மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 அக் 2016
டிஜிட்டல் திண்ணை:‘கருணாநிதியைப் பார்க்க வராதீங்க!’ - திடீர் அறிக்கையின் மெடிக்கல் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை:‘கருணாநிதியைப் பார்க்க வராதீங்க!’ ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஆன்லைனில் இருந்த வாட்ஸ் அப், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தது. ‘தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டுவரும் மருந்துகளில் ...

உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்!

உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்! ...

13 நிமிட வாசிப்பு

2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் வென்ற ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்துவருகிற நிலையில், கடந்த ...

அனைத்துக் கட்சிக் கூட்டம்!தீர்மானமும் கருத்தும்!

அனைத்துக் கட்சிக் கூட்டம்!தீர்மானமும் கருத்தும்!

14 நிமிட வாசிப்பு

இன்று நடத்திய அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களுடன் அண்ணா அறிவாலயத்தில் நடத்திய கலந்துரையாடலின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள்,

முதல்வர் உடல் நிலை:விமர்சிப்பது தனி உரிமை அல்ல-உயர்நீதிமன்றம்!

முதல்வர் உடல் நிலை:விமர்சிப்பது தனி உரிமை அல்ல-உயர்நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் உடல் நிலை தொடர்பாக விமர்சிப்பது தனிப்பட்ட உரிமை என்று கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

‘சகிப்புத்தன்மையை இழந்தது இந்தியா‘ : ப.சிதம்பரம்!

‘சகிப்புத்தன்மையை இழந்தது இந்தியா‘ : ப.சிதம்பரம்!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மோடி அரசு சகிப்புத்தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று கொல்கத்தாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் ...

அல்கொய்தா வங்கிக் கணக்குகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

உரி தாக்குதல், அதையொட்டி இந்தியா நடத்திய ஊடறுப்பு தாக்குதலான சர்ஜிக்கல் அட்டாக். அதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஓயாதநிலையில், சர்வதேசளவில் பாகிஸ்தான் அரசுக்கு எழுந்த நெருக்கடிகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு ...

மருத்துவமனைகளில் நீ ஒரு அப்பல்லோ! - அப்டேட் குமாரு

மருத்துவமனைகளில் நீ ஒரு அப்பல்லோ! - அப்டேட் குமாரு

14 நிமிட வாசிப்பு

நான் சிரித்தால் தீபாவளி என இணையவாசிகள் அனைவரும் சிரித்துக்கொண்டே ஷாப்பிங் சென்றிருக்கிறார்கள்போலும். ஒரு ட்விட்டுகளையும் காணவில்லை. இருப்பினும், நீண்டநாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தை பற்றிய கவிதை ...

தேய்ந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

தேய்ந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

4 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் நடந்துவரும் டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியில் வென்றிருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் யூனிஸ்கான் ...

திருப்பூரில் உலகத் திரைப்பட விழா!

திருப்பூரில் உலகத் திரைப்பட விழா!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மாற்று சினிமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், திரைப்பட சங்கங்கள் போன்றவை உலக சினிமாக்கள் குறித்து பேசுவதும் சிறு பத்திரிகைகளில் எழுதுவதும் ஆங்காங்கே ...

அரசு ஊழியர்களுக்கு 28ஆம் தேதியே சம்பளம்! - தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு 28ஆம் தேதியே சம்பளம்! - தமிழக அரசு

2 நிமிட வாசிப்பு

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ஆம் தேதியே சம்பளம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறும்படம்: காதலும் கடந்துபோகும்!

குறும்படம்: காதலும் கடந்துபோகும்!

3 நிமிட வாசிப்பு

காதல் பற்றி புகழ்பாடும் பல படங்கள் திரைப்படங்களாகவும் குறும்படங்களாகவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை பெரும்பாலும் காதலிக்கும் பெண்ணைச் சுற்றுவதாகவும் காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்வதாகவும் அமைந்திருக்கும். ...

சிவகாசி பட்டாசு விபத்து – நீதிமன்றம் சரவெடி!

சிவகாசி பட்டாசு விபத்து – நீதிமன்றம் சரவெடி!

4 நிமிட வாசிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று, சிவகாசி பட்டாசு விபத்துக் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் ...

துபாய்க்குச் செல்லும் பிரம்மாண்ட கிரைண்டர்!

துபாய்க்குச் செல்லும் பிரம்மாண்ட கிரைண்டர்!

2 நிமிட வாசிப்பு

உலகளவில் இட்லி, தோசைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களும் தமிழர்களும் இந்த உணவை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா ...

தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி!

தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி!

2 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகையை தித்திப்பாகக் கொண்டாட பாதாம் பர்ஃபி செய்முறை இதோ…

ஒரேக்குழந்தை  - இருமுறை பிறந்த அதிசயம்!

ஒரேக்குழந்தை - இருமுறை பிறந்த அதிசயம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே குழந்தை இருமுறை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீம் பார்க் விபத்து - 4 பேர் பலி!

தீம் பார்க் விபத்து - 4 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

விடுமுறை என்றாலே குழந்தைகள் செல்ல விரும்புமிடம் தீம் பார்க் என்னும் பொழுதுபோக்கு பூங்காவுக்குத்தான். ஆனால் தற்போது தீம் பார்க்குக்குச் செல்ல அஞ்சும்வகையில் விபத்துகள் அதிகரித்து அவை பாதுகாப்பற்றதாக உள்ளன. ...

கேரளக் கழிவுகள் கோவையில் கொட்டப்படுகிறதா?

கேரளக் கழிவுகள் கோவையில் கொட்டப்படுகிறதா?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சுகாதார சீர்கேட்டால் அதிகமான நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுப் பொருட்களை கோவையருகே கொட்ட வந்த 24 லாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

மாணவரை கண்டுபிடித்தால் ஒரு லட்சம்!

மாணவரை கண்டுபிடித்தால் ஒரு லட்சம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல்போன மாணவர் நஜீப் அகமதுவைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என டெல்லி காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

கவலை வேண்டாம்! - நம்பிக்கையுடன் ரத்தன் டாடா!

கவலை வேண்டாம்! - நம்பிக்கையுடன் ரத்தன் டாடா!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சிரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நேற்று நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு தற்காலிகத் தலைவராக ரத்தன் டாடா பதவியேற்றுக்கொண்டார். ...

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

3 நிமிட வாசிப்பு

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதை நிறுத்தியதுபோல, நிலக்கரி இறக்குமதியையும் நிறுத்தவும் தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்துக்கு 4,660 மெகாவாட் திறனுடைய ஆறு அனல் மின் நிலையங்கள் ...

நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர்!

நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர், உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 3,860 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடர்ந்த ...

ஹெச்.டி.எஃப்.சி. நிகர லாபம் 20% உயர்வு!

ஹெச்.டி.எஃப்.சி. நிகர லாபம் 20% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. கட்டமைப்பு பாதுகாப்பானது! - பனகரியா

ஜி.எஸ்.டி. கட்டமைப்பு பாதுகாப்பானது! - பனகரியா

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியில் நான்கு அடுக்கு வரி முறை பாதுகாப்பானது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார்.

மல்லையாவுக்கு மீண்டும் கெடு!

மல்லையாவுக்கு மீண்டும் கெடு!

2 நிமிட வாசிப்பு

கிங்ஃபிஷர் தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான வெளிநாட்டு சொத்துகளின் முழு விவரத்தை அடுத்த நான்கு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் நடத்தினாலும் சென்றிருப்போம்: ஸ்டாலின்!

யார் நடத்தினாலும் சென்றிருப்போம்: ஸ்டாலின்!

12 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்துக்காக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அங்கு பேசிய ஸ்டாலின், வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதாகக் ...

சிரஸ் மிஸ்ட்ரி ஏன் நீக்கப்பட்டார்?

சிரஸ் மிஸ்ட்ரி ஏன் நீக்கப்பட்டார்?

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரத்தன் டாடா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தின் ...

மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி!

மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி!

2 நிமிட வாசிப்பு

கடந்த மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் ‘ஆண்டவன் கட்டளை’. ‘காக்கா முட்டை’ மூலம் கவனம் பெற்ற மணிகண்டன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தவர், ‘இறுதிச்சுற்று’ ...

தீபாவளி: 3,000 கிலோ தங்கம் விற்பனையாகும்!

தீபாவளி: 3,000 கிலோ தங்கம் விற்பனையாகும்!

4 நிமிட வாசிப்பு

தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகின்றன. அந்த போனஸ் பணத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவாளியை ஒட்டிய நாட்களில் தங்கம் விற்பனை வழக்கத்தை ...

எஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்!

எஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்!

3 நிமிட வாசிப்பு

‘நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை ...

14% பேர் மட்டுமே ‘செட்’ தேர்வில் தேர்ச்சி!

14% பேர் மட்டுமே ‘செட்’ தேர்வில் தேர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்காக அகில இந்திய அளவில் ‘நெட்’ தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் ...

சிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு!

சிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு!

3 நிமிட வாசிப்பு

இமாமி நிறுவனம் சிமெண்ட் உற்பத்திக்காக சுமார் ரூ.8,500 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) விற்பனை நிறுவனமான இமாமி சமீபத்தில் சிமெண்ட் துறையில் களமிறங்கியது. எனவே, சிமெண்ட் ...

குடிபோதையில் கார் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி!

குடிபோதையில் கார் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி!

4 நிமிட வாசிப்பு

குடிபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மதுபோதையில் காரை இயக்கியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ...

பே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்!

பே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்!

3 நிமிட வாசிப்பு

வருகிற தீபாவளியன்று இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதாக அறிவித்திருந்த பே-டிஎம் பேமெண்ட் வங்கி, ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் முடிவுக்குள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பேமெண்ட் ...

தங்க பத்திர விற்பனை தொடங்கியது!

தங்க பத்திர விற்பனை தொடங்கியது!

3 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் தங்க பத்திர விற்பனை நேற்று துவங்கியது. ஒரு கிராம் ரூ.2,957 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் தங்க பத்திர ...

சன் கிளாஸை எவ்வாறு தேர்வு செய்வது?

சன் கிளாஸை எவ்வாறு தேர்வு செய்வது?

4 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் ஸ்டைலாக கூலர் கண்ணாடி அணிவதை பார்த்திருப்போம். வெறும் ஸ்டைலுக்காக மட்டும் கூலர் கண்ணாடிகள் அணிவதில்லை. அதற்கு ‘சன் கிளாஸ்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. எதற்காக சன் கிளாஸ் அணிய வேண்டும்? எப்படி தேர்வு ...

கேரளா:   இந்துகள் - இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் யாகம்!

கேரளா: இந்துகள் - இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் யாகம்! ...

3 நிமிட வாசிப்பு

கடந்த சில காலமாக இஸ்லாமியர்கள் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவது, விநாயகர் சிலை வடிப்பது போன்ற விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்துகளும் இஸ்லாமியர்களும் இணைந்து யாகம் நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ...

இரண்டாவது பாதியை வென்ற கேரளா!

இரண்டாவது பாதியை வென்ற கேரளா!

4 நிமிட வாசிப்பு

பரோடாவில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தாண்டின் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ...

WWE: திருட்டுப்பட்டம் கட்டப்பட்ட ‘Boogyman’

WWE: திருட்டுப்பட்டம் கட்டப்பட்ட ‘Boogyman’

3 நிமிட வாசிப்பு

WWE ரெஸ்லிங்கில் எத்தனையோ வீரர்களை கண்டு பிரமித்திருப்போம், சந்தோஷப்பட்டிருப்போம், கோபம் கொண்டிருப்போம். ஆனால், புழுக்களை தின்று கொண்டு அருவெறுப்பு கொள்ளவைக்கும் ஒரே வீரர் பூகிமேன். WWE மேடையில் சண்டையிட வரும் ...

பால்குடம் நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்காத காவலர் சஸ்பெண்ட்!

பால்குடம் நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்காத காவலர் சஸ்பெண்ட்! ...

2 நிமிட வாசிப்பு

பச்சையம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா நலம்பெற ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால் குடம் எடுத்த நிகழ்ச்சியில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ...

நாங்கள் பங்கேற்றால் கூட்டணி உடையும் என்றார்கள்:ரவிக்குமார்!

நாங்கள் பங்கேற்றால் கூட்டணி உடையும் என்றார்கள்:ரவிக்குமார்! ...

9 நிமிட வாசிப்பு

‘திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாது’ என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ...

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

5 நிமிட வாசிப்பு

ஒடிஸா - ஆந்திரா எல்லையோர மலைவாழ் கிராமத்தில் 24 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், மாவோயிஸ்டு எதிர்ப்பு படையின் மிக முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. ஆந்திரா தொடங்கி ...

ஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’!

ஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’!

2 நிமிட வாசிப்பு

குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ‘ஃப்ளிப் புக்’ போன்ற ராட்சஷ ஃப்ளிப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இங்கிலாந்தைச் சேர்ந்த நியூ ஹம்ப்ஷைர் வனப்பகுதியில், பெரிய உலோக பெட்டியினால் செய்யப்பட்ட ஃப்ளிப் ...

ட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்!

ட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்!

2 நிமிட வாசிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறிய முதல் பாகிஸ்தான் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர், சமீனா பெய்க். சமீபத்தில் இவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ‘சொயாப் அக்தர்’, அதனை தனது ட்விட்டர் ...

இந்திய - சீன எல்லையில் முதன்முறையாக பெண் வீரர்கள்!

இந்திய - சீன எல்லையில் முதன்முறையாக பெண் வீரர்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் 1991ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நம் நாட்டின் முப்படைகளான ராணுவம், கடற்படை விமானப் படை ஆகியவற்றில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...

தூய்மைக்காக மோடியிடம் பாராட்டு பெற்ற சிறுவன்!

தூய்மைக்காக மோடியிடம் பாராட்டு பெற்ற சிறுவன்!

3 நிமிட வாசிப்பு

கங்கை நதி தூய்மை திட்டத்துக்காக தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை பிரதமர் மோடிக்கு அனுப்பி அனைவரிடத்திலும் தூய்மையை மேம்படுத்தும் வகையில் ஒரு அற்புத செயலைப் புரிந்துள்ளான் இச்சிறுவன். சென்னை மடிப்பாக்கம் சந்நிதி ...

திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து!

திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து!

3 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவில் திருமணப் பந்தத்தை முறித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமகன் மணமகளை விவாகரத்து செய்துள்ள ...

பாகிஸ்தான் பயங்கரம்: 41 பேர் பலி!

பாகிஸ்தான் பயங்கரம்: 41 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயிற்சி காவலர்கள் 41 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் கார்களுக்கான ஹைஃபை டெக்னாலஜி!

பட்ஜெட் கார்களுக்கான ஹைஃபை டெக்னாலஜி!

2 நிமிட வாசிப்பு

Anker என்னும் ஹார்ட்வேர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் Dashtop என்ற தனது புதிய தொழில்நுட்பத்தைத் தயாரித்திருக்கிறது. காரில் செல்லும்போது நமது ஸ்மோர்ட்போனை எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும், காரின் நிலை மற்றும் டிராஃபிக் ...

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் பணியிடங்கள்!

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் பணியிடங்கள்! ...

1 நிமிட வாசிப்பு

ஜன் கா உஷல் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனத்தில் காலியாக உள்ள நர்சரி ஆசிரியர், கணினி ஆசிரியர், போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ...

தினம் ஒரு சிந்தனை: நாம் ஒரு கருவியே!

தினம் ஒரு சிந்தனை: நாம் ஒரு கருவியே!

1 நிமிட வாசிப்பு

‘நான்’ என்ற அகந்தை எல்லா செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும். எவ்வளவுக்கு எவ்வளவு ...

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது?

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது? ...

2 நிமிட வாசிப்பு

புதிய கல்விக்கொள்கை மற்றும் ‘ஆல் பாஸ்’ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலையை பள்ளிக்கல்வி அமைச்சர் டெல்லியில் இன்று அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஜூலையில் வெளியானது. அந்த அறிக்கை ...

காற்று மாசுபாடு, கருவைப் பாதிக்கும்  - சுற்றுச்சூழல் மையம்!

காற்று மாசுபாடு, கருவைப் பாதிக்கும் - சுற்றுச்சூழல் ...

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் காற்று மாசுபாடு அச்சுறுத்தும் விஷயமாக உருவாகி வருகிறது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகும் மாசு, பல தலைமுறைகளைப் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். டெல்லி போன்ற பெருநகரங்களில் நிலவும் காற்று ...

விருதுநகர்  பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை!

விருதுநகர் பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து பட்டாசு கடைகள், குடோன்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக, சிவகாசியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ...

தியேட்டர் கட்டணங்களை மாற்ற அரசாணை – நீதிமன்றம் உத்தரவு!

தியேட்டர் கட்டணங்களை மாற்ற அரசாணை – நீதிமன்றம் உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள தியேட்டர் கட்டணங்களை உயர்த்த மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் ...

ஐடி நிறுவன வேலைவாய்ப்பு குறையுமா?

ஐடி நிறுவன வேலைவாய்ப்பு குறையுமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தகவல் தொழில்நுட்பத் துறையில்தான். ஆனால், இதுகுறித்து அதிர்ச்சிகர செய்திகளைக் கூறுகிறார்கள் வல்லுநர்கள். இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை அதிக அளவில் ...

நட்புக்கு மரியாதை!

நட்புக்கு மரியாதை!

2 நிமிட வாசிப்பு

நட்பையும் நண்பனையும் கொண்டாடுகிறவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருவர் தன் நண்பர் தீபாவளிக்கு வாங்கி கொடுத்த சட்டையைக் கிட்டதட்ட 64 வருடங்களாக பாதுகாத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி-6)

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி-6) ...

9 நிமிட வாசிப்பு

ரஹ்மான் இசையமைக்கும் விதம், மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரவு நேரத்தில்தான் அதிகமான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு இரவில் இசையமைக்கும்போது தனி உலகத்தில் இருப்பது போலவே ...

ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘அநியாயக் கொள்ளை’ - கவனம்!

ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘அநியாயக் கொள்ளை’ - கவனம்!

6 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் மூலம் வியாபாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கின் மூலம் மக்களால் சிலவற்றை வாங்க முடியும், மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற வசதிகளெல்லாம் திடீரென்று ஒருவர் சொல்லிக் கேட்கும்போது ஆச்சர்யமாக ...

Ballon d'Or விருது : மெஸ்ஸி vs ரொனால்டோ!

Ballon d'Or விருது : மெஸ்ஸி vs ரொனால்டோ!

4 நிமிட வாசிப்பு

கால்பந்தின் முக்கிய அமைப்பான FIFA, 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து Ballon d'Or என்ற விருதை வழங்கி வருகிறது. ஐந்து வருடமாக கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த முறையும் கொடுக்கப்படுகிறது. ...

Oppo-வின் ஹைடெக் ஸ்மார்ட்போன்!

Oppo-வின் ஹைடெக் ஸ்மார்ட்போன்!

2 நிமிட வாசிப்பு

டூயல் சிம் ஆதரவுகொண்ட Oppo R9s ஸ்மார்ட்போனில் ColorOS 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. Oppo R9s ஸ்மார்ட்போனில் 401ppi பிக்சல் மற்றும் Carning corilla Glass 5 பாதுகாப்புடன் 1080x1920 பிக்சல்கள் கொண்ட 5.50 Inch முழு HD DIsplay இடம்பெறுகிறது. ...

ஷாருக் கானை மறுசுழற்சி செய்ய முடியுமா?

ஷாருக் கானை மறுசுழற்சி செய்ய முடியுமா?

3 நிமிட வாசிப்பு

‘இங்லிஷ் விங்லிஷ்’ பட இயக்குநர் கௌரி ஷிண்டே புதிதாக இயக்கியிருக்கும் படம், டியர் ஷிந்தகி. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் அலியா பட், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் புதிய டீஸர் ...

சிறப்புக் கட்டுரை: ஜியோ இலவசம் நீட்டிக்கப்படுமா?

சிறப்புக் கட்டுரை: ஜியோ இலவசம் நீட்டிக்கப்படுமா?

10 நிமிட வாசிப்பு

ஜியோ சேவையை, கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்துவைத்தார் முகேஷ் அம்பானி. பின்னர், விநாயகர் சதுர்த்தி முதல் அதாவது, செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்களை அருகில் உள்ள ரிலையன்ஸ் ...

டாடா நிறுவனத் தலைவர் பணிநீக்கம்!

டாடா நிறுவனத் தலைவர் பணிநீக்கம்!

2 நிமிட வாசிப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரத்தன் டாடா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கை வாங்க முயன்ற மைக்ரோசாஃப்ட்!

ஃபேஸ்புக்கை வாங்க முயன்ற மைக்ரோசாஃப்ட்!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகர்பர்க், தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

வாரத்தின் முதல் நாளான நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 101.90 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.90 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ...

அரியலூரில் காளான் வளர்ப்பு பயற்சி!

அரியலூரில் காளான் வளர்ப்பு பயற்சி!

2 நிமிட வாசிப்பு

அரியலூர் மாவட்டத்தின் சோழமாதேவி கிராமத்திலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

செவ்வாய், 25 அக் 2016