மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 நவ 2016
மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு : உச்சநீதிமன்றம்!

மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு : உச்சநீதிமன்றம்!

2 நிமிட வாசிப்பு

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக 25 வருடங்களில் இல்லாதளவுக்கு இந்தாண்டில் 120 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ...

ரூபாய் நோட்டு விவகாரம்: விவசாயிகள் போராட்டம்!

ரூபாய் நோட்டு விவகாரம்: விவசாயிகள் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் நடவடிக்கையால் குஜராத்தில் பட்டினிச் சாவு நிகழும் என, அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி முன் வரிசையில் நின்றால் கூலி!

வங்கி முன் வரிசையில் நின்றால் கூலி!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பு, மக்களின் வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கிறது. பொதுமக்கள், தங்களிடமுள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால்கடுக்க நீண்டநேரம் வங்கியில் ...

ஒரே நாளில் இரு ரயில் விபத்துகள்

ஒரே நாளில் இரு ரயில் விபத்துகள்

4 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேசம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்தின் சோகம் அடங்குவதற்குமுன் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

47ஆயிரம் ஏடிஎம்-கள் ரெடி!

47ஆயிரம் ஏடிஎம்-கள் ரெடி!

2 நிமிட வாசிப்பு

புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுக்கும்வகையில் நாடு முழுவதும் 47ஆயிரம் ஏடிஎம்-கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தபால் நிலையத்தின் அதிரடி சேவை!

தபால் நிலையத்தின் அதிரடி சேவை!

4 நிமிட வாசிப்பு

பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாத நோயாளிகளுக்கு உதவும்வகையில் டெல்லி தபால் நிலையம் ஒரு சிறப்பு சேவையை செய்து வருகிறது.

வதந்திகளைக் கண்டுபிடிக்க புது ஆப்!

வதந்திகளைக் கண்டுபிடிக்க புது ஆப்!

3 நிமிட வாசிப்பு

பொதுவாக, இன்டர்நெட்டில் வதந்திகள் பரவுவது வழக்கம். அப்படி வதந்திகளால் வரும் பிரச்னை பெரிய அளவுக்குக்கூட சென்றுவிடும். ஆனால் அந்த வதந்திகளை கண்டுபிடிப்பதற்கு தற்போது புதிய அப்ளிக்கேஷன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

இந்திய நகர்ப்புறங்களில் 67% இணையதள  பயன்பாடு!

இந்திய நகர்ப்புறங்களில் 67% இணையதள பயன்பாடு!

3 நிமிட வாசிப்பு

தற்போது இணையதள பயன்பாடு அனைத்து மாநிலங்களிலும் அதிகளவில் அதிகரித்துவிட்டது. இணையதள வசதி இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது, ஒரு யுகத்தைக் கழிப்பதுபோன்று நினைக்கும்வகையில் அவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில், ...

நாளைக்கு சோத்துக்கு ஹா ஹா ஹா- அப்டேட் குமாரு

நாளைக்கு சோத்துக்கு ஹா ஹா ஹா- அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

காலையில் இருந்து கடுமையான பசியில் இருந்த அப்டேட் குமார், உணவில் கை வைக்கும் போது தான் தெரிந்தது நம் பாரத பிரதமர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மோடி அவர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார் என்று, சோற்றை தள்ளி வைத்துவிட்டு ...

வெற்றிக்காக போராடும் இங்கிலாந்தின் திட்டம் பலிக்குமா?

வெற்றிக்காக போராடும் இங்கிலாந்தின் திட்டம் பலிக்குமா? ...

3 நிமிட வாசிப்பு

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது இங்கிலாந்து. 200 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி சீரான ...

பி.வி.சிந்து சாதனை வெற்றி!

பி.வி.சிந்து சாதனை வெற்றி!

2 நிமிட வாசிப்பு

ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாகிவிட்டார்.

சுற்றுச்சூழல் புகைப்படங்கள்!

சுற்றுச்சூழல் புகைப்படங்கள்!

1 நிமிட வாசிப்பு

புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகை சார்பாக நடத்தப்படும் Wild Life புகைப்படப்போட்டியில் சிறந்த புகைப்பட கலெக்‌ஷன்கள் குவிகின்றன. ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்கள் மனதில், ஏதோ ஓர் உணர்வை கடத்திவிட்டு செல்கிறது. அவை ...

ஏழைகளுக்காக போராடுவேன்:மோடி ஆவேசம்!

ஏழைகளுக்காக போராடுவேன்:மோடி ஆவேசம்!

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி அறிவித்த பின்னர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த மோடி நாடு திரும்பியதும் கோவாவில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றார்.பின்னர் சில கூட்டங்களில் பங்கேற்றவர் உத்திரபிரதேச ...

பணப் பற்றாக்குறை வன்முறையின் தொடக்கம்!

பணப் பற்றாக்குறை வன்முறையின் தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், நாடு முழுக்க மக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். இது, சிற்சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ...

வார்டில் இருக்கும் ’ஜெ’ விடம் கேளுங்கள்:ஸ்டாலின்!

வார்டில் இருக்கும் ’ஜெ’ விடம் கேளுங்கள்:ஸ்டாலின்!

4 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி-பதிலின் தொகுப்பு இது.

மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல்ல:நிர்மலா சீதாரமன்!

மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல்ல:நிர்மலா சீதாரமன்! ...

2 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மக்களுக்கு எதிரானது அல்ல. இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவருகிறது என்று, மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ...

பொருளாதார வீழ்ச்சி நாட்டுக்குப் பின்னடைவு:டி.ராஜா!

பொருளாதார வீழ்ச்சி நாட்டுக்குப் பின்னடைவு:டி.ராஜா!

4 நிமிட வாசிப்பு

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அது நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை பதுக்கவே பயன்படும்:முன்னாள் அதிகாரி!

கறுப்புப் பணத்தை பதுக்கவே பயன்படும்:முன்னாள் அதிகாரி! ...

3 நிமிட வாசிப்பு

பழைய 500 மற்றும் 1000 ரூ. நோட்டுகளைப் பயன்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசின் முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் பாலச்சந்திர முங்கேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான போர்:ஸ்மிரிதி இரானி!

ஊழலுக்கு எதிரான போர்:ஸ்மிரிதி இரானி!

3 நிமிட வாசிப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, ‘கறுப்புப் பணத்தை இழந்தவர்கள், பாராளுமன்றம் செயல்படுவதைத் ...

சன் டி.வி. லாபம் எவ்வளவு தெரியுமா?

சன் டி.வி. லாபம் எவ்வளவு தெரியுமா?

2 நிமிட வாசிப்பு

சன் டி.வி.யின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) 21.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.270.35 கோடியாக உள்ளது.

ஜியோ டி.டி.ஹெச். வதந்தியாம்!

ஜியோ டி.டி.ஹெச். வதந்தியாம்!

2 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ அதிவிரைவில் டி.டி.ஹெச். சேவை வழங்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை ஜியோ மறுத்துள்ளதாகவும், அதற்குமாறாக செட் டாப் பாக்ஸ் மூலமாக மொபைல் போனிலிருந்தே டி.வி-க்கு இணைப்பு வழங்கி ஜியோ டி.வி. சேனல்களை ...

உயரும் ஏர்போர்ட் எண்ணிக்கை!

உயரும் ஏர்போர்ட் எண்ணிக்கை!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசு அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த திட்டமிட்டுவருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

வலுவான லாபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ்!

வலுவான லாபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு 2017ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸின் நிகர லாபம் 62.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.62.41 கோடியாக உள்ளது.

நோட்டுத் தடை - ரகுராம் ராஜன் கருத்து!

நோட்டுத் தடை - ரகுராம் ராஜன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு விதித்துள்ள தடை தவறான முடிவு என்றும் இதன்மூலம் கறுப்புப் பணத்தை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ...

தனுஷ் படம்- கௌதமி மறுப்பு

தனுஷ் படம்- கௌதமி மறுப்பு

2 நிமிட வாசிப்பு

புதிதுபுதிதாக வதந்திகள் பரவச்செய்து அதில் சந்தோஷம் காணும் ஒரு கும்பல் கோலிவுட்டில் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும். பிரபலமான நடிகரோ நடிகையோ இறந்துவிட்டதாக கிளப்பி விடுவது, அதிலும் வாட்ஸப் போன்றவை வந்தபிறகு, ...

ரயில் விபத்து: 91 பேர் பலி!

ரயில் விபத்து: 91 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேசம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்தில் 91 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

மல்லையாவும் துப்புரவு தொழிலாளியும்!

மல்லையாவும் துப்புரவு தொழிலாளியும்!

3 நிமிட வாசிப்பு

மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்ததுபோல், எனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக பெற்ற கடனையும் தள்ளுபடி செய்யுமாறு எஸ்பிஐ வங்கிக்கு துப்புரவுத் தொழிலாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிப் பணம் கையாடல்: ஐந்துபேர் கைது!

வங்கிப் பணம் கையாடல்: ஐந்துபேர் கைது!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூருக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வங்கி மேலாளர் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியச் சிறுமிக்கு  அமைதி விருது!

இந்தியச் சிறுமிக்கு அமைதி விருது!

2 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நெதலர்ந்து நாட்டைச் சேர்ந்த கிட்ஸ் ரைட்ஸ் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டு ...

வங்கியில்  ரூ.2.5 லட்சம் எடுக்கும் திட்டம் எப்போது!

வங்கியில் ரூ.2.5 லட்சம் எடுக்கும் திட்டம் எப்போது!

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் 500, 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால், பழைய நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வங்கியில் ஒரு நாளுக்கு 10,000 முதல் 20,000 வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ...

போலீஸ் வாட்ஸ் அப் குழுக்கள்!

போலீஸ் வாட்ஸ் அப் குழுக்கள்!

5 நிமிட வாசிப்பு

அதிகளவில் குற்றம் நடக்கும் நகரமாக சென்னை மாறி வருகின்றது,காரணம் அந்தளவுக்கு குற்றங்கள் பெருகி கொண்டே செல்கிறது. மேலும், போலீஸார் அனைத்து இடத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் ...

வறுமையில்  சுவிட்சர்லாந்து!

வறுமையில் சுவிட்சர்லாந்து!

3 நிமிட வாசிப்பு

அனைத்து பணக்கார நாடுகளிலும் வறுமைகோட்டுக்குக்கீழ் வாழும் மக்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக அறியப்பட்டாலும் அங்கேயும் வறுமைகோட்டுக்குக்கீழ் ...

மோடிக்கு நண்பரின் பகிரங்க கடிதம்!

மோடிக்கு நண்பரின் பகிரங்க கடிதம்!

12 நிமிட வாசிப்பு

குஜராத் மாநில பாஜக-வின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் யாதின் ஓஸா. குஜராத் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஓஸா, பின்னாளில் அரசியலில் செல்வாக்குப் பெற்று அமித்ஷா-வுக்கு சட்டரீதியான வழிகாட்டியாகும் ...

அதிகாரி முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலை:FOLLOW UP!

அதிகாரி முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலை:FOLLOW UP!

2 நிமிட வாசிப்பு

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் காரணமாக இருக்கலாம் என அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்தி உள்ளன.அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் ...

கடவுள் இருக்கான் குமாரு - விமர்சனம்!

கடவுள் இருக்கான் குமாரு - விமர்சனம்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக்குக்கு 3 மணிநேரம் ஃபுல் அட்வர்டைஸ்மெண்ட் கொடுக்கிற டைரக்டர் ராஜேஷ், வெர்ஜின் பசங்க சாபம்ன்னு புது கான்செப்ட்டை தமிழ்சினிமா உலகத்துக்கு கொண்டுவந்தவர் ஜிவி பிரகாஷ். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணிருக்காங்க. ...

உச்சநீதிமன்றமும் தேசவிரோதியா?-ராகுல்!

உச்சநீதிமன்றமும் தேசவிரோதியா?-ராகுல்!

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கும் நிலையில், தற்போதும் உச்ச நீதிமன்றத்தை “தேச விரோதி” என்பீர்களா? என ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்.

இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கு!

இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கு!

3 நிமிட வாசிப்பு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு ...

மனிதச் சங்கிலி : ஸ்டாலின் வேண்டுகோள்!

மனிதச் சங்கிலி : ஸ்டாலின் வேண்டுகோள்!

6 நிமிட வாசிப்பு

மத்திய அரசு ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு எதிராக, வருகிற 24ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

இனி விமானம் ஓட்டவேண்டாம்! நினைத்தாலே போதும்!

இனி விமானம் ஓட்டவேண்டாம்! நினைத்தாலே போதும்!

2 நிமிட வாசிப்பு

மனிதன் கண்டுபிடிக்கும் பொருட்கள் அனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டுக்கிள் இருப்பவையாக இருக்கும். மனிதன் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் மனிதனின் கட்டுப்பாட்டினை மீறி செல்லுமானால், ஆபத்து மனிதனுக்கே.

நாட்டில் அவசரநிலை : திருமாவளவன்!

நாட்டில் அவசரநிலை : திருமாவளவன்!

5 நிமிட வாசிப்பு

பண விவகாரம் தொடர்பாக, நாட்டில் எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு, கறுப்புப் பணத்தையும் ...

பெண் பொறியாளர்கள் தயாரித்த ஸ்பெஷல் பைக்!

பெண் பொறியாளர்கள் தயாரித்த ஸ்பெஷல் பைக்!

2 நிமிட வாசிப்பு

முழுக்க முழுக்க பெண் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட 400 சி.சி. பஜாஜ் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்பினோர் கைவிடப்படார் - ரொனால்டோ அபாரம்!

நம்பினோர் கைவிடப்படார் - ரொனால்டோ அபாரம்!

3 நிமிட வாசிப்பு

கால்பந்து கிளப் ஆட்டத்தின் முக்கியத் தொடர்களின் ஒன்றான லா-லிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி சமபலம் வாய்ந்த அணிகளான ரியல் மேட்ரிட் அணியும், அட்லேடிகோ மேட்ரிட் அணியும் இன்று காலை ...

நோட்டுத் தடையால் அதிகரிக்கும் மின்னணு பரிவர்த்தனை!

நோட்டுத் தடையால் அதிகரிக்கும் மின்னணு பரிவர்த்தனை!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததையடுத்து, பொதுமக்களும் வர்த்தகர்களும் தங்களை மின்னணு பரிவர்த்தனை முறைக்கு மாற்றி வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வருகிற ...

பஞ்சாப் நேஷனல் பேங்க் வட்டி குறைப்பு!

பஞ்சாப் நேஷனல் பேங்க் வட்டி குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்திய வங்கிகள், தங்களது வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துவரும் நிலையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.

சரக்கு லாரிகளுக்கு ரூ.1,400 கோடி இழப்பு!

சரக்கு லாரிகளுக்கு ரூ.1,400 கோடி இழப்பு!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் அறிவிப்பால், சரக்கு வாகனங்களுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்ச்சை: லைகா நிறுவனத்தால் அதகளப்படும் இந்திய சினிமா!

சர்ச்சை: லைகா நிறுவனத்தால் அதகளப்படும் இந்திய சினிமா! ...

5 நிமிட வாசிப்பு

இந்த செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்(நவம்பர் 20 ஞாயிறு காலை) மும்பையின் யாஷ் ராஜ் ஸ்டூடியோஸில் எந்திரன் 2.0 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸுக்கான கோலாகல ஏற்பாடுகள் ...

சிறப்புப் பேட்டி: இரத்த வலியைப் போக்கிய பாராட்டுக்கள்!

சிறப்புப் பேட்டி: இரத்த வலியைப் போக்கிய பாராட்டுக்கள்! ...

8 நிமிட வாசிப்பு

தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் சாதிப்பது என்பது நடிகர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். சின்னத்திரையில் பிரபலமான எத்தனையோ நடிகைகளை பெரியதிரை கண்டுகொள்ளாமல் போயிருக்கிறது. ஆனால், சின்னத்திரையிலிருந்து ...

வீழ்வேனென்று நினைத்தாயோ - பிரம்மிக்க வைத்த பி.வி.சிந்து!

வீழ்வேனென்று நினைத்தாயோ - பிரம்மிக்க வைத்த பி.வி.சிந்து! ...

4 நிமிட வாசிப்பு

சிந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. ஆனாலும், அந்தப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த கோடான கோடி ரசிகர்களும் சிந்துவைப் பாராட்டினர்.

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

கனவுகள், உலகில் மனிதனால் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றில் இயற்கைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இன்று இதைப்பற்றி இப்படி ஒரு கனவு காணப்போகிறேன் என்ற முன்யோசனையை யாராலும் அறுதியிட்டுக்கொள்ளமுடியாது. நன்மைகள் ...

கால்பந்தாட்ட அரசனின் சாதனை 1000!

கால்பந்தாட்ட அரசனின் சாதனை 1000!

4 நிமிட வாசிப்பு

ஒரு துறையில் மிகச்சிறப்பாக செயல்படுபவர்கள் அத்துறையின் ஜாம்பவான் என அழைக்கப்படுவார்கள். அதுபோல் கால்பந்து விளையாட்டிலும் ஜாம்பவான்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமான வீரர் பீலே. பிரேசில் வீரரான ...

விளம்பரத்தால் பிழைக்குமா Vivo ஸ்மார்ட்ஃபோன்கள்?

விளம்பரத்தால் பிழைக்குமா Vivo ஸ்மார்ட்ஃபோன்கள்?

3 நிமிட வாசிப்பு

இணையதளங்களில் எங்கு திரும்பினாலும் Vivo V5 மொபைலின் விளம்பரமாகவே இருக்கிறது. ஆன்லைன் வந்திருக்கிறோமா அல்லது Vivo ஸ்டோருக்குள் நுழைந்துவிட்டோமா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு Vivo விளம்பரங்கள் நிறைந்திருக்கின்றன. ...

ஐ.பி.எல்: புதிய பொறுப்பில் ஜெயவர்தனே!

ஐ.பி.எல்: புதிய பொறுப்பில் ஜெயவர்தனே!

2 நிமிட வாசிப்பு

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆஸ்திரேலியாவின் ...

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கமே உயிர்நாடி!

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கமே உயிர்நாடி!

1 நிமிட வாசிப்பு

தர்மமே உலகின் சிறந்த மங்கலப் பொருளாகும். ஒழுக்கமும், இரக்கமும் அதன் உயிர் நாடியான குணங்கள். உண்மை பேசுபவன், குரு போல வழிகாட்டுபவன், தாய் போல அன்பு செலுத்துபவன் ஆகியோருடன் விரும்பி நட்பு கொள்ள வேண்டும். தினமும் ...

ஓஷோ சொன்ன கதைகள்!

ஓஷோ சொன்ன கதைகள்!

5 நிமிட வாசிப்பு

ஓஷோ என்ற ஓஷோ ரஜ்னீஷ், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் போபால் அருகே குச்சுவாடா என்ற குக்கிராமத்தில் 1931 டிசம்பர் 11ஆம் தேதியன்று மத்தியதர வர்க்கத்து ஜெயின் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். தனது இருபத்தொன்றாம் ...

சிறப்புக் கட்டுரை: உண்மையான கல்வித் தந்தை: மால்கம் சத்தியநாதன் ஆதிஷேஷய்யா - ஆ. அறிவழகன்

சிறப்புக் கட்டுரை: உண்மையான கல்வித் தந்தை: மால்கம் சத்தியநாதன் ...

18 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் திரை நட்சத்திரங்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுபவர்களும், தமக்குத் தாமே ‘கல்வித் தந்தை’ பட்டங்களை சூட்டிக்கொள்பவர்களும் ஏராளம் உண்டு. ...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை – ஏன்?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை – ஏன்?

2 நிமிட வாசிப்பு

தற்கொலை செய்வதில் உலக அளவில் தென்னிந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என ஐநா கவலை தெரிவித்திருந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பயிர்கள் கருகுவதை காணசகிக்காத விவசாயிகள் 10 பேர் இறந்தனர். அவர்கள் ஐவர் தற்கொலை ...

பணமாற்றம் – குற்றச்செயல்கள் அதிரடியாக குறைந்ததா?

பணமாற்றம் – குற்றச்செயல்கள் அதிரடியாக குறைந்ததா?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பண புழக்கம் குறைந்ததால், குற்றங்களும் கணிசமாககுறைந்துள்ளது.குறிப்பாக, பணத்தை குறி வைத்து அரங்கேறும்குற்றங்கள் 65% குறைந்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம்தெரிவித்துள்ளது.

மாநகராட்சி இலவசக் கழிப்பிடங்கள்! – கட்டண வசூல் ஏன்?

மாநகராட்சி இலவசக் கழிப்பிடங்கள்! – கட்டண வசூல் ஏன்?

4 நிமிட வாசிப்பு

மாநகராட்சி பொது கழிப்பிடங்கள் அனைவருக்கும் இலவசம் என்றாலும், அதை பராமரிக்கும் பாதுகாவலர்கள் மக்களிடம் கட்டணத்தை வசூல் செய்கின்றனர். அதன் பிறகே கழிப்பிடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கின்றனர்.

20,000 ரூபாய்க்கும் 10 ரூபாய் நாணயங்கள்!

20,000 ரூபாய்க்கும் 10 ரூபாய் நாணயங்கள்!

4 நிமிட வாசிப்பு

கடந்த 8 ஆம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் ...

அதிர்ச்சி: முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய்!

அதிர்ச்சி: முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய்! ...

3 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் வங்கிகளுக்கும் ஏடிஎம்களுக்கும் மாற்றி மாற்றி அலைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இதுவரை 56 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

2000 ரூபாய் ஜெராக்ஸ் – சிறுவர்கள் ஏமாற்றினார்களா?

2000 ரூபாய் ஜெராக்ஸ் – சிறுவர்கள் ஏமாற்றினார்களா?

3 நிமிட வாசிப்பு

மோடி அரசு புது 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய இரண்டு நாட்களில் அதற்கான கள்ள நோட்டுகளும் மர்ம நபர்களால் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. ஆந்திராவில் ஒரு இளைஞர் புது 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வந்து ...

கோவையின் ’மாமருத்துவர்’ மறைவு!

கோவையின் ’மாமருத்துவர்’ மறைவு!

4 நிமிட வாசிப்பு

இன்றைய காலகட்டத்தில், பொதுவாக மருத்துவத்திற்காக அதிக அளவு பணம் செலவழிக்கின்றோம் என்பதை நம்மில் அனைவரும் உணர்ந்திருப்போம். சிலர் பணம் அதிகமாக செலவாகும் என்ற நினைப்பில் மருத்துவமனைக்கு செல்லாமலே தன்னை வதைத்து ...

ஜியோ டோர் டெலிவரி! - விரைவில்

ஜியோ டோர் டெலிவரி! - விரைவில்

3 நிமிட வாசிப்பு

வாடிக்கையாளர்களின் வீடு, அலுவலகம் அல்லது அப்பார்ட்மெண்ட்களில் வந்து ஜியோ சிம்கார்டை விநியோகிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சரிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

சரிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2018ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 5.8 சதவிகிதமாகக் குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு நடமாடும் ஏ.டி.எம்.!

தொழிலாளர்களுக்கு நடமாடும் ஏ.டி.எம்.!

2 நிமிட வாசிப்பு

தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று, தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பளப்பணம் ரொக்கமாகக் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ஊழியர்கள்!

சம்பளப்பணம் ரொக்கமாகக் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ...

4 நிமிட வாசிப்பு

கறுப்புப் பணத்தை ஒழிக்க, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி.. முன்னெச்சரிக்கை இல்லாமல் பிரதமர் இவ்வாறு திடீர் அறிவிப்பு செய்வாரா, நிச்சயம் மக்கள் அனைவருக்கும் புதிய பணம் கிடைக்கும் ...

இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் பிரச்னைகளும்!

இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் பிரச்னைகளும்!

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்புத் தொகுதியிலும் நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ...

மீண்டும் முதல்வர் தொகுதியாகிறது நெல்லித்தோப்பு!

மீண்டும் முதல்வர் தொகுதியாகிறது நெல்லித்தோப்பு!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நவம்பர் 19ஆம் தேதி மாலையுடன் வாக்குப் பதிவு நடந்துமுடிந்தது. தொகுதியில் மதியம்வரையில் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ஆனால், மதியம் உணவு இடைவேளக்குப் பிறகு அமைதியாக வாக்குப் ...

25-ஆம் தேதி முதல் புதிய 500 ரூபாய் நோட்டு

25-ஆம் தேதி முதல் புதிய 500 ரூபாய் நோட்டு

5 நிமிட வாசிப்பு

புதிய 500 ரூபாய் நோட்டு வருகிற 25ஆம் தேதி முதல் சென்னையில் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மோடியின் துக்ளர் தர்பார்! திரு சாடல்

மோடியின் துக்ளர் தர்பார்! திரு சாடல்

3 நிமிட வாசிப்பு

இந்தியா வல்லரசாக மாறவேண்டி, அதற்காக அடித்தளமிட்டவர் இந்திரா காந்தி. ஆனால் இன்று ஆளும் கட்சியாக மத்தியில் அமர்ந்திருக்கும் மோடி தலைமையிலான பாஜக-வினர், மக்களை பணத்துக்காக வீதிவீதியாக அலையவைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ...

கொரடா உத்தரவு பிறப்பித்தது பாஜக!

கொரடா உத்தரவு பிறப்பித்தது பாஜக!

2 நிமிட வாசிப்பு

கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் கொரடா உத்தரவு பிறப்பித்து பாஜக உத்தரவிட்டுள்ளது.அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் மாநிலங்களைவையில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை!

தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை!

3 நிமிட வாசிப்பு

தெஹ்ரீக் - இ- தாலிபான்,பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்புடைய ஜமாத் உல் அஹ்ரார், மற்றும் லஷ்கர் இ ஜாங்வி அல் அலாமி ஆகிய இரு அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் டான் நியூஸ் கூறியுள்ளது. ...

காஷ்மீர்- திரும்பியது இயல்பு வாழ்க்கை!

காஷ்மீர்- திரும்பியது இயல்பு வாழ்க்கை!

3 நிமிட வாசிப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியதால் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது.. ...

ஞாயிறு, 20 நவ 2016