மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 மா 2017
டிஜிட்டல் திண்ணை: பழனிச்சாமி நெற்றியில் ஏன் விபூதி இல்லை?

டிஜிட்டல் திண்ணை: பழனிச்சாமி நெற்றியில் ஏன் விபூதி இல்லை? ...

7 நிமிட வாசிப்பு

இன்று மணிமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திருநீர் இல்லாமல் முதல்வர் பழனிச்சாமி

ஒரு லட்சம் தி.மு.க.வினர் கைது!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எப்போதும் ஸ்டாக்கில் இருக்கும் பொருட்களைக்கூட வழங்கவில்லை. ...

சுரேஷ் மேனன் இறந்துவிட்டாரா? பெயர் குழப்பம்!

சுரேஷ் மேனன் இறந்துவிட்டாரா? பெயர் குழப்பம்!

4 நிமிட வாசிப்பு

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநரும் நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் மேனன் இறந்துவிட்டார் என்று செய்தி வெளிவந்தது. ஆனால் செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக்கில் ...

வங்கிக் கடன்:ஏழைகளுக்கு மட்டும் நெருக்கடி  ஏன்? நீதிபதி!

வங்கிக் கடன்:ஏழைகளுக்கு மட்டும் நெருக்கடி ஏன்? நீதிபதி! ...

3 நிமிட வாசிப்பு

வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு அமெரிக்கர்களுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் வங்கிகள் ஏன், ஏழைகளுக்கு மட்டும் நெருக்கடியைக் கொடுக்கின்றனர் ...

நகைக் கடன் : புதிய கட்டுப்பாடு!

நகைக் கடன் : புதிய கட்டுப்பாடு!

2 நிமிட வாசிப்பு

நகைக் கடன் பெறுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரையில் மட்டுமே ரொக்கப் பணமாக வழங்கவேண்டும் என்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை அகற்ற திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

ஆட்சியை அகற்ற திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சியை அகற்ற திமுக தொடர்ந்து போராடும் என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனவுலகில் வாழ்கிறார் கமல்ஹாசன் :  அதிமுக!

கனவுலகில் வாழ்கிறார் கமல்ஹாசன் : அதிமுக!

3 நிமிட வாசிப்பு

தமிழக மக்கள் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தலைமைப் பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும் என்று, கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

பவர் பேங்க்-சர்ச்சை: திரும்பப்பெறும் pokemon!

பவர் பேங்க்-சர்ச்சை: திரும்பப்பெறும் pokemon!

2 நிமிட வாசிப்பு

pikachu பவர் பேங்க்-குகளை திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது pokemon நிறுவனம். மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்தமுடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், அதன் பேட்டரி சக்தி குறைவதால்தான். அதற்கு தீர்வாகத்தான் ...

மெட்ரோ ரயிலில் திருக்குறள் அகற்றம்!

மெட்ரோ ரயிலில் திருக்குறள் அகற்றம்!

2 நிமிட வாசிப்பு

மெட்ரோ ரயில்களில் வைக்கப்பட்டிருந்த திருக்குறள் பேனர்களை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக குளிர்பான விளம்பர பேனர்களை வைத்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்கிறது!

மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்கிறது!

2 நிமிட வாசிப்பு

மணிப்பூரில் ஆட்சி உரிமைகோரி, பாஜக 32 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தது.

அட்ஜஸ்மெண்ட் கேட்ட தயாரிப்பாளருக்கு அடி, உதை!

அட்ஜஸ்மெண்ட் கேட்ட தயாரிப்பாளருக்கு அடி, உதை!

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில், பாடகி சுசித்ரா அட்ஜஸ்மெண்ட் செய்தால்தான் நடிகைகள் முன்னேற முடியும் என ட்விட்டரில் பதிவு செய்ததிலிருந்து திரையுலகில் பரபரப்பு உருவானது. தற்போது ஒவ்வொரு நடிகைகளும் சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் கலாச்சாரம் ...

8% உயர்வில் இருசக்கர வாகன விற்பனை!

8% உயர்வில் இருசக்கர வாகன விற்பனை!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் இருசக்கர வாகன விற்பனை 7 முதல் 8 சதவிகித வளர்ச்சியடையும் என்று, இக்ரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்வுக்காக விற்பனை செய்யப்படும் மேஜிக் பேனா!

தேர்வுக்காக விற்பனை செய்யப்படும் மேஜிக் பேனா!

2 நிமிட வாசிப்பு

குஜராத்தில் ஒரு கோயிலில் விற்கப்படும் ரூ.1900 மதிப்பிலான பேனாவை வாங்கி தேர்வு எழுதினால் பத்து மட்டும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெறலாம். இல்லையெனில் பணம் திருப்பியளிக்கப்படும் என்ற ...

கோவா: பாரிக்கர் நாளை பதவியேற்பு!

கோவா: பாரிக்கர் நாளை பதவியேற்பு!

2 நிமிட வாசிப்பு

கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்கவுள்ளார். முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதை அடுத்து பாரிக்கர், தனது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சாதனைகள் படைக்கும் ஆப்கானிஸ்தான்!

சாதனைகள் படைக்கும் ஆப்கானிஸ்தான்!

3 நிமிட வாசிப்பு

கடந்த சில வாரங்களாக ஆப்கனிஸ்தான் அணி பற்றிய தகவல் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அதன்படி, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் ...

ஜல்லிக்கட்டு கலவரம்: பார்வை இழந்தவருக்கு இழப்பீடு கேட்டு வழக்கு!

ஜல்லிக்கட்டு கலவரம்: பார்வை இழந்தவருக்கு இழப்பீடு கேட்டு ...

2 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு கலவரத்தில் கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேர்தலை திருடிய பா.ஜ.க : ப.சிதம்பரம்

தேர்தலை திருடிய பா.ஜ.க : ப.சிதம்பரம்

2 நிமிட வாசிப்பு

கோவா மற்றும் மணிப்பூர் தேர்தலை பா.ஜனதா திருடிவிட்டது என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவுக்கு ரூ.321 கோடி இழப்பு!

ஏர் இந்தியாவுக்கு ரூ.321 கோடி இழப்பு!

2 நிமிட வாசிப்பு

அரசு கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், கடந்த 2015-16 நிதியாண்டில் ரூ.105 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியுள்ளபோதும், அந்நிறுவனத்துக்கு ரூ.321 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இழப்புகளை சரிசெய்ய ...

பாட்டில் இளநீர் விரைவில் அறிமுகம்!

பாட்டில் இளநீர் விரைவில் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாட்டில் இளநீரை கடைகளில் அறிமுகம் செய்ய விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு !

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி ...

3 நிமிட வாசிப்பு

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. இதனால் மாணவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ...

அம்மா தியான முன்னேற்றக் கழகம் - அப்டேட் குமாரு

அம்மா தியான முன்னேற்றக் கழகம் - அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

முன்னமெல்லாம் ஓடி ஆடி விளையாட, தலைல துணியை போத்திக்கிட்டு படுத்திருக்க, சுண்டல் சாப்பிடத்தான் மெரினா பீச்சுக்கு போவாங்க. இப்ப என்னடான்னா, தியான மடமா மாத்தி வெச்சிருக்காங்க. நோட் பண்ணி வெச்சிக்கோங்க, இப்படியே ...

அரசு மருத்துவமனை மரணங்கள் : தவறு செய்தது யார்?

அரசு மருத்துவமனை மரணங்கள் : தவறு செய்தது யார்?

7 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மார்ச் 9ஆம் தேதி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொகுதியான கதிர்காம்பம் பகுதியைச் சேர்ந்த அம்சா, சுசிலா, கணேசன் மூவரும் கிட்னி பாதிப்பால் டயாலிசிஸ் ...

கடல்குதிரை மந்திரவாதி!

கடல்குதிரை மந்திரவாதி!

2 நிமிட வாசிப்பு

இளம்பெண்ணின் உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி பற்றிய சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

கௌதம் மேனன் படத்தை பாதித்த கோல்மால் 2!

கௌதம் மேனன் படத்தை பாதித்த கோல்மால் 2!

3 நிமிட வாசிப்பு

கௌதம் மேனன் வழக்கத்துக்கு மாறாக சில விஷயங்களைச் செய்வதில் எப்போதுமே முன்னோடி. எந்தளவுக்கு என்றால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுவிட்டு அதன்பிறகுதான் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறார். ...

முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முடியாது : தமிழிசை

முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முடியாது : தமிழிசை

3 நிமிட வாசிப்பு

பாஜக ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், முஸ்லீம்கள் பாஜக-வை நம்புகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மின் வாரியப் பணியிடங்களை நிரப்புவதில் முறைக்கேடு : சி.பி.எம்.!

மின் வாரியப் பணியிடங்களை நிரப்புவதில் முறைக்கேடு : சி.பி.எம்.! ...

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடப்பதாகவும், தற்போது நடைபெற்றுவரும் நேர்காணலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ...

திமுக-வின்  ரேஷன் போராட்டம் தேவையற்றது : முதல்வர்!

திமுக-வின் ரேஷன் போராட்டம் தேவையற்றது : முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

ரேசன் கடைகள்முன்பு திமுக-வினரின் போராட்டம் தேவையற்றது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இரும்புத் தாது உற்பத்தி அதிகரிப்பு!

இரும்புத் தாது உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் நட்டின் இரும்புத் தாது உற்பத்தி 27 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மீனவர்கள் நிவாரணத்தில் மோசடி!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் எண்ணெய்ப் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த ஆட்சி தொடர வேண்டுமா? : கமல்ஹாசன்

இந்த ஆட்சி தொடர வேண்டுமா? : கமல்ஹாசன்

7 நிமிட வாசிப்பு

நான் அரசியல் பேசுவேன். இப்போதல்ல கடந்த பதினைந்து வருடங்களாக நான் அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை யாரும் தடுக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் திரைப்பட நடிகர் கமல்ஹாசன்.

அதிபர் மாளிகையில் பேய் : வெளியேறிய ஜனாதிபதி!

அதிபர் மாளிகையில் பேய் : வெளியேறிய ஜனாதிபதி!

3 நிமிட வாசிப்பு

பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாக மைக்கேல் டெமர் பதவி வகிக்கிறார். இவருக்குமுன்பு ஜனாதிபதி பதவிவகித்த டில்மா ரூசோப் ஊழல் வழக்கில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். எனவே, அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதியாக இருந்த மைக்கேல் ...

ஹோலி : வண்ணமயமான இந்தியா!

ஹோலி : வண்ணமயமான இந்தியா!

4 நிமிட வாசிப்பு

இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு திவால் : ஸ்டாலின் ஆரூடம்!

தமிழக அரசு திவால் : ஸ்டாலின் ஆரூடம்!

7 நிமிட வாசிப்பு

பயணப்படி, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்காக எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டப்பேரவை செயலகத்தின்மூலம் கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளன. எம்.எல்.ஏ.,க்களுக்கே இந்த நிலைமை என்றால் முதியோர் ...

கோவாவில் குதிரை பேர ஆட்சி : திக்விஜய் சிங்

கோவாவில் குதிரை பேர ஆட்சி : திக்விஜய் சிங்

5 நிமிட வாசிப்பு

கோவாவில் குதிரை பேரம் நடத்தி பாஜக-வினர் ஆட்சியமைக்க உள்ளனர் என்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கோவாவில் ஆட்சியமைக்க மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்புவிடுள்ளார். ...

4ஜி சேவை தொடங்கும் பி.எஸ்.என்.எல்.!

4ஜி சேவை தொடங்கும் பி.எஸ்.என்.எல்.!

3 நிமிட வாசிப்பு

வருகிற 2017-18 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் சுமார் 28,000 டவர்களை அமைத்து, 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எமி ஜாக்சனுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

2 நிமிட வாசிப்பு

எமி ஜாக்சன் லண்டனிலிருந்து வந்து இந்தியாவில் செட்டிலான நடிகை. 'மதராசபட்டினம்' படத்தில் நடிகையாக ஆரம்பித்தவர், இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ...

தவறிழைத்துவிட்டேன் : ஆன்டி முர்ரே

தவறிழைத்துவிட்டேன் : ஆன்டி முர்ரே

3 நிமிட வாசிப்பு

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள பி.என்.பி.பரிபாஸ் ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான போட்டியில், டென்னிஸ் தரவரிசையில் ...

சிறப்புக் கட்டுரை : தேசப் பற்றும் பாஜக-வும்- 5 நிறைவுப் பகுதி - விடுதலை இராசேந்திரன்

சிறப்புக் கட்டுரை : தேசப் பற்றும் பாஜக-வும்- 5 நிறைவுப் ...

8 நிமிட வாசிப்பு

தொலைக்காட்சியில் அமர்ந்துகொண்டு அணுஉலை ஆபத்துக்குப் போராடியவர்களையும் மதவெறியை எதிர்ப்பவர்களையும் திமிர்ப் பார்வையோடு ஏளனத்தோடு தேச விரோதிகள் என்று குற்றம்சாட்டும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்; ...

கழிவுநீருடன் எண்ணெய்க் கசிவு!

கழிவுநீருடன் எண்ணெய்க் கசிவு!

2 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா சாலையில் கழிவுநீருடன் கலந்து எண்ணெய்க் கசிவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை அறிவிப்பு!

சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

தியாகராஜன் என்கிற சின்னக்குத்தூசி பெரியார் குன்றக்குடி அடிகளார், காமராஜர், கண்ணதாசன், கலைஞர், போன்ற பெரும் தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். தலைவர்கள் இவரிடம் அவ்வப்போது ஆலோசனைகளை கேட்பதும் உண்டு. ஆனால் தனது ...

திருமணம் இப்போது இல்லை : அஞ்சலி திட்டவட்டம்!

திருமணம் இப்போது இல்லை : அஞ்சலி திட்டவட்டம்!

2 நிமிட வாசிப்பு

'எங்கேயும் எப்போதும்' படத்தில் முதன்முதலாக ஜெய் - அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டார்கள். சினிஷ் இயக்கத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் இரண்டாவதுமுறையாக ...

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும்!

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும்! ...

3 நிமிட வாசிப்பு

குழந்தைகள் குறைந்த நேரம் தூங்கினால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2019-ல் வெற்றி நமக்கே: அமித்ஷா

2019-ல் வெற்றி நமக்கே: அமித்ஷா

2 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா டெல்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தொண்டர்கள் மத்தியில் பா.ஜனதா அகில இந்தியத் தலைவர் ...

மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பண மதிப்பழிப்பால் தங்கம் இறக்குமதி சரிவு!

பண மதிப்பழிப்பால் தங்கம் இறக்குமதி சரிவு!

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாட்டின் தங்கம் இறக்குமதியில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனவரி மாதத்தில் தங்கம் இறக்குமதி 43 சதவிகிதம் குறைந்துள்ளது. ...

வித்யா பாலன் பாலியல் தொழிலாளர்களுடன் பேசினாரா?

வித்யா பாலன் பாலியல் தொழிலாளர்களுடன் பேசினாரா?

2 நிமிட வாசிப்பு

தேசிய விருது வென்ற இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜியின் பாலிவுட் திரைப்படமான பேகம் ஜான், பாலியல் தொழிலாளர்கள் சமூகம் குறித்து புதுப் பார்வையை உருவாக்கும் என இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

இடைவேளை இல்லாத ‘டிராப்டு’ திரைப்படம்!

இடைவேளை இல்லாத ‘டிராப்டு’ திரைப்படம்!

2 நிமிட வாசிப்பு

விக்கிரமாதித்திய மோட்வானேவின் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘டிராப்டு’ திரைப்படத்தில் இடைவேளை இருக்கப்போவதில்லை.

விமான எரிவாயு விலை உயர்வால் பாதிப்பு!

விமான எரிவாயு விலை உயர்வால் பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டு நிறைவுபெறும்நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்புவாயிலான வருவாய் அதிகரித்துள்ள நிலையில், விமான எரிவாயு விலை உயர்வால் சிறிது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ...

சரியாக நடக்கும் வியாபாரம் டாஸ்மாக் : கனிமொழி

சரியாக நடக்கும் வியாபாரம் டாஸ்மாக் : கனிமொழி

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் வியாபாரம்தான் சரியாக நடக்கிறது என்று, திமுக எம்.பி., கனிமொழி குற்றம்சாட்டினார்.

சர்வதேச கார் சந்தையில் இந்தியாவின் வளர்ச்சி!

சர்வதேச கார் சந்தையில் இந்தியாவின் வளர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2020ஆம் ஆண்டில் சர்வதேச கார் சந்தையில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையாகத் திகழும் என்று, சுசுகி மோட்டார் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆதரவு யாருக்கு? : திருமாவளவன்

ஆதரவு யாருக்கு? : திருமாவளவன்

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்பதை மக்கள் நலக் கூட்டடணி தலைவர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்போம் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ...

சேலம் உருக்காலை : மத்திய அரசு நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சேலம் உருக்காலை : மத்திய அரசு நடவடிக்கைக்கு வலுக்கும் ...

2 நிமிட வாசிப்பு

சேலம் உருக்காலை தனியார் நிறுவனத்துக்கு தாரைவார்ப்பதற்கு எதிராக உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரிட்ஜோவின் உடல் இன்று அடக்கம்!

பிரிட்ஜோவின் உடல் இன்று அடக்கம்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையினரால் கடந்த 6ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

தானா சேர்ந்த கூட்டத்தின் பாடல்!

2 நிமிட வாசிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து தற்போது தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ...

இன்று அருண் குமார் நாளை? பன்னீருக்கு பெருகும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!

இன்று அருண் குமார் நாளை? பன்னீருக்கு பெருகும் எம்.எல்.ஏ.க்கள் ...

3 நிமிட வாசிப்பு

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இணைய உள்ளனர்: தினகரன்

திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இணைய உள்ளனர்: தினகரன் ...

6 நிமிட வாசிப்பு

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அழைப்பு : சி.பி.எம் மறுப்பு?

ஸ்டாலின் அழைப்பு : சி.பி.எம் மறுப்பு?

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று ஸ்டாலின் மிகத் தீவிரமாக உள்ளார்.

வன்புணர்வு செய்தவரோடு ஒரு கலந்துரையாடல்!

வன்புணர்வு செய்தவரோடு ஒரு கலந்துரையாடல்!

3 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் தோர்டிஸ் எல்வா, தன்னை வன்புணர்வு செய்த டாம் ஸ்ட்ரேஞ்சர் உடன் கலந்து உரையாடும் ‘வுமன் ஆஃப் தி வேர்ல்டு’ திருவிழா மேடை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கம்!

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கம்!

1 நிமிட வாசிப்பு

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

பேலியோ உணவுகள் சர்க்கரையை குறைக்குமா?

பேலியோ உணவுகள் சர்க்கரையை குறைக்குமா?

3 நிமிட வாசிப்பு

இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதை விட பேலியோ உணவுகள் உண்பவருக்கு சர்க்கரை பிரச்னை குறையும் என்கிறார்கள். இது உண்மையா? என்பதை விளக்குகிறார் டாக்டர் வி. ஹரிஹரன்.

தேர்தலில் போட்டியிட கூடாது என தொல்லை: தீபா

தேர்தலில் போட்டியிட கூடாது என தொல்லை: தீபா

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதற்காக தனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை திட்டம்: இலக்கை அடைவதில் சிக்கல்!

நெடுஞ்சாலை திட்டம்: இலக்கை அடைவதில் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டுக்கான நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் இலக்காக நிர்ணயித்திருந்த 15,000 கிலோ மீட்டர்களில் 44 சதவிகிதம் மட்டுமே இதுவரையில் எட்டப்பட்டுள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தோல்வி: முலாயம் சிங்

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தோல்வி: முலாயம் சிங் ...

2 நிமிட வாசிப்பு

உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி தோல்வி அடைந்ததற்கு காங்கிரசுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: அதிமுக அரசு தப்புமா? பாகம் 6

சிறப்புக் கட்டுரை: அதிமுக அரசு தப்புமா? பாகம் 6

9 நிமிட வாசிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டுவரும் சபாநாயகர் நீக்க தனித்தீர்மானம் வெற்றிபெற நிறைய சாத்திய கூறுகள் உள்ளதாக எதன் அடிப்படையில் கூறுகிறீகள்? இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏதேனும் சிக்கல் வருமா? ...

ரேஸ்க்கு ரெடியாகும் Chevrolet!

ரேஸ்க்கு ரெடியாகும் Chevrolet!

2 நிமிட வாசிப்பு

கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Chevrolet கடந்த வாரம் நடைபெற்ற GDC(Gamr Developers conference)-ல் வீடியோ பதிவினை வெளியிட்டது. அதில் அந்நிறுவனத்தில் புதிய தொழில்நுட்ப கார் பற்றி தெரிவித்திருந்தனர். அந்த வீடியோவை முன்னணி ...

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் ...

2 நிமிட வாசிப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. ...

ஏழைகளுக்கான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி : பிரதமர் மோடி

ஏழைகளுக்கான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி : பிரதமர் மோடி ...

2 நிமிட வாசிப்பு

இந்திய மக்களை தான் ஒரு போதும் வீழ விட மாட்டேன் என்றும் ஏழைகளுக்கான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெய், அஞ்சலி ட்வீட்டரில்  ஹோலி!

ஜெய், அஞ்சலி ட்வீட்டரில் ஹோலி!

2 நிமிட வாசிப்பு

சினிஷ் இயக்கத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'பலூன்'. 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டார்கள். இப்போது இந்த ...

கும்பகோண ரயில் நிலையத்தில் விவேகானந்தர் அருங்காட்சியகம்!

கும்பகோண ரயில் நிலையத்தில் விவேகானந்தர் அருங்காட்சியகம்! ...

2 நிமிட வாசிப்பு

கும்பகோணம் ரயில் நிலையத்தில் விவேகானந்தர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

”கடந்த ஆண்டில் நான் எப்படி இருந்தேனோ, அதைவிட இப்போது எனது முன்னேற்றம் எப்படி உள்ளது, என்பதை வைத்தே எனது வாழ்வின் வளர்ச்சியை நான் மதிப்பீடு செய்கிறேன்”

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 6)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 6)

7 நிமிட வாசிப்பு

ஷமித்ராவும் விதேஷும் பேசிக்கொண்டே வீட்டினுள் நடந்து கொண்டிருக்கையில் ,கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னால் மெது மெதுவாக பாதம் வைத்து வீட்டை ஆராய்ந்தபடியே பின் தொடர்ந்தான் சந்தன்.

ஆர்.கே.நகர் : பா.ம.க. போட்டியில்லை!

2 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் தொகுதிக்கு மூன்று மாதங்கள் பிறகு இடைத் தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பெரிய கட்சிகளான அதிமுக, திமுக,பன்னீர் செல்வம் அணி,தீபா அணி என்று நான்கு முனைப் போட்டிகள் ...

ஏமாற்றம் தந்த மழை !

ஏமாற்றம் தந்த மழை !

2 நிமிட வாசிப்பு

கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. ...

சிறப்புக் கட்டுரை :  நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா

சிறப்புக் கட்டுரை : நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு ...

24 நிமிட வாசிப்பு

உலக இலக்கியத்தில் சமகாலத்தில் அதிகம் பேசப்பட்ட நாவல்களையெல்லாம் படித்து விடலாம் என்று ஒரு திட்டம் போட்டேன். ஆரம்பமே சொதப்பலாகிவிட்டது. 45 ஆண்டுகளாக உலக இலக்கியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் நான் ...

மார்ச் 15-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்  கூட்டம்!

மார்ச் 15-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஸ்பெஷல் : பன்னீர் பட்டர்!

இன்றைய ஸ்பெஷல் : பன்னீர் பட்டர்!

3 நிமிட வாசிப்பு

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் ...

50 லட்சம் பேருக்கு இலவச வைஃபை!

50 லட்சம் பேருக்கு இலவச வைஃபை!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் 115 ரயில் நிலையங்களில் சுமார் 50 லட்சம் பயணிகள் இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்தியுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மனோகர் பாரிக்கர்!

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மனோகர் பாரிக்கர்!

2 நிமிட வாசிப்பு

40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 13 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆர்.கே. நகர் : ஸ்டாலின் நேர்காணல்!

ஆர்.கே. நகர் : ஸ்டாலின் நேர்காணல்!

4 நிமிட வாசிப்பு

மக்களின் செல்வாக்கு தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆர்கே நகர் தேர்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம் அதிமுக மறுபக்கம் திமுக, இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் ...

மகுடம் தமிழர் வல்லிசை  : வாழ்வை மீட்டும் உன்னத இசை!

மகுடம் தமிழர் வல்லிசை : வாழ்வை மீட்டும் உன்னத இசை!

8 நிமிட வாசிப்பு

தமிழ் இசைக்கு நீண்ட நெடிய மரபு இருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளுக்கும் தனித்தனியாக இசைக்கருவிகள் கொண்டு அந்தந்த நிலப்பரப்புக்கேற்ப, வாழ்க்கை சூழலுக்கேற்ப ஆட்டமுறைகளுடன் இசையை ...

சீனாவில் மக்கள்தொகை அதிகரிக்கும் அபாயம்!

சீனாவில் மக்கள்தொகை அதிகரிக்கும் அபாயம்!

3 நிமிட வாசிப்பு

மக்கள்தொகை அதிகரித்து கொண்டே சென்றால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும். இந்நிலையில் சீனாவில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 145 கோடியாக உயர்ந்திருக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

அனுபவக் கட்டுரை : வேடபரி- சீராளன் ஜெயந்தன்

அனுபவக் கட்டுரை : வேடபரி- சீராளன் ஜெயந்தன்

23 நிமிட வாசிப்பு

வேடபரி என்பது எங்களூர் (அநேகமாக எல்லா ஊரிலும்) மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாகும். நினைவுகள் முன்னும் பின்னும் போய் வந்துகொண்டிருப்பதை வேடபரி போகும் நினைவுகள் என்று சொல்வதுண்டு. நினைவுகள் ...

திங்கள், 13 மா 2017