மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 20 மா 2017
23-ல் வாக்கெடுப்பு : சபாநாயகரை கவிழ்ப்பார்களா எம்.எல்.ஏ.,க்கள்?

23-ல் வாக்கெடுப்பு : சபாநாயகரை கவிழ்ப்பார்களா எம்.எல்.ஏ.,க்கள்? ...

3 நிமிட வாசிப்பு

அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது சட்டமன்றம். சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் முடிவெடுத்துவிட்டார். மார்ச் 23ஆம் தேதி (வியாழன்) சட்டமன்றத்தில் ...

டிஜிட்டல் திண்ணை: 'என்னால இங்க இருக்கவே முடியல' : சிறையில் அழுத சசிகலா!

டிஜிட்டல் திண்ணை: 'என்னால இங்க இருக்கவே முடியல' : சிறையில் ...

7 நிமிட வாசிப்பு

‘‘சிறைக்குள் சசிகலா எப்படி இருக்கிறார் என்பதுதான் மன்னார்குடி குடும்பத்தினரின் மிக முக்கிய கவலையாக இருக்கிறது. விவேக் மட்டுமே தற்போது பெங்களூருவில் இருக்கிறார். விவேக் மனைவி கீர்த்தனா சென்னை திரும்பிவிட்டார். ...

சட்டசபையில் திமுக அமளி : நடந்தது என்ன?

சட்டசபையில் திமுக அமளி : நடந்தது என்ன?

8 நிமிட வாசிப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு திமுக-வினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

மோடியால் முடியாவிட்டால் யாரால் முடியும்? மைத்ரேயன்

மோடியால் முடியாவிட்டால் யாரால் முடியும்? மைத்ரேயன்

3 நிமிட வாசிப்பு

ஈழப்படுகொலையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் இந்திய பிரதமர் மோடி முயற்சிக்க வேண்டும். மோடியால் முடியாவிட்டால் யாரால் முடியும் என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார் எம்.பி. மைத்ரேயன். ...

நம்பிக்கை வாக்கெடுப்பு : பிரேன் சிங் வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பு : பிரேன் சிங் வெற்றி!

3 நிமிட வாசிப்பு

மணிப்பூர் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசு வெற்றிபெற்றது.

சசிகலா பெயரைச் சொல்லி ஆட்டம் போட்ட இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை!

சசிகலா பெயரைச் சொல்லி ஆட்டம் போட்ட இன்ஸ்பெக்டருக்கு ...

4 நிமிட வாசிப்பு

கடந்த 2007இல் மதுரையைச் சேர்ந்த பெண் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பண மோசடி செய்ததாக, இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் அவரை தஞ்சாவூருக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்ற சேதுமணி மாதவன், அந்தப் ...

உயர்நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமா? ராணுவ நீதிமன்றமா?

உயர்நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமா? ராணுவ நீதிமன்றமா? ...

4 நிமிட வாசிப்பு

2015ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் இருந்தார். அவர்தான் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு போதாது ...

பெண்களுக்கு இடஒதுக்கீடு : டெல்லியில் கனிமொழி பேரணி!

பெண்களுக்கு இடஒதுக்கீடு : டெல்லியில் கனிமொழி பேரணி!

3 நிமிட வாசிப்பு

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கோரி, மண்டி ஹவுசில் இருந்து ஜந்தர் மந்தர் வரை திமுக மகளிர் அணியினர் இன்று டெல்லியில் பேரணியாக சென்றனர்.

நியூட்ரினோ ஆய்வுக்கூட அனுமதி ரத்து : மக்கள் மகிழ்ச்சி! ...

3 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டம், பொட்டிபுரம் அருகில் உள்ள அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ரூ 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியது.

நெடுவாசலில் பாதிப்பில்லை: மத்திய அமைச்சரின் பேச்சும் எதிரொலியும்!

நெடுவாசலில் பாதிப்பில்லை: மத்திய அமைச்சரின் பேச்சும் ...

5 நிமிட வாசிப்பு

நாளை மறுநாள் அதாவது 22. 3. 2017ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திக்க உள்ளனர் . இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், ஹைட்ரோ கார்பன் ...

ரம்பா விவாகரத்து வழக்கு : தீர்வு என்ன?

ரம்பா விவாகரத்து வழக்கு : தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

1992ஆம் ஆண்டு ‘சர்கம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார் ரம்பா. இதே காலகட்டத்தில் தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மற்ற கதாநாயகிகள் நடிக்கத் தயங்கும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ...

'கறுப்புத்துணிகட்டி' :ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மதுரையில் போராட்டம்!

'கறுப்புத்துணிகட்டி' :ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ...

2 நிமிட வாசிப்பு

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு, நிலுவை தொகை வழங்காமல் இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, மதுரையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள், தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கைகள்மீது நடவடிக்கை  : தம்பிதுரை உறுதி!

விவசாயிகள் கோரிக்கைகள்மீது நடவடிக்கை : தம்பிதுரை உறுதி! ...

4 நிமிட வாசிப்பு

கடந்த ஏழு நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் அரை நிர்வாணத்தோடு பல நூதனப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நம் விவசாயிகள் தெருவில் உருண்டு புரண்டு போராடும் போதும் ஆளும் மத்திய அரசு விவசாயிகளின் ...

எஸ்.பி.பி. கோரிக்கை : விளக்கம் கொடுக்கும் மதன் கார்க்கி

எஸ்.பி.பி. கோரிக்கை : விளக்கம் கொடுக்கும் மதன் கார்க்கி ...

5 நிமிட வாசிப்பு

தனது பாடல்களை தனியார் இசைக் கச்சேரிகளில் பாடுவதற்குமுன்பு முறையான அனுமதிபெற்று அதற்கான ராயல்டி தொகையைக் கொடுக்கவேண்டும் என, இளையராஜா தரப்பில் எஸ்.பி.பி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. ...

சிறுமி நந்தினி வழக்கு : தமிழக அரசு உத்தரவு!

சிறுமி நந்தினி வழக்கு : தமிழக அரசு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரிய வழக்கில், தமிழக அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு துணைபோகக் கூடாது : திருமாவளவன்

இலங்கைக்கு துணைபோகக் கூடாது : திருமாவளவன்

4 நிமிட வாசிப்பு

இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்மித்தின் கிண்டல் - விளையாட்டு விபரீதமானது!

ஸ்மித்தின் கிண்டல் - விளையாட்டு விபரீதமானது!

5 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றிபெற்று 1-1 என சமமாக இருந்தனர். இந்நிலையில் 3ஆவது ...

இந்தியாவில்  279 போலி கல்லூரிகள் : யுஜிசி!

இந்தியாவில் 279 போலி கல்லூரிகள் : யுஜிசி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 23 பல்கலைக்கழங்கள் உட்பட 279 தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் போலியாக இயங்கிவருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

ஊழல் அரசியலால் பின்னடைவு : உ.பி.முதல்வர்!

ஊழல் அரசியலால் பின்னடைவு : உ.பி.முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

ஆதித்யநாத் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மணிரத்னம் படம் : கார்த்தி பரவசம்!

மணிரத்னம் படம் : கார்த்தி பரவசம்!

6 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘காற்று வெளியிடை’. இப்படத்துக்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் வெகுவாக ஈர்க்கப்பட்டநிலையில், ...

விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!

விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!

2 நிமிட வாசிப்பு

கடலூரில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

சென்னை : உணவு தானியங்கள் விலை உயர்வு!

சென்னை : உணவு தானியங்கள் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்னை கோயம்பேடு சந்தையில் துவரை, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.

தலித் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் : தா.பாண்டியன்

தலித் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் : தா.பாண்டியன்

2 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டநிலையில் இன்று மாணவரின் பெற்றோரை இந்திய கம்யூஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் ...

நீயா? நானா? ரெண்டு கிட்னி தான இருக்கு - அப்டேட் குமாரு

நீயா? நானா? ரெண்டு கிட்னி தான இருக்கு - அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

எத்தனை பிரச்னையை தான் சார் தமிழன் தாங்குவான். ஒரு பக்கம் இளையராஜா, எஸ்.பி.பி பேரை சொல்லி கார்த்திக் ராஜா - எஸ்.பி.பி சரண் ராயல்ட்டி சண்டை போட்டுக்குறாங்க. இன்னொரு பக்கம் நீயா? நானா? நிகழ்ச்சில ஹெலிகாப்டர் வேணும், ...

ராஜஸ்தானில் மீண்டும் மாட்டிறைச்சி பிரச்னை!

3 நிமிட வாசிப்பு

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமையேற்றதிலிருந்து, இந்தியா முழுவதும் பாஜக பசு பாதுகாப்புக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வணங்குபவர்கள். அதனால் பசு மாட்டின் இறைச்சியை ...

நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை : முத்தரசன், திருமாவளவன்

நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை : முத்தரசன், திருமாவளவன் ...

5 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும், போட்டியாகவும் இருக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அறிவித்துள்ளனர். ...

திரைப்பட பயிற்சி நிலையம் - களமிறங்கினார் பாரதிராஜா!

திரைப்பட பயிற்சி நிலையம் - களமிறங்கினார் பாரதிராஜா!

4 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குநர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி ...

சரியாகச் செயல்படாத கல்லூரி, பல்கலை மூடப்படும் : மத்திய ...

3 நிமிட வாசிப்பு

சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் திடல் போன்றவை இல்லை என்ற புகார்கள் எழுகின்றன. பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில், ...

காக்னிசன்ட்: 6000 ஊழியர்கள் வேலையிழப்பு ஏன்?

காக்னிசன்ட்: 6000 ஊழியர்கள் வேலையிழப்பு ஏன்?

3 நிமிட வாசிப்பு

காக்னிசன்ட் நிறுவனம், தனது ஊழியர்களில் சுமார் 2.3 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் சுமார் 6000 பேர் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரமாணப்பத்திரம் தாக்கல்!

பிரமாணப்பத்திரம் தாக்கல்!

1 நிமிட வாசிப்பு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 6000 பேர் உறுதிப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அத்தனை பேருக்கும் முன்னணி பாத்திரம் : ஸ்வரா பாஸ்கர்

அத்தனை பேருக்கும் முன்னணி பாத்திரம் : ஸ்வரா பாஸ்கர்

2 நிமிட வாசிப்பு

“திரைப்படங்களில் நடிக்க வருபவர்கள் அத்தனை பேருமே முன்னணி பாத்திரத்தில் நடிக்க விரும்புவார்கள்” என பாலிவுட் நடிகர் ஸ்வரா பாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

சீமைக்கருவேல மரம் அகற்றம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு!

சீமைக்கருவேல மரம் அகற்றம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு! ...

3 நிமிட வாசிப்பு

சீமைக்கருவேல மரம் அகற்றக்கோரிய வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

வோடஃபோனுடன் இணைந்த ஐடியா!

வோடஃபோனுடன் இணைந்த ஐடியா!

4 நிமிட வாசிப்பு

நெட்வொர்க் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும்விதமாக, வோடஃபோன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைவதற்கு ஐடியா நிறுவன உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 3 பறக்கும் படைகள் : பிரவீன் நாயர்!

ஆர்.கே.நகர் தொகுதியில் 3 பறக்கும் படைகள் : பிரவீன் நாயர்! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக 3 பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களை இயக்கும் டாட்டூக்கள்!

ஸ்மார்ட்போன்களை இயக்கும் டாட்டூக்கள்!

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். தற்காலிகமாக நமது கைகளில் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சித்தூரில் குடும்பமாக செம்மரம் கடத்திய 6 பேர் கைது!

சித்தூரில் குடும்பமாக செம்மரம் கடத்திய 6 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேரை செம்மரம் கடத்தல் வழக்கில் சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கருப்புப் பணம் : ரூ.6,000 கோடி வரி வசூல்!

கருப்புப் பணம் : ரூ.6,000 கோடி வரி வசூல்!

4 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு, வங்கிக் கணக்கில் அதிகளவில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்களிடமிருந்து இதுவரையில் ரூ.6,000 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் : ஸ்டாலின் உத்தரவு!

ஆர்.கே.நகர் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் : ஸ்டாலின் உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. பா.ஜ.க., அதிமுக, திமுக என்று அனைத்துக் கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய தயாராகிவிட்டார்கள். சில கட்சிகள் ஆர்.கே.நகரில் ...

இரட்டை இலை எங்களுக்கே : மாஃபா பாண்டியராஜன்

இரட்டை இலை எங்களுக்கே : மாஃபா பாண்டியராஜன்

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ...

இளையராஜா பாடலாசிரியர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்: மதன் கார்க்கி

இளையராஜா பாடலாசிரியர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்: மதன் ...

4 நிமிட வாசிப்பு

இளையராஜாவும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ...

தீபா ஒரு குழப்பவாதி: அணி மாறும் பேரவை!

4 நிமிட வாசிப்பு

தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தீபா பேரவையை தொடங்கிய முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்தரராஜன், தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய முடிவெடுத்துள்ளார்.

சந்திரஹாசன் மறைவு : கமல் இரங்கல்!

சந்திரஹாசன் மறைவு : கமல் இரங்கல்!

4 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் அவரது மகள் அனுஹாசன் வீட்டுக்கு ஓய்வுக்காக சென்றிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேற்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் ...

'சோறுதான் திங்குறீங்களா!': விவசாயிகளைத் திட்டும் வங்கிகள்!

'சோறுதான் திங்குறீங்களா!': விவசாயிகளைத் திட்டும் வங்கிகள்! ...

4 நிமிட வாசிப்பு

வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம், தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 7வது நாளாக விவசாயிகள் அறப்போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதிமுக வெற்றி கற்பனையே : திருச்சி சிவா எம்.பி.!

அதிமுக வெற்றி கற்பனையே : திருச்சி சிவா எம்.பி.!

1 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என, திமுக எம்.பி., திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி: தேயிலை விலை 5% சரிவு!

நீலகிரி: தேயிலை விலை 5% சரிவு!

3 நிமிட வாசிப்பு

தேவை குறைவு காரணமாகவும், அளவுக்கதிகமான தேயிலை இருப்பில் உள்ளதாலும் நாட்டில் தேயிலை விலை 5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

அருள்நிதியுடன் ஜோடி சேரும் மகிமா!

அருள்நிதியுடன் ஜோடி சேரும் மகிமா!

2 நிமிட வாசிப்பு

குற்றம் 23 படத்தில் அருண்குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்து நல்ல பெயரை வாங்கிய 'சாட்டை' பட புகழ் மகிமா நம்பியார். தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கிரைம் த்ரில்லரான இந்த ...

காவல் ஆணையர் ஜார்ஜுக்கு நீதிமன்றம் கண்டனம்!

காவல் ஆணையர் ஜார்ஜுக்கு நீதிமன்றம் கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், வரும் 27ஆம் தேதி கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய  வைகுண்ட ராஜன் !

தினகரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய வைகுண்ட ராஜன் !

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களின் வாக்குகளுக்கு அடுத்த நிலையில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் நாடார் சமுதாய மக்கள் உள்ளனர்.

தமிழகம் : 15 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகள்!

தமிழகம் : 15 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகள்!

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 15 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

போராடும் ஆஸ்திரேலியா அணி!

போராடும் ஆஸ்திரேலியா அணி!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று 4ஆம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்களை சேர்த்திருந்தது. ...

வாரங்கல்லில் என்ஐடி மாணவர் தற்கொலை!

வாரங்கல்லில் என்ஐடி மாணவர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

வாரங்கல்லில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த என்ஐடி மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சொத்து விவரம் : அமைச்சர்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு!

சொத்து விவரம் : அமைச்சர்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

15 நாட்களுக்குள் தனது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று, அமைச்சர்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்லிமிடெட் ஆஃபர் வழங்கும் பி.எஸ்.என்.எல்.!

அன்லிமிடெட் ஆஃபர் வழங்கும் பி.எஸ்.என்.எல்.!

2 நிமிட வாசிப்பு

பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புச் சலுகை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதள அவதூறுகள் : ராகவா லாரன்ஸ் புகார்!

சமூக வலைதள அவதூறுகள் : ராகவா லாரன்ஸ் புகார்!

3 நிமிட வாசிப்பு

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் வழங்கப்பட்டதற்கு பலரும் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் எழுதினார்கள். இதையடுத்து, டைட்டில் கார்டில் இருந்து ...

பெண்களிடம் வழிப்பறி : 3 பேர் கைது!

பெண்களிடம் வழிப்பறி : 3 பேர் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறி செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களுடன்  மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை!

மீனவர்களுடன் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை!

2 நிமிட வாசிப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசுவதற்காக ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விமானக் கட்டணம் குறைவு: பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

விமானக் கட்டணம் குறைவு: பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய விமானங்களில் சுமார் 86.55 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 வங்கிக்கணக்கு கொள்ளையைத் தடுக்க தனிப்படை!

வங்கிக்கணக்கு கொள்ளையைத் தடுக்க தனிப்படை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில், சென்னையில் மட்டும் பணிநிமித்தமாக லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பணிசெய்யும், பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் சம்பளம், வங்கிக்கணக்குத் தொடரப்பட்டு, அதில் ...

சட்டசபை மீண்டும் தொடங்கியது : திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை!

சட்டசபை மீண்டும் தொடங்கியது : திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு ...

4 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கியது.

Nexus 6 : நிறுவனம் செய்த டவுன்கிரேட்!

Nexus 6 : நிறுவனம் செய்த டவுன்கிரேட்!

2 நிமிட வாசிப்பு

கூகுள் நிறுவனம் வெளியிட்டNexus மொபைல்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு os தயாரித்த நிறுவனமான கூகுள் இதை வெளியிடுவதால் பெரும்பாலும் புதிய ஆண்ட்ராய்டு வெர்சன்கள் இதில் முதலில் வெளியாகும். அதன்பின்னரே ...

மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 118வது இடம்!

மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 118வது இடம்!

2 நிமிட வாசிப்பு

ஐ.நா. வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 118வது இடத்தைப் பெற்றிருக்கிறது.

அரசுமீது மக்களுக்கு நம்பிக்கையில்லை : திண்டுக்கல் பெரியசாமி

அரசுமீது மக்களுக்கு நம்பிக்கையில்லை : திண்டுக்கல் பெரியசாமி ...

2 நிமிட வாசிப்பு

அதிமுக அரசுமீது பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை : இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு!

போர்க்குற்ற விசாரணை : இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு! ...

3 நிமிட வாசிப்பு

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்ட இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பட்ஜெட்: இன்று  விவாதம்!

பட்ஜெட்: இன்று விவாதம்!

2 நிமிட வாசிப்பு

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில், 2017 - 18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் ஜெயகுமார், கடந்த 16ஆம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை நிதியமைச்சர் ...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை!

2 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றக்குழு ஒன்று நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மத்திய பணியாளர்கள், பொது மக்கள் குறைத்தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்றக்குழு ...

இன்றைய ஸ்பெஷல்: கேப்ஸிகம் வெஸ் ஆம்லெட்

இன்றைய ஸ்பெஷல்: கேப்ஸிகம் வெஸ் ஆம்லெட்

2 நிமிட வாசிப்பு

குடமிளகாயின் விதைகளை நீக்கி, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். மீதமாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியைப் பொடியாக வெட்டவும். வெங்காயம், கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். ...

ஜியோ: நம்பிக்கை இழக்காத வாடிக்கையாளர்கள்!

ஜியோ: நம்பிக்கை இழக்காத வாடிக்கையாளர்கள்!

3 நிமிட வாசிப்பு

தனது சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ அறிவித்தது. ஜியோவின் இந்த அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பல கோடி வாடிக்கையாளர்கள் ...

இரட்டை இலை: பன்னீருக்கு சாதகமாக பா.ஜ.க?

இரட்டை இலை: பன்னீருக்கு சாதகமாக பா.ஜ.க?

5 நிமிட வாசிப்பு

‘அ.தி.மு.க. யாருக்குச் சொந்தம்?’ என்ற கோதாவில் பன்னீரும் தினகரனும் இறங்கியுள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை யாருக்கு?’ என்று தேர்தல் ஆணையம் வரை பஞ்சாயத்து சென்றுள்ளது.

ஊழலற்ற அரசே எனது லட்சியம்: யோகி ஆதித்யநாத்!

ஊழலற்ற அரசே எனது லட்சியம்: யோகி ஆதித்யநாத்!

3 நிமிட வாசிப்பு

‘ஊழலற்ற அரசை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறுவ நான் பாடுபடுவேன். அதற்கு அமைச்சரவை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

நாடோடியின் குறிப்புகள்: சாரு நிவேதிதா

நாடோடியின் குறிப்புகள்: சாரு நிவேதிதா

11 நிமிட வாசிப்பு

“இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்தவிதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை ...

தினம் ஒரு சிந்தனை: ஒத்துழைப்பு!

தினம் ஒரு சிந்தனை: ஒத்துழைப்பு!

1 நிமிட வாசிப்பு

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காகவே இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி பெற முடியாது.

படுக்கைக்குத் தயார் என நினைக்காதீர்கள் : பிரியங்கா சோப்ரா!

படுக்கைக்குத் தயார் என நினைக்காதீர்கள் : பிரியங்கா சோப்ரா! ...

4 நிமிட வாசிப்பு

இந்திய திரையுலகில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டுமே ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டே ஹாலிவுட்டில் Quantico (2015) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...

அகச்சிவப்புக்கதிர் ‘வைஃபை’யில் நூறு மடங்கு இணைய வேகம்!

அகச்சிவப்புக்கதிர் ‘வைஃபை’யில் நூறு மடங்கு இணைய வேகம்! ...

2 நிமிட வாசிப்பு

புதிய அகச்சிவப்புக்கதிர்களைப் பயன்படுத்தி வைஃபை தொழில்நுட்பத்தில் 100 மடங்கு இணைய வேகத்தை அதிகரிக்கலாம் என லண்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வுசெய்த ஹின்டோவான் பல்கலைக்கழகத்தினர், இந்த ...

மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போய்விடும்:  ராமதாஸ்

மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போய்விடும்: ராமதாஸ்

4 நிமிட வாசிப்பு

‘அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் போட்டிப்போட்டு ஆர்.கே.நகர் தேர்தலில் பணத்தை இறைத்து வருகிறார்கள்’ என்று குற்றம் சாட்டிய டாக்டர் ராமதாஸ், ‘இன்னும் ஆறு மாதங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போய்விடும்’ என்றும் ...

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தான் செல்லும் இந்திய அதிகாரிகள்!

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தான் செல்லும் இந்திய அதிகாரிகள்! ...

2 நிமிட வாசிப்பு

சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பாகிஸ்தான் செல்ல உள்ளது.

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

உங்களது வளர்ச்சியால் மட்டுமே நீங்கள் கண்டுகொள்ளப்படுவீர்களே ஒழிய, உங்களது வார்த்தைகளால் அல்ல!

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 13)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 13)

6 நிமிட வாசிப்பு

‘ஸிண்ட்ரியாவா?’ என்று சந்தன் வாய் பிளந்தான். ‘ஏண்டா இப்பிடி அலையிற’என்பதுபோல ஷமித்ரா சந்தனை கேவலமாகப் பார்த்தாள்.

டாம் ஹார்டி நடிக்கும் ‘வார் பார்ட்டி’

டாம் ஹார்டி நடிக்கும் ‘வார் பார்ட்டி’

2 நிமிட வாசிப்பு

ரிட்லி ஸ்காட் தயாரிக்கும் ‘வார் பார்ட்டி’படத்தில் நடிக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிப்பு கலைஞர் டாம் ஹார்டி.

அ.தி.மு.க-வுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு!

அ.தி.மு.க-வுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளருக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

சீன - அமெரிக்க உறவில் திருப்பம்!

சீன - அமெரிக்க உறவில் திருப்பம்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், சீன அதிபர் சீ ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். இருவரும் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வெளியுறவு கொள்கைகள் குறித்து பல்வேறு விஷயங்களைக் கலந்துரையாடினர்.

சிறப்புக் கட்டுரை: மின்சார உற்பத்தியில் இந்தியா சாதனை!

சிறப்புக் கட்டுரை: மின்சார உற்பத்தியில் இந்தியா சாதனை! ...

7 நிமிட வாசிப்பு

இந்தியப் பிரதமராக இருந்த நேரு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அந்தந்தத் துறையில் அடுத்தகட்டமாக அடைய வேண்டிய இலக்கை முன்வைத்து ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுவந்தார். இந்த ஐந்தாண்டு திட்டம் கடந்த ...

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் ...

1 நிமிட வாசிப்பு

கரூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 11 டிரெய்னி பிட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ...

சஞ்சய் பன்சாலி உருவ பொம்மையை எரித்த கர்னி சேனா!

சஞ்சய் பன்சாலி உருவ பொம்மையை எரித்த கர்னி சேனா!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உருவபொம்மையை மும்பையில் கர்னி சேனா உறுப்பினர்கள் எரித்திருக்கின்றனர்.

தி.மு.க-வுக்குதான் வெற்றி வாய்ப்பு: ஜவாஹிருல்லா

தி.மு.க-வுக்குதான் வெற்றி வாய்ப்பு: ஜவாஹிருல்லா

3 நிமிட வாசிப்பு

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்குதான் வெற்றி வாய்ப்பு உள்ளது. மாதவன் - தீபா அரசியலுக்கு வந்திருப்பது ஜோக்கர்களை ஞாபகப்படுத்துகிறது’ என ஜவாஹிருல்லா கூறினார்.

எளிதாக்கப்படும் அவசரத் தேவை எண்கள்!

எளிதாக்கப்படும் அவசரத் தேவை எண்கள்!

3 நிமிட வாசிப்பு

அனைத்து அவசரத் தேவைகளுக்கும் ஒரே எண்ணைக் கொண்டுவர கேரளா மாநிலம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

கனடாவைச் சேர்ந்த இயக்குநரும் படத்தொகுப்பாளருமான George Andrew Romero ஹாரர் வகை படங்களை எடுப்பதில் சிறந்து விளங்குபவர். 1968-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கிவரும் இவரது Night of the Living Dead, Dawn of the Dead ஆகிய படங்கள் முக்கியமானவையாகும். ...

அ.தி.மு.க. ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது: தமிழிசை

அ.தி.மு.க. ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது: தமிழிசை

3 நிமிட வாசிப்பு

அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இனி மிரட்டல்கள் தொடரும் என்றும், அ.தி.மு.க-வில் சரியான தலைமை இல்லாததால் அது ஆட்டம் கண்டுள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: தொடரும் தொழில்நுட்ப போட்டிகள்!

சிறப்புக் கட்டுரை: தொடரும் தொழில்நுட்ப போட்டிகள்!

8 நிமிட வாசிப்பு

வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன என்பது நிதர்சனம். உலகில் பல்வேறு பயனர்களும் பயன்படுத்தும் பிரபலமான தொழில்நுட்பங்களில் சில நிறுவனங்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றே ...

ஒரு பட்டாம்பூச்சியின் விலை ரூ.24,000!

ஒரு பட்டாம்பூச்சியின் விலை ரூ.24,000!

3 நிமிட வாசிப்பு

பிரிட்டனின் அரிய வகை லார்ஜ் ப்ளூஸ் பட்டாம்பூச்சிகளை பிடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விக்டோரியா காலத்தில் இருந்து அருகி வரும் இந்த பட்டாம்பூச்சிகள் மிகவும் மதிப்புமிக்கவை. ...

தினகரன் போட்டி கட்சி விதிக்கு எதிரானது: ஓ.பி.எஸ்.

தினகரன் போட்டி கட்சி விதிக்கு எதிரானது: ஓ.பி.எஸ்.

4 நிமிட வாசிப்பு

அ.தி.மு.க. இரண்டாக உடைந்த பிறகு தனது தொகுதிக்கு முதன்முறையாகச் சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், தேனி மாவட்டம் ...

மைக்ரோமேக்ஸ்: 60 லட்சம் ஸ்மார்ட்போன்கள் இலக்கு!

மைக்ரோமேக்ஸ்: 60 லட்சம் ஸ்மார்ட்போன்கள் இலக்கு!

2 நிமிட வாசிப்பு

அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் சுமார் 60 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழு தலைவராக தமிழ்ப் பெண்மணி!

ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழு தலைவராக தமிழ்ப் பெண்மணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள உடல்நல ஆய்வுத்துறையின் செயலராக பதவி வகித்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த செளமியா சுவாமிநாதன் (57). இவர் காசநோய் சிறப்பு மருத்துவராக வெகுகாலம் சென்னையில் ...

சிறப்புக் கட்டுரை: உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு!

சிறப்புக் கட்டுரை: உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் ...

8 நிமிட வாசிப்பு

1955-ம் ஆண்டு வெளியான 'டவுன் பஸ்' படத்தில் கவி கா.மு. ஷெரிஃப் எழுதி, எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே...' என்ற பாடல் ஒன்றே போதும் ...

ரிக்கார்டுகளை முறியடிப்பாரா பவன் கல்யாண்?

ரிக்கார்டுகளை முறியடிப்பாரா பவன் கல்யாண்?

2 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் பவன் கல்யாண் நடிப்பில் ‘கட்டமராயுடு’என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் ...

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தி.மு.க. வெற்றி உறுதி: க.அன்பழகன்

தி.மு.க. வெற்றி உறுதி: க.அன்பழகன்

2 நிமிட வாசிப்பு

‘சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. முழு வெற்றியடையும்’ என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்

திங்கள், 20 மா 2017