மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் பணியிடங்கள்!

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் பணியிடங்கள்!

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் காலியாக உள்ள நர்சரி ஆசிரியர், கணினி ஆசிரியர், போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2643

பணியின் தன்மை: பல்வேறு துறையில் ஆசிரியர் பணி.

பணியிடம்: இந்தியா

வயது வரம்பு: 18 -35

கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 30.11.2016

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2cDhGU2dzYk91V2s/view அல்லது www.jankaushal.org.in. என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon