மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Michael Bay

அமெரிக்க இயக்குனர்களில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய இயக்குனர் மைக்கல் ஃபே. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் புதிய முயற்சியாகவே அமைந்தன. Bad Boys, Armageddon, Pearl Harbor, Transformers போன்ற அனைத்து திரைப்படங்களும் விருது பெற தவறினாலும் இன்றளவும் மக்களின் பெரும் வரவேற்பினை பெற்ற திரைப்படங்கள் என்றே கூறலாம்.

அதே போல் இவர் இயற்றிய திரைபடங்கள் ஒரு கற்பனை கலந்த கதைகளாகவே தோன்றும் என்பதால், புதிய முயற்சிகள் பல இவரிடம் இருந்து திரைப்படமாக வெளியாகியது என்பது தான் உண்மை. இவரின் ஒரு சிறு சிந்தனை கீழே

நான் பெரும்பாலும் திட்டமிடாத செயல்களுக்கும், கோமாளித்தனமான செயல்களுக்கும் அதிக இடம் கொடுக்கிறேன், அதனால் என்வசம் எப்போதும் திட்டங்கள் இருப்பதாக உணர்கிறேன்

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon