மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

சென்னை வரும் குடியரசுத் தலைவர்!

சென்னை வரும்  குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ஆம் தேதி சென்னை வருகிறார். 2 நாட்கள் அரசு சுற்றுப் பயணமாக சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் நடைபெறும் விமானப் படை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

டெல்லியில் இருந்து சென்னை வரும் வழியில் கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கவுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon