மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 25 பிப் 2017
நெடுவாசல் : போராட்டம் தீவிரம் !

நெடுவாசல் : போராட்டம் தீவிரம் !

3 நிமிட வாசிப்பு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று ...

'ஜெ' மீது அவதூறு : ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் !

'ஜெ' மீது அவதூறு : ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் !

6 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவை கொலைக் குற்றவாளி என்று கூறியதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பாவனாவின் துணிச்சல் முடிவு!

பாவனாவின் துணிச்சல் முடிவு!

4 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவை பிரச்சனையிலிருந்து மனதளவில் விடுபட மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துமாறு பலரும் வலியுறுத்தினர். நடிகர் பிரித்திவிராஜ் உடனடியாக தனது ஆதரவை கொடுத்து மீண்டும் அவரை நடிக்க ...

எரிவாயு திட்டத்துக்கு அனுமதியில்லை : நாராயணசாமி

எரிவாயு திட்டத்துக்கு அனுமதியில்லை : நாராயணசாமி

6 நிமிட வாசிப்பு

காரைக்காலில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசுக்கு கடிதம் வந்தால் விவசாயிகளின் நலன் கருதி அனுமதிக்க மாட்டோம் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பேரு பெத்த பேரு- அப்டேட் குமாரு

பேரு பெத்த பேரு- அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

இந்தியாவுலயே இல்ல இல்ல இந்த உலகத்துலயே இவ்வளவு அழகா ஒரு கட்சிக்கு பேர் வைக்க முடியாது. எங்க அண்ணன் ஒருத்தர் ஆரம்பிச்ச கட்சிக்கு தான் அப்படி பேர் வச்சிருக்காங்க. அருமையான பேரு, இந்தப் பேருக்கே எல்லாரும் ஓட்டுப் ...

விஜய் சேதுபதிக்குப் பதிலாக சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதிக்குப் பதிலாக சிவகார்த்திகேயன்

2 நிமிட வாசிப்பு

டி.வி. சீரியல் பார்ப்பவர்களுக்கு பரிச்சயமான வசனம் ‘இவருக்கு பதிலாக இவர் தோன்றுவார்’. இதுபோன்ற சம்பவங்கள் சிலநேரம் திரைப்படங்களிலும் நடக்கும். ஆனால் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் மாற்றம் ஏற்படாது, பணிபுரியும் ...

பக்குவமில்லாத ராகுல் எதற்கு? அமித்ஷா

பக்குவமில்லாத ராகுல் எதற்கு? அமித்ஷா

2 நிமிட வாசிப்பு

காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு பக்குவம் இல்லை என்று, டில்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் கூறியிருந்தார். மேலும் ராகுலுக்கு அரசியல் அனுபவமும் பக்குவமும் வர கொஞ்சம் ...

சசிகலா டென்ஷன் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் !

6 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் ஜெ. பிறந்த நாளைக் கொண்டாட ஆளும் கட்சியான அதிமுக சசி அணியினர் ஆர்வம் காட்டாததால், தொண்டர்கள் கூடவில்லை என்பதையும், பன்னீருக்கு அதிகம் ஆதரவு பெருகியிருப்பதையும், சிறையில் இருக்கும் சசிகலா அறிந்து ...

கே.டி.எம். பைக் : மிகப்பெரிய சந்தை இந்தியா!

கே.டி.எம். பைக் : மிகப்பெரிய சந்தை இந்தியா!

3 நிமிட வாசிப்பு

பஜாஜ் நிறுவனத்தின்கீழ் செயல்படும் ஆஸ்திரேலிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான கே.டி.எம்.மின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழும் என அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அமீத் நந்தி கூறியுள்ளார்.

திருமணத்தை நிறுத்த போலி ஃபேஸ்புக் கணக்கு : இளைஞர் கைது!

திருமணத்தை நிறுத்த போலி ஃபேஸ்புக் கணக்கு : இளைஞர் கைது! ...

4 நிமிட வாசிப்பு

காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்குவது, ஆசிட் வீசுவது, கொலை செய்வது உள்ளிட்ட வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

fecebook எமொஜி !

fecebook எமொஜி !

2 நிமிட வாசிப்பு

கடந்த வருடம் fecebook நிறுவனம் வெளியிட்ட அப்டேட் ஒன்றில், பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் எமொஜிகள் மட்டும் புதிய முறையில்,"Reactions"என்ற பெயரில் வெளியிட்டனர். வெளியானது முதல் தற்போதுவரை பலதரப்பினரும் இந்த அப்டேட்டினை ஆர்வத்துடன் ...

சாகசம் செய்த இளைஞர்கள் : சாலைகளை சுத்தப்படுத்த உத்தரவு!

சாகசம் செய்த இளைஞர்கள் : சாலைகளை சுத்தப்படுத்த உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

துபாயில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தண்டனை அளிக்கும்வகையில் சாலைகளை சுத்தம் செய்யுமாறு அந்நாட்டு துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

டாக்ஸி சேவை தொடங்கும் எண்ணமில்லை : ஜியோ

டாக்ஸி சேவை தொடங்கும் எண்ணமில்லை : ஜியோ

2 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவிரைவில் டாக்ஸி போக்குவரத்து சேவையில் களமிறங்கவிருப்பதாக பரப்பப்பட்ட வதந்தி செய்திகளை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!

நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!

3 நிமிட வாசிப்பு

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை, செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை ஜிப்மர் மருத்துவமனையின் தொழில்நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ?

காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ?

3 நிமிட வாசிப்பு

மும்பை பி.எம்.சி. தேர்தல் முடிவுகள் வந்து சில தினங்களே ஆனநிலையில், பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, காங்கிரஸுடன் கை கோர்க்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழக அரசியல் : வாழப்பிடிக்காத கட்ஜு

தமிழக அரசியல் : வாழப்பிடிக்காத கட்ஜு

3 நிமிட வாசிப்பு

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சில வழிமுறைகளையும் பதிவிட்டு இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டிருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

ஜெ.சொத்தை அபகரிக்கத் திட்டம் : தம்பிதுரை

ஜெ.சொத்தை அபகரிக்கத் திட்டம் : தம்பிதுரை

4 நிமிட வாசிப்பு

அம்மாவின் சொத்தை அபகரிப்பதற்காக சிலர் திட்டம் தீட்டி புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தம்பிதுரை எம்.பி., கூறியுள்ளார்.

கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!

கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!

3 நிமிட வாசிப்பு

தேர்தலின்போது கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க ஆதார் தகவல்கள் மூலம் இயங்கும் மின்னணு இயந்திரத்தை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பொருளாதார தடை ஏற்படாது : மோடி

பொருளாதார தடை ஏற்படாது : மோடி

2 நிமிட வாசிப்பு

கடந்த பதினைந்து வருடங்களாக மணிப்பூரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி

3 நிமிட வாசிப்பு

1941ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஓவியர் கே.ஆர்.ஹரி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர். தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு சார்பாக 1967 முதல் 1995 வரை நடைபெற்ற பல ஓவியக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார். 1967 ...

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்?

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்?

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் நீண்டகாலம் பின்பற்றப்பட்ட கதாநாயக பிம்பத்தை உடைத்து வித்தியாசமான திரைப்படங்களைத் தந்தவர் பாலா. ‘சேது’ தொடங்கி கடைசியாக வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ வரை ஒவ்வொரு படத்திலும் பாலாவின் கதைமாந்தர்கள் ...

அதிக ஆன்டிபயாடிக் : காதுகளுக்கு ஆபத்து!

அதிக ஆன்டிபயாடிக் : காதுகளுக்கு ஆபத்து!

3 நிமிட வாசிப்பு

நுரையீரலை பாதிக்கும் சுவாச நோய்களில் ஒன்றான சிஸ்டிக் பைப்ரோசிஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளால் காது கேட்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டாம். 15லிருந்து 63வயதுக்குட்பட்ட ...

அதிகரிக்கும் இந்தியா - யு.ஏ.இ. வர்த்தகம்!

அதிகரிக்கும் இந்தியா - யு.ஏ.இ. வர்த்தகம்!

2 நிமிட வாசிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் வர்த்தகம், வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் தோல்வியும் : மீம்ஸ்களும் !

இந்திய அணியின் தோல்வியும் : மீம்ஸ்களும் !

5 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றிபெறாது என கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் தற்போதைய மனநிலையை அறிய நெட்டிசன்கள் அனைவரும் ...

ரியல் எஸ்டேட் துறையில் மஹிந்திரா!

ரியல் எஸ்டேட் துறையில் மஹிந்திரா!

2 நிமிட வாசிப்பு

வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் காலூன்றி வருகிறது. அதன்படி, மஹிந்திரா ’லைஃப் ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகிறது. ...

ஆதி காலத்திலேயே பெங்குயின்கள் இருந்தன!

ஆதி காலத்திலேயே பெங்குயின்கள் இருந்தன!

3 நிமிட வாசிப்பு

ஆதிகாலத்தில் டைனோசர்கள் இருந்ததைத்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெங்குயின்கள் 150 செ.மீ. உயரத்துடன் வாழ்ந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெங்குயின்களின் ...

போலீஸ் தடியடிக்கு நான் காரணமல்ல : ஓ.பி.எஸ்.

போலீஸ் தடியடிக்கு நான் காரணமல்ல : ஓ.பி.எஸ்.

2 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸ் தடியடிக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளரிடம் புகார் : ஸ்டாலின்

தலைமைச் செயலாளரிடம் புகார் : ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடியது சட்டப்படி தவறு. இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். ஸிடம் அரசியல் பேசவில்லை : முரண்படும் தீபா

ஓ.பி.எஸ். ஸிடம் அரசியல் பேசவில்லை : முரண்படும் தீபா

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று தன் அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி, தன் வழி தனி வழி என்று அறிவித்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் ...

ஹைட்ரோ கார்பன் : வலுக்கும் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் : வலுக்கும் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை தங்கள் பகுதியில் அமல்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் ...

கௌதம் மேனன் : கோலிவுட்டின் டிரென்டிங் இயக்குநர்!

கௌதம் மேனன் : கோலிவுட்டின் டிரென்டிங் இயக்குநர்!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் இந்த ஐந்தாண்டுகளில் நிறைய இளம் இயக்குநர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், குறும்படங்களை இயக்கி அதன்மூலம் பயிற்சி பெற்றுவந்தவர்கள். இவர்களின் ...

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

நம் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ப சாலைகளை விரிவுபடுத்தப்படவில்லை. இருக்கும் சாலைகளையும் சரியாக பராமரிக்காமல் இருப்பதால் விபத்துகள் அதிகரித்து ...

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 20 கோடி இந்தியர்கள்!

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 20 கோடி இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 கோடியாக உயர்ந்துள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை செயலிழந்துவிட்டது : ராமதாஸ் குற்றச்சாட்டு!

உளவுத்துறை செயலிழந்துவிட்டது : ராமதாஸ் குற்றச்சாட்டு! ...

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து கவலை அளிப்பதாகவும், இதைத் தடுக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது ...

விஜேந்தர் சிங்: சீன வீரர் விலகல்?

விஜேந்தர் சிங்: சீன வீரர் விலகல்?

2 நிமிட வாசிப்பு

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியுடன் மோதுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ...

இளங்கோவனுக்கு பதில் சொல்ல அவசியமில்லை: திருநாவுக்கரசர்

இளங்கோவனுக்கு பதில் சொல்ல அவசியமில்லை: திருநாவுக்கரசர் ...

3 நிமிட வாசிப்பு

இளங்கோவன் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பீகார் மோசடி வழக்கு: ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!

பீகார் மோசடி வழக்கு: ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!

3 நிமிட வாசிப்பு

பீகாரில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்வித் தாளை கசியவிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதிர் குமார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரிவடைந்தது கம்ப்யூட்டர் விற்பனை!

சரிவடைந்தது கம்ப்யூட்டர் விற்பனை!

2 நிமிட வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

பழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்!

பழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்!

3 நிமிட வாசிப்பு

முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு, தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த அரசு எந்தநேரமும் கலைக்கப்படலாம் என்று, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியுள்ளார்.

ஆளுநரின் மலரும் நினைவுகள்!

ஆளுநரின் மலரும் நினைவுகள்!

3 நிமிட வாசிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரைக் காணவந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என யாரும் ஜெயலலிதாவை சந்தித்தாகத் தெரியவில்லை. ...

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்! ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் சந்திப்பில் தமிழக அரசியல் பேசப்பட்டதா?

பிரதமர் சந்திப்பில் தமிழக அரசியல் பேசப்பட்டதா?

5 நிமிட வாசிப்பு

கோவை ஈஷா யோகா மைய நிகழ்ச்சிக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் கோவை வந்தார். அப்போது பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு ...

சிறிசேனா மீது தமிழர்கள் அதிருப்தி : எதிர்க்கட்சி ஆதரவு!

சிறிசேனா மீது தமிழர்கள் அதிருப்தி : எதிர்க்கட்சி ஆதரவு! ...

4 நிமிட வாசிப்பு

இலங்கையில் ராணுவப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்களை உடனடியாக அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

காபி ஏற்றுமதி 6% உயர்வு!

காபி ஏற்றுமதி 6% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு 2017ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 வரையிலான நிலவரப்படி, காபி ஏற்றுமதியில் 6 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

லிங்குசாமி: ‘சண்டக்கோழி 2’ வருகிறது

லிங்குசாமி: ‘சண்டக்கோழி 2’ வருகிறது

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. ‘ஆனந்தம்’ என்ற குடும்பப் படத்தின் மூலமாக தன் பாதையைத் தொடங்கி, ஆக்‌ஷன் படங்கள் எடுப்பதில் சிறந்த இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் இயக்கத்தில் ...

இந்தியாவில் அதிகரிக்கும் மனநலக் கோளாறு!

இந்தியாவில் அதிகரிக்கும் மனநலக் கோளாறு!

2 நிமிட வாசிப்பு

நாட்டில் குடும்ப வறுமை, மன அழுத்தம் மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவில்தான் அதிகளவில் மன அழுத்த நோயும், தற்கொலைகளும் நடக்கின்றன ...

பதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன்

பதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன் ...

4 நிமிட வாசிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியை கவிழ்கத் திட்டம் தீட்டியதோடு ...

ஹூண்டாய் : ஆண்டுக்கு இரண்டு மாடல்கள் அறிமுகம்!

ஹூண்டாய் : ஆண்டுக்கு இரண்டு மாடல்கள் அறிமுகம்!

2 நிமிட வாசிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு மாடல் கார்கள் வீதம் வெளியிட ஹுண்டாய் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

துரோகம் வெற்றி பெற்றதில்லை : அமைச்சர் தங்கமணி

துரோகம் வெற்றி பெற்றதில்லை : அமைச்சர் தங்கமணி

7 நிமிட வாசிப்பு

தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை என குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் பி.தங்கமணி, கட்சிக்குள் துரோகம் செய்தவர்கள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்று கூறினார்.

மொசூல் விமான நிலையம் மீட்பு!

மொசூல் விமான நிலையம் மீட்பு!

2 நிமிட வாசிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் விமான நிலையத்தை ஈராக் அரசு ராணுவம் மீட்டபின்னர் அங்கு ஈராக் தேசியக்கொடியை ஏற்றி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஐம்பது கிலோ எடையைக் குறைத்த கெய்ரோ பெண்!

ஐம்பது கிலோ எடையைக் குறைத்த கெய்ரோ பெண்!

2 நிமிட வாசிப்பு

எகிப்து அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த குண்டுப்பெண் இமான் அகமது அப்துல்லாதிக்கு, கடந்த 12 நாட்களில் 50 கிலோ உடல் எடை குறைந்துள்ளது.

அரசியல் விமர்சனம் : தொடரும் சர்ச்சைகள்!

அரசியல் விமர்சனம் : தொடரும் சர்ச்சைகள்!

2 நிமிட வாசிப்பு

குஜராத்திலுள்ள காட்டுக் கழுதைகளை பிரபலப்படுத்தும்நோக்கில் அந்த மாநில சுற்றுலாத் துறை வெளியிட்ட விளம்பரம் குறித்து, ரேபரேலியில் கடந்த சில நாட்களுக்குமுன்பு அகிலேஷ் யாதவ் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ...

சர்க்கரை நோயாளிகளுக்கு சில டிப்ஸ்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சில டிப்ஸ்!

4 நிமிட வாசிப்பு

சர்க்கரை என அழைக்கப்படும் நீரிழிவு பிரச்னை ஒருவருக்கு ஆரம்பித்தவுடன் எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. முற்றிய நிலையில்தான் தலைசுற்றி மயக்கம் வருதல், அடிக்கடி தாகமெடுத்தல், அதீத பசி, காயங்கள், சிராய்ப்புகள் ...

துபாய் உணவுத் திருவிழாவில் இந்திய நிறுவனங்கள்!

துபாய் உணவுத் திருவிழாவில் இந்திய நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

துபாயில் நடக்கவிருக்கும் ஐந்து நாள் உணவுத் திருவிழாவில், இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

ஸ்மார்ட்போனுக்கு முன்பே செல்பி எடுத்த அமெரிக்கர்!

ஸ்மார்ட்போனுக்கு முன்பே செல்பி எடுத்த அமெரிக்கர்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் செல்பி எடுத்து வருகிறார்.

யோகாவை காப்பது நமது கடமை : பிரதமர் மோடி

யோகாவை காப்பது நமது கடமை : பிரதமர் மோடி

4 நிமிட வாசிப்பு

யோகாவை காப்பது நமது முக்கிய கடமை. ஜீவாத்மாவை , பரமாத்மாவாக மாற்றுவது யோகாவாகும் என்று வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஆதியோகி சிவன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பாஜக காலூன்ற முடியாது : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பாஜக காலூன்ற முடியாது : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜக என்ன முயற்சி செய்தாலும் அவர்களால் காலூன்ற முடியாது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து இயக்கும் சசிகலா : கிருஷ்ணசாமி

சிறையிலிருந்து இயக்கும் சசிகலா : கிருஷ்ணசாமி

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மக்களாட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை : ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை : ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் திட்டமிட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை ...

நூறு நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ஐம்பது நாட்கள்!

நூறு நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ஐம்பது நாட்கள்! ...

2 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மேலும் 50 நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கைகள் இல்லாமல் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

கைகள் இல்லாமல் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

2 நிமிட வாசிப்பு

'தனக்கு மட்டும் போதிய வசதிகள் சிறு வயதில் கிடைத்திருந்தால் எவ்வளவோ சாதனைகளை படைத்திருப்பேன்' என, சிலர் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில், எந்த வசதியும் இல்லாதவர்கள்தான் தனது உழைப்பால் பெரும் சாதனைகளை நிகழ்த்தி ...

அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு!

அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினம் ஒரு சிந்தனை : தீது!

தினம் ஒரு சிந்தனை : தீது!

1 நிமிட வாசிப்பு

பொய் கொள்கையைப் பற்றுதல் தீது!

அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரி : செல்லூர் ராஜூ

அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரி : செல்லூர் ராஜூ

1 நிமிட வாசிப்பு

அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரியாக உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் : அமித் ஷா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் : அமித் ஷா

4 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற தேர்தலின்போது மோடிக்கு நாட்டில் என்ன செல்வாக்கு இருந்ததோ, அதே செல்வாக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது என்று பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

முதல்வர் பதவியை கைப்பற்றுவோம் : உத்தவ் தாக்கரே

முதல்வர் பதவியை கைப்பற்றுவோம் : உத்தவ் தாக்கரே

3 நிமிட வாசிப்பு

மும்பை மேயர் பதவி மட்டுமின்றி, முதல்வர் பதவியையும் விரைவில் கைப்பற்றுவோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்க இயக்குனர்களில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய இயக்குனர் மைக்கல் ஃபே. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் புதிய முயற்சியாகவே அமைந்தன. Bad Boys, Armageddon, Pearl Harbor, Transformers போன்ற அனைத்து திரைப்படங்களும் விருது பெற தவறினாலும் ...

திரை விமர்சனம் : எமன் - அழிக்க பிறந்தவன்!

திரை விமர்சனம் : எமன் - அழிக்க பிறந்தவன்!

7 நிமிட வாசிப்பு

படத்தின் தொடக்கத்தில் எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்படும் ஒருவர் துரோகத்தால் வெட்டி சாய்க்கப்படுகிறார். கணவன் இறந்த துக்கத்தில் அவர் மனைவி விஷத்தை தானும் குடித்துவிட்டு தனது கைக்குழந்தைக்கும் கொடுத்து ...

இந்த வார டெக்னாலஜி உலகம்!

இந்த வார டெக்னாலஜி உலகம்!

3 நிமிட வாசிப்பு

மனிதன் தன் தேவைகளுக்காகவும், வேலைச் சுமையை குறைக்கவும், சில நேரங்களில் பொழுதுபோக்கு சாதனமாகவும் புதிதாக பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டறிந்து வருகிறான்.

திருமணம் உங்களை குண்டாக்குமா?

திருமணம் உங்களை குண்டாக்குமா?

3 நிமிட வாசிப்பு

திருமணத்திற்குப் பிறகு உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டையிட்டு உங்களின் மனஅமைதி கெட்டுப்போகிறதா? ஆமாம் என்றால், உங்களுக்கு உடல் பருமன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு ...

தனுஷ் கோர்ட்டுக்கு வருவாரா?

தனுஷ் கோர்ட்டுக்கு வருவாரா?

2 நிமிட வாசிப்பு

நேற்று தான் தனுஷுக்கும் சுசித்ராவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று சுசித்ராவின் கார்த்திக், ஒரு வழியாக வாய் திறந்து பேசினார். ஆனால், அதற்குள் தனுஷைத் தேடி அடுத்த பிரச்னை வந்துவிட்டது.

இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை!

இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

காய்ச்சல், தலைவலி என்றால் அடுத்த நிமிடம் மருந்துக் கடையில்தான் நிற்போம். காரணம், அந்தளவுக்கு மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடும் மாத்திரை உடல்நலத்துக்கு ...

இன்றைய ஸ்பெஷல் : பஞ்சாபி சன்னா மசாலா!

இன்றைய ஸ்பெஷல் : பஞ்சாபி சன்னா மசாலா!

3 நிமிட வாசிப்பு

1. முதலில் கொண்டைக்கடலையை இரவிலேயே நீரில் ஊற வைத்து விட வேண்டும்.

உளவுத்துறை ஐ.ஜி.நியமனம் : தாமதத்தின் பின்னணி!

உளவுத்துறை ஐ.ஜி.நியமனம் : தாமதத்தின் பின்னணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக உளவுத்துறை ஐ.ஜி,யாக இருந்த சத்யமூர்த்தி விடுப்பில் போனார், அதன் பிறகு பிப்ரவரி 12ஆம் தேதி இரவே அவசரமாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். பணியில் அமர்ந்த பத்தே நாளில் அவர் வெல்பர் ...

ஐந்தாயிரம் வாங்கிய கூட்டுறவு சங்கத்தலைவர் கைது!

ஐந்தாயிரம் வாங்கிய கூட்டுறவு சங்கத்தலைவர் கைது!

4 நிமிட வாசிப்பு

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை மட்டும்தான், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கைதுசெய்வார்கள் என்பது இல்லை, லஞ்சம் வாங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் கைது செய்யலாம் என்றும், குறிப்பாக ஆளும் ...

சென்னை வரும் குடியரசுத் தலைவர்!

சென்னை வரும் குடியரசுத் தலைவர்!

1 நிமிட வாசிப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ஆம் தேதி சென்னை வருகிறார். 2 நாட்கள் அரசு சுற்றுப் பயணமாக சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் நடைபெறும் விமானப் படை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ...

பல வண்ண முடிகளுடன் இனி திரியலாம்!

பல வண்ண முடிகளுடன் இனி திரியலாம்!

3 நிமிட வாசிப்பு

வெள்ளை முடிகளை மறைத்து இளமையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள முடிக்கு அடிக்கும் கருப்புச் சாயம் கண்டறியப்பட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் டை என்று அழைக்கிறார்கள். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப பல வகைகளில் ஹேர் டை மாற்றமடைந்தது. ...

புதிய தேருக்காக 180 வருட தேரை எரித்த நபர்!

புதிய தேருக்காக 180 வருட தேரை எரித்த நபர்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் புதிய தேர் வேண்டும் என்பதற்காக, 180 வருட பழமையான தேரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோதுமை : 965 லட்சம் டன் உற்பத்தி!

கோதுமை : 965 லட்சம் டன் உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு ராபி பருவத்தில் 965 லட்சம் டன் அளாவிலான கோதுமை உற்பத்தி செய்யப்படும் என்று, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை!

ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை!

2 நிமிட வாசிப்பு

பொதுத் தேர்வுகளை முன்னிட்டு ஆசிரியர்கள் வாட்ஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு : வாசன் கடிதம்!

நீட் தேர்வு விலக்கு : வாசன் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார். ...

ஏர்டெல் : 100 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா!

ஏர்டெல் : 100 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா!

2 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும்விதமாக, தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும்வகையில் 100 ரூபாய்க்கு 10 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

250 கோடி வருவாய் இலக்குடன் ரஸ்னா!

250 கோடி வருவாய் இலக்குடன் ரஸ்னா!

3 நிமிட வாசிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.250 கோடி வருவாய் ஈட்டும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ரஸ்னா நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்டு கோடீஸ்வரனானவர்!

பேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்டு கோடீஸ்வரனானவர்!

2 நிமிட வாசிப்பு

பேஸ்புக் நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணலில் ஒருவரை நிராகரித்தது. பிறகு சில வருடங்கள் கழித்து அவரது நிறுவனத்தையே விலைக்கு வாங்கி அவரை கோடீஸ்வரனாக்கியது.

சனி, 25 பிப் 2017