மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

அமெரிக்க சினிமா இயக்குநர்களில் தவிர்க்க முடியாத இயக்குநர் சிட்னி லுமெட் ஆவார். 12 Angray men, Dog day afternoon, network ஆகியவை இவரது முக்கியமான படங்கள். 30 படங்களுக்கும் மேல் இயக்கிய இவர் தனது படங்கள் மூலம் 6 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். இவரது படங்கள் ஒரே நேரத்தில் சினிமா விமர்சாகர்களிடத்திலும் பார்வையாளர்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்ககூடியதாக உள்ளது. சிட்னி லுமெட்டின் பிரபலமான கூற்று ஒன்று உண்டு.

“உள்ளத் தெளிவு கொண்ட இயக்குநருக்கு ஆகச் சிறந்த படங்கள் எல்லாம் எதிர்பாராதவிதமாக அமைவதே ஆகும்.”

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon