்னி ...

10 நிமிட வாசிப்பு

நீதிபதி வலியுறுத்தினார்: “நீங்கள் விவரித்ததுபோலவே எல்லாம் நிகழ்ந்திருக்கிறது என்றால், புயலை எதிர்க்க வலுவற்ற அந்தப் படகில் லின்டா ஆல்சனுடன் நீங்கள் கிளம்பியது ஏன்? உண்மையை ஏற்றுக்கொண்டு கடைசியில் அவள் அடங்கிவிடவில்லையா?” ...

விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒப்புதல்!

விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

வடகாடு போராட்டம் ஒத்திவைப்பு!

வடகாடு போராட்டம் ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி-15-ம் தேதி புதுக்கோட்டை மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

ஐ.பி.எல். 2017: தொடக்கம் இழந்த டெல்லி டேர்டெவில்ஸ்!

ஐ.பி.எல். 2017: தொடக்கம் இழந்த டெல்லி டேர்டெவில்ஸ்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் முதல் பாதியில் சொதப்பிய டெல்லி அணி இரண்டாவது பாதியில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாக அமைந்தது. டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கி பெரும்பான்மையான போட்டிகளில் அணியை ...

மன்னிப்பு கேட்ட சிரிஷ் குந்தெர்!

மன்னிப்பு கேட்ட சிரிஷ் குந்தெர்!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கும் யோகி ஆதித்யநாத்தை தாக்கி ட்வீட்கள் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் பாலிவுட் இயக்குநர் சிரிஷ் குந்தெர். அயோத்தியாவின் தாக்கூர்வாடா ட்ரஸ்டின் செயலாளரான ...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: வடமாகாண முதல்வர்!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: வடமாகாண முதல்வர்! ...

2 நிமிட வாசிப்பு

‘இலங்கை வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்’ என்று வடமாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.

மக்கள் குறைகேட்பு: ஜெ.தீபா

மக்கள் குறைகேட்பு: ஜெ.தீபா

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் இன்று முதல் வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்க உள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: குத்தகைக்கு டாக்ஸி - உபேர் ஆலோசனை!

சிறப்புக் கட்டுரை: குத்தகைக்கு டாக்ஸி - உபேர் ஆலோசனை! ...

7 நிமிட வாசிப்பு

நகரங்களில் பெருகிவரும் மக்கள் தொகையும் அதற்கேற்ப அதிகரித்து வரும் போக்குவரத்து வசதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதன்மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் Roman Polanskiன் Bitter Moon திரைப்படம் மிக முக்கியமானது. 1954ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படங்கள் இயக்கிவரும் இவர், உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளார். திரைப்படங்களில் ...

பாம்பனில் மீன்பிடி துறைமுகம்: மீன்வளத்துறை செயலாளர்!

பாம்பனில் மீன்பிடி துறைமுகம்: மீன்வளத்துறை செயலாளர்! ...

3 நிமிட வாசிப்பு

‘ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் பகுதியில் புதியதாக மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்’ என்று தமிழக மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 மா 2017