மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 26 அக் 2016
லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!

லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!

3 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், கடியாங்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புக் கொடுக்க லஞ்சம் கேட்ட பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக்கொடுத்த  கிளி!

மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக்கொடுத்த கிளி!

3 நிமிட வாசிப்பு

குவைத்தில் மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக்கிளி ஒன்று காட்டிக்கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலாக் இஸ்லாமியர்களின் பிரச்னை – ஆர்.எஸ்.எஸ்.!

தலாக் இஸ்லாமியர்களின் பிரச்னை – ஆர்.எஸ்.எஸ்.!

2 நிமிட வாசிப்பு

தலாக் இஸ்லாமியர்களின் பிரச்னை என ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, அனோஜிகூடாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாலர் சுரேஷ் ஜோஷி, ...

மண்டை முழுக்க களிமண்! - அப்டேட் குமாரு

மண்டை முழுக்க களிமண்! - அப்டேட் குமாரு

9 நிமிட வாசிப்பு

தீபாவளின்னு சொன்னா, பள்ளிப் பருவம் வரைக்கும் பட்டாசு, புதுத்துணி நெனப்பு வரும்... காலேஜ் போய்ட்டோம்னா கறிச்சோறு, பலகாரங்களின் நெனப்பு வரும்... கல்யாணம் பண்ணிட்டோம்னா, தீபாவளின்னு ஒண்ணு ஏன்டா வருதுங்குற நெனப்புகூட ...

இரு பட்டாசு விபத்து - இழப்பீடு வழங்க உத்தரவு!

இரு பட்டாசு விபத்து - இழப்பீடு வழங்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

சிவகாசி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியான 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

ரேஷன் கார்டு - ஆதார் எண் இணைப்பு - உணவுத்துறை பதில்!

ரேஷன் கார்டு - ஆதார் எண் இணைப்பு - உணவுத்துறை பதில்!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என தமிழக உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரியில் சிக்கிய ரூ.50 கோடி மதிப்பு சிலைகள்!

புதுச்சேரியில் சிக்கிய ரூ.50 கோடி மதிப்பு சிலைகள்!

4 நிமிட வாசிப்பு

சிலை கடத்தலில் சாதுர்யமாக ஈடுபட்டுவந்த தீனதயாளன் கூட்டாளி வீட்டில் இருந்து சுமார் 5௦ கோடி மதிப்பிலான சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்கான் மோனலிசா கைது!

ஆப்கான் மோனலிசா கைது!

4 நிமிட வாசிப்பு

கடந்த 1985ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆப்கானைச் சேர்ந்த ஷர்பத் பிபியின் புகைப்படம் ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப்படமாக வெளிவந்து உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில், ஷர்பத் பிபி மீது எழுந்த மோசடி குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தானின் ...

மருத்துவமனை அலட்சியம் - பேராசிரியர் மூர்த்தி உயிரிழப்பு!

மருத்துவமனை அலட்சியம் - பேராசிரியர் மூர்த்தி உயிரிழப்பு! ...

3 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேச அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மூர்த்திக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்கவில்லை- பாப்லோ பிக்காசோ

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்கவில்லை- பாப்லோ பிக்காசோ ...

3 நிமிட வாசிப்பு

1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிறந்தவர் பாப்லோ பிக்காசோ. ஓவியத்தில் சாதிக்க விரும்பி வரையத் தொடங்கும் இளைஞர்களை அவரது நண்பர்களில் சிலர் கிண்டலாகக் கேட்கும் கேள்வி, ஆமா இவரு பெரிய பிக்காசோ என்பதாகும். அந்தளவுக்கு ...

வித்யா பாலன் வியக்கவைக்கும் ‘கஹானி 2’!

வித்யா பாலன் வியக்கவைக்கும் ‘கஹானி 2’!

3 நிமிட வாசிப்பு

2011ஆம் ஆண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்ச்சர்’ திரைப்படத்தின் மூலமாக தனக்கான பாதையை வகுத்துக்கொண்டவர் வித்யா பாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், அவரது நடிப்பு ...

மனதைரியம் தரும் கௌதமி

மனதைரியம் தரும் கௌதமி

2 நிமிட வாசிப்பு

தனது கணவன், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் என காலமெல்லாம் கவலைப்பட்டு ஓடி உழைக்கும் பெண்கள், தங்களது உடல்நலத்தைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை. சமீபகாலங்களில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நோய் மார்பகப் ...

காற்றில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர்! - சாத்தியமா?

காற்றில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர்! - சாத்தியமா? ...

2 நிமிட வாசிப்பு

தொழிற்சாலைகளும் வாகனங்களும் அதிகரித்து சுற்றுச்சூழல் சீர்கெட்டுவரும் நிலையில் இந்தியாவின் டெல்லி, மும்பை முதற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்ததால் சுத்தமற்ற தண்ணீர் ...

261 ரன் இலக்கை எட்டுமா இந்தியா?

261 ரன் இலக்கை எட்டுமா இந்தியா?

3 நிமிட வாசிப்பு

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதன்முறையாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ...

கயல் சொதப்பலுக்கு பிரபுசாலமன் பிராயச்சித்தம்!

கயல் சொதப்பலுக்கு பிரபுசாலமன் பிராயச்சித்தம்!

3 நிமிட வாசிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கயல்’. பிரபு சாலமன் படம், எப்போதும் மெல்லிய காதலும் அழகான நிலப்பரப்பும் ஒன்றுகூடி ரம்மியமான சூழலை உருவாக்கும். கயல் திரைப்படமும் அந்தவகையான திரைப்படமே. ஆனால் அதில் ...

குறும்படம்: கவனத்தை ஈர்க்கும் போராட்டம்!

குறும்படம்: கவனத்தை ஈர்க்கும் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

பெட் விற்பனை மையத்துக்கு நாய் வாங்கவரும் ஒரு சிறுமிக்கும், அழுக்கு நிறைந்து பார்ப்பதற்கு அழகு இல்லாமல் இருக்கும் நாய்க்கும் இடையில் நடக்கும் காமெடியான பாசப்பிணைப்புதான் "Take Me Home"-ன் அனிமேஷன் குறும்படத்தின் ஒன்லைன் ...

சர்வதேச போட்டிகள் பாதிக்காது! - மாநில கிரிக்கெட் சங்கங்கள்

சர்வதேச போட்டிகள் பாதிக்காது! - மாநில கிரிக்கெட் சங்கங்கள் ...

2 நிமிட வாசிப்பு

பி.சி.சி.ஐ.-க்கும் லோதா கமிட்டிக்கும் இடையில் பல மாதங்களாக கருத்து வேறுபாடு நடைபெற்றுவருகிறது. பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு பல்வேறு ...

டிஜிட்டல் திண்ணை: ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்? - கவர்னர் அதிரடி!

டிஜிட்டல் திண்ணை: ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டாவை ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

சுயநினைவில் ஜெயலலிதா! சுப்பிரமணியன்சுவாமி!

சுயநினைவில் ஜெயலலிதா! சுப்பிரமணியன்சுவாமி!

2 நிமிட வாசிப்பு

முதல்வர் குணமடைந்து பணிக்குத் திரும்பும்வரை, தமிழகத்தில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, தற்போது தமிழக முதல்வர் நலமோடு ...

‘நான் ஸ்டாலினுக்கு எதிரியா?’ - வைகோ!

‘நான் ஸ்டாலினுக்கு எதிரியா?’ - வைகோ!

2 நிமிட வாசிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததை முன்வைத்து என்னை ஸ்டாலினுக்கு எதிரானவனாகக் கருத வேண்டாம் என, வைகோ கூறியுள்ளார். திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி கலந்து கொள்ளாததற்கு ...

களத்தில் குதிக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள்!

களத்தில் குதிக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள்!

2 நிமிட வாசிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று தொகுதிகளில் ஐந்துமுனைப் போட்டி என நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ...

குடியரசுத் தலைவருக்கு ஊதிய உயர்வு!

குடியரசுத் தலைவருக்கு ஊதிய உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் இரண்டு முக்கியச் செயலர்களான குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஊதியத்தை உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டம் தயார் செய்கிறது. இதனால் குடியரசுத் தலைவரின் ஊதியம் மூன்று மடங்கு ...

ஓலா - உபேர்: ரயில்வேயுடன் கைகோர்ப்பது யார்?

ஓலா - உபேர்: ரயில்வேயுடன் கைகோர்ப்பது யார்?

3 நிமிட வாசிப்பு

ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலேயே டாக்ஸி முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், அந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்ற ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

அமைச்சர்களுக்கு அப்பல்லோ ஆணை!

அமைச்சர்களுக்கு அப்பல்லோ ஆணை!

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒரு மாதகாலமாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்துவரும்நிலையில், 'அதிமுக அரசு செயலிழந்துவிட்டது', 'தமிழகத்தில் நடப்பது ஒரு செயல்படாத ...

இடைத்தேர்தலில் போட்டியில்லை ஆதரவும் இல்லை: ஜி.கே.வாசன்!

இடைத்தேர்தலில் போட்டியில்லை ஆதரவும் இல்லை: ஜி.கே.வாசன்! ...

3 நிமிட வாசிப்பு

மக்கள் நலக் கூட்டணியைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசனும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, “தமிழகத்தில் 2001ஆம் ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளில் ...

செந்தில் பாலாஜிக்கு தடையில்லை!

செந்தில் பாலாஜிக்கு தடையில்லை!

3 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ...

எடியூரப்பா விடுதலை! கண்ணீர் வாக்குமூலம்!

எடியூரப்பா விடுதலை! கண்ணீர் வாக்குமூலம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி உரிமையாளர்களிடம் ரூ. 40 கோடி நன்கொடை பெற்றதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாமீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து எடியூரப்பா உள்ளிட்ட 11 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கர்நாடகா ...

சீனப் பட்டாசு! கடலில் கடத்தல்!

சீனப் பட்டாசு! கடலில் கடத்தல்!

4 நிமிட வாசிப்பு

ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் சீனப் பட்டாசுகள் இந்தியாவில் சந்தைக்கு வர சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வரும் சீனப் பட்டாசுகள் தமிழகம் வழியாக ...

இன்று ஹிலாரி கிளிண்டன் பிறந்தநாள்!

இன்று ஹிலாரி கிளிண்டன் பிறந்தநாள்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அமெரிக்காவின் 42வது அதிபரான பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம் இன்று. அக்டோபர் 26, 1947ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 68 ...

ஜெட் ஏர்வேஸின் தீபாவளிச் சலுகை!

ஜெட் ஏர்வேஸின் தீபாவளிச் சலுகை!

2 நிமிட வாசிப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரூ.921 கட்டணத்தில் ’டீவ் வாலி தீபாவளி’ என்ற பெயரில் சிறப்பு பயணச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்திய தொழிற்துறை முன்னேறும்! - நிர்மலா சீதாராமன்!

இந்திய தொழிற்துறை முன்னேறும்! - நிர்மலா சீதாராமன்!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச நாடுகளில் தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 50 இடத்துக்குள் முன்னேறுவதே இலக்கு என்று, மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஃபிளிப்கார்ட் சி.எஃப்.ஓ. பணிவிலகல்!

ஃபிளிப்கார்ட் சி.எஃப்.ஓ. பணிவிலகல்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் தலைமை நிதி அதிகாரி இந்த ஆண்டுடன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபிளிப்கார்ட்டின் மாத விற்பனையை அமேசான் நிறுவனம் முதன்முறையாக ...

கரும்பு நிலுவைத் தொகை ரூ.400 கோடி!

கரும்பு நிலுவைத் தொகை ரூ.400 கோடி!

3 நிமிட வாசிப்பு

தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள சுமார் ரூ.400 கோடி நிலுவைத்தொகை தீபாவளிக்குமுன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.

ஆன்லைன் எஃப்.எம். ஏலம் தொடங்கியது!

ஆன்லைன் எஃப்.எம். ஏலம் தொடங்கியது!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உள்ள 92 நகரங்களில் மொத்தம் 266 எஃப்.எம். சேனல்களுக்கான இரண்டாம் கட்ட மின் ஏலம் இன்று தொடங்கியுள்ளது.

இன்று வேட்புமனு தாக்கல்: கெடுபிடியோடு தேர்தல் ஆணையம்!

இன்று வேட்புமனு தாக்கல்: கெடுபிடியோடு தேர்தல் ஆணையம்! ...

5 நிமிட வாசிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அந்தந்த தொகுதிகளில் வேட்புமனுக்களைப் பெற தேர்தல் அலுவலர்கள் தயார்நிலையில் உள்ளனர். ...

நாடு திரும்பினார் ரிச்சர்ட் பேல் : ஜெ.வுக்கு தொடர் சிகிச்சை!

நாடு திரும்பினார் ரிச்சர்ட் பேல் : ஜெ.வுக்கு தொடர் சிகிச்சை! ...

3 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வருக்கு அளிக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு டாக்டர் ரிச்சர்ட் பேல் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ...

தொடரும் ஸ்டீராய்டு… கல கல கருணாநிதி!

தொடரும் ஸ்டீராய்டு… கல கல கருணாநிதி!

5 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி நேற்று டிஜிட்டல் திண்ணையில் விரிவாகச் சொல்லியிருந்தோம். ‘கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தோல் நோய் உண்டு. கருணாநிதியின் அக்கா மறைந்த முரசொலி மாறனின் ...

கருணாநிதிக்கு  முதல் வாழ்த்து!

கருணாநிதிக்கு முதல் வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக்கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள். எனவே பார்வையாளர்கள் ...

காவிரி: தமிழகம் ஆட்சேபணை மனு தாக்கல் !

6 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நியமித்த உயர் தொழில்நுட்பக் குழுவின் யோசனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் ...

தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் தேர்தல் முடிவு!

தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் தேர்தல் முடிவு!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் நிர்வாகிகளுக்காக நடை பெற்ற தேர்தலின் முடிவை தமிழ்நாடு தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் வெளியிட்டுள்ளது நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தின் நீதிபதி ...

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி அல்வா!

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி அல்வா!

3 நிமிட வாசிப்பு

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ஆம் தேதியே சம்பளம் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படாது ...

இந்திரா காந்தி நினைவிடம் மூடல்!

இந்திரா காந்தி நினைவிடம் மூடல்!

2 நிமிட வாசிப்பு

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் 9 பறவைகள் திடீரென உயிரிழந்தது. மேலும் தேசிய உயிரியல் பூங்கா, மான் பூங்கா ஆகியவற்றில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. அதையடுத்து, பார்வையாளர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது ...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - ஏன்?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - ஏன்?

8 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கடந்த திங்கள்கிழமையன்று பெரியார் திடலில் இனிதே நடைபெற்றது. இந்த விழாவை திராவிடர் கழகம் முன்னிலை வகித்து நடத்தினார்கள். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திராவிடர் கழகம் ஏன், இந்த விழா எடுக்கவேண்டும் ...

அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்!

அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்!

3 நிமிட வாசிப்பு

தன் மக்கள் தன் குடும்பம் என மக்கள் சுயநலத்துடன் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அரசு பள்ளிக்கு தன் நிலத்தை தானமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயாநிதி அண்ணன் என்பதால் என்மீதும் வழக்கா? - கலாநிதி வாதம்!

தயாநிதி அண்ணன் என்பதால் என்மீதும் வழக்கா? - கலாநிதி வாதம்! ...

3 நிமிட வாசிப்பு

தயாநிதியின் சகோதரர் என்ற காரணத்துக்காக மட்டுமே தன்மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலாநிதி மாறன் தரப்பில், நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 2-ஜி ஊழல் வழக்கை விசாரித்துவரும் டெல்லி சிபிஐ சிறப்பு ...

மனநல கல்விக்கு முக்கியத்துவம் – டாக்டர் சாரதா மேனன்!

மனநல கல்விக்கு முக்கியத்துவம் – டாக்டர் சாரதா மேனன்! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவிலேயே முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமையைப் பெற்ற சாரதா மேனனுக்கு ’அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய்க்கு என்ன ஆச்சு?

வாஜ்பாய்க்கு என்ன ஆச்சு?

3 நிமிட வாசிப்பு

காவிரிக்காக திமுக என்ன செய்தது என்பதை பாஜக-வினர் வாஜ்பாயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதை எடுத்துரைக்கும்நிலையில் இல்லை.

2017-ல் புல்லட் ரயில்!

2017-ல் புல்லட் ரயில்!

2 நிமிட வாசிப்பு

ரயில்வே பட்ஜெட் 2009-10ல், இந்தியாவில் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது அதற்கான திட்டமிடல் நடந்து வருகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. புல்லட் ரயில் விடுதற்கான ஆரம்பகட்டப் ...

திருவண்ணாமலையில் 7 பேர் மரணம் – காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மர்மக் காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்லனர். கிட்டத்தட்ட திருவள்ளூரில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். அதில் திருத்தணியை சுற்றியுள்ள ...

கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளிய மும்பை!

கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளிய மும்பை!

4 நிமிட வாசிப்பு

சம பலம்கொண்ட மும்பை சிட்டி எப்.சி. மற்றும் அட்லெடிகோ டீ கொல்கத்தா ஆகிய அணிகள் மோதிய இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ...

இதயத்திலிருந்து உருவானது ‘சில சமயங்களில்’

இதயத்திலிருந்து உருவானது ‘சில சமயங்களில்’

3 நிமிட வாசிப்பு

உலக அரங்கில், இந்திய சினிமாவின் முகமாகத் திகழ்ந்தவர் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குனர் சத்யஜித் ரே.

உலகின் சிறிய விண்கலம்!

உலகின் சிறிய விண்கலம்!

2 நிமிட வாசிப்பு

சீனா தனது விண்வெளி ஆராய்ச்சியில் பல புதுமைகளை புகுத்திக்கொண்டு, தற்சமயத்தில் அதிகளவில் அவர்களின் விண்வெளி ஆராய்ச்சி குறித்த செய்தி வெளிவரும்படி தங்களை அடையாளம் காட்டிக்கொள்கின்றனர்.

கால்பந்து வீரர்களுக்கு வரும் அபாயம்!

கால்பந்து வீரர்களுக்கு வரும் அபாயம்!

3 நிமிட வாசிப்பு

கால்பந்துப் போட்டிகளில் வீரர்களுக்குள் முட்டல் மோதல் ஏற்படும், சில நேரங்களில் சண்டைகள்கூட வருவது சகஜம், அவை பெரியளவில் காயம் ஏற்படுமளவுக்கு ஏற்படாது. ஆனாலும் போட்டியின்போது எதிர்பாராமல் மோதிக்கொள்வது, கால் ...

டாடாவுக்கு ரூ.10,700 கோடி நஷ்டம்!

டாடாவுக்கு ரூ.10,700 கோடி நஷ்டம்!

3 நிமிட வாசிப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்றைய பங்குச் சந்தையில் டாடாவின் பங்குகள் சரிவடைந்து ரூ.10,700 கோடி வரையில் சந்தை மதிப்பு சரிந்துள்ளது.

முன்னெச்சரிக்கை மனு! மிஸ்ட்ரியை எதிர்த்து டாடா!

முன்னெச்சரிக்கை மனு! மிஸ்ட்ரியை எதிர்த்து டாடா!

2 நிமிட வாசிப்பு

சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சிரஸ் மிஸ்ட்ரியை எதிர்த்து, ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமம் உச்சநீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது.

ஹோண்டா அக்கார்டு புதிய மாடல் அறிமுகம்!

ஹோண்டா அக்கார்டு புதிய மாடல் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

ஹோண்டா நிறுவனத்தின் அக்கார்டு மாடல், ஹைபிரிட் என்ற புதிய வெர்ஷனுடன் இந்தியச் சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு ஜவுளி விற்பனை!

ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு ஜவுளி விற்பனை!

3 நிமிட வாசிப்பு

ஏழைகள் முதல் அனைவரும் மகிழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை வருகிற 29ஆம் தேதி வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிந்தும், பட்டாசு கொளுத்தியும், பலகாரம் உண்டும் மகிழ்கின்றனர். மேலும் தங்க ...

இந்தியாவுக்கு 130வது இடம்! - உலக வங்கி

இந்தியாவுக்கு 130வது இடம்! - உலக வங்கி

3 நிமிட வாசிப்பு

எளிதாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. உலக வங்கி சமீபத்தில், தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டது. கடந்த ஆண்டு தொழில் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் ...

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி 7)

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி 7) ...

8 நிமிட வாசிப்பு

தமிழில் பரிசோதனை முயற்சியில் அமைந்த பல பாடல்களை தமிழுக்குக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். இசையமைப்பாளராக ஆவதற்குமுன்பு நிறைய இசைக் குழுக்களில் கீபோர்டு வாசிப்பவராக பணியாற்றியபோது தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ...

புரமோஷன் இல்லனா நயன்தாராவுக்கு சம்பளம் கட்!

புரமோஷன் இல்லனா நயன்தாராவுக்கு சம்பளம் கட்!

4 நிமிட வாசிப்பு

விவேக் பாணியிலேயே சொல்வதென்றால், ‘உள்ள இருக்க ஆயிரக்கணக்கான ஸ்பேர்பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சம்பழத்துல’ ஓடப்போகுது என்பது இந்த செய்தியின் ஒன்லைன். திரைக்கதையாக விவரிக்கும்போது, காஷ்மோரா திரைப்படத்தின் ...

கோலி என்ற அரண் பின்னால் ஒளிந்துகொள்ளும் வீரர்கள்!

கோலி என்ற அரண் பின்னால் ஒளிந்துகொள்ளும் வீரர்கள்!

3 நிமிட வாசிப்பு

விராட் கோலிதான் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக பார்க்கப்படுகிறார். அவருடைய சிறப்பான ஆட்டம்தான் இந்தியாவின் மோசமான பேட்டிங் ஃபார்மை அதிகப்படியாக வெளித்தெரியாமல் பார்த்துக்கொள்கிறது.

Intex இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் INDEX!

Intex இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் INDEX!

2 நிமிட வாசிப்பு

Intex நிறுவனம் அதன் புதிய cloud Scan FP ஸ்மார்ட்போனை பல அம்சங்களுடன் ரூ.3,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவுகொண்ட Intex cloud Scan FP ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. ...

தொழிற்நுட்பப் புரட்சி: ரோபோ கால்பந்து!

தொழிற்நுட்பப் புரட்சி: ரோபோ கால்பந்து!

2 நிமிட வாசிப்பு

கால்பந்து உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டுப் போட்டியாகும். நாம் ஐ.எஸ்.எல். போட்டிகள் வந்த பின்தான் கால்பந்துப் போட்டிகளில் கவனம் செலுத்திவருகிறோம். வீரர்கள் முட்டி மோதிக்கொண்டு விளையாடும் விளையாட்டான ...

இறந்த கலைஞன், இறக்காத ஓவியங்கள்!

இறந்த கலைஞன், இறக்காத ஓவியங்கள்!

3 நிமிட வாசிப்பு

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தோனேஷியாவில் ஹெராயின் கடத்தல் வழக்குக்காக சுட்டுக் கொல்லப்பட்ட கும்பலில் ஒருவர், ம்யூரன் சுகுமாறன். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அண்ட்ரியூவ் சேன், 4 நைஜீரியர்கள், ...

சிறப்புக் கட்டுரை: பணிநீக்கமும் பின்னணியும்! - டாடாவின் உள்விவகாரம்!

சிறப்புக் கட்டுரை: பணிநீக்கமும் பின்னணியும்! - டாடாவின் ...

9 நிமிட வாசிப்பு

கடந்த திங்கட்கிழமை டாடா சன்ஸ் நிறுவன உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக (ஞாயிறு) தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரஸ் மிஸ்ட்ரியை ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குயர் ...

தடைகளை உடைக்கும் ஜியோ!

தடைகளை உடைக்கும் ஜியோ!

3 நிமிட வாசிப்பு

ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் தனது சேவையை துவங்கிய பின்னர் அடுத்த ஒரே மாதத்தில் 1.6 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வந்து உலக சாதனை படைத்தது. முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்து சேவைகளும் இலவசம் என்று ...

விதிமுறை மீறிய ஓலா, உபேருக்கு நெருக்கடி!

விதிமுறை மீறிய ஓலா, உபேருக்கு நெருக்கடி!

2 நிமிட வாசிப்பு

உபேர், ஓலா மற்றும் ஓலாவின் ஒரு அங்கமான ’டாக்ஸி ஃபார் சுயர்’ நிறுவனங்கள் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாகவும் இதனால், அந்நிறுவனங்களிடம் இருந்து ரூ.91,000 கோடி அபராதத் தொகையாகப் பெறவேண்டும் என்றும் அரசு சாரா ...

ஃபெர்ராரியை பின்னுக்கு தள்ளிய மாருதி சுசுகி!

ஃபெர்ராரியை பின்னுக்கு தள்ளிய மாருதி சுசுகி!

3 நிமிட வாசிப்பு

உலகளவில் உள்ள கார் நிறுவனங்களின் பங்குகளை விட அதிக பங்குகளை கொண்டுள்ள நிறுவனமாக மாருதி சுசுகி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் இதன் பங்குகளின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மாருதி ...

லாபத்தில் இயங்கும் ஜீ எண்டெர்டைன்மென்ட்!

லாபத்தில் இயங்கும் ஜீ எண்டெர்டைன்மென்ட்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ ண்டெர்டைன்மென்ட் மொத்தம் 35 சேனல்களை இந்தியா உள்பட உலகளவில் 169 நாடுகளில் ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஜீ எண்டெர்டைன்மென்டின் உள்ளூர் வாடிக்கையாளர்களின் ...

விடை பெற்றார் சைதை துரைசாமி!

விடை பெற்றார் சைதை துரைசாமி!

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சியின் மேயராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய சைதை எஸ்.துரைசாமி பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்றோடு, அதிகாரிகளிடமிருந்து விடைபெற்றுள்ளார்.

காவிரி இணைவது சாத்தியமில்லையா?

காவிரி இணைவது சாத்தியமில்லையா?

8 நிமிட வாசிப்பு

நேற்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதன் நோக்கம் தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தருவது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது. ஒட்டுமொத்த தமிழகத்தின் ...

சிறப்புக் கட்டுரை: தீபாவளியின் திண்டாட்டம்-ஆனந்த போதினி இதழில் 84 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது!

சிறப்புக் கட்டுரை: தீபாவளியின் திண்டாட்டம்-ஆனந்த போதினி ...

10 நிமிட வாசிப்பு

சுதந்தர இன்பம் நீங்கி நாட்டில் அடிமைத்துன்பம் ஓங்கி இருந்தாலும் செல்வமும் கல்வியும் மற்ற பல் வளங்களும் மிகமிகக் குறைந்துபோய்விட்டிருந்தாலும் - உணவைப் பற்றிய கவலை சிறிதும் இன்றி உல்லாஸமாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்த ...

தினம் ஒரு சிந்தனை: மரமாகும் விதையைப் போல…

தினம் ஒரு சிந்தனை: மரமாகும் விதையைப் போல…

2 நிமிட வாசிப்பு

பல மாமரங்கள் இருக்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகின்றன. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்தவிதைகள் அனைத்தும் ...

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்! ...

1 நிமிட வாசிப்பு

மும்பை ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் மண்டல தலைமை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ...

காதலிக்க வற்புறுத்தல் : பள்ளி மாணவி தற்கொலை!

காதலிக்க வற்புறுத்தல் : பள்ளி மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

பள்ளிக்குச் செல்லும் வயதில் திருமணம் செய்துகொள்ளுமாறு 15 வயதுப் பெண்ணை வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கப் பள்ளிகளுக்கு வாய்ப்பாடு – தமிழக அரசு!

தொடக்கப் பள்ளிகளுக்கு வாய்ப்பாடு – தமிழக அரசு!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 3ஆம் வகுப்பு, 4ஆம் வகுப்பு மற்றும் 5வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலையின்றி முதன்முதலாக வழங்கப்படுகிறது. இந்தப் புத்தக விநியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் ...

பள்ளிகளில் இனி வைஃபை!

பள்ளிகளில் இனி வைஃபை!

3 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக இலவச வைஃபை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற எல்லா முக்கிய இடத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு பல கடைகளில் வைஃபையை பயன்படுத்துகின்றனர். ...

ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாகுமா?

ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாகுமா?

3 நிமிட வாசிப்பு

தமிழ் மொழி ஆஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ் பார்லிமெண்டில் கோரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பார்லிமெண்டில் ஹியூஜ் மெக் டெர்மட் ...

மலேசிய மருத்துவமனை தீ விபத்து - 6 பேர் பலி!

மலேசிய மருத்துவமனை தீ விபத்து - 6 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

மலேசியாவில், ஜோஹோர் பஹ்ரு என்னும் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தமாக ...

புதன், 26 அக் 2016