மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக் பெரும்பாலான இயக்குநர்கள் போலவே தனது திரைக்கதையில் நடிகர்கள் யாரும் தலையிடுவதை விரும்பாதவர். இது பற்றி அவரே ஒரு முறை கூறியுள்ளார்.

“என்னிடம் ஒரு நடிகர் வந்து கதாபாத்திரத்தை பற்றி விவாதிக்கவேண்டும் எனச் சொன்னால் அது ஏற்கனவே திரைக்கதையில் இருக்கிறது எனச் சொல்வேன். அவர் எந்த நோக்கத்திற்காக நான் நடிக்கவேண்டும் என திருப்பிக் கேட்டால், உங்களது சம்பளத்திற்காக மட்டும் என்று பதில்சொல்வேன்.”

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon