மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 6 நவ 2016
'அதிசயம் நடக்கும்' - சத்குரு ஜக்கி வாசுதேவ்!

'அதிசயம் நடக்கும்' - சத்குரு ஜக்கி வாசுதேவ்!

5 நிமிட வாசிப்பு

‘புதிய கல்வி கொள்கை நமது நாட்டுக்கு அவசியம்’ என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா வித்யாவின் முதலாமாண்டு தொடக்க விழாவில் பேசியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா ...

தவிப்பில் சிறுமலை!

தவிப்பில் சிறுமலை!

3 நிமிட வாசிப்பு

நம்நாட்டில் பொருளாதார வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட, அடிப்படை வசதிகள் இல்லாமல் சில கிராமங்கள் இயங்கி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை கிராமத்தில் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து ...

குரூப்-4 தேர்வெழுதிய மணப்பெண்!

குரூப்-4 தேர்வெழுதிய மணப்பெண்!

4 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில் கல்யாணம் முடிந்த கையோடு மணப்பெண் குரூப்-4 தேர்வெழுதியுள்ளார். விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இ.எஸ். என்ற தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் வந்து ...

சிவலிங்க வடிவில் கருங்கல் கண்டெடுப்பு!

சிவலிங்க வடிவில் கருங்கல் கண்டெடுப்பு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான சிவலிங்க வடிவிலான கருங்கல் கிடைத்துள்ளது. அதை சிவலிங்கம் என்று கருதி அப்பகுதி மக்கள் பாலபிஷேகம் செய்து வழிப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி அடுத்த ...

மார்பகப் புற்றுநோய் -  நம்பிக்கைகளும், உண்மைகளும்!

மார்பகப் புற்றுநோய் - நம்பிக்கைகளும், உண்மைகளும்!

4 நிமிட வாசிப்பு

சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியின்படி மார்பகப் புற்றுநோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3.2 மில்லியன் வரை 2030ஆம் ஆண்டில் அதிகரிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு ...

போராடிய மாணவர்கள் கைது!

போராடிய மாணவர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

ஜே.என்.யூ மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக, இந்தியா கேட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போனதையடுத்து, ...

பெண்ணை பெற்றெடுத்த மருமகளுக்கு கார் பரிசு!

பெண்ணை பெற்றெடுத்த மருமகளுக்கு கார் பரிசு!

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பெண் குழந்தையை பெற்றுத் தந்த பெண்ணுக்கு அவரது மாமியார் ‌கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்த பிரேமா தேவி என்பவர் சுகாதாரத்துறையில் ஆய்வாளராக ...

டெல்லி காற்று மாசுபாடு: மூன்று நாட்கள் பள்ளி விடுமுறை!

டெல்லி காற்று மாசுபாடு: மூன்று நாட்கள் பள்ளி விடுமுறை! ...

6 நிமிட வாசிப்பு

தலைநகர் டெல்லியில் காற்று மாசு இன்று மேலும் அதிகரித்து மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தீபாவளிக்கு அதிகளவு பட்டாசு வெடித்ததால் மாசு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மாசடைந்த காற்றைச் சுவாசிக்க முடியாமல் ...

அரசு பேருந்தில் பயணம் செய்தால் ஐபோன், தங்கம் பரிசு!

அரசு பேருந்தில் பயணம் செய்தால் ஐபோன், தங்கம் பரிசு!

3 நிமிட வாசிப்பு

மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்தால் தங்கம் மற்றும் ஐபோன்கள் பரிசாக அளிக்கப்படும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை சார்ந்தே ...

மெளன விரத காமெடிகள் - அப்டேட் குமாரு

மெளன விரத காமெடிகள் - அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இணையதளங்களில் பரவலாக பரவி வரும் கேரள பாட்டியின் கதை, ஒரு சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரே பாட்டியை பற்றி ஓராயிரம் முறை அனுப்பினால் மனிதனுக்கு வெறுப்பு வர தானே ...

அதே திமிருடன் வருகிறார் ஸ்ரேயா ரெட்டி - ‘அண்டாவ காணோம்’ டீஸர்!

அதே திமிருடன் வருகிறார் ஸ்ரேயா ரெட்டி - ‘அண்டாவ காணோம்’ ...

3 நிமிட வாசிப்பு

எஸ்.எஸ். மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்து விட்டு திரையுலகுக்கு வந்தவர் ஸ்ரேயா ரெட்டி. 2002ஆம் ஆண்டு வெளியான ‘சாமுராய்’ திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு என்று ...

நடுக்கடலில் தத்தளித்த  2,200 அகதிகள்  மீட்பு!

நடுக்கடலில் தத்தளித்த 2,200 அகதிகள் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ஐரோப்பாவுக்குள் மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஊடுருவ முயன்ற 2,200 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பவுன்ஸர் பந்தால் இறந்த ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 கோடி!

பவுன்ஸர் பந்தால் இறந்த ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 ...

2 நிமிட வாசிப்பு

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது.

வரலாற்று வெற்றியை தவறவிட்ட பெங்களூர் எஃப்.சி!

வரலாற்று வெற்றியை தவறவிட்ட பெங்களூர் எஃப்.சி!

2 நிமிட வாசிப்பு

ஆசிய அளவில் மிக முக்கிய கால்பந்து தொடரான ஆசிய ஃபெடரேஷன் கோப்பை இறுதி போடியில் இந்தியா சார்பாக பெங்களூர் எஃப்.சி அணியும் ஈராக் அணியான ஏர்ஃபோர்ஸ் கிளப் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்திய கால்பந்து ...

குறும்படம்: வாழ்க்கையின் ட்விஸ்ட்!

குறும்படம்: வாழ்க்கையின் ட்விஸ்ட்!

2 நிமிட வாசிப்பு

நிதானமற்ற வாழ்க்கை, சம்பாதிப்பதற்காக வாழ்கிறோம், மனிதத்தை மறந்து விட்டோமா… அப்படி, இப்படி என பலவிதமாக பேசி கொண்டிருக்கும் நிலையில் வாழைப்பழத்தில் ஊசியை செருகுவது போல் மிக எளிதாக பேசியிருக்கிறது The Makeover அனிமேஷன் ...

'வைகோ தான் தேடி வந்தார்' பிரேமலதா ஆவேசம்!

'வைகோ தான் தேடி வந்தார்' பிரேமலதா ஆவேசம்!

3 நிமிட வாசிப்பு

கூட்டணிக்காக தேமுதிக-வைத் தேடி வந்தவர் வைகோதான்’ என்று தேமுதிக-வின் மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘தினம் ஒரு கருத்து சொல்லும் ...

தீப்பொறி ஆறுமுகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

தீப்பொறி ஆறுமுகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

4 நிமிட வாசிப்பு

மதுரை நேதாஜி நகரில் தீப்பொறி ஆறுமுகத்தின் உடலுக்கு இன்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து, திமுக தலைவர் மு.கருணாநிதி ...

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் பலி!

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டு பகுதி அருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ...

என்கவுண்டரில் ஹிஸ்புல் போராளி கொலை!

3 நிமிட வாசிப்பு

தென் காஷ்மீர் ஷோபியன் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. போராளிகள் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு ...

4ஜி சேவையை வலுப்படுத்த பி.எஸ்.என்.எல். முடிவு!

4ஜி சேவையை வலுப்படுத்த பி.எஸ்.என்.எல். முடிவு!

3 நிமிட வாசிப்பு

கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஏலத்தில் 700, 800, 1,800, 2,100, 2,300 மற்றும் 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 4ஜி சேவைக்கு ...

இந்திய காபிக்கு அதிக மவுசு!

இந்திய காபிக்கு அதிக மவுசு!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காபியின் அளவு 18.6 சதவிகிதம் அதிகரித்து 2,14,677 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காபி வாரியம் வெளியிட்டுள்ள ...

புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்!

புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

ரூபாய் நூறு, ஐந்நூறுக்கு சுலபமாக சில்லரை கிடைத்து விடும். ஆனால், பத்து ரூபாயை மாற்றும்போது ஏற்படும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரை தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. கடைகள், பஸ்களில் சில்லரை இல்லாமல் ...

ஊறுகாய், உலர் பழங்கள் ஏற்றுமதி: தரச்சான்று அவசியம்!

ஊறுகாய், உலர் பழங்கள் ஏற்றுமதி: தரச்சான்று அவசியம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இருந்து தரச்சான்றுடன்தான் புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இனி, பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் தரச்சான்று விதிமுறையை கட்டாயமாக்க ...

பெப்சிகோவின் ஊட்டச்சத்து பொருட்கள்!

பெப்சிகோவின் ஊட்டச்சத்து பொருட்கள்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவை தலையிடமாக கொண்டு இயங்கும் பெப்சிகோ நிறுவனம் இந்தியாவில் ‘பெப்சிகோ இந்தியா’ என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பெப்சி, மவுண்டன் டியூ உள்­ளிட்ட குளிர்பானங்­க­ளுடன், லேஸ், ...

எக்சிட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் - டாக்டர்கள் சங்கம்!

எக்சிட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் - டாக்டர்கள் ...

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசு மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு கொண்டுவரவுள்ள எக்சிட் தேர்வுக்கு எதிராக மருத்துவ சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது.

இரு வேறு சம்பவத்தில் போலீஸ் மீது தாக்குதல்!

இரு வேறு சம்பவத்தில் போலீஸ் மீது தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

அம்பத்தூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமை கான்ஸ்டபிள் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ...

இனிய வாழ்வுக்கு 26 எழுத்துகள் – கி.வீரமணி

இனிய வாழ்வுக்கு 26 எழுத்துகள் – கி.வீரமணி

8 நிமிட வாசிப்பு

திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக முழு நேரமும் இயக்கப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் தந்தை பெரியாரால் 1962இல் நியமிக்கப்பட்டவர் கி.வீரமணி. பெரியாரின் மறைவுக்குப் பின்பு தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். ...

இளைஞரின் சாமர்த்திய செயல்: மின்வாரிய ஊழியர்கள் நான்கு பேர் கைது!

இளைஞரின் சாமர்த்திய செயல்: மின்வாரிய ஊழியர்கள் நான்கு ...

3 நிமிட வாசிப்பு

இளைஞர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய மின்வாரிய ஊழியர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தாமிரபரணி  அனுமதியை ரத்து செய்: இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

தாமிரபரணி அனுமதியை ரத்து செய்: இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

தஞ்சையில் எட்டு அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள்!

தஞ்சையில் எட்டு அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள்!

3 நிமிட வாசிப்பு

தஞ்சை சட்டசபைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அஞ்சுகம் பூபதி, அதிமுக வேட்பாளராக ரங்கசாமி, பாமக வேட்பாளர் குஞ்சிதபாதம், தேமுதிக வேட்பாளர் அப்துல்லா சேட், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் நல்லத்துரை களத்தில் ...

தக்காளி கிலோ ரூ.6க்கு விற்பனை!

தக்காளி கிலோ ரூ.6க்கு விற்பனை!

3 நிமிட வாசிப்பு

கோவை மொத்த மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.6க்கு விற்பனையாகிறது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் ...

நேரடி மானிய திட்டம்! ரூ.36,000 கோடி சேமிப்பு!

நேரடி மானிய திட்டம்! ரூ.36,000 கோடி சேமிப்பு!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் இந்தியா ரூ.36,000 கோடி சேமித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று ...

ஆலை அமைக்க சலுகை வேண்டும் - ஆப்பிள்!

ஆலை அமைக்க சலுகை வேண்டும் - ஆப்பிள்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைக்க சலுகை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ...

ரூ.100 கோடி வாடகை பாக்கி: வேலை நிறுத்தத்தில் 8,000 லாரிகள்! ...

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் காவிரி பிரச்னை ஓய்ந்துள்ள நிலையில், வாடகை பாக்கியை பட்டுவாடா செய்யாததால் கர்நாடகத்தில் 8,000 லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். ...

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 30 சதவிகிதம் அதிகரித்து 21.62 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ...

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 30 சதவிகிதம் அதிகரித்து 21.62 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ...

ஆறு மில்லியன் அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை இல்லை!

ஆறு மில்லியன் அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை இல்லை!

2 நிமிட வாசிப்பு

ஆறு மில்லியன் அமெரிக்கர்கள் நவம்பர் 8ஆம் தேதி நடக்கவிருக்கும் குடியரசுத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல், அவர்களுடைய வாக்குரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது இருப்பதற்கு குற்ற தண்டனைகள் காரணமாக இருக்கிறது. செண்டன்சிங் ...

பிரேமலதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்: மநகூ  ஆதரவா?

பிரேமலதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்: மநகூ ஆதரவா? ...

5 நிமிட வாசிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலமில்லாமல் ...

தீப்பொறி அணைந்தது: திமுக மூத்த பேச்சாளர் ‘தீப்பொறி’ ஆறுமுகம் மறைவு!

தீப்பொறி அணைந்தது: திமுக மூத்த பேச்சாளர் ‘தீப்பொறி’ ...

5 நிமிட வாசிப்பு

அனல் பறக்கும் பேச்சால் அடிவயிறு வலிக்கப் பேசி திமுக-வினர் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரையும் ஒருசேர ஈர்த்த திமுக-வின் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நேற்று இரவு இயற்கை எய்தினார். இச்செய்தி பரவியதும் ...

ஐ.எஸ்.எல்: மும்பை அணி முதலிடம்!

ஐ.எஸ்.எல்: மும்பை அணி முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

மும்பை - கவுகாத்தி அணிகள் மோதும் அணிகள் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பான ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் எடுக்கும் மும்பை அணி, தனது ...

பெரியவர்களுக்கான Emoji டிசைன்கள்!

பெரியவர்களுக்கான Emoji டிசைன்கள்!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு டிரெண்ட் இருப்பதுபோல் தற்போது Emoji டிரெண்டில் உள்ளது. ஜப்பான் வார்த்தையான Emoji, படங்கள் மூலம் விஷயங்களை தெரிவித்துக் கொள்வதாகும். சமீபத்தில்கூட தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு ...

ஆசிய டிராபி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி சாம்பியன்!

ஆசிய டிராபி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி சாம்பியன்!

2 நிமிட வாசிப்பு

சிங்கப்பூரில் நடைபெற்று வந்த பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சீனா - இந்தியா அணிகள் இறுதி போட்டிக்குள் நுழைந்தன. லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் இறுதி போட்டிக்குள் ...

தாடி வளர்த்தார்! சாதித்தார்!

தாடி வளர்த்தார்! சாதித்தார்!

2 நிமிட வாசிப்பு

ஒரு காலத்தில் முடி கொஞ்சம் அதிகமாக வளர்ந்தாலோ, தாடி வளர்த்தாலோ பெற்றோர்களின் திட்டலுக்கு பயந்து வெட்டிவிட்டு, ‘ச்சே வளர்த்திருக்கலாம்’ என்ற நோக்கில் யோசிப்பது உண்டு. ஆனால், வளர்ந்துபின் மீண்டும் வெட்டிவிட்டு ...

அசாம் செய்தி சேனலுக்கும் ஒருநாள் தடை!

அசாம் செய்தி சேனலுக்கும் ஒருநாள் தடை!

2 நிமிட வாசிப்பு

பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை என்.டி.டி.வி. இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதி முக்கிய தகவலை வெளியிட்டதாக அந்த தொலைக்காட்சியை ஒருநாள் தடை செய்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், என்.டி.டி.வி-யைத் ...

25 ஆண்டு கால குழப்பத்தைத் தீர்ப்பாரா கருணாநிதி? – எதிர்பார்ப்பில் தா.பாண்டியன்

25 ஆண்டு கால குழப்பத்தைத் தீர்ப்பாரா கருணாநிதி? – எதிர்பார்ப்பில் ...

4 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனிடம், ‘இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் இணைப்பு பற்றி’ கேட்டபோது, ‘கட்டாயம் இணைய வேண்டும். இணையவில்லை என்றால் எதிர்காலம் இல்லை’ என்று ‘தி இந்து’ ...

தொலைக்காட்சி இருட்டடிப்பு -  அவசர பிரகடன நிலையா? - சுமி சுகன்யா தத்தா

தொலைக்காட்சி இருட்டடிப்பு - அவசர பிரகடன நிலையா? - சுமி ...

11 நிமிட வாசிப்பு

பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை என்.டி.டி.வி. இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதி முக்கிய தகவலை வெளியிட்டதாக அந்த தொலைக்காட்சியை ஒருநாள் தடை செய்துள்ளது மத்திய அரசு. இந்த கடுமையான தணிக்கை முறை, ...

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

8 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ ...

சிறப்பு பேட்டி: நடிகைக்கு எது முக்கியம்? - சஞ்சிதா ஷெட்டி பேட்டி!

சிறப்பு பேட்டி: நடிகைக்கு எது முக்கியம்? - சஞ்சிதா ஷெட்டி ...

7 நிமிட வாசிப்பு

‘சூது கவ்வும்’ படத்தில் விஜய்சேதுபதியின் கனவு காதலியாக வந்து கலக்கினாரே அவர்தான் சஞ்சிதா செட்டி. சொந்த ஊர் பெங்களூரு என்றாலும் சென்னையில் செட்டிலாகி ஐந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவரது திரைப்பயணம் ...

சன்டே சர்ச்சை - இந்த வாரம் இதுதான் டிரெண்டிங்!

சன்டே சர்ச்சை - இந்த வாரம் இதுதான் டிரெண்டிங்!

8 நிமிட வாசிப்பு

ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை ஒரே சமயத்தில் வாங்குவதற்காக மார்க்கெட் செல்வது போன்ற ஒரு இடம்தான், ஒரு வாரம் முழுக்க நடந்தேறிய முக்கிய நிகழ்வுகளை ஒரே இடத்தில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சன்டே சர்ச்சை. ...

கூகுளில் வரும் ஹாரிபாட்டர் மேஜிக்!

கூகுளில் வரும் ஹாரிபாட்டர் மேஜிக்!

2 நிமிட வாசிப்பு

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங் எழுதிய நாவலைத் தழுவி Fantastic Beasts and Where to Find Them திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி இந்தியா முதற்கொண்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ...

ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து!

ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து!

2 நிமிட வாசிப்பு

ஆக்‌ஷன் படங்களில் தனித்துவம் பெற்றவை Taken, Lucy ஆகிய படங்கள். இந்தப்படங்களை எப்போது போட்டாலும் சலிக்காமல் திரும்பப் பார்ப்பேன் என்று சொல்லும் ரசிகர்கள் நம்மூரில் உண்டு. சிறு நேரத்துக்கு ஒரு திருப்பம், இண்ட்ரஸ்டிங் ...

தாறுமாறு திகில் டிரெய்லர்கள்!

தாறுமாறு திகில் டிரெய்லர்கள்!

2 நிமிட வாசிப்பு

ஞாயிறு பொழுதில் வாசகர்களுக்கு இப்படி இரண்டு டிரெய்லர்களைக் கொடுப்பதில்தான் எத்தனை மகிழ்வு. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் டிரெய்லரை அநேகமாக நீங்கள் கண்டிருக்கலாம். ...

சிறப்புக் கட்டுரை: இந்தியாவுக்குப்பட்ட கடனை பிரிட்டன் தரவில்லை!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவுக்குப்பட்ட கடனை பிரிட்டன் ...

14 நிமிட வாசிப்பு

ஆசியாவில் இந்தியா ஒரு வல்லமை வாய்ந்த நாடாக உருவானது பற்றி புது டெல்லியில் உள்ள சென்டர் பார் பாலிசிட் ரிசர்ச் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞர் ஸ்ரீநாத் ராகவன் நவம்பர் 2ஆம், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் ...

நம்பர் ஒன் இடத்தை இழந்த ஜோகோவிச்!

நம்பர் ஒன் இடத்தை இழந்த ஜோகோவிச்!

2 நிமிட வாசிப்பு

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதிக்கு தகுதி பெற்றிருந்த உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் தனது மோசமான ஃபார்ம் தொடரும் வண்ணமாக தோல்வியை தழுவி தொடரில் இருந்து ...

அமைச்சர்களிடம் அதிமுக-வினர் குமுறல்!

அமைச்சர்களிடம் அதிமுக-வினர் குமுறல்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் உறுதியாகி விட்டது. அதைத் தொடர்ந்து, மூன்று தொகுதிகளிலும் கட்சியினரின் பிரச்சாரம் ...

பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - ராஜேஷ் லக்கானி!

பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - ராஜேஷ் லக்கானி!

2 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாமக கட்சிக்கு அந்த கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால் பாமக வாபஸ் பெறுவதாக அறிவித்த டாக்டர் ராமதாஸ், தங்கள் கட்சியின் ...

வைகோ-வின் அதிமுக ஆசை! விழித்துக்கொண்ட திருமா!

வைகோ-வின் அதிமுக ஆசை! விழித்துக்கொண்ட திருமா!

7 நிமிட வாசிப்பு

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களைக் கடந்த நிலையில், கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகளில் கூடுதலாகவே மாற்றங்கள் தொடர்கின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் எந்த மாற்றங்களும் நிகழாத ...

மாவோயிஸ்டு வதந்தி?

மாவோயிஸ்டு வதந்தி?

2 நிமிட வாசிப்பு

நீலகிரி வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நீலகிரி மாவட்டம் எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலை ...

குஷ்பு: ‘தலாக்’ குறித்த கருத்தும் எதிரொலியும்!

குஷ்பு: ‘தலாக்’ குறித்த கருத்தும் எதிரொலியும்!

5 நிமிட வாசிப்பு

திரைப்பட நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமீபத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முத்தலாக் முறைக்கு எதிராக கருத்தை முன்வைத்து தொலைக்காட்சிக்குப் பேட்டி ...

அச்சத்தில் தலைநகரம்: ஸ்டாலின் கண்டனம்!

அச்சத்தில் தலைநகரம்: ஸ்டாலின் கண்டனம்!

6 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இதை அடக்க வேண்டிய தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின். ...

ஓஷோ சொன்ன கதைகள்!

ஓஷோ சொன்ன கதைகள்!

7 நிமிட வாசிப்பு

ஓஷோ என்ற ஓஷோ ரஜ்னீஷ், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் போபால் அருகே குச்சுவாடா என்ற குக்கிராமத்தில் 1931 டிசம்பர் 11ஆம் தேதியன்று மத்தியதர வர்க்கத்து ஜெயின் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். தனது இருபத்தொன்றாம் ...

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்! ...

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பிரசித்தி பெற்ற விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதில் காலியாக உள்ள டிரெய்னி கேபின் க்ரூ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ...

தினம் ஒரு சிந்தனை: இரக்கங்காட்டு; ஏமாந்து போகாதே!

தினம் ஒரு சிந்தனை: இரக்கங்காட்டு; ஏமாந்து போகாதே!

1 நிமிட வாசிப்பு

கொடையாளியாயிரு; ஆனால், ஓட்டாண்டியாகி விடாதே!

இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: 15 லட்சம் பேர்!

இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: 15 லட்சம் பேர்!

3 நிமிட வாசிப்பு

இன்று 15 லட்சம் பேர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 301 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வில் செல்போன், கால்குலேட்டர்களுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது. ...

சதய விழா - தஞ்சையில் 9ஆம் தேதி விடுமுறை!

சதய விழா - தஞ்சையில் 9ஆம் தேதி விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

சோழகுல சுந்தரன் என்று அழைக்கப்படும் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு: இரவு பணியில்  வீராங்கனைகள்!

எல்லை பாதுகாப்பு: இரவு பணியில் வீராங்கனைகள்!

3 நிமிட வாசிப்பு

காவல்துறையில் பெண்கள் பணியாற்றுவது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை பகுதியில் குளிரும் பனியில், எதிரிகளின் துப்பாக்கிகளுக்கு சிறிதும் அஞ்சாமல் ...

பார்பி பொம்மையாக மாற ஆசை - கனவுடன் சாரா!

பார்பி பொம்மையாக மாற ஆசை - கனவுடன் சாரா!

3 நிமிட வாசிப்பு

அழகாக மாற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுப்பவர்களையும் அதற்காக பணத்தைச் செலவு செய்பவர்களையும் பார்த்து இருக்கிறோம். ஆனால், பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் பார்பி பொம்மை போல மாற வேண்டும் ...

டெல்லி மாசுக்காற்று - 40 சிகரெட்டுக்கு சமம்!

டெல்லி மாசுக்காற்று - 40 சிகரெட்டுக்கு சமம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் அக்காற்றை சுவாசிப்பது 40 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம் என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. வாகனங்களிளில் ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலையில் 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் ...

30 லட்சம் கடைகளில் விற்பனை செய்ய பதஞ்சலி இலக்கு!

30 லட்சம் கடைகளில் விற்பனை செய்ய பதஞ்சலி இலக்கு!

4 நிமிட வாசிப்பு

பதஞ்சலி பொருட்களை 30 லட்சம் கடைகளில் விற்பனை செய்யவும், வரும் 2017ஆம் ஆண்டுக்குள் இ-காமர்ஸ் சந்தையின் மூலமாக தனது விற்பனையை தொடங்கவும் பதஞ்சலி நிறுவனம் இலக்கு வைத்து செயல்பட்டு வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ...

மிஸ்ட்ரிக்கு டாடாவின் பதிலடி!

மிஸ்ட்ரிக்கு டாடாவின் பதிலடி!

3 நிமிட வாசிப்பு

டாடா நானோ கார்கள் விற்பனை சரிந்ததால் அவற்றின் உற்பத்தியை நிறுத்துவது குறித்து டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிரஸ் மிஸ்ட்ரி தெரிவித்திருந்த கருத்துக்கு டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு 4.9 % அதிகரிப்பு!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு 4.9 % அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் புதிதாக 1,61,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலையின்மை 4.9 சதவிகிதம் சரிந்துள்ளது என்று அமெரிக்க தொழில் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

ஜி.எஸ்.டி-யில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு!

ஜி.எஸ்.டி-யில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு! ...

3 நிமிட வாசிப்பு

ஜி.எஸ்.டி. வரியில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு ...

ஞாயிறு, 6 நவ 2016