மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 மா 2017
டிஜிட்டல் திண்ணை: டார்கெட் தமிழ்நாடு! : பன்னீரை வைத்து பாஜக போடும் கணக்கு!

டிஜிட்டல் திண்ணை: டார்கெட் தமிழ்நாடு! : பன்னீரை வைத்து ...

6 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயராக இருந்தது. “தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை சொன்னபடி இருக்கிறார்கள். எடப்பாடி ...

இளைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது : மோடி

இளைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது : மோடி

2 நிமிட வாசிப்பு

பாஜக-வுக்கு இதுவரை இல்லாதளவில் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் மேலும் இளைஞர்கள் அதிகளவில் ஆதரவு கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரத்தில் கோளாறு : மாயாவதி குற்றச்சாட்டு!

வாக்கு இயந்திரத்தில் கோளாறு : மாயாவதி குற்றச்சாட்டு! ...

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தவரை ஆளும் சமாஜ்வாதி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ...

ஆர்.கே.நகர். மோதும் வேட்பாளர்கள்?

5 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலதா ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகாரப் பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிப்பு இன்னும் வெளியாகத நிலையில் வேட்பாளர் தேர்வுகள் குறித்த பேச்சுகள் மும்பரமாக நடந்து வருகிறது .

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து !

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து !

5 நிமிட வாசிப்பு

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

"அமைச்சர்களை நான் மாற்றவில்லை” - சர்ச்சை சபிதா ஐ.ஏ.எஸ். ...

6 நிமிட வாசிப்பு

தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இருந்த சபிதா ஐ.ஏ.எஸ் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அந்தத் துறையில் இருந்து அரசு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இது, தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள், ...

விளையாட்டு வீரர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

விளையாட்டு வீரர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சார்யா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது உள்ளிட்ட விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது. ...

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர்!

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர்!

2 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான ஆர்.காந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய துணை ஆளுநராக பி.பி.கனுங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இரோம் ஷர்மிளா தோல்வி : தீபா வருத்தம்!

இரோம் ஷர்மிளா தோல்வி : தீபா வருத்தம்!

3 நிமிட வாசிப்பு

மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்துள்ளார். இரோம் ஷர்மிளாவுக்கு இது முதல் தேர்தல். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு புதிதாக அரசியல் பிரவேசம் செய்யவுள்ள ...

ஷூட்டிங் ஸ்பாட்டில் மரித்த இயக்குநர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் மரித்த இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

பிரபு நடித்த ‘தர்மசீலன்’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான செய்யாறு ரவி, கார்த்திக் நடித்த ‘ஹரிச்சந்திரா’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவர் கோபுரம், பணம், ஆனந்தம் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். ...

மீண்டும் சிவகாசியில் வெடி விபத்து : 7 பேர் பலி!

மீண்டும் சிவகாசியில் வெடி விபத்து : 7 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

40 கோடி டன் நிலக்கரி உற்பத்தி!

40 கோடி டன் நிலக்கரி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் 40 கோடி டன் அளவிலான நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று, கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை கமிஷ்னரை இடமாற்றம் செய்க: திமுக கோரிக்கை!

சென்னை கமிஷ்னரை இடமாற்றம் செய்க: திமுக கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர ஆணையராக உள்ள எஸ். ஜார்ஜ் ஆளும் அதிமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதால் அவரை ...

பாலிவுட் ஹீரோக்கள் VS ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள்!

பாலிவுட் ஹீரோக்கள் VS ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள்!

3 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக வளர்ந்துவரும் மீம் தொழில்நுட்பங்களால் ஃபோட்டோ எடிட்டிங் என்பது கடலளவு படிக்கவேண்டும் என்ற பிரம்மாண்டத்திலிருந்து, கைக்குள் அடங்கும் மவுஸ்(Computer Mouse) அளவு என்று உணரப்பட்டிருக்கிறது. இந்த புரிதலால் ...

ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்!

ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்!

2 நிமிட வாசிப்பு

உலக நாடுகளிலேயே முதன்முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கும் புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோதுமை இறக்குமதிக்கு அவசியமில்லை!

கோதுமை இறக்குமதிக்கு அவசியமில்லை!

3 நிமிட வாசிப்பு

நாட்டில் போதியளவிலான கோதுமை இருப்பில் உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் தற்போது இல்லை என்று, உணவு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு வழங்கல் துறை இணை அமைச்சர் சிர்.ஆர்.சவுத்ரி ...

அகிலேஷ் தோல்வி ஏன்?

அகிலேஷ் தோல்வி ஏன்?

5 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் தோல்வியைத் தழுவியுள்ளார். இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ...

இந்தியாவுக்கு ஏமாற்றம் தந்த காலிறுதி!

இந்தியாவுக்கு ஏமாற்றம் தந்த காலிறுதி!

2 நிமிட வாசிப்பு

புகழ்பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளில் காலிறுதியில் இந்திய அணி வீராங்கனைகள் சாய்னா மற்றும் பி.வி.சிந்து இருவரும் வெளியேறினர். முதலாவதாக நடைபெற்ற காலிறுதி ...

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.எஸ்.நந்தன்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : பி.எஸ்.நந்தன்

3 நிமிட வாசிப்பு

1940ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் பிறந்த சிற்பி பி.எஸ்.நந்தன், சென்னை கலை இயக்க படைப்பாளிகளில் முக்கியமான சிற்பி ஆவார். இவர், 1965ஆம் ஆண்டு சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தின் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு ...

பாஜக-வின் வெற்றி நாட்டை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும் : அமித் ஷா

பாஜக-வின் வெற்றி நாட்டை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும் ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் உ.பி., உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

பேட்மேன் படப்பிடிப்பு தொடங்கியது!

பேட்மேன் படப்பிடிப்பு தொடங்கியது!

2 நிமிட வாசிப்பு

பால்கி இயக்கத்தில், அக்‌ஷய் குமார் நடிக்கும் பேட்மேன்(Pad man) படத்தின் படப்பிடிப்பு இன்று மத்தியப்பிரதேசத்தில் தொடங்கியது.

ரயில் ஆம்புலன்ஸ் : ரயில்வே துறை அறிமுகம்!

ரயில் ஆம்புலன்ஸ் : ரயில்வே துறை அறிமுகம்!

2 நிமிட வாசிப்பு

ரயில் பயணத்தின்போது காயமடையும் பயணிகளுக்காக இந்தியாவின் முதல் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் குறைந்தப்பட்சம் 50 பேருக்கு அடிப்படை சிகிச்சை மற்றும் மருத்துவ ...

இளவரசர் ஃபிலிப் & டாம் க்ரூஸ் சந்திப்பு!

இளவரசர் ஃபிலிப் & டாம் க்ரூஸ் சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

இளவரசர் ஃபிலிப்பை ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சந்தித்தார்.

டாடாவுடன் ஸ்கோடா - வோக்ஸ்வாகன் ஒப்பந்தம்!

டாடாவுடன் ஸ்கோடா - வோக்ஸ்வாகன் ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனத் தயாரிப்புக்காக வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா நிறுனங்களுடன் நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

2 நிமிட வாசிப்பு

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக இந்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி மறந்தவர் பன்னீர் செல்வம் - தினகரன் குற்றசாட்டு!

நன்றி மறந்தவர் பன்னீர் செல்வம் - தினகரன் குற்றசாட்டு! ...

2 நிமிட வாசிப்பு

தான் அறிமுகப்படுத்தி கட்சியில் வளர்ந்தவர் தற்போது தனக்கு எதிராகப் பேசுகிறார் என்று, நேற்று மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தினகரன் கடுமையாக தாக்கிப் பேசினார்.

கோவா,  உத்தரகாண்ட் முதல்வர் தோல்வி!

கோவா, உத்தரகாண்ட் முதல்வர் தோல்வி!

3 நிமிட வாசிப்பு

70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத், ஹரித்வார் ...

ஆடிய ஆட்டமென்ன... - அப்டேட் குமாரு

ஆடிய ஆட்டமென்ன... - அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

ஆடிய ஆட்டமென்ன என, இணையமே ஐஸ்வர்யா தனுஷின் பரதத்தால் சிலிர்த்துக்கொண்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் பொண்ணுங்கிறதுக்காகவாவது இணையவாசிகள் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். சிக்கலில் மாட்டிக்கொண்டு வரும் தனுஷின் ...

ஹீரோவாக யோகி பாபு!

ஹீரோவாக யோகி பாபு!

2 நிமிட வாசிப்பு

காமெடி ஹீரோக்கள் என்ற ஒரு கதாபாத்திரம், உலக சினிமாவில் தொன்றுதொட்டு வருகிறது. உதாரணமாக சார்லி சாப்ளின், ஜிம் கேர்ரி, சந்திரபாபு, நாகேஷ் என பல நடிகர்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அதன்பின்னர் வந்த ஒரு நாகரிகம் ...

உ.பி, கோவா..ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : முழு விவரம்

உ.பி, கோவா..ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : முழு விவரம் ...

9 நிமிட வாசிப்பு

உத்திர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முழு விவரம் பின்வருமாறு....

உ.பி.யில் கனவு பலித்தது : அசுரபலத்துடன் ஆளும் பாஜக!

உ.பி.யில் கனவு பலித்தது : அசுரபலத்துடன் ஆளும் பாஜக!

5 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கவிருக்கிறது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோதும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முடிவைத்தான் இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ...

ராகுலை குற்றம் சொல்வதா? : அபிஷேக் சிங்வி

ராகுலை குற்றம் சொல்வதா? : அபிஷேக் சிங்வி

2 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்துள்ள பின்னடைவுக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலை மட்டும் ஏன் குறைசொல்கிறீர்கள் என்று, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். ...

இரோம் சர்மிளாவை தோற்கடித்த மணிப்பூர் மக்கள்!

இரோம் சர்மிளாவை தோற்கடித்த மணிப்பூர் மக்கள்!

3 நிமிட வாசிப்பு

சமூகப் போராளியான இரோம் சர்மிளா, முதன்முறையாக மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்திருக்கிறார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. ராணுவ ...

41 பாடங்களை நீக்க சி.பி.எஸ்.இ., முடிவு!

41 பாடங்களை நீக்க சி.பி.எஸ்.இ., முடிவு!

2 நிமிட வாசிப்பு

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 41 பாடங்களை நீக்குவதாக சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்பில், விருப்பப் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன. ...

ஐந்தாம் நாளாக தொடரும் மீனவர் போராட்டம்!

ஐந்தாம் நாளாக தொடரும் மீனவர் போராட்டம்!

8 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து தங்கச்சிமடத்தில் ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டு ...

தங்கம் பயன்பாடு : 950 டன்களை எட்டும்!

தங்கம் பயன்பாடு : 950 டன்களை எட்டும்!

2 நிமிட வாசிப்பு

சிறப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் தங்கச் சந்தையில் காணப்படும் வெளிப்படைத்தன்மை ஆகிவற்றின் காரணமாக, வருகிற 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. ...

காணாமல்போன விண்கலம் கண்டுபிடிப்பு!

காணாமல்போன விண்கலம் கண்டுபிடிப்பு!

2 நிமிட வாசிப்பு

காணாமல்போன சந்திராயன் -1 விண்கலத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு, அக்டோபர் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

நிர்வாணக் காட்சிகளை நியாயப்படுத்த வேண்டாம்!

நிர்வாணக் காட்சிகளை நியாயப்படுத்த வேண்டாம்!

2 நிமிட வாசிப்பு

கேம் அஃப் த்ரோன்ஸ் நடிகை எமிலியா கிளார்க், பெண்ணியம் குறித்து எழுதிய கட்டுரை ஹஃபிங்டன் போஸ்ட் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

‘பெர்சனல் ஷாப்பர்’ படத்திற்கு குவியும் பாராட்டு!

‘பெர்சனல் ஷாப்பர்’ படத்திற்கு குவியும் பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில் அமெரிக்க திரையை எட்டியிருக்கும் ‘பெர்சனல் ஷாப்பர்’ படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டென் ஸ்டீவெர்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தபடியே இருக்கின்றது.

முன்னிலை பெறமுடியாமல் தவிக்கும் இந்திய அணி வீரர்கள்!

முன்னிலை பெறமுடியாமல் தவிக்கும் இந்திய அணி வீரர்கள்! ...

2 நிமிட வாசிப்பு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழக முதலீட்டாளர்களுக்கு அந்தமான் அழைப்பு!

தமிழக முதலீட்டாளர்களுக்கு அந்தமான் அழைப்பு!

2 நிமிட வாசிப்பு

அந்தமான் நிகோபர் தீவுகளில் தொழில் தொடங்க தமிழக முதலீட்டாளர்களுக்கு அந்தமான் யூனியன் பிரதேசம் அழைப்புவிடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் மருத்துவர்களுக்கு பயோமெட்ரிக் முறை!

ஏப்ரல் முதல் மருத்துவர்களுக்கு பயோமெட்ரிக் முறை!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவை சுகாதாரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.

கார்த்தியின் அடுத்த விஷுவல் ட்ரீட்!

கார்த்தியின் அடுத்த விஷுவல் ட்ரீட்!

2 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மணிரத்னம் படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் இந்திய அளவில் கவனிக்கத்தக்க நடிகராக ...

சசிகலாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் : ஓ.பி.எஸ்

சசிகலாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலோடு சசிகலா தரப்பினரை அரசியில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

facebook அப்டேட் : இனி 24 மணி நேரம்தான்!

facebook அப்டேட் : இனி 24 மணி நேரம்தான்!

3 நிமிட வாசிப்பு

facebook நிறுவனம், உலகளவில் பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. அதேபோல் வாட்ஸ் அப் அப்ளிகேஷனையும் facebook நிறுவனம் வாங்கியபின்னர், இரண்டு அப்ளிகேஷன்களுக்கும் ஒரே மாதிரியான அப்டேட்களை வெளியிட்டபடி இருக்கின்றனர். அதன் ...

பிணத்துக்கு பூஜை: மண்டை ஓடுகளுடன் மந்திரவாதி கைது!

பிணத்துக்கு பூஜை: மண்டை ஓடுகளுடன் மந்திரவாதி கைது!

4 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பம் விஞ்ஞானம் என்று அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலத்திலும் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் மந்திரவாதிகளின் மூட செயல்கள் போல் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.

பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம் : தன்ஷிகா

பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம் : தன்ஷிகா

2 நிமிட வாசிப்பு

பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா. தற்போது ஐந்து படங்களுக்குமேல் கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் விழித்திரு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ...

ஜாஷ் ரேட்னர் நடிக்கும் ‘டிராமா ஹை’

ஜாஷ் ரேட்னர் நடிக்கும் ‘டிராமா ஹை’

2 நிமிட வாசிப்பு

ஜாஷ் ரேட்னர் மேலும் ஒரு என்.பி.சி. தொடரில் நடிக்கவிருக்கிறார். ‘டிராமா ஹை’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொடர், ஒரு பள்ளியைச் சுற்றி நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் முன்னணி பாத்திரம் லூ வோல்ப் ( ஜாஷ் ...

மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் ...

3 நிமிட வாசிப்பு

தஞ்சை பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹோலி ஆஃபர் : 999 ரூபாய்க்கு விமான டிக்கெட்!

ஹோலி ஆஃபர் : 999 ரூபாய்க்கு விமான டிக்கெட்!

3 நிமிட வாசிப்பு

விஸ்தாரா விமான நிறுவனம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு குறைந்தபட்சமாக, 999 ரூபாயில் விமான டிக்கெட் வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

கூவத்தூர் விவகாரம் : உள்துறை நோட்டீஸ் - தமிழக அரசு உதறல்!

கூவத்தூர் விவகாரம் : உள்துறை நோட்டீஸ் - தமிழக அரசு உதறல்! ...

4 நிமிட வாசிப்பு

அதிமுக-வில் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்துவது யார் என்ற போட்டியால் சசிகலா, பன்னீர்செல்வம் மோதல் உருவானது. இந்த திடீர் மோதலால்

விளம்பரத்தில் மோடி : ஜியோ, பே-டி-எம் மன்னிப்பு!

விளம்பரத்தில் மோடி : ஜியோ, பே-டி-எம் மன்னிப்பு!

2 நிமிட வாசிப்பு

தங்கள் நிறுவன விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைபடத்தை பயன்படுத்தியதற்கு ஜியோ மற்றும் பே-டி-எம் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

“போலீஸை எதிர்த்து பேசுவியா?”- போதை போலீஸின் கொலை வெறி ...

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

மத்திய பணிக்கு தாவும் தமிழக ஐபிஎஸ்  அதிகாரிகள் - முழு பின்னணி

மத்திய பணிக்கு தாவும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் - முழு ...

4 நிமிட வாசிப்பு

தமிழக உளவுத் துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட ஒன்பது தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக்கட்டுரை : டைரக்டர் ஹரியின் வெற்றி ஃபார்முலா!

சிறப்புக்கட்டுரை : டைரக்டர் ஹரியின் வெற்றி ஃபார்முலா! ...

11 நிமிட வாசிப்பு

குறும்படங்களின் வளர்ச்சி காரணமாக 2010ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் இளம் இயக்குநர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். இவர்களின் வருகை தமிழ் சினிமாவில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. முக்கியமாக கதை ...

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணியிடங்கள்! ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் காலியாக உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

12 லட்சம் புதிய நோட்டுகள் விநியோகம்!

12 லட்சம் புதிய நோட்டுகள் விநியோகம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 12 லட்சம் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் மோதபோவது யார் யார் ?

4 நிமிட வாசிப்பு

கடந்த மூன்று வருடங்களில் எந்த தொகுதியிலும் இல்லாத அளவு மூன்றாவது முறையாக தேர்தலை சந்திக்கிறது ஆர்.கே.நகர், எந்த தொகுதிகளிலும் இல்லாத அளவுக்கு நேற்று தேர்தல் தேதி அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே தேர்தல் ...

இன்றைய ஸ்பெஷல் : முடக்கத்தான் ஆம்லெட் !

4 நிமிட வாசிப்பு

முடக்கத்தான் கீரை உடலுக்கு நல்ல பலன்களை தரக்கூடியது. முக்கியமாக கை, கால் வலி, வாதங்களை நீக்கக்கூடியது. உடல் சோர்வாக இருந்தாலும் இந்த கீரையை அவித்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும். சூப்பாக இந்த கீரையை ...

தினம் ஒரு சிந்தனை : வாழ்க்கை!

தினம் ஒரு சிந்தனை : வாழ்க்கை!

1 நிமிட வாசிப்பு

நாளை இறந்துவிடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படிக் கற்றுக் கொள்வீர்களோ அப்படி கற்றுக் கொள்ளுங்கள்!

அதிமுக அரசு தப்புமா? - பாகம் 5 - அருண் வைத்தியலிங்கம்

அதிமுக அரசு தப்புமா? - பாகம் 5 - அருண் வைத்தியலிங்கம்

8 நிமிட வாசிப்பு

சபாநாயகர் நீக்க தீர்மானம் தமிழக சட்டப்பேரவையின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடும் சமயத்தில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டின்படி, இதன் முடிவு என்னவாக இருக்க ...

எம்மா வாட்சனின் ஹோலி வாழ்த்து!

எம்மா வாட்சனின் ஹோலி வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

இந்தியர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் எம்மா வாட்சன்.

நேரடி - மறைமுக வரி வருவாய் அதிகரிப்பு!

நேரடி - மறைமுக வரி வருவாய் அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

அரசின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் வருவாய் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் தலா 22.2 மற்றும் 10.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஹாட்லைனில் ரயில் உணவு குறித்த புகார் தெரிவிக்கலாம்!

ஹாட்லைனில் ரயில் உணவு குறித்த புகார் தெரிவிக்கலாம்! ...

2 நிமிட வாசிப்பு

அரசு போக்குவரத்தில் ரயில்தான் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், அந்த பயணம் மிக எளிதாகவும்,வசதியாகவும் இருக்கின்றன. ஆனால், ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும்,சுகாதார மற்றதாகவும் ...

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 4)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 4)

5 நிமிட வாசிப்பு

‘ஃபைன் ஷமி. நேத்துதான் அப்பா கால் பண்ணாரு, உன்னைப் பத்தி கேட்டாரு. ஷீ ஈஸ் ஃபைன்னு சொல்லிட்டேன். நீ ஒரு தடவை அப்பாவுக்கு கால் பண்ணிடேன்’

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ் : வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

வெற்றியைக் கொண்டாடுவதென்பது அவசியமான ஒன்றுதான். ஆனால் தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்திருப்பதென்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ரேஷன் கார்டு குறைதீர்  முகாம் இன்று தொடக்கம்!

ரேஷன் கார்டு குறைதீர் முகாம் இன்று தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கார்டுகளில் பெயர், முகவரி மற்றம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் சென்னையில் 17 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது.

சிறப்புக் கட்டுரை : மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா : புனைவை மிஞ்சும் சரிதம்-பிரபா சந்திரன்

சிறப்புக் கட்டுரை : மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா : புனைவை ...

12 நிமிட வாசிப்பு

அபுனைவு எழுத்தின் (நான் - ஃபிக்‌ஷன்) வாசகர்கள் பெரும்பாலும் புனைவையே மிஞ்சும்படி இருக்கும் சரிதைகளைப் படிக்கும்போது அதை நம்ப மறுப்பார்கள். சமூக, அரசியல் உயரங்களை எட்ட மரபுகளை மறுத்த ஒரு பிரமாதமான ஜோடி, நாடு விடுதலை ...

விளம்பர பிளக்ஸ் போர்டுகளுக்காக மரத்தை அழித்த நிறுவனம்!

விளம்பர பிளக்ஸ் போர்டுகளுக்காக மரத்தை அழித்த நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

ஒரு மரத்தை அழிப்பது சுலபம்,ஆனால் அதை வளர்ப்பது கடினம். அது தெரிந்திருந்தும் நாம் மரத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம். மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாட்டில் மழையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

மலையாள இயக்குநர் பத்மராஜன் எழுத்தாளராக புகழ்பெற்று, கதை, திரைக்கதை ஆசிரியராக சினிமாவில் நுழைந்து இயக்குநராக கொடிகட்டி பறந்தவர். அவரது படைப்பாக்கங்கள் உச்சத்தில் இருந்த போது 45 ஆம் வயதில் எதிர்பாராத மரணம் அவரை ...

சிறப்புக்கட்டுரை : ஈஷா யோகா என்பது ஒரு மதமா? -சத்குரு ஜகி வாசுதேவ்

சிறப்புக்கட்டுரை : ஈஷா யோகா என்பது ஒரு மதமா? -சத்குரு ஜகி ...

9 நிமிட வாசிப்பு

கேள்வி புத்தர், ஏசு, நபிகள் போன்றுள்ள தாங்கள் எங்களுடைய சமகாலத்தில் தெய்வம் நேரில் வந்ததுபோல் வாழ்கிறீர்கள். இதனை அனைவரும் உணரவில்லையே என்று மனம் வேதனையடைகிறது. அனைவரையும் எவ்வாறு அப்படி உணரச் செய்வது?

ஹோலி ஆஃபர் : 49 ரூபாய்க்கு 4ஜி டேட்டா!

ஹோலி ஆஃபர் : 49 ரூபாய்க்கு 4ஜி டேட்டா!

3 நிமிட வாசிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களது புதிய 4ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.49ல் 1ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் சிறப்பு சலுகைத் திட்டம் ஒன்றை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் : அடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்!

ஐ.பி.எல் : அடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக ஐ.பி.எல். மாறியுள்ளது. கடந்த 10 வருடங்கள் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த தொடர் இந்த வருடமும் ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பெரும்பாலான வீரர்கள் தற்போது புதிதாக ...

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு : ஸ்டாலின்

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு : ஸ்டாலின்

8 நிமிட வாசிப்பு

அதிமுக ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகம், கடன் சுமையால் தமிழகம் தத்தளிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடிக்கும் ‘ரஃப் நைட்’!

ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடிக்கும் ‘ரஃப் நைட்’!

2 நிமிட வாசிப்பு

ஸ்கார்லெட் ஜொஹான்சனின் புதுப்பட ட்ரெயிலர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை!

தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை!

2 நிமிட வாசிப்பு

தமிழக மீனவர்கள் 53 பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 53 மீனவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ...

சிறப்புக் கட்டுரை : தேசப் பற்றும் பாஜக-வும்- 3 - விடுதலை இராசேந்திரன்

சிறப்புக் கட்டுரை : தேசப் பற்றும் பாஜக-வும்- 3 - விடுதலை ...

14 நிமிட வாசிப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாக்பூரில் உருவாக்கிய அய்ந்து பார்ப்பனர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்சே, 1930இல் இலண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்து இத்தாலிக்குச் சென்று பாசிச தலைவர் முசோலினியை சந்தித்துப் ...

ஹோலி பண்டிகை: மாநிலங்களவைக்கு தொடர் விடுமுறை!

ஹோலி பண்டிகை: மாநிலங்களவைக்கு தொடர் விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாநிலங்களவைக்கு வரும் மார்ச் 13, மார்ச் 14 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதாக மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்துள்ளார்.

சனி, 11 மா 2017