மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு!

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு!

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு செப்டம்பர் மாதம் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாமென் நகரில் 9வது பிரிக்ஸ் அமைப்பு மாநாடு, வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சீனாவின் ஜியாமின் நகரில், செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. முக்கியமாக இந்த ஆண்டு உறுதியான நட்பு, பிரகாசமான எதிர்காலம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு மாநாடு அதன் குறிக்கோளை வெற்றிகரமாக அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon