மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 மா 2017
உ.பி. முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

உ.பி. முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயங்கிய பன்னீர் செல்வம் : மலைக்க வைத்த தேனி மக்கள்!

மயங்கிய பன்னீர் செல்வம் : மலைக்க வைத்த தேனி மக்கள்!

8 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வரான பன்னீர் செல்வம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். ஆர்.கே.நகர் வேட்பாளராக,மது சூதனனை அறிவித்தவர் , அவரது மனைவி விஜய லட்சுமியுடன் ,ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ...

ஏறுமுகத்தில் அமலாபால்!

ஏறுமுகத்தில் அமலாபால்!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் விவாகரத்து பெற்ற பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாளப் படங்களில் ...

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழக விருது!

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழக விருது!

2 நிமிட வாசிப்பு

பெண்களின் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலத்தில் பெண்களின் பங்கு ஆகிய பல்வேறுதுறைகளில் சாதித்து இருக்கும் பெண்களுக்கு, சிங்கப்பூரின் நான்யாங் பல்கலைக்கழகமும், தொழில் திறமையாளர் ஆராய்ச்சி குழுமமும் இணைந்து ...

நடிகைகளால் சர்ச்சை : மகளிர் மாநாடு புலம்பல்!

3 நிமிட வாசிப்பு

கடலூர் மஞ்சைநகர் மைதானாத்தில் நடைபெற்ற இந்திராகாந்தி நூற்றாண்டு விழா மகிளா மாநாட்டில், மகிளா மாநிலத் தலைவர் ஜான்சிராணியே கலந்து கொள்ளவில்லை.

உ.பி. முதல்வர் தேர்வு: ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தமா ?

உ.பி. முதல்வர் தேர்வு: ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தமா ?

2 நிமிட வாசிப்பு

உ.பி. முதல்வராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதித்யநாத்தை முதல்வராக பரிந்துரைத்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். ஆர்எஸ்எஸ் சொன்னபடி பாரதிய ஜனதா கட்சி ஆடுகிறது என்றெல்லாம் ...

இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு : டி.ஜி.பி. சைலேந்திர பாபு

இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு : டி.ஜி.பி. சைலேந்திர ...

2 நிமிட வாசிப்பு

தமிழக எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கடலோர காவல்படை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

இந்திய அணியின் சாதனை !

இந்திய அணியின் சாதனை !

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 4ஆவது நாள் ஆட்டமான இன்று இந்திய அணி முதலில் இருந்தே நிதானமாக விளையாடி முதல் இன்னிங்சில்9 விக்கெட்டுகளை இழந்து ...

நீதிக்கேட்டு விரதம் இருக்கும் இளைஞர்: கண்டுகொள்ளாத அரசு!

நீதிக்கேட்டு விரதம் இருக்கும் இளைஞர்: கண்டுகொள்ளாத ...

3 நிமிட வாசிப்பு

இளைஞர் ஒருவர் தனது சகோதரர் இறப்புக்கு நீதி கேட்டு சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு பொதுத்தேர்தல்  : துரைமுருகன்

தமிழகத்திற்கு பொதுத்தேர்தல் : துரைமுருகன்

3 நிமிட வாசிப்பு

தமிழகத்திற்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் நிச்சயமாக பொதுத்தேர்தல் வரும் என துரைமுருகன் கூறியுள்ளார்.

மாணவர்கள் சிறைவைப்பு : கல்வி காசாக்கப்படும் அவலம்!

மாணவர்கள் சிறைவைப்பு : கல்வி காசாக்கப்படும் அவலம்!

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்தாத 19 மாணவர்களை பள்ளி நிர்வாகம் 1 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறமையில்லாத நடிகர்கள் : ராஜ்குமார் ராவ் யாதவ்

திறமையில்லாத நடிகர்கள் : ராஜ்குமார் ராவ் யாதவ்

2 நிமிட வாசிப்பு

ஒரு துறையில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாய்ப்பு வாங்கித் தருவது சினிமாவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஆனால் திறமையே இல்லாதவர்கள் எல்லாம் வாய்ப்புகளை ...

தினகரனுக்கு டெபாசிட் கிடைக்குமா ? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தினகரனுக்கு டெபாசிட் கிடைக்குமா ? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ...

3 நிமிட வாசிப்பு

50,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆனால் தினகரனுக்கு டெபாசிட் கிடைக்குமா என்பதே பெரும் சிரமம்தான் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள்!

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள்!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 140-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க ராணுவ ...

மதுவிலக்கு நூற்றாண்டு நடைபயணம்!

மதுவிலக்கு நூற்றாண்டு நடைபயணம்!

2 நிமிட வாசிப்பு

மதுவிலக்கு கொண்டுவந்த நூற்றாண்டை முன்னிட்டு காந்தி பேரவையின் தலைவர் குமரி அனந்தன் சென்னையில் மதுவிலக்கை வலியுறுத்தி பிரச்சார நடைபயணத்தைத் தொடங்கினார்.

கடற்கரைச் சாலையில் சூரிய மின்உற்பத்தி : நாராயணசாமி

கடற்கரைச் சாலையில் சூரிய மின்உற்பத்தி : நாராயணசாமி

5 நிமிட வாசிப்பு

நாட்டிலேயே முதன்முறையாக நெய்வேலி என்.எல்.சி. நிறுவன உதவியுடன் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சூரியஒளி தகடுகள் பொருத்தப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

விக்ரம் அடுத்தப்படம் : புது அப்டேட்!

விக்ரம் அடுத்தப்படம் : புது அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

'வாலு' பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சாய்பல்லவி ...

மயக்க மருந்தால் உயிரிழந்த புலி!

மயக்க மருந்தால் உயிரிழந்த புலி!

4 நிமிட வாசிப்பு

உலகில் புலி இனம் அழிந்து வருவதால், அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புலிகளைப் பாதுகாக்கும் வகையில்,ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

திமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் : முதல்வருக்கு ஸ்டாலின் பதில்!

திமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் : முதல்வருக்கு ஸ்டாலின் ...

13 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் கையாலாகாத்தனம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறுவதாவது,

ஷாரூக் கான் : இன்றைய உலகம் வேறு!

ஷாரூக் கான் : இன்றைய உலகம் வேறு!

2 நிமிட வாசிப்பு

“இன்றைய உலகம் வேறு மாதிரியானது. உங்கள் கருத்துக்களை எல்லாம் குளியலறையில் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்” என மும்பையில் நடத விழாவில் விளையாட்டாக பேசியிருக்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான்.

இன்ஜினியர்களுக்கு நியூசிலாந்து தரும் சலுகை!

இன்ஜினியர்களுக்கு நியூசிலாந்து தரும் சலுகை!

2 நிமிட வாசிப்பு

சிறந்த இன்ஜினியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்துக்கு நேர்காணலுக்காக வரும் இன்ஜினியர்களுக்கு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொகுதி பிரச்னையை பேசுவது இயல்பு : செங்கோட்டையன் சமாளிப்பு!

தொகுதி பிரச்னையை பேசுவது இயல்பு : செங்கோட்டையன் சமாளிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

சூலூர் குவாரியை மூடவில்லையென்றால் அணி மாறத் தயங்கமாட்டேன் என்று கூறியிருந்தார் எம்எல்ஏ கனகராஜ். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஹரியாணாவில் 144 தடை உத்தரவு!

ஹரியாணாவில் 144 தடை உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்ததையடுத்து, ஹரியாணாவின் முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பன்னீர் ஒரு டிரெண்ட் செட்டர் : அப்டேட்குமாரு

பன்னீர் ஒரு டிரெண்ட் செட்டர் : அப்டேட்குமாரு

8 நிமிட வாசிப்பு

எஸ்.பி.பி.க்கு இளையராஜா கொடுத்த வக்கீல் நோட்டீஸ் பற்றி ‘இது குறித்து யாரும் விவாதம் செய்யவேண்டாம்’னு சொல்லி ஒரு ஸ்டேட்டஸ விவாதத்துக்குனே பேர் போன பேஸ்புக்குல போட்டார் பாருங்க எஸ்.பி.பி. அதுல இருந்து இணையவாசிகள் ...

11 வயதில் தாயாகும் சிறுமி!

11 வயதில் தாயாகும் சிறுமி!

2 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தில் 11 வயதில் இளம் தாயாக தயாராக இருக்கும் சிறுமி. காரணமான சிறுவனை அந்நாட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது : ப.சிதம்பரம்

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது : ப.சிதம்பரம்

2 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பசக், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டமைப்பு செல்லாது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.பெருமாள்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.பெருமாள்

2 நிமிட வாசிப்பு

சென்னை கவின் கலை ஓவியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பி.பெருமாள் கடந்த 1935ஆம் ஆண்டு பிறந்தவர். 1957ஆம் ஆண்டு சென்னை கவின் கலை கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். 1958 மற்றும் 1959 ஆம் ஆண்டு ஆல் இந்தியா காதி, சுதேசிய ...

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் : மதிமுக புறக்கணிப்பு !

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் : மதிமுக புறக்கணிப்பு !

2 நிமிட வாசிப்பு

ஆர்கே நகர் இடைதேர்தலை மதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

தெருவில் உருண்டு விவசாயிகள் போராட்டம்: கனிமொழி ஆறுதல்!

தெருவில் உருண்டு விவசாயிகள் போராட்டம்: கனிமொழி ஆறுதல்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக தலைநகரான டெல்லியில் தெருவில் உருண்டு நூதன போராட்டம் நடத்தினார்கள். அவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசி ஆறுதல் கூறியதோடு விவசாயிகளின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதாகக் ...

புளூட்டோ கோள் தகுதியைப் பெறுமா?

புளூட்டோ கோள் தகுதியைப் பெறுமா?

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க விஞ்ஞானிகள் புளூட்டோவுக்கு கோள் மதிப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்புக் கட்டுரை : வரலாறு நம்மை விடுதலை செய்யாது!

சிறப்புக் கட்டுரை : வரலாறு நம்மை விடுதலை செய்யாது!

10 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் என்பவர் பாஜகவால் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்வு பாஜகவின் தேர்வு என்பதைவிட ஆர்.எஸ்.எஸ் சின் தேர்வு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். யோகி ஆதித்யநாத் ...

பன்னீர் அணியில் சூலூர் எம்.எல்.ஏ.?

பன்னீர் அணியில் சூலூர் எம்.எல்.ஏ.?

4 நிமிட வாசிப்பு

சூலூர் குவாரியில் இறந்த தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கத் தயங்கமாட்டேன் என்று தடலாடியாக கூறியிருக்கிறார் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ்.

சந்திரஹாசன் மறைவு!

சந்திரஹாசன் மறைவு!

2 நிமிட வாசிப்பு

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

ரூ.2,750 கோடி நிதியை இழந்த தமிழகம்!

ரூ.2,750 கோடி நிதியை இழந்த தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.2,750 கோடி நிதியை கேட்டுப் பெறாமல் தமிழக அரசு மெத்தனப் போக்கால் இழந்துள்ளது.

எஸ்.பி.பி.க்கு இளையராஜா அனுப்பிய வக்கில் நோட்டீஸ்!

எஸ்.பி.பி.க்கு இளையராஜா அனுப்பிய வக்கில் நோட்டீஸ்!

5 நிமிட வாசிப்பு

கச்சேரிகளில் பாடகர்கள் திரைப்படப் பாடல்களைப்பாடுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு நாடுகளிலும் திரையிசைப்பாடகர்கள் தாங்கள் திரைப்படங்களில் பாடியப் பாடல்களை பாடுவதற்காக கச்சேரிகளுக்கு ...

ஆர்.கே.நகர் தேர்தலால் சென்னைக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்காதா?

ஆர்.கே.நகர் தேர்தலால் சென்னைக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்காதா? ...

5 நிமிட வாசிப்பு

சென்னையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியிருந்தாலும், அடுத்த மாதம் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்வது ஆர்.கே.நகர் இடைதேர்தலால் தள்ளிபோகிறது. தேர்தல் முடிந்தவுடன் மட்டுமே ஸ்மார்ட் கார்டுகள் ...

பன்னீர்செல்வம் மீது விசாரணை கமிஷன் : தினகரன்

பன்னீர்செல்வம் மீது விசாரணை கமிஷன் : தினகரன்

2 நிமிட வாசிப்பு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சென்று வருவது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

ராக் & ரோல் சக் பெர்ரி காலமானார்!

ராக் & ரோல் சக் பெர்ரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் செயிண்ட் மாகாண காவல்துறையினர் இதை ஃபேஸ்புக்கில் அறிவித்தனர். “ வீட்டில் இருந்து அவசர உதவி அழைப்பு வந்தது. நாங்கள் போகும் முன்னரே அந்நபர் இறந்து கிடந்தார். அவருடைய பெயர் பெர்ரி. முழுப்பெயர் சார்லஸ் ...

140 கிலோ எடையை குறைத்தார் கெய்ரோ பெண்!

140 கிலோ எடையை குறைத்தார் கெய்ரோ பெண்!

3 நிமிட வாசிப்பு

மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எகிப்து அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த குண்டுப்பெண் இமான் அகமது அப்துல்லாதி கடந்த ஒரு மாதத்தில் 140 கிலோ எடை குறைந்துள்ளார்.

மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை !

மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை !

2 நிமிட வாசிப்பு

இந்திய மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் படற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய அரசு அளித்த உறுதியையடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ...

சசிக்குமாருக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சசிக்குமாருக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

3 நிமிட வாசிப்பு

காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்து ஏகப்பட்ட அப்பளாஸ்களை அள்ளியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்புக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விருது மயிரிழையில் தப்பியது. ...

இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை தயார்!

இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை தயார்!

2 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மாநிலம் ஜம்மு- ஶ்ரீநகர் இடையே, நடைபெற்ற நாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள்!

தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு ...

சிறையில் சஞ்சய் தத் எழுதிய பாடல்!

சிறையில் சஞ்சய் தத் எழுதிய பாடல்!

2 நிமிட வாசிப்பு

எர்வாடாவில் சிறையில் இருந்த போது எழுதிய பாடலை அவர் நடிக்கும் திரைப்படத்தில் பயன்படுத்தவிருக்கின்றனர்.

நிலைத்து நின்ற புஜாரா!

நிலைத்து நின்ற புஜாரா!

3 நிமிட வாசிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும் சகா 18 ரன்களுடனும் களத்தில் ...

ஆட்சியை கலைக்க திமுக சதி: முதல்வர்!

ஆட்சியை கலைக்க திமுக சதி: முதல்வர்!

5 நிமிட வாசிப்பு

எதிர்கட்சிகள் ஆட்சியை அபகரிக்கவே திட்டமிடுவதாக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சென்னை துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் பணி பாதிப்பு!

சென்னை துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் பணி பாதிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை துறைமுகத்துக்கு கப்பல்கள் மூலம் ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாக வெளியான தகவலையடுத்து துறைமுகத்தில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : 32வது நாளாக தொடரும் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டம் : 32வது நாளாக தொடரும் போராட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடந்த நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில் நல்லாண்டார் கொல்லை மற்றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் ...

உ.பி. முதல்வரான சாமி யார்?

உ.பி. முதல்வரான சாமி யார்?

7 நிமிட வாசிப்பு

ஆதித்யநாத் 1972, ஜுன் 5-ம் தேதி கர்வாலில் பிறந்தார். தற்போது கோரக்பூரில் வசித்து வருகிறார். ஐந்து முறை பா.ஜ.க. எம்.பி-யாக இருந்த யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ...

கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: திருமாவளவன்

கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: திருமாவளவன்

2 நிமிட வாசிப்பு

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மக்களே தேர்ந்தெடுத்த வேட்பாளர்!

மக்களே தேர்ந்தெடுத்த வேட்பாளர்!

4 நிமிட வாசிப்பு

‘என் தேசம் என் உரிமை’ கட்சியினர் நேற்று முன்தினம் தங்கள் வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கும் புதிய முயற்சியில் இறங்கினர். அதாவது, பொது மக்கள் தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ...

அஷ்வின் சுந்தர் - ஸ்பீடு பிரேக்கரில் இறுதி நிமிடங்கள்!

அஷ்வின் சுந்தர் - ஸ்பீடு பிரேக்கரில் இறுதி நிமிடங்கள்! ...

10 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு, சென்னைக்கு கார் ரேஸில் அதிக பெயர் வாங்கிக்கொடுத்த அஷ்வின் சுந்தர் என்ற இளம் கார் ரேஸர் இத்தனை பரிதாபமாக இறந்து போனது எத்தனை சோகமோ, அதே அளவுக்கு அதிவேகமாக கார் ஓட்டிச்சென்றதால் ...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 9.80 லட்சம் மனுக்கள்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 9.80 லட்சம் மனுக்கள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 2015-16-ம் ஆண்டில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் 9.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 20% அதிகமாகவுள்ளது.

தினம் ஒரு சிந்தனை: எதிரிகள்!

தினம் ஒரு சிந்தனை: எதிரிகள்!

1 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன், தன் வாழ்க்கையை முழுதாக வாழவில்லை என்றுதான் அர்த்தம்!

சிறப்புக் கட்டுரை: மசாலா மைதானம் - எழுதுபவர் கோ

சிறப்புக் கட்டுரை: மசாலா மைதானம் - எழுதுபவர் கோ

7 நிமிட வாசிப்பு

அடடா... உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு சாமியார் முதலமைச்சராமே! அவர் பேரு கூட கோபியோ என்னமோ சொன்னாங்களே. ஆங்ங்... யோகி! முழுப்பேரு யோகி ஆதித்யநாத்! சபாஷ்... நான் என்னமோ பாபா ராம்தேவை உ.பி. முதலமைச்சர் ஆக்குவாங்க போலிருக்குன்னு ...

வித்யா பாலன்: நான் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல!

வித்யா பாலன்: நான் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரம் ...

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை வித்யா பாலன் கருத்தரித்திருப்பதாக வதந்திகள் பரவ, “நான் பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரம் கிடையாது”என பத்திரிகைகளுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் அவர்.

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 12)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 12)

6 நிமிட வாசிப்பு

ஷமித்ராவும் சந்தனும் பார்ட்டி நடக்கும் லானுக்கு வந்தனர். சிலர்தான் வந்திருந்தனர். விதேஷ் டிரிங்க்ஸை அழகியல் கலந்து அடிக்கிக்கொண்டு இருந்தான். இன்னொருவன் உதவிக்கொண்டு இருந்தான். ஷமித்ராவைப் பார்த்து, ‘ஹீ ஈஸ் ...

இன்றைய ஸ்பெஷல் : ஹரியாலி ஃபிஷ் மசாலா

இன்றைய ஸ்பெஷல் : ஹரியாலி ஃபிஷ் மசாலா

2 நிமிட வாசிப்பு

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அதை மீனின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை ...

வெற்றி பெறுவேன்: கங்கை அமரன்

வெற்றி பெறுவேன்: கங்கை அமரன்

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன், ‘இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன்’ என்று கூறினார்.

பட்டினியிருக்கும் விவசாயிகள்: உரிமைக்காக தொடரும் போராட்டம்!

பட்டினியிருக்கும் விவசாயிகள்: உரிமைக்காக தொடரும் போராட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

‘மற்றவனின் உழைப்பை உறிஞ்சி பிழைக்கறவங்க வாழ்க்கையெல்லாம் ஊஞ்சலிலே ஆடுது! ஏறு பூட்டி மற்றவங்களுக்காக விளைவிக்கறவன் வாழ்க்கையெல்லாம் ஊசலிலே ஆடுது!’ - தமிழக விவசாயிகள், கடந்த ஐந்து நாட்களாக தலைநகர் டெல்லியில் ...

‘ட்ராப்டு’: திரை விமர்சனம்

‘ட்ராப்டு’: திரை விமர்சனம்

11 நிமிட வாசிப்பு

நீங்கள் ராஜ்குமார் ராவ் யாதவை காதலிப்பவர்களாக இருந்தால், ‘ட்ராப்டு’ படம், உங்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் ராஜ்குமார் ராவ் யாதவை காதலிப்பவர்களாக இல்லையென்றால், அவரை உங்களுக்கு அறிமுகம் இல்லை ...

 ஃப்லிம்பேர் மீது வழக்கு!

ஃப்லிம்பேர் மீது வழக்கு!

2 நிமிட வாசிப்பு

ஃப்லிம்பேர் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுக்கவிருப்பதாக பத்திரிகை அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் நவாசுதீன் சித்திக்.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அடையார் ஆனந்த பவன் திருப்பதி ராஜா!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அடையார் ஆனந்த பவன் திருப்பதி ராஜா! ...

6 நிமிட வாசிப்பு

இனிப்பு பலகாரங்கள் என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அடையார் ஆனந்த பவன் இனிப்புகளாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அடையார் ஆனந்த பவனை நிறுவிய திருப்பதி ராஜாவின் வெற்றிக்கதையை இன்றைய சக்சஸ் ஸ்டோரியில் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

Diablo Cody அமெரிக்க திரைக்கதை ஆசிரியர். இவரது முதல் படமான juno-வுக்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட உலகின் முக்கியமான விருதுகளை வென்றுள்ளார். கதை எழுதும் போது வரும் முக்கியமான தடை, இதை நம்மைவிட சிறப்பாக ...

தீபா பேரவை கலைப்பு: ஓ.பி.எஸ்ஸுடன் கைகோக்க திட்டம்!

தீபா பேரவை கலைப்பு: ஓ.பி.எஸ்ஸுடன் கைகோக்க திட்டம்!

7 நிமிட வாசிப்பு

தீபாவின் கணவர் தனியாக கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து திருச்சி, தீபா பேரவை கலைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு: பிரிவினைவாதத் தலைவர் கைது !

தேர்தல் புறக்கணிப்பு: பிரிவினைவாதத் தலைவர் கைது !

2 நிமிட வாசிப்பு

ஜம்மு, காஷ்மீரில் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென கூறிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.

சீமைக்கருவேல மரத்தை அழிக்க நூதன அறிவிப்பு!

சீமைக்கருவேல மரத்தை அழிக்க நூதன அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

இயற்கையை நாசமாக்கும் ஒவ்வொரு விஷயங்களும் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியவை. இயற்கையின் சமநிலை கெடுவதால்தான் மழைப்பொழிவு குறைகிறது. வன உயிரினங்கள் அழிகின்றன. இயற்கை சமநிலை கெடுகிறது. அப்படியொரு இயற்கை சமநிலையைக் ...

இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலியா ரெவ்யூ!

இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலியா ரெவ்யூ!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முரளி விஜய், ராகுல் மற்றும் புஜாரா சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளனர். மூன்றாவது ...

சண்டே சர்ச்சை: டெம்பிளேட்டை மாற்றிய மும்மூர்த்திகள்!

சண்டே சர்ச்சை: டெம்பிளேட்டை மாற்றிய மும்மூர்த்திகள்! ...

8 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் எந்த மொழி திரையுலகத்துக்கும் இல்லாத ஒரு பண்பு தமிழ் சினிமாவுக்கு உண்டு. அது, முன்னணி நடிகர்களின் ஒற்றுமை. ஒரு பிரச்னை ஏற்பட்டவுடன் ‘நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’எனக் காட்டிக்கொள்வதற்காக ...

புதுச்சேரிக்குக் கப்பல் பயணம் சாத்தியமா?

புதுச்சேரிக்குக் கப்பல் பயணம் சாத்தியமா?

4 நிமிட வாசிப்பு

கடலோர சாலைகளில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காக கடல் வழி போக்குவரத்துகளை துவங்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், புதுச்சேரிக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பது பகல் கனவுதான் என்று துறைமுக அதிகாரிகள் ...

விவசாயிகளுக்கு எதிர்காலம் உள்ளது: ராஜ்நாத் சிங்

விவசாயிகளுக்கு எதிர்காலம் உள்ளது: ராஜ்நாத் சிங்

2 நிமிட வாசிப்பு

“விவசாயிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தடுப்பூசிகளுக்கு ஒத்துழைக்காத பள்ளிகளுக்குச் சிக்கல்!

தடுப்பூசிகளுக்கு ஒத்துழைக்காத பள்ளிகளுக்குச் சிக்கல்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை சுமார் 1.76 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூபாய் 1,000 மதிப்புள்ள ...

ஸ்மார்ட்போன்களுக்குச் சவால் விடும் நோக்கியா 6!

ஸ்மார்ட்போன்களுக்குச் சவால் விடும் நோக்கியா 6!

4 நிமிட வாசிப்பு

கடந்த மாதம் ‘நோக்கியா 6’ மாடல் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு இது கடும் போட்டியாகவே இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன் விற்பனையில் நோக்கியா நிறுவனம் ...

சிறப்புப் பேட்டி: எஸ்.கே.ரூங்க்டா - ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா!

சிறப்புப் பேட்டி: எஸ்.கே.ரூங்க்டா - ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் ...

4 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நாடான சீனா தனது உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவால், உலகளவில் உள்ள ஸ்டீல் பொருட்களின் விலை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் சீனா, ஜப்பானை தொடர்ந்து ...

கோவா தோல்விக்கு யார் காரணம்? - காங்கிரஸ் சண்டை!

கோவா தோல்விக்கு யார் காரணம்? - காங்கிரஸ் சண்டை!

3 நிமிட வாசிப்பு

‘கோவாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் தான் காரணம்’ என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் பலிரோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார் .

காவல்துறையின் ஒழுங்கீனம் : சட்டத்தைக் காப்பாற்ற விரும்பும் பா.ம.க!

காவல்துறையின் ஒழுங்கீனம் : சட்டத்தைக் காப்பாற்ற விரும்பும் ...

5 நிமிட வாசிப்பு

‘தமிழக காவல்துறை செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதால் நாளுக்கு நாள் கொள்ளை, கொலை, வழிப்பறி, அதிகரித்து வருகிறது’ என்று பா.ம.க. துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன் தெரிவித்துள்ளார்.

த.மா.கா ஆதரவு யாருக்கு?

த.மா.கா ஆதரவு யாருக்கு?

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பாலான பெரிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வேலைகளையும் வேகப்படுத்தியுள்ளது. மேலும், ஆளும்கட்சி தலைமையும், எதிர்க்கட்சி தலைமையும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ...

மக்களை நேரில் சந்திக்கணும்: அமைச்சர் அறிவுரை!

மக்களை நேரில் சந்திக்கணும்: அமைச்சர் அறிவுரை!

2 நிமிட வாசிப்பு

‘தொகுதிகளில் மக்கள், உங்களை தேடிவந்து குறைகளை சொல்வார்கள் என்று எதிர்பார்க்காமல், தொண்டர்களே நேரில் சென்று சந்திக்க வேண்டும்’ என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களின் தற்கொலைகளும், அதில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடங்களும்!

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களின் தற்கொலைகளும், அதில் இருந்து ...

7 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சராசரியான பொருளாதாரப் பின்னணியில் குடும்பம் நடத்துகிற ஒவ்வொரு பெற்றோருக்குமே, அக்குடும்பத்தின் உண்மையான சொத்துகளாகத் திகழ்வது, அவர்களின் குழந்தைகள் தான்.

ஞாயிறு, 19 மா 2017