மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

ஆதி காலத்திலேயே பெங்குயின்கள் இருந்தன!

ஆதி காலத்திலேயே பெங்குயின்கள் இருந்தன!

ஆதிகாலத்தில் டைனோசர்கள் இருந்ததைத்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெங்குயின்கள் 150 செ.மீ. உயரத்துடன் வாழ்ந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெங்குயின்களின் தோற்றம், குணாதிசயம் மற்றும் அவற்றின் நடை போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த பெங்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது, டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே பெங்குயின்களும் இருந்திருக்கும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு பெங்குயின்கள் ராட்சத வடிவில் நடமாடி வந்துள்ளன. அதன்பின், படிப்படியாக முன்னேறி பெங்குயின்கள் நிமிர்ந்து, மெதுவான நடைப் பண்புகளை பெற்றதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 25 பிப் 2017