மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 அக் 2016
நர்ஸ்களின் திறமைக்குத் தேர்வு – கவுன்சில் அறிவிப்பு!

நர்ஸ்களின் திறமைக்குத் தேர்வு – கவுன்சில் அறிவிப்பு! ...

2 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக போலி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதற்கு,முறையான கல்வி, அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாதேதகாரணமாகும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதிகள் கவுன்சில், ...

ஜியோ: தினம் தினம் 11 லட்சம் வாடிக்கையாளர்கள்!

ஜியோ: தினம் தினம் 11 லட்சம் வாடிக்கையாளர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஜியோவின் சேவை கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு தனது சேவையைத் தொடங்கியது. தனது சேவையைத் தொடங்கிய ஒரே வருடத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை இணைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. ...

அணுசக்தி மின்சாரம்: இந்தியா இலக்கு!

அணுசக்தி மின்சாரம்: இந்தியா இலக்கு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவை அணு வினியோகக் குழுவின் உறுப்பினராக சேர்க்க சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறபோதும், வரும் 2032ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மின் நிலையங்கள்மூலம் 63,000 மெகா வாட்ஸ் மின்சார உற்பத்திசெய்ய இலக்கு வைத்து இந்தியா ...

ஏர் இந்தியாவுடன் இணையும் பி.எஸ்.என்.எல்.!

ஏர் இந்தியாவுடன் இணையும் பி.எஸ்.என்.எல்.!

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா, தனது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வைஃபை சேவை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பயணிகளுக்கு வழங்கப்பட உள்ள வைஃபை சேவைக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கவும் ...

ஆதிதிராவிடர்களுக்கு ஓர் நற்செய்தி!

3 நிமிட வாசிப்பு

சுய தொழில் தொடங்க ஆதிதிராவிடர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

நிதிச் சேவையில் 100% அந்நிய முதலீடு!

நிதிச் சேவையில் 100% அந்நிய முதலீடு!

3 நிமிட வாசிப்பு

அந்நிய முதலீட்டு அளவை அதிகரிக்கும்விதமாக மத்திய அரசு முன்னதாக பல்வேறு துறைகளில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, வங்கி சாராத நிதி நிறுவனங்களின் நிதிச் சேவைகளில் ...

ஒன்பது கோடி எங்கே? விவசாயிகள் போராட்டம்!

ஒன்பது கோடி எங்கே? விவசாயிகள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

மதுரையை அடுத்த அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவடை செய்த பாக்கி தொகையையும், லாப பங்கீட்டு மீதி தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.9 கோடியை அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி நேற்று இரண்டாவது ...

புடவையும் புருஷனும் ஒண்ணு! - அப்டேட் குமாரு

புடவையும் புருஷனும் ஒண்ணு! - அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

‘வீக்-எண்டு எல்லாரும் ஊருக்குப் போய்ட்டாங்க, அப்டேட் கொஞ்சமாத்தான் இருக்கு’ன்னு சொல்லிட்டு, அப்டேட் குமாரு அவசர அவசரமா கிளம்புனதுக்குக் காரணம், முதல் அப்டேட்லயே தெரிஞ்சிருச்சு; ஜிலேபிக்கு ஆசைப்பட்டு பர்ஸுக்கு ...

ஐந்து ரூபாய் டீக்கு இன்டர்நெட் ப்ரீ!

ஐந்து ரூபாய் டீக்கு இன்டர்நெட் ப்ரீ!

4 நிமிட வாசிப்பு

‘இப்படியும் வியாபாரம் செய்யலாம்’ என, கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய டீ கடை வியாபாரத்தை அதிகரிக்க புதிதாக ஒரு அசத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

குறும்படம்! நடிகையின் துணிச்சல்!

குறும்படம்! நடிகையின் துணிச்சல்!

3 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக, குறும்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைபவர்கள் ஏராளம். இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், அருண்குமார் போன்றோர் குறும்படங்கள் மூலம் வந்து முத்திரை பதித்தவர்களே. ...

ஒரேநாளில் இரு பட்டாசு விபத்துகள் – ஒருவர் பலி!

ஒரேநாளில் இரு பட்டாசு விபத்துகள் – ஒருவர் பலி!

4 நிமிட வாசிப்பு

சிவகாசி பட்டாசு விபத்து நடந்து முழுமையாக 24 மணி நேரம் ஆவதற்குள், மீண்டும் ஒரு விபத்து கோவையில் இன்று ஏற்பட்டுள்ளது.

சால்ட் - புதிய இலக்கிய இதழ்!

சால்ட் - புதிய இலக்கிய இதழ்!

2 நிமிட வாசிப்பு

கவிஞர் நரன், நவீன இலக்கிய உலகில் பரவலாக அறியப்படும் கவிஞர். உப்புநீர் முதலை, ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள், லாகிரி என மூன்று கவிதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். இவர், தனது சொந்த முயற்சியின் விளைவாக சால்ட் எனும் ...

“திரைக்கதை எழுதலாம் வாங்க”- ‘கருந்தேள்’ ராஜேஷ்!

“திரைக்கதை எழுதலாம் வாங்க”- ‘கருந்தேள்’ ராஜேஷ்!

5 நிமிட வாசிப்பு

திரைக்கதை எழுத நினைப்போருக்கு திரைக்கதை பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய ஒரு புத்தகம். ஹாலிவுட்டின் சிறந்த திரைக்கதை வல்லுனரான சிட் பீல்டின் “SCREEN PLAY” என்ற புத்தகத்தை அவரிடம் முறையான ...

சபாஷ்: சென்னை தி.நகரில் கடும் பாதுகாப்பு!

சபாஷ்: சென்னை தி.நகரில் கடும் பாதுகாப்பு!

3 நிமிட வாசிப்பு

வரும் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதில் தமிழகத்தின் மொத்த ஷாப்பிங் ஏரியாவாக உள்ளது சென்னை தி.நகர். இங்கு வருடம் முழுவதும் கூட்டம் இருக்கும். இந்நிலையில், தீபாவளியை ...

எனக்கொரு மகள் பிறப்பாள்...! நிஜக்கதை!

எனக்கொரு மகள் பிறப்பாள்...! நிஜக்கதை!

3 நிமிட வாசிப்பு

மேரி கோம், பாக் மில்கா பாக், எம்.எஸ்.தோனி என விளையாட்டு வீரர்களின் சுயசரிதையை சொல்லும் படவரிசையில், புதிதாக வந்திருக்கிறது டங்கல். மற்றவர்களின் டைரியை திருடிப் படிக்கும் பழக்கம் உண்டா? அவை தரும் சுவாரஸ்யத்தை ...

மீண்டும் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?

மீண்டும் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?

3 நிமிட வாசிப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. தேர்வு ரத்து செய்யப்பட்டது. ...

நோ ஜீன்ஸ், நோ லெகின்ஸ்! – மருத்துவக் கல்லூரி கட்டுப்பாடு!

நோ ஜீன்ஸ், நோ லெகின்ஸ்! – மருத்துவக் கல்லூரி கட்டுப்பாடு! ...

3 நிமிட வாசிப்பு

நவீன காலத்துக்கேற்ப பெண்களின் ஆடை அலங்காரத்தில் அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக்கூடாதென்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இப்போதுள்ள இளம்பெண்கள் மாடர்ன் கலாசாரம் ...

தீபாவளி ஸ்பெஷல்: திணை அல்வா!

தீபாவளி ஸ்பெஷல்: திணை அல்வா!

2 நிமிட வாசிப்பு

பதினைந்து நிமிடங்களுக்குள் திணை அல்வா எப்படிச் செய்ய வேண்டும் என்ற செய்முறையை சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி கூறியுள்ளார். தீபாவளிக்கு நீங்களும் செய்து குடும்பத்துடன் சந்தோஷமாக சாப்பிடலாம். இதோ செய்முறை… ...

சிறுமிகளை திருமணம் செய்தால்  30 ஆண்டுகள் சிறை!

சிறுமிகளை திருமணம் செய்தால் 30 ஆண்டுகள் சிறை!

5 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 18 வயதுக்குக்கீழ் உள்ள 15 கோடி இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். பெரும்பாலும் இந்தத் திருமணங்கள் நிதி பிரச்னை மற்றும் கலாச்சார நெறிமுறையின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் ...

சிவகாசி பட்டாசு விபத்து – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சிவகாசி பட்டாசு விபத்து – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சிவகாசி பட்டாசுக் கிடங்கில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:‘இப்போதைக்கு முதல்வரைப் பார்க்க முடியாது!’

டிஜிட்டல் திண்ணை:‘இப்போதைக்கு முதல்வரைப் பார்க்க முடியாது!’ ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். டைப்பிங் செய்து தயாராக இருந்த மெசேஜ் வாட்ஸ் அப்பிலிருந்து வந்து விழுந்தது.

திமுகவின் வாரிசு:ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

திமுகவின் வாரிசு:ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

2 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் தலைமைக்கு வந்தபின்னர் அடிக்கடி அவரிடம் கேட்கப்படும் கேள்வி. ‘உங்களின் அரசியல் வாரிசு யார்?’ இந்தக் கேள்விக்கு பொதுவாக கருணாநிதி, ‘திமுக ஒன்றும் சங்கரமடமல்ல’ என்று பதிலளிப்பார். ...

மின்னம்பலம் செய்தி: உடனடி ஆக்‌ஷன்-FOLLOW UP!

மின்னம்பலம் செய்தி: உடனடி ஆக்‌ஷன்-FOLLOW UP!

5 நிமிட வாசிப்பு

நமது மின்னம்பலம் செய்தியில், கடந்த 19/10/2016 அன்று காலை 7.00 மணி செய்திகளில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அன்று, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் ...

சர்ஜிக்கல்:சிக்கிய அமைச்சர்-எஸ்.பொ.அகத்தியலிங்கம்!

சர்ஜிக்கல்:சிக்கிய அமைச்சர்-எஸ்.பொ.அகத்தியலிங்கம்!

5 நிமிட வாசிப்பு

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் எனப்படும் அதிரடி தாக்குதல்களை தற்போதுதான் ராணுவம் நடத்தியுள்ளது என்றும், இதற்கு முன்பு இப்படியொரு தாக்குதலே ...

கலைஞரின் பேஸ்புக்,செல்போன் கணக்கு!

கலைஞரின் பேஸ்புக்,செல்போன் கணக்கு!

3 நிமிட வாசிப்பு

இந்திய அரசியல் வாதிகளில் இளம் தலைமுறையினரே சமூக வலைத்தளங்களை அதிகம் முதன் முதலாக பயன்படுத்தத் துவங்கினார்கள். இப்போது பிரதமர் மோடி தொடங்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே முகநூல் ...

செந்தில் பாலாஜி நிலைமை திங்கள் தெரியும்!

செந்தில் பாலாஜி நிலைமை திங்கள் தெரியும்!

3 நிமிட வாசிப்பு

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற தடை செய்யப்பட்டது.வருகிற நவம்பர் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக ...

சிப்பெட் மாற்றம்: கருணாநிதி, ராமதாஸ் எதிர்ப்பு!

சிப்பெட் மாற்றம்: கருணாநிதி, ராமதாஸ் எதிர்ப்பு!

8 நிமிட வாசிப்பு

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட்டின் தலைமையகத்தை டெல்லி மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக, நேற்று திமுக பொருளாளர் ...

அணை பாதுகாப்பு மசோதா ஆபத்து: வைகோ!

அணை பாதுகாப்பு மசோதா ஆபத்து: வைகோ!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் தலையிட்டு மேலாண்மை வாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மக்கள் நலக் கூட்டணியினர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியைச் ...

ஜெ உடல்நிலை: பொது நல வழக்கு!

ஜெ உடல்நிலை: பொது நல வழக்கு!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. இந்த முப்பது நாள் சிகிச்சையில் உயிர்காக்கும் மருந்துகள் தொடங்கி பலவிதமான சிகிச்சைகள் பெற்ற ஜெயலலிதா அபாயக்கட்டதைத் தாண்டியிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த ...

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. இன்று காலை நாம் ஏழு மணிக்கு வெளியிட்ட செய்தியில் (திமுக வேட்பாளர்கள்: கே.சி.பி, அஞ்சுகம், ...

ஜனாதிபதியுடன் ம.ந.கூ தலைவர்கள் சந்திப்பு!

ஜனாதிபதியுடன் ம.ந.கூ தலைவர்கள் சந்திப்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு அடித்த பல்டி தமிழகத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி எதையும் பேசவும் இல்லை, யாரையும் சந்திக்கவும் மறுத்து வருகிறார். கர்நாடக ...

ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும்:ஸ்டாலின் அறிக்கை!

5 நிமிட வாசிப்பு

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பல்வேறு அரசியல்கட்சிகளும் கல்வியாளர்களும் ...

நான் வென்றால் மட்டுமே தேர்தல் முடிவை ஏற்பேன்: டொனால்ட் டிரம்ப்!

நான் வென்றால் மட்டுமே தேர்தல் முடிவை ஏற்பேன்: டொனால்ட் ...

2 நிமிட வாசிப்பு

ஜனநாயகம் - மக்களில் பெரும்பான்மையானோர் அங்கீகரித்து தேர்வு செய்யும் நபர், மக்களின் பிரதிநிதியாக செயல்படும் அரசியல் முறை. இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஆட்சி முறை ஜனநாயகம். நவம்பர் ...

காவலர் வீர வணக்க நாள்!

காவலர் வீர வணக்க நாள்!

3 நிமிட வாசிப்பு

தேசிய அளவில் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீர வணக்க நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது உயிர்நீத்த காவலருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் ...

சிவகாசி வெடி விபத்து – இருவர் கைது!

சிவகாசி வெடி விபத்து – இருவர் கைது!

4 நிமிட வாசிப்பு

சிவகாசி அருகே பட்டாசு கிடங்கு வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ...

முடிவுக்கு வருகிறது ஜியோ இலவசம்?

முடிவுக்கு வருகிறது ஜியோ இலவசம்?

4 நிமிட வாசிப்பு

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தனது சேவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த ஜியோ, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்கார்டை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு ...

ஹெல்மெட்:30 நாளில் 50,000 பேர் மீது வழக்கு!

ஹெல்மெட்:30 நாளில் 50,000 பேர் மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

சமீப காலமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும், அணியாதவர்களின் உரிமம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ய ...

ஜி.எஸ்.டி. வரி: உயரும் சமையல் பொருட்கள் விலை!

ஜி.எஸ்.டி. வரி: உயரும் சமையல் பொருட்கள் விலை!

5 நிமிட வாசிப்பு

ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்பட்டு, சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை முடிவு செய்ய முடியாமல் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பான ...

தீபாவளி: ஏறும் தங்கம் விலை!

தீபாவளி: ஏறும் தங்கம் விலை!

2 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ளதால் தங்கத்தின் தேவை 5 முதல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.22,808-க்கு விற்கப்பட்டது.

அரசு பள்ளியில் இணையவழி கல்வி!

அரசு பள்ளியில் இணையவழி கல்வி!

3 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சி, இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணையவழி கல்வி இருக்கிறது. இந்நிலையில், ...

முட்டை - ஒரே நாளில் 16 காசு உயர்வு!

முட்டை - ஒரே நாளில் 16 காசு உயர்வு!

2 நிமிட வாசிப்பு

அன்றாட தேவைகளில் முட்டையும் அவசியமாகி விட்டது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ...

சுண்ணாம்புக்கல் இறக்குமதி: சென்னை துறைமுகம் சாதனை!

சுண்ணாம்புக்கல் இறக்குமதி: சென்னை துறைமுகம் சாதனை!

2 நிமிட வாசிப்பு

சுண்ணாம்புக்கல் இறக்குமதியில் சென்னை துறைமுகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை துறைமுகத்தில் கடந்த 17ஆம் தேதி எம்.வி.புல்மர் என்ற கப்பல் மூலம் ...

இந்தியா முழுவதும்  கும்பகோணம் வாழை நார்!

இந்தியா முழுவதும் கும்பகோணம் வாழை நார்!

3 நிமிட வாசிப்பு

கும்பகோணம் பகுதியில் இருந்து மாலை கட்ட பயன்படுத்தப்படும் வாழை நார் சென்னை, பெங்களூரு, குஜராத் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை ...

உடலில் மறைந்திருக்கும் சைலன்ட் கில்லர்!

உடலில் மறைந்திருக்கும் சைலன்ட் கில்லர்!

3 நிமிட வாசிப்பு

நவீனமயமான நகர வாழ்க்கையில் மனப்பதற்றமும், மன அழுத்தமும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தமும் உடல்நலத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஆரம்பத்தில் ...

சிறுவர்கள் கடத்தல்!

சிறுவர்கள் கடத்தல்!

5 நிமிட வாசிப்பு

அனைத்து நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில், ஏழைக் குடும்பங்களில் இலவும் வறுமை நிலையைப் பயன்படுத்தி, சில சமூக விரோத கும்பல் ஆசை வார்த்தைக் கூறி குழந்தைகளை ...

குறும்படம்: உலகம் முழுவதும் சிரிப்பு சத்தம்!

குறும்படம்: உலகம் முழுவதும் சிரிப்பு சத்தம்!

2 நிமிட வாசிப்பு

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் கதைதான் Project Smile குறும்படம். ஒருவருடன் ஒருவர் சிரிப்பை பகிர்ந்து கொள்ளும்போது நம் மதிப்பு உயருவது மட்டுமின்றி மற்றவர்களின் மனதின் காயத்துக்கும் சிறிய மருந்து போட்டதுபோல் ...

சிதைக்கப்படும் மதுரை சிந்தாமணி - எழுத்தாளர் கண்ணீர்!

சிதைக்கப்படும் மதுரை சிந்தாமணி - எழுத்தாளர் கண்ணீர்! ...

10 நிமிட வாசிப்பு

அர்ஷியா தமிழின் முக்கியமான சமகால எழுத்தாளர். பொய்க்கரைப்பட்டி , அப்பாஸ்பாய் தோப்பு, அதிகாரம் ஆகிய முக்கிய நாவல்களை எழுதியவர்.எஸ். அர்ஷியா

சிறப்புக் கட்டுரை: மதிப்பெண்களால் எதை சாதிக்க முடியும் என அரசு நம்புகிறது?

சிறப்புக் கட்டுரை: மதிப்பெண்களால் எதை சாதிக்க முடியும் ...

8 நிமிட வாசிப்பு

அதிகாலையில் வாக்கிங் செல்பவர்கள் ஒரு கூட்டம். ஆனால், அவர்களை விட இன்னொரு கூட்டம் சைக்கிளிலோ, நடந்தோ, பெற்றோருடன் வண்டியிலோ வேகமாக சென்று கொண்டிருப்பார்கள். இத்தனை காலையில் இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று ...

வேலைவாய்ப்பு: இன்ட் வங்கியில் (indbank) பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: இன்ட் வங்கியில் (indbank) பணியிடங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியன் வங்கியின் துணை வங்கியான இன்ட் வங்கியில் காலியாக உள்ள உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

தினம் ஒரு சிந்தனை: கால்நடை - மனிதன்!

தினம் ஒரு சிந்தனை: கால்நடை - மனிதன்!

2 நிமிட வாசிப்பு

எனக்கு ஒருநாள் ஐயம் வந்தது. ‘கால்நடை என்றால் என்ன?’ என்று பக்கத்திலுள்ளவரைக் கேட்டேன். 'கால்நடை என்றால் காலால் நடப்பது. காலால் நடக்கின்ற மாடு, ஆடுகள் ஆகியவை கால்நடைகள்’ என்று சொன்னார். அப்படியானால், ‘மனிதனும் ...

கிளப்புகள் பொழுதுபோக்குக்கா? சூதாட்டத்துக்கா?

கிளப்புகள் பொழுதுபோக்குக்கா? சூதாட்டத்துக்கா?

6 நிமிட வாசிப்பு

பெரிய மனிதர்கள், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்கள் என சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று கூடும் இடமாகவும், ரிலாக்ஸ் செய்து பொழுதுபோக்கும் இடங்களாகவும் சோஷியல் கிளப்புகள் விளங்குகின்றன. பெரிய ...

காவல்துறையினர் மூவருக்கு அரிவாள் வெட்டு!

காவல்துறையினர் மூவருக்கு அரிவாள் வெட்டு!

2 நிமிட வாசிப்பு

பாதுகாப்புக்காகச் சென்ற காவல்துறையினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மின் இணைப்பு பணியின்போது, பாதுகாப்புக்காகச் சென்ற காவல் ஆய்வாளர் ...

போதையில் உள்ளவர்களை வீடு சேர்க்கும் திட்டம்!

போதையில் உள்ளவர்களை வீடு சேர்க்கும் திட்டம்!

4 நிமிட வாசிப்பு

தற்போது பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது போதை. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. விபத்துகள் மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்காக அரசு கட்டுப்பாடுகள் ...

நாட்டுப்பற்று இல்லை என்று கூறி மாற்றுத்திறனாளி தாக்குதல்!

நாட்டுப்பற்று இல்லை என்று கூறி மாற்றுத்திறனாளி தாக்குதல்! ...

4 நிமிட வாசிப்பு

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தேசப்பற்று குறித்து நாடு முழுவதும் சர்ச்சை உண்டாகி வருகிறது. அது சில சமயங்களில் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. உண்மையில் எது நாட்டுப்பற்று என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், ...

ஃபாரின் மருத்துவப் பட்டம் - கல்லூரியின் மோசடி!

ஃபாரின் மருத்துவப் பட்டம் - கல்லூரியின் மோசடி!

4 நிமிட வாசிப்பு

சமீப காலமாக மருத்துவக் கல்லூரி சீட்டுக்காக நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையிலுள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று மோசடியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இந்திய ...

ஒரே நாளில் வாழ்க்கையை மாற்றிய புகைப்படம்!

ஒரே நாளில் வாழ்க்கையை மாற்றிய புகைப்படம்!

4 நிமிட வாசிப்பு

டீக்கடையில், வேலைப் பார்ப்பவர் ஒரே நாளில் மாடலாகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், இஸ்லாமாபாத் இத்வார் சந்தை டீக்கடையில் அர்ஷத் கான் (18) வேலைப்பார்த்து வந்தார். இவரின் கருவிழிகள் நீல நிறத்தில் ...

சிறப்புக் கட்டுரை: தமிழ் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா!

சிறப்புக் கட்டுரை: தமிழ் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா! ...

13 நிமிட வாசிப்பு

நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறிப்போனவன் தமிழன்னு சொன்னா அது மிகையாகலாம், மிகையாகாமலும் போகலாம். நாடகக் கலை தொடங்கி திரை நடிப்பு வரை தமிழன் முத்திரை பதித்திருக்கிறான். அதற்கு சிறந்த ...

என்னைப் பெத்த அம்மா...! - கவிஞர் இளையபாரதி!

என்னைப் பெத்த அம்மா...! - கவிஞர் இளையபாரதி!

4 நிமிட வாசிப்பு

கடந்த 16ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் மயிலாப்பூர், ஐ.ஜி.அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாடு வழக்கமான சோகநிலையில் இருந்தது. ஆனால், அங்கு கூடியிருந்தவர்கள் பல்வேறு துறையில், நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்குள் இருந்த ...

ரொனால்டோவுக்கு புத்தர் சொன்ன கதை!

ரொனால்டோவுக்கு புத்தர் சொன்ன கதை!

13 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிரிஸ்டியானா ரொனால்டோ விளையாடும் கிளப் அணியான ரியல் மேட்ரிட் லீகியா வர்சா அணியை சாம்பியன்ஸ் தொடரில் 5-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. ரியல் மேட்ரிட் அணிக்கு சிறிது காலம் போட்டிகள் ...

த்ரிஷாவின் நெக்ஸ்ட் மாஸ்டர் பிளான்!

த்ரிஷாவின் நெக்ஸ்ட் மாஸ்டர் பிளான்!

2 நிமிட வாசிப்பு

த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நாயகி’ படம் எதிர்பார்த்த அளவு சரியாக போகவில்லை. இதனால், அவர் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் ‘மோகினி’ படத்தையும், தீபாவளிக்கு வெளிவரும் ‘கொடி’ படமும் அவருக்கு கைகொடுக்கும் ...

கால்பந்தில் இந்தியாவின் புதிய நிலை என்ன?

கால்பந்தில் இந்தியாவின் புதிய நிலை என்ன?

2 நிமிட வாசிப்பு

பிஃபா நேற்று கால்பந்து அணிகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது. கால்பந்து போட்டிகளில் இந்தியா பின்தங்கியிருந்தாலும், சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்பு ...

பானாசோனிக்கின் புதிய பட்ஜெட் போன்!

பானாசோனிக்கின் புதிய பட்ஜெட் போன்!

2 நிமிட வாசிப்பு

பானாசோனிக் நிறுவனம் எலுகா டேப் என்ற ஸ்மார்ட்போனை ரூ.8,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் சிம் சப்போர்ட் கொண்ட பானாசோனிக் எலுகா டேப் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஆபரேடிங் சிஸ்டம் இயங்குகிறது. ...

PHOTOGRAPHY கான்டெஸ்ட்!

PHOTOGRAPHY கான்டெஸ்ட்!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தளங்களில் புகைப்படப் போட்டிகளை நடத்தி வரும் காய்ன்ஏபோட்டோ டீம், இந்தமுறை ஃபேஷன் துறையை பரிந்துரை செய்துள்ளது. இந்த போட்டி குறித்த தகவல்களை கீழே காணலாம்

சிறப்புக் கட்டுரை: 50 பைசாவில் தொடங்கி ரூ.2 லட்சம் வரை - பெண் தொழில்முனைவோரான பாட்ரிசியா!

சிறப்புக் கட்டுரை: 50 பைசாவில் தொடங்கி ரூ.2 லட்சம் வரை - ...

15 நிமிட வாசிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டில் ‘இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினால்’ சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது வென்ற வெற்றிகரமான பெண்மணி பாட்ரிசியா நாராயண் தனது ஆரம்பகால வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களுக்கு நடுவே ...

எஸ்தானியா ஜி.டி.பி-யை மிஞ்சிய அம்பானியின் சொத்து!

எஸ்தானியா ஜி.டி.பி-யை மிஞ்சிய அம்பானியின் சொத்து!

3 நிமிட வாசிப்பு

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 22.7 பில்லியன் டாலராகும். இவரது சொத்து மதிப்பும் எஸ்தானியா நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு ...

அபாய கட்டத்தை தாண்டிய முதல்வர் - மின்னம்பலம் ரிப்போர்ட்!

அபாய கட்டத்தை தாண்டிய முதல்வர் - மின்னம்பலம் ரிப்போர்ட்! ...

6 நிமிட வாசிப்பு

நேற்றுதான் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் இருந்து வெளிவந்து எட்டுமணி நேரம் இயல்பான நிலைக்கு வந்திருக்கிறார். முதல்வர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக சிகிச்சை அளித்து வரும் ...

திமுக வேட்பாளர்கள்: கே.சி.பி, அஞ்சுகம், சரவணன்!

திமுக வேட்பாளர்கள்: கே.சி.பி, அஞ்சுகம், சரவணன்!

5 நிமிட வாசிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே அக்டோபர் 20ஆம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என்றும் 21ஆம் தேதி ...

துறைமுகம்: சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு!

துறைமுகம்: சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் - செப்டம்பர்) சுமார் 315.4 மில்லியன் டன் அளவிலான சரக்குகள் வந்தன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் ...

இனி 4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமே! - சாம்சங் முடிவு

இனி 4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமே! - சாம்சங் முடிவு

2 நிமிட வாசிப்பு

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் இனி 4ஜி ஏற்புடைய ஸ்மார்ட்போன்களை மட்டுமே தயாரிக்க முடிவுசெய்துள்ளதாக அதன் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

ரூ.10,140 கோடி செலுத்திய வோடஃபோன்!

ரூ.10,140 கோடி செலுத்திய வோடஃபோன்!

2 நிமிட வாசிப்பு

சமீபத்தில் நடந்துமுடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்துகொண்ட வோடஃபோன் நிறுவனம், இந்திய தொலைதொடர்புத் துறைக்கு முதற்கட்ட தொகையாக ரூ.10,140 கோடி செலுத்தியுள்ளது.

மின்னம்பலம் செய்தி: அமைச்சர் வேலுமணி ஆக்‌ஷன் - FOLLOW UP

மின்னம்பலம் செய்தி: அமைச்சர் வேலுமணி ஆக்‌ஷன் - FOLLOW UP

5 நிமிட வாசிப்பு

நேற்று முன்தினம் (புதன்கிழமை – 19.10.16) காலை மின்னம்பலத்தின் 7.00 மணி செய்தியில், ‘காலி அரசுப் பணியிடங்கள்: அக்கறை கொள்வார்களா அமைச்சர்கள்?’ என்ற தலைப்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாத காலி அரசுப் பணியிடங்கள் ...

வதந்தி கைதுகள்: திமுக வழக்கு இன்று விசாரணை!

வதந்தி கைதுகள்: திமுக வழக்கு இன்று விசாரணை!

4 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவதாக திமுக நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்து துன்புறுத்துவதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. முதல்வர் ...

ஸ்டாலின் என் அரசியல் வாரிசாக  திகழ்கிறார்: கருணாநிதி!

ஸ்டாலின் என் அரசியல் வாரிசாக திகழ்கிறார்: கருணாநிதி! ...

5 நிமிட வாசிப்பு

வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வார இதழான ‘ஆனந்த விகடன்’ தனது 90 வயதை கொண்டாடும் விதமாக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்பு நேர்காணல் ஒன்று வெளியாகி உள்ளது. ...

“அம்மா வருவார்” - எச்.வி.ஹண்டே அப்பல்லோவில்!

“அம்மா வருவார்” - எச்.வி.ஹண்டே அப்பல்லோவில்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான ஹண்டே நேற்று அப்பல்லோ வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும் எம்.ஜி.ஆர் ...

வெள்ளி, 21 அக் 2016