மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 25 மா 2017
டிஜிட்டல் திண்ணை: ‘சசிகலா பெயரே வேண்டாம்!’ : அதிரடி டிடிவி!

டிஜிட்டல் திண்ணை: ‘சசிகலா பெயரே வேண்டாம்!’ : அதிரடி டிடிவி! ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா விட்டுவிட்டு வந்து போனது. ரெஃப்ரஷ் கொடுத்தபிறகு வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்து விழுந்தது. “பகல் நேரத்தில் இப்போதைக்கு பிரச்சாரம் வேண்டாம் என்பதில் டி.டி.வி.தினகரன் தெளிவாக இருக்கிறார். ...

தினகரனுக்கு செக் வைக்கும் பன்னீர் செல்வம்!

தினகரனுக்கு செக் வைக்கும் பன்னீர் செல்வம்!

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பயங்கர பிஸியாக தொகுதிக்குள் வலம் வருகிறார். உதய சூரியன் சின்னம் இருப்பதால் பயங்கர ...

எதிர் வரிசையில் இருந்தாலும் மக்கள் நலனில் முதலிடம் : ஸ்டாலின்

எதிர் வரிசையில் இருந்தாலும் மக்கள் நலனில் முதலிடம் ...

13 நிமிட வாசிப்பு

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து : காரணம் என்ன?

ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து : காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசியல் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு?

இடைத்தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு?

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டு அரசியல் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலிருந்து வந்தவர்கள் மூலமே இயங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறமிருக்க, நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ...

நுங்கம்பாக்கத்தில் பேருந்து விபத்து: பயணிகள் காயம்!

நுங்கம்பாக்கத்தில் பேருந்து விபத்து: பயணிகள் காயம்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படமால் இருப்பதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருவது அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் அன்றாடம் பேருந்து மற்றும் ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். ...

அனைவருக்கும் 1ஜி.பி. டேட்டா இலவசம்: பி.எஸ்.என்.எல்.

அனைவருக்கும் 1ஜி.பி. டேட்டா இலவசம்: பி.எஸ்.என்.எல்.

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருந்தும் பி.எஸ்.என்.எல். இணைய சேவையைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 1 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கை புறக்கணிப்பு : தலைவர்கள் கண்டனம்

விவசாயிகள் கோரிக்கை புறக்கணிப்பு : தலைவர்கள் கண்டனம் ...

6 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வருவதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் : அசத்திய அறிமுக வீரர்!

ஆஸ்திரேலியா டெஸ்ட் : அசத்திய அறிமுக வீரர்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கேப்டன் ...

உணவகங்களுக்கு சென்னை ஆட்சியர் எச்சரிக்கை!

உணவகங்களுக்கு சென்னை ஆட்சியர் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை உணவுகளில் கலப்படம் செய்யும் உணவகங்களின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பங்கு வர்த்தகம் : ரிலையன்ஸுக்கு ஓராண்டு தடை!

பங்கு வர்த்தகம் : ரிலையன்ஸுக்கு ஓராண்டு தடை!

2 நிமிட வாசிப்பு

மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஓராண்டு தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னைகளுக்கு விஷால் ஏன் வரவேண்டும்?: கொந்தளித்த ...

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் மார்ச் 13ஆம் தேதி முதல் தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தில் கூடுதல் நிதி, நதி நீர் இணைப்பு உள்பட ...

தமிழர் நடித்துள்ளதால் பாகுபலி 2-க்கு தடையா?

தமிழர் நடித்துள்ளதால் பாகுபலி 2-க்கு தடையா?

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2' இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், ...

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டும் : வைகோ

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டும் ...

3 நிமிட வாசிப்பு

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சூரியகாந்தி விதை இறக்குமதி வரி குறைப்பு!

சூரியகாந்தி விதை இறக்குமதி வரி குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்விதமாக, சூரியகாந்தி விதை இறக்குமதிக்கான வரையை 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு : தேர்தல் ஆணையத்துக்கு ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு ...

ஸ்கார்லெட் ஜொஹான்சனின் ‘கோஸ்ட் இன் தி ஷெல்’

ஸ்கார்லெட் ஜொஹான்சனின் ‘கோஸ்ட் இன் தி ஷெல்’

2 நிமிட வாசிப்பு

ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடிப்பில், ரூபர்ட் சாண்டர்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கோஸ்ட் இன் தி ஷெல்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பாராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம்வொர்க்ஸ் ...

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அனைத்து செல்பேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

ஆப்பிள் கோரிக்கை : ஜி.எஸ்.டி. அமலுக்குப் பிறகு பரிசீலனை!

ஆப்பிள் கோரிக்கை : ஜி.எஸ்.டி. அமலுக்குப் பிறகு பரிசீலனை! ...

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பான ஆப்பிள் நிறுவன வரிச் சலுகை கோரிக்கைகள் ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தப்பட்டபின்னர் பரிசீலிக்கப்படும் என்று, மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி : டி.டி.வி.தினகரன்

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி : டி.டி.வி.தினகரன்

2 நிமிட வாசிப்பு

எங்களுடைய ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் சதி செய்கிறார் என்று, சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ருதிஹாசனின் பணமழை!

ஸ்ருதிஹாசனின் பணமழை!

2 நிமிட வாசிப்பு

கடந்த மூன்று வருடங்களாக பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களாகக் கொடுத்துவரும் ஸ்ருதி ஹாசனைப் பற்றியது இந்த செய்தி.

ஒரு ரூபாய்கூட திரும்பி வரல : விவசாயிகளின் மிரட்டலில் ஒலித்த உண்மை!

ஒரு ரூபாய்கூட திரும்பி வரல : விவசாயிகளின் மிரட்டலில் ...

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் விவசாயிகள் மூவர் மரத்தின்மீது ஏறி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ...

பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலை இல்லை : தம்பிதுரை

பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலை இல்லை : தம்பிதுரை

2 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகள் பிரச்னைகளுக்கான தீர்வு தற்கொலை கிடையாது என, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அட்ஜஸ்மெண்ட் கேட்ட சீரியல் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு!

அட்ஜஸ்மெண்ட் கேட்ட சீரியல் தயாரிப்பாளர் மீது வழக்கு ...

3 நிமிட வாசிப்பு

சினிமாவிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடிக்க வரும் பெண்களிடம் தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்மெண்ட் செய்ய சொல்லி பாலியல் தொந்தரவு செய்வதாக சமீபத்தில் நிறைய செய்திகள் வருகின்றன. முன்பே இத்தகைய தொல்லைகள் இந்த துறைகளில் ...

ரயில்   பயணிகளிடம் 'இம்போஷிசன்' எழுதவைத்து  நூதன விழிப்புணர்வு!

ரயில் பயணிகளிடம் 'இம்போஷிசன்' எழுதவைத்து நூதன விழிப்புணர்வு! ...

2 நிமிட வாசிப்பு

இன்றைய தலைமுறை இளைஞர்களின், கவனம் முழுக்க எப்போதும், தங்களின் மொபைல்போனில்தான் குவிந்து இருக்கிறது. இதனால் சாலைகளில் எக்கச்சக்கமான விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, செல்போன்களில் ஹெட்போன் மாட்டிக்கொண்டே, ...

தினகரனுக்கு பதில் சொல்லத் தேவையில்லை : ஸ்டாலின்

தினகரனுக்கு பதில் சொல்லத் தேவையில்லை : ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

தினகரனுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : ராணி பூவை நஞ்சப்பா!

சென்னை கலை இயக்கப் படைப்பாளிகள் வரிசை : ராணி பூவை நஞ்சப்பா! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கவின் கலை ஓவியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராணி பூவை நஞ்சப்பா கடந்த 1935ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர். 1951-1957 ஆம் ஆண்டுகளில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் ...

வீடு தேடி வருவேன் : யந்திரா நிறுவனத்தின் புதிய சேவை

வீடு தேடி வருவேன் : யந்திரா நிறுவனத்தின் புதிய சேவை

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முதன்முறையாக நம் இல்லம் தேடிவந்து, நம்மிடம் இருக்கும் மொபைல்களை சர்வீஸ் செய்யும் புது நிறுவனம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை 'யந்திரா' என்ற தனியார் அமைப்பு தொடங்கியுள்ளது.

அமைச்சர்களை பாராட்டிய ராணி!

அமைச்சர்களை பாராட்டிய ராணி!

2 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டொபாய்ஸ் எல்வுட்டை இங்கிலாந்து அரசி எலிசபெத் கவுரவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

கௌதம் மேனன் படத்தில் தமன்னா!

கௌதம் மேனன் படத்தில் தமன்னா!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் கௌதம் மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் ...

மூன்று ரயில் விபத்து : தீவிரவாதிகள் மீது தேடுதல் வேட்டை - மத்திய அமைச்சர்

மூன்று ரயில் விபத்து : தீவிரவாதிகள் மீது தேடுதல் வேட்டை ...

6 நிமிட வாசிப்பு

பீகார் ரயில் பாதைகளில் வெடிகுண்டுகளை வைத்து ரயில் விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஷபி ஷேக், துபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிவிட்டதாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அரசியலில் நடிகன்! கேமராவில் அரசியல்வாதி! - அப்டேட் குமாரு

அரசியலில் நடிகன்! கேமராவில் அரசியல்வாதி! - அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

ரஜினி போனா நல்லது நடக்குமா? அவர் போகலைன்னா மட்டும் நல்லது நடக்குமா? இப்படி நீங்க டிஸ்கஸ் பண்ணிக்கிட்ருக்க கேப்புல, உங்க வீட்டு பூந்தொட்டில இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்குற திட்டத்தை அனுமதிச்சிடப் போறாங்க. நல்லா ...

இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது : ஐ.நா.

இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது : ஐ.நா.

2 நிமிட வாசிப்பு

ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது ...

பாலிவுட்டில் இருந்து விலகுகிறாரா தீபிகா படுகோனே?

பாலிவுட்டில் இருந்து விலகுகிறாரா தீபிகா படுகோனே?

2 நிமிட வாசிப்பு

“எனக்கு என் வேர் எதுவென தெரியும், நான் ஹாலிவுட்டில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக பாலிவுட்டை விட்டு செல்ல மாட்டேன்” என தீபிகா படுகோனே தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை நடவடிக்கையில் ஓரவஞ்சகம் : அகிலேஷ் யாதவ்

காவல்துறை நடவடிக்கையில் ஓரவஞ்சகம் : அகிலேஷ் யாதவ்

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சி அரியணையில் இருந்த சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தபோதும் ...

சிறுபான்மை பாதுகாப்பு : உ.பி. முதல்வரை சந்தித்த ஷியா குழு!

சிறுபான்மை பாதுகாப்பு : உ.பி. முதல்வரை சந்தித்த ஷியா குழு! ...

2 நிமிட வாசிப்பு

ஷியா தனிப்பட்ட சட்டக்குழு உறுப்பினரான மௌலானா யசூப் அப்பாஸ் இன்று உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்தை சந்தித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பேசியதாவது: ‘மரியாதை நிமித்தமாக நாங்கள் இருவரும் ...

பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் : ஜவாஹிருல்லா

பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் : ஜவாஹிருல்லா

1 நிமிட வாசிப்பு

பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தாமிரபரணி ஆற்றை அழிக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது என்று, நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு!

இந்திய எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான சர்வதேச இந்திய எல்லையை கூடிய விரைவில் மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லை பாதுகாப்புப் ...

அதிரடியாக ஆஸ்திரேலியா அணி!

அதிரடியாக ஆஸ்திரேலியா அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி இன்று காலை தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் ...

புதிய காவல்துறை ஆணையராக கரன் சின்ஹா நியமனம்!

புதிய காவல்துறை ஆணையராக கரன் சின்ஹா நியமனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரன் சின்ஹாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 81 கோடி!

மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 81 கோடி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மொபைல் நெட்வொர்க் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 81.74 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 22.7 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாகவும் இந்திய மொபைல் ஆபரேட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ...

இன்னும் பொறுத்தால் உயிர்போய்விடும் : டெல்லியில் தவிக்கும் விவசாயிகள்

இன்னும் பொறுத்தால் உயிர்போய்விடும் : டெல்லியில் தவிக்கும் ...

5 நிமிட வாசிப்பு

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று, டெல்லியில் 11வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வைரலாகும் அமைராவின் பிகினி படங்கள்!

வைரலாகும் அமைராவின் பிகினி படங்கள்!

2 நிமிட வாசிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘அனேகன்’. அந்தப் படத்தில் நாயகியாக நடித்தவர் மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். அந்தப் படத்தையடுத்து இந்திப் படங்களில் நடிக்கச் சென்றுவிட்ட அவர், மறுபடியும் சந்தானம் ...

இனி, குழந்தை பிறக்கும் முன்பே பள்ளியில் சீட் வாங்க வேண்டும்!

இனி, குழந்தை பிறக்கும் முன்பே பள்ளியில் சீட் வாங்க வேண்டும்! ...

3 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்றும், ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் படிக்கவைத்தால்தான் கெளரவம் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் ...

தமிழகத்தில் தொழில் : ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வம்!

தமிழகத்தில் தொழில் : ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வம்!

2 நிமிட வாசிப்பு

திறமைமிக்க தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால், ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தொழில் மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

புதுச்சேரியில் இரட்டை இலைக்குத் தடையில்லை!

புதுச்சேரியில் இரட்டை இலைக்குத் தடையில்லை!

2 நிமிட வாசிப்பு

புதுவையில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படவில்லை என்றும், அதிமுக பெயரையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கழிப்பறைகள் கட்டுங்கள் : அக்‌ஷய் குமார்

கழிப்பறைகள் கட்டுங்கள் : அக்‌ஷய் குமார்

2 நிமிட வாசிப்பு

சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கோடு அக்‌ஷய் குமார் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோவில், திறந்தவெளியில் மலம் கழிப்பதன் கேடுகளையும் கழிப்பறைகள் கட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஆலோசிக்கிறார்.

ரேஷன் ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது!

ரேஷன் ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாத முதல் தேதி முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்க உணவுத் துறை தடை விதித்துள்ளது.

மல்லையாவை நாடு கடத்த நடவடிக்கை!

மல்லையாவை நாடு கடத்த நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் மறைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பிரிட்டன் அரசு, அதற்கான கோரிக்கை மனுவை பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றத்தின் ...

முதல்வர், ஆளுநர் மோதல் : அதிகாரிகள் மாற்றத்தில் சிக்கல்!

முதல்வர், ஆளுநர் மோதல் : அதிகாரிகள் மாற்றத்தில் சிக்கல்! ...

3 நிமிட வாசிப்பு

அரசு நிர்வாகங்கள் சிறப்பாக செயல்படுவதற்காக அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை ஒரே இடத்தில் ஒரே பணியில் நிரந்தரமாக வைக்கமாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு இடமாற்றம் செய்வது வழக்கமானதுதான். அதேபோல் அரசு ...

டிடி ஷோவில் பங்கேற்க ஆர்யா விருப்பம்!

டிடி ஷோவில் பங்கேற்க ஆர்யா விருப்பம்!

2 நிமிட வாசிப்பு

டிடி என்னும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ஷோவிற்கு சின்னத்திரையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரது திருமணத்தால் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டார். இப்போது இவரின் 'காபி வித் டிடி' தற்போது 'அன்புடன் டிடி' என்று ...

மாணவிகள் சென்ற வேன் விபத்து: நால்வர் பலி!

மாணவிகள் சென்ற வேன் விபத்து: நால்வர் பலி!

4 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மாணவிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலக்கைத் தாண்டும் இயற்கை ரப்பர் உற்பத்தி!

இலக்கைத் தாண்டும் இயற்கை ரப்பர் உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு 2016-17 நிதியாண்டின் முடிவில், நாட்டின் ஒட்டுமொத்த இயற்கை ரப்பர் உற்பத்தி 6.54 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளநிலையில், இலக்கைவிடக் கூடுதலான அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்படும் ...

இலங்கைக்கு எதற்கு மரியாதை? : அதிமுக எம்.பி.,

இலங்கைக்கு எதற்கு மரியாதை? : அதிமுக எம்.பி.,

3 நிமிட வாசிப்பு

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை நாட்டுக்கு, நாம் ஏன் மரியாதை தரவேண்டும்? என்று அதிமுக எம்.பி., வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கிளாமராகவும் நடிப்பேன்: நிகிலா

கிளாமராகவும் நடிப்பேன்: நிகிலா

2 நிமிட வாசிப்பு

நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக ’வெற்றிவேல்’, ‘கிடாரி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிகிலா விமல். கேரளத்து நடிகையான இவர், அதற்குமுன்பே மா.கா.பா.ஆனந்துடன் ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் அறிமுக நாயகியாக நடித்தார். ...

ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை!

ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த வாரம் பதவியேற்றது. மாநிலத்தை பல்வேறு துறைகளில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பேன் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருந்தார். ...

ரஜினிகாந்துக்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு!

ரஜினிகாந்துக்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பை மீறி, நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் கான் & நவாசுதீன் சித்திக் பனிப்போர்!

இர்ஃபான் கான் & நவாசுதீன் சித்திக் பனிப்போர்!

2 நிமிட வாசிப்பு

“இர்ஃபான் கானிற்கும் எனக்கும் ஒரு சமன்பாடோ, உறவோ இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார் நவாசுதீன் சித்திக்.

ராமர் பாலம் இயற்கையானதா?

ராமர் பாலம் இயற்கையானதா?

3 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் சேது பாலம், இயற்கையாக உருவானதா என்பது குறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மாற்றம் : பட்டியல் தயார்!

காவல்துறை அதிகாரிகள் மாற்றம் : பட்டியல் தயார்!

2 நிமிட வாசிப்பு

தமிழக காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வும், இடமாற்றமும், நிரந்தரமான ஆட்சியும் நிர்வாகமும் இல்லாததால் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றபிறகு இனி, இவர்தான் முதல்வர் என்று அரசு ...

வெடித்துச் சிதறும் ஸ்மார்ட்போன்கள் : தவறு செய்தது உண்மையில் யார்?

வெடித்துச் சிதறும் ஸ்மார்ட்போன்கள் : தவறு செய்தது உண்மையில் ...

4 நிமிட வாசிப்பு

கடந்த வருடம் வெளியான மாடல்களில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்ற மாடல் சாம்சங் நிறுவனத்தின் Note 7. காரணம், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஒப்பிடுகையில் நோட் சீரியஸ்களில் கேமரா வசதிகள் சிறப்பாக இருக்கும். அதேபோல், ...

மனைவியின் சொத்துவிபரம் தெரியாத முன்னாள் முதல்வர்!

மனைவியின் சொத்துவிபரம் தெரியாத முன்னாள் முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீநகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு, தனது மனைவியின் சொத்து விவரங்கள் எதுவும் தனக்குத் தெரியாது ...

புராதனச் சின்னங்களை பாதுகாக்க புதிய முயற்சி!

புராதனச் சின்னங்களை பாதுகாக்க புதிய முயற்சி!

4 நிமிட வாசிப்பு

அகழ்வாராய்ச்சியின்போது பாதுகாக்கப்படும் பண்டைய புராதன நினைவுச் சின்னங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, தமிழக அரசு 1961ஆம் ஆண்டு தொல்லியல் துறையை ஏற்படுத்தியது. இருப்பினும், இது அந்த துறைசார்ந்தோரின் பணி ...

இந்தியாவின் உயர்வுக்கு மோடியே காரணம் : எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியாவின் உயர்வுக்கு மோடியே காரணம் : எஸ்.எம்.கிருஷ்ணா ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியாவின் உயர்வுக்கு மோடியே காரணம் என்று தெரிவித்துள்ளார். இவர், 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்மாநிலத்தின் ...

டிரம்ப் மசோதா தோல்வி!

டிரம்ப் மசோதா தோல்வி!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சுகாதார காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தார். மிக மலிவான செலவில் மருத்துவ வசதி கிடைக்கும்வகையிலான இத்திட்டத்துக்கு ஒபாமா கேர் என பெயரிடப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் ...

ஆர்.கே.நகர் தேர்தல் களம்: ஜெயலலிதா பெயர் வைத்த தினகரன் !

ஆர்.கே.நகர் தேர்தல் களம்: ஜெயலலிதா பெயர் வைத்த தினகரன் ...

8 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் களமிறங்கியுள்ள ஆளும்கட்சியைச் சேர்ந்த தினகரனின் தேர்தல் பிரசாரம் எப்படியிருக்கிறது என்று நேரில் சென்று பார்வையிட்டோம். இரட்டை இலை சின்னம் இல்லாமல், தினகரன் அவரது தலையில் வெள்ளை நிற தொப்பியை அணிந்துகொண்டு ...

விவசாயிகள் பாதிப்புக்கு யார் காரணம்? - முதல்வர் விளக்கம்!

விவசாயிகள் பாதிப்புக்கு யார் காரணம்? - முதல்வர் விளக்கம்! ...

4 நிமிட வாசிப்பு

‘காவிரி மேலாண்மை வாரியம் தாமதமாக அமைந்ததற்கு தி.மு.க-வே காரணம்’ என்று முதல்வர் பழனிசாமி நேற்று சட்டசபையில் பேசினார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, முல்லைப் பெரியாறு பிரச்னையில் ...

அஞ்சல் ஊழியர் தேர்வில் முறைகேடு: அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

அஞ்சல் ஊழியர் தேர்வில் முறைகேடு: அமைச்சருக்கு ஸ்டாலின் ...

5 நிமிட வாசிப்பு

‘அஞ்சல் ஊழியர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை கண்டித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தமிழக இளைஞர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்’ என்று மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ...

கங்கை அமரனை எதிர்க்கும் யுவன் ஷங்கர் ராஜா!

கங்கை அமரனை எதிர்க்கும் யுவன் ஷங்கர் ராஜா!

2 நிமிட வாசிப்பு

‘கங்கை அமரனுக்குத் தெரிந்து இதெல்லாம் நடக்கிறதா? இல்லை... நடைபெறும் சம்பவங்களை கங்கை அமரன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறாரா?’ என்று தெரியவில்லை.

ரூ.5,000, 10,000  நோட்டுகள் வெளிவருமா?

ரூ.5,000, 10,000 நோட்டுகள் வெளிவருமா?

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதியில், புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு. அதைத்தொடர்ந்து புதிய வடிவிலான ரூ.500, 2000 நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் ...

தினம் ஒரு சிந்தனை: நல்ல காலம்!

தினம் ஒரு சிந்தனை: நல்ல காலம்!

1 நிமிட வாசிப்பு

விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்க வேண்டும். துப்பாக்கியா... வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணசாலைகள்தான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது ...

வெப்பநிலை உயர, அதிகரிக்கும் நீரிழிவு நோய்!

வெப்பநிலை உயர, அதிகரிக்கும் நீரிழிவு நோய்!

3 நிமிட வாசிப்பு

‘வருடாந்திர தட்பவெப்ப உயர்வுக்கும் நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கிறது’ என ஆய்வொன்று தெரிவிக்கிறது.

சிறப்புக் கட்டுரை: ‘காற்று வெளியிடை’ : தமிழும் இசையும் - இளம்பரிதி கல்யாணகுமார்

சிறப்புக் கட்டுரை: ‘காற்று வெளியிடை’ : தமிழும் இசையும் ...

19 நிமிட வாசிப்பு

ஐம்பது வயதைத்தொட்ட ஒருவர், அறுபதைக் கடந்த இருவர்... ரஹ்மான் - மணிரத்னம் - வைரமுத்து... ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளைப்போல முத்தமிழ் சினிமாவின் இசை, இயல், நாடகம் இவர்கள். விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் ...

விவசாயக் கடன் தள்ளுபடி: ரிசர்வ் வங்கி கருத்து!

விவசாயக் கடன் தள்ளுபடி: ரிசர்வ் வங்கி கருத்து!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்பதை தவறாமல் அறிவிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், ...

ஆர்.கே.நகர் தேர்தல்: 82 ஏற்பு - 45 தள்ளுபடி!

ஆர்.கே.நகர் தேர்தல்: 82 ஏற்பு - 45 தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. தி.மு.க. சார்பில் மருது கணேஷ், அ.தி.மு.க. சசிகலா அணி ...

பாரபட்சம் இருப்பது உண்மைதான்: டாப்ஸி

பாரபட்சம் இருப்பது உண்மைதான்: டாப்ஸி

2 நிமிட வாசிப்பு

‘எல்லா துறைகளிலும் உள்ளது போல சினிமாவிலும் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள் என்பது உண்மைதான். அது தெரிந்துதான் நடித்துக்கொண்டிக்கிறோம்’ என்று நடிகை டாப்ஸி கேசுவலாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு: மத்திய மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நீட் தேர்வு: மத்திய மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை! ...

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை - அரசின் இலக்கு என்னானது?

டிஜிட்டல் பரிவர்த்தனை - அரசின் இலக்கு என்னானது?

4 நிமிட வாசிப்பு

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் நாட்டின் பயன்பாட்டில் இருந்த 86 சதவிகித நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஊழலைத் ...

இன்றைய ஸ்பெஷல்: பருப்பு போளி

இன்றைய ஸ்பெஷல்: பருப்பு போளி

2 நிமிட வாசிப்பு

மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலேவிட்டு 2 மணிநேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு. வெந்த துவரம்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ...

இனி, வயது சான்றிதழ் காட்டினால்தான்  திருமணம்!

இனி, வயது சான்றிதழ் காட்டினால்தான் திருமணம்!

3 நிமிட வாசிப்பு

பொதுவாக, வட இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், தெலங்கானாவில் திருமணம் செய்யும் ஜோடி வயது சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அவர்களுக்குத் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கும் ...

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

என்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் வேறு எவரையும் செய்யும்படி நான் கேட்க மாட்டேன்.

சிறப்புக் கட்டுரை: இதையும் தொலைத்துவிடாதே... தமிழா!

சிறப்புக் கட்டுரை: இதையும் தொலைத்துவிடாதே... தமிழா!

7 நிமிட வாசிப்பு

இப்படித்தான் தமிழகத்தின் கிராமங்களில், மழையை வர்ணித்து பாடியுள்ளனர் தமிழர்கள். ஆனால், இன்றைய சூழல் மழையை ரசிக்க வைக்கவில்லை. காரணம், மழைப்பொழிவு இல்லாமை. எங்கு பார்த்தாலும் வறட்சி. நீர்த்தட்டுப்பாடு அதிகரிப்பு. ...

ஆளுநர் நெருக்கடி: அமைச்சர்கள் புலம்பல்!

ஆளுநர் நெருக்கடி: அமைச்சர்கள் புலம்பல்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமிக்கும், மத்திய பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கிரண் பேடிக்கும் தொடக்கம் முதலே மோதல் ஏற்பட்டு வருவதால், மக்கள் பிரதிநிதிகள் சார்பாக எந்த மக்கள் திட்டம் ...

ஐ.பி.எல். 2017: பலம்  பெறுமா பஞ்சாப் அணி?

ஐ.பி.எல். 2017: பலம் பெறுமா பஞ்சாப் அணி?

4 நிமிட வாசிப்பு

ஐ.பி.எல். தொடங்கியது முதல் அதிகம் மாற்றம் செய்யப்பட்ட ஓர் அணி பஞ்சாப். அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா, இந்த டீம் நிச்சயம் ஜெயிக்கும் என்றுதான் எப்போதும் இந்த அணியின் நிலை இருக்கும். ஒரு சீசன்ல ஃபர்ஸ்ட் ஆஃப் ரொம்ப ...

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்! ...

1 நிமிட வாசிப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள விற்பனை தலைவர், மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உண்டான பணியிடங்களும், தகுதிகளும், அனுப்ப வேண்டிய தேதியும் ...

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் உயிர்நாடியைக் காப்போம் – நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை - சத்குரு ஜகி வாசுதேவ்

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் உயிர்நாடியைக் காப்போம் ...

15 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

Oscar Micheaux முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க இயக்குநராவார். இவர் சினிமாவின் மௌனப்பட காலங்களிலும் ஒலி வந்த பின்னரும் பணியாற்றியிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் சினிமா குறித்த பல புத்தகங்களும் எழுதியுள்ள ...

விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை: ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்!

விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை: ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்! ...

4 நிமிட வாசிப்பு

‘எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய துரப்பன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிலம், நீர்வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை’ என்று ஓ.என்.ஜி.சி. ...

நாடோடியின் நாட்குறிப்புகள் : சாரு நிவேதிதா - கடல் கன்னி

நாடோடியின் நாட்குறிப்புகள் : சாரு நிவேதிதா - கடல் கன்னி ...

13 நிமிட வாசிப்பு

நீதிபதி பொறுமையிழந்து மேஜையை பென்சிலால் தட்டி குற்றவாளியின் கவனத்தை மீட்கிறார். பிறகு, மிகுந்த பொறுமையுடன் பேசுகிறார்: “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், நீங்கள் பார்த்த துயரச் சம்பவங்களும் உங்களை ஆழமாகப் பாதித்துவிட்டன. ...

பிரமாண்டமான புதிய பிளாக் ஹோல்!

பிரமாண்டமான புதிய பிளாக் ஹோல்!

2 நிமிட வாசிப்பு

கடந்த 23ஆம் தேதி வியாழன்று நாசா வெளியிட்ட ஆய்வின் தகவலில், புதிதாக ஒரு பிளாக் ஹோல் ஒன்றினை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட பிளாக் ஹோல்களில் மிகப்பெரிய வடிவிலான ஒன்று இதுதான் என்றும் கூறியுள்ளது. ...

சட்டசபை,  நாடாளுமன்றம்: ஒரே நேரத்தில் தேர்தல் - மத்திய அமைச்சர் விளக்கம்!

சட்டசபை, நாடாளுமன்றம்: ஒரே நேரத்தில் தேர்தல் - மத்திய ...

2 நிமிட வாசிப்பு

‘சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா?’ என்பது குறித்து மத்திய அரசு லோக்சபாவில் விளக்கம் அளித்துள்ளது.

மஞ்சு வாரியார் IN! வித்யா பாலன் OUT?

மஞ்சு வாரியார் IN! வித்யா பாலன் OUT?

3 நிமிட வாசிப்பு

கமலா சுரய்யா, கமலா தாஸ், மாதவிக்குட்டி என எத்தனைப் பெயர்களில் அழைத்தாலும் இந்தப் பெயர்களுக்குள் உயர்ந்து நிற்கும் ஆளுமை ஒருவரே. எழுத்துலகிலும், சமூகத்தில் பெண்களின் நிலையிலும் பல புரட்சிகளைச் செய்து, இந்திய ...

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த முதல்வர்!

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பணியில் மெத்தனமாக இருந்த 100-க்கும் அதிகமான போலீஸாரை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 18)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 18)

5 நிமிட வாசிப்பு

சந்தன், சிண்ட்ரியா மீது ஒட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்த கடுப்பில் இருந்த ஷமித்ரா, அந்த கடுப்பைக் காட்டத்தான் சவீந்தர் அழைத்ததும் நடனம் ஆடச் சென்றாள். சவீந்தர், தன் அண்ணனின் நண்பன் என்பதால் அத்துமீற மாட்டான் என்பதும் ...

இந்தியா vs ஆஸ்திரேலியா: தொடரை கைப்பற்றுவது சாத்தியமா?

இந்தியா vs ஆஸ்திரேலியா: தொடரை கைப்பற்றுவது சாத்தியமா? ...

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த இரண்டாவது ...

இலங்கை விவகாரம்: மத்திய அரசின் முடிவு என்ன?

இலங்கை விவகாரம்: மத்திய அரசின் முடிவு என்ன?

3 நிமிட வாசிப்பு

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் பொதுக்கருத்துக்கு ஏற்றவாறு செயலாற்றுவோம்’ என மத்திய அரசின் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ...

அமெரிக்க முதல் பெண் அதிபர் வேட்பாளரின் கதை!

அமெரிக்க முதல் பெண் அதிபர் வேட்பாளரின் கதை!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்க முதல் பெண் அதிபர் வேட்பாளரான விக்டோரியா வுட்ஹல்லின் கதை, திரைப்படமாகவிருக்கிறது. இதில் விக்டோரியாவாக நடிக்கவிருப்பது, கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘தி ரூம்’ படத்தில் நடித்ததற்காக ...

உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் மயமாக்கம்:  நீதிபதி ஹெகர்

உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் மயமாக்கம்: நீதிபதி ஹெகர்

2 நிமிட வாசிப்பு

‘உச்ச நீதிமன்றத்தில் பேப்பர்களைப் பயன்படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, கணினி மயமாக்கப்படும்’ என தலைமை நீதிபதி ஹெகர் தெரிவித்துள்ளார்.

சனி, 25 மா 2017