மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை : தீது!

தினம் ஒரு சிந்தனை : தீது!

கொல்லல் தீது!

திருடல் தீது!

காம விழைவுக்கு இணங்கல் தீது!

பொய் பேசல் தீது!

பழித்தல் தீது!

வம்புரைத்தல் தீது!

பொறாமை தீது !

பகை தீது!

பொய் கொள்கையைப் பற்றுதல் தீது!

என்றறிக.

-புத்தர்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon