மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 16 அக் 2016
பெர்ஃபாமென்ஸ் பண்ண விடுங்கடா - அப்டேட் குமாரு!

பெர்ஃபாமென்ஸ் பண்ண விடுங்கடா - அப்டேட் குமாரு!

4 நிமிட வாசிப்பு

ஏம்மா இது ஒரு பேட்டியாம்மா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? விஜய் டி.வி-க்கு சிரிச்சா போச்சு ரவுண்டுக்கு சிறப்பான டாபிக் கிடைத்திருக்கிறது என்பது மட்டும் இந்தப் பேட்டியிலிருந்து தெரிகிறது. ஆம், நம் அப்டேட்டுகளும் ...

செவ்வாய் கிரக ஆபத்து!

செவ்வாய் கிரக ஆபத்து!

2 நிமிட வாசிப்பு

செவ்வாய் கிரகம் குறித்து பலவிதமான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் இல்லை என்றாலும் அடிக்கடி நாசா மட்டுமின்றி மற்ற அறிவியல் விஞ்ஞானிகளும் தங்கள் அறிவுக்கு எட்டிய செவ்வாய் கிரகம் ...

மோடிக்கு பிரபல டைரக்டர் கேள்வி!

மோடிக்கு பிரபல டைரக்டர் கேள்வி!

5 நிமிட வாசிப்பு

‘என்ன சன்டே இவ்வளவு அசமந்தமாக போகிறதே!’ என ட்விட்டரில் லாக்-இன் செய்தவர்களுக்கெல்லாம் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ட்வீட்களைப் பார்த்ததும் ரவா லட்டு போல தித்திக்கும் நாளாக மாறிப்போனது இந்த வீக்-என்ட். கரன் ...

சாந்தியின் 10 ஆண்டுகால போராட்டம் வெற்றி!

சாந்தியின் 10 ஆண்டுகால போராட்டம் வெற்றி!

4 நிமிட வாசிப்பு

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய சாந்திக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தரப் பணியை தமிழக அரசு தடகள வீராங்கனை சாந்திக்கு வழங்கியுள்ளது. ...

சோனி நிறுவனம் தரும் 55 டாலர்!

சோனி நிறுவனம் தரும் 55 டாலர்!

2 நிமிட வாசிப்பு

‘பிளே ஸ்டேஷன்’ தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் சோனி. சமயத்தில்கூட சோனியின் பிளே ஸ்டேஷன் 4இன் புதிய வெர்ஷனை வெளியிட்டு அமோக வரவேற்பை பெற்றது. சோனியின் பிளே ஸ்டேஷன் அடுத்தடுத்து அப்டேட் ஆகிக் கொண்டே ...

குறும்படம்: கிண்டலுக்கும் ஓர் எல்லை உண்டு!

குறும்படம்: கிண்டலுக்கும் ஓர் எல்லை உண்டு!

3 நிமிட வாசிப்பு

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனமும் சிறு பாராட்டுக்கு தான் ஏங்குகிறது. எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் அனைத்து மனிதர்களும் சக மனிதனை பாராட்டுகிறானா என்றால், பாதிக்கும் மேல் இல்லையென்பது தான் பதிலாக இருக்கும். ...

இயற்கை மனிதன்! யாரைச் சார்ந்து யார்? PLANET EARTH 2!

இயற்கை மனிதன்! யாரைச் சார்ந்து யார்? PLANET EARTH 2!

3 நிமிட வாசிப்பு

“மிருகங்களின் கண்களுக்கு சக்தி வாய்ந்த மொழி பேசும் திறன் உள்ளது” - தத்துவஞானி ‘மார்டின் புபெர்’

காவிரி விவகாரம்: ரயில் மறியலுக்கு அனைத்துக்கட்சி ஆதரவு! ...

5 நிமிட வாசிப்பு

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக பாஜக அரசைக் கண்டித்து 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தொடர் ரயில் மறியல் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்த இந்த போராட்டத்துக்கு ...

துரு அரிப்பு: ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி இழக்கும் இந்தியா!

துரு அரிப்பு: ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி இழக்கும் இந்தியா! ...

3 நிமிட வாசிப்பு

தொழிற்சாலைகள், உள் கட்டமைப்புகள் போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளில் ஏற்படும் துரு அரிப்பால் இந்தியா ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (ரூ.6 லட்சம் கோடி) இழக்கிறது. இதைப்பற்றி ‘ஹிந்துஸ்தான் சின்க்’ நிறுவனத்தின் தலைமை ...

பண்டிகை காலம்: தேவை 40 சதவிகிதம் அதிகரிப்பு!

பண்டிகை காலம்: தேவை 40 சதவிகிதம் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

அடுத்த சில வாரங்களில் பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளதை அடுத்து இந்தியாவில் வாடிக்கையாளர்களின் தேவை 40 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான அசோச்சம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நல்ல பருவ மலை பெய்துள்ளதால் ...

கடலூர்:பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! ...

5 நிமிட வாசிப்பு

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற பெற விரும்பும் ஆதிதிராவிடர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

சொந்த வீடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

சொந்த வீடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

6 நிமிட வாசிப்பு

வாடகை வீட்டில் குடியிருப்போர் சொந்தமாக வீடு, பிளாட் வாங்க முயற்சிக்கும்போது அப்போதைய தேவையான பணத்துக்கு அலைகிறார்களே தவிர, அதற்கு பிறகு வரும் காலங்களில் வாங்கிய வீட்டுக்குத் தேவையான மிக முக்கியமான ஆவணங்களை ...

உயிருக்குப் போராடும் சென்னை என்ஜினீயரிங் மாணவர்கள்!

உயிருக்குப் போராடும் சென்னை என்ஜினீயரிங் மாணவர்கள்! ...

3 நிமிட வாசிப்பு

கடந்த சில தினங்களாக செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகள் சொகுசு காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களைத் தொந்தரவு செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த மாதம் சட்டக்கல்வி மாணவர் மற்றும் கார் ரேஸர் விகாஷ் ...

உலகத் தலைவர்களின் ஓராண்டு சம்பளம்!

உலகத் தலைவர்களின் ஓராண்டு சம்பளம்!

2 நிமிட வாசிப்பு

எல்லா வேலையும் கஷ்டமான வேலைதான். ஆனால், யாருக்கும் வேலை குறித்த கஷ்டம் பிரச்னை இல்லை. நாம் செய்கிற வேலைக்கு ஏற்ற, நம் திறமைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதுதான் பிரச்னை. சரி ஒரு நாட்டின் மொத்த பிரச்னையையும் ...

இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவு!

இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவு!

3 நிமிட வாசிப்பு

முதல் பத்து மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் கடந்த வாரம் அதன் சந்தை மதிப்பில் ரு.46,108 கோடி இழந்துள்ளது. இதில், அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனமாக ரிலையன்ஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கிகள் உள்ளன. அதேபோல் ...

அரசு வேலை! ரூ.75 லட்சம் மோசடி!

அரசு வேலை! ரூ.75 லட்சம் மோசடி!

4 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை குமரன் நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (39) என்பவர் புதுக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரும் இன்னும் சில நபர்களும் புதுகை எஸ்.பி. லோகநாதனிடம் புகார் ...

68 வயது பிரபல நடிகையின் அழகு ரகசியம் - ஹெல்த் டிப்ஸ்!

68 வயது பிரபல நடிகையின் அழகு ரகசியம் - ஹெல்த் டிப்ஸ்!

6 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் முதல் கனவுக்கன்னியான ஹேமமாலினியை ‘அழகின் கல்வி நிறுவனம்’ என்றே அழைப்பார்கள். அவரது சிகையலங்காரம் ஆகட்டும், அவரது மெல்லிய புன்னகையாகட்டும், வார்த்தைகளை உச்சரிக்கும் விதமாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்தும் ...

விழுப்புரம்: குற்றங்களைத் தடுக்க தனிப்படை!

விழுப்புரம்: குற்றங்களைத் தடுக்க தனிப்படை!

3 நிமிட வாசிப்பு

கடந்த சில காலமாக கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், பாலியல் வன்முறை போன்ற பல குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர். தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் குற்றச்சம்பவங்களை ...

மருதாணி வைத்த மாணவிக்கு  அபராதம்!

மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் தண்டிக்கப்படுவதும், சில பள்ளிகளில் அபராதம் விதிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், ...

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் புகட்டிய பெண் எம்.பி!

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் புகட்டிய பெண் எம்.பி! ...

5 நிமிட வாசிப்பு

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் நாடாளுமன்ற விவாதத்தின்போது, பெண் எம்.பி. ஒருவர் தனது கைக்குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி பாராட்டை பெற்றுள்ளார். ஐரோப்பாவின் பல நாடுகளில் பெண்கள் தாய்ப்பால் ...

கேட்வாக்கில் அசத்திய பாட்டி!

கேட்வாக்கில் அசத்திய பாட்டி!

4 நிமிட வாசிப்பு

பொதுவாக கேட்வாக் என்றால் மாடல் அழகிகள் வித்தியாசமான உடைகளை அணிந்துக்கொண்டு மேடையில் நடந்து வருவதை பார்த்திருப்போம். ஆனால், டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்துக் கொண்ட 85 வயது பாட்டி கேட்வாக் வந்து அனைவரின் ...

சிகப்பு மிளகாய் சூப் குடித்தவருக்கு ரூ.1 கோடி!

சிகப்பு மிளகாய் சூப் குடித்தவருக்கு ரூ.1 கோடி!

3 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக்கில் புகைப்படம் போட்டு அதிகம் ‘லைக்’ வாங்க வேண்டும் என்று சிலர் செல்ஃபி என்ற பெயரில் எவ்வளவோ அபாயமான இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு போடுவது வழக்கமாகி வருகிறது. அபாயமான விஷயங்களைச் செய்யாதீர்கள் ...

கவிஞர் இளையபாரதியின் தாயார் மறைவு!

கவிஞர் இளையபாரதியின் தாயார் மறைவு!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற முன்னாள் உறுப்பினரும் செயலாளருமான கவிஞர் இளையபாரதி அவர்களின் தாயார் திருமதி தையல்நாயகி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தையல்நாயகி அம்மாளுக்கு இரண்டு மகன்களும், ஒரு ...

இனி எளிதாக வீட்டை சுத்தம் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்!

இனி எளிதாக வீட்டை சுத்தம் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்! ...

2 நிமிட வாசிப்பு

பல பேர் தங்கள் வீட்டில் இடம் இருக்கிறதோ? இல்லையோ? நிறைய செடிகள் வளர்த்து கார்டன் போல் அமைக்க வேண்டும் என நினைப்பர். தங்கள் வீட்டில் இடமும், வசதியும் இருக்கும்பட்சத்தில் சில பேர் கார்டனும் வைக்கின்றனர். ஆனால், ...

டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு!

டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு!

2 நிமிட வாசிப்பு

பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், துணை மருத்துவப் படிப்புகளில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் டிப்ளமோ நர்சிங் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ...

குருவியின் தாக்குதல் புகைப்படமாக மாறிய சுவாரஸ்யம்!

குருவியின் தாக்குதல் புகைப்படமாக மாறிய சுவாரஸ்யம்!

2 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸை சேர்ந்த ஃபிலிப் மற்றும் சாரா மரியாவின் திருமணத்துக்கான படப்பிடிப்பின்போது, புகைப்படம் எடுக்க பொருத்தமான அழகிய இடங்களை தேடுகையில் சினமூட்டப்பட்ட பறவையினால் அவர்கள் கொத்தப்பட்டுள்ளனர். ...

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்!

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்!

3 நிமிட வாசிப்பு

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் ...

Call of Duty வீடியோ கேம்: 13ஆவது பாகம் களமிறங்குகிறது!

Call of Duty வீடியோ கேம்: 13ஆவது பாகம் களமிறங்குகிறது!

2 நிமிட வாசிப்பு

வீடியோ கேம் பிரியர்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது Call of Duty கேமின் ஒரு பாகத்தையாவது விளையாடி இருப்பார்கள். அதிலும் Call of Duty கேம் வெறியர்கள் என்றால் அதில் வந்திருக்கும் 12 பாகங்களையும் விளையாடி தீர்த்திருப்பார்கள். ...

தூத்துக்குடி ஐ.டி.ஐ-யில் வேலை வாய்ப்பு!

தூத்துக்குடி ஐ.டி.ஐ-யில் வேலை வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஐ.டி.ஐ-யில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ...

கின்னஸ் சாதனைக்காக  2,200 மாணவர்கள்!

கின்னஸ் சாதனைக்காக 2,200 மாணவர்கள்!

2 நிமிட வாசிப்பு

எழுத்தறிவை வலியுறுத்தியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டியும், கின்னஸ் சாதனைக்காகவும் மதுரை கிங் சிட்டி ரோட்டரி சங்கம் ‘பெருவிரல் ரேகை’ வடிவில் மாணவ – மாணவிகளை அணிவகுத்து நிறுத்தி வைக்கும் ...

செடிகள் வளர்த்து கொசுவை விரட்டலாம்!

செடிகள் வளர்த்து கொசுவை விரட்டலாம்!

4 நிமிட வாசிப்பு

கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழகம் எங்கும் தன் கைங்கர்யத்தை காட்டிவரும் நிலையில் மக்களும் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஸ்பிரே, சுருள், கிரீம், கொசுவலை என எல்லாவற்றுக்கும் ...

கணவனுக்கு மனைவி உதவித் தொகை வழங்க வேண்டும்!

கணவனுக்கு மனைவி உதவித் தொகை வழங்க வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

கணவரை வீட்டை விட்டு அனுப்பியதால் அவருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாம்பு விஷம் கடத்தல்: 4 பேர் கைது!

பாம்பு விஷம் கடத்தல்: 4 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப்பாம்புகளில் ஆறு வகை பாம்புகள்தான் மிகவும் அபாயமளிக்கக் கூடியவை. அவை நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன், சுருட்டை பாம்பு, ராஜ நாகம், கரு நாகம். இதில் நல்ல பாம்பு, கட்டு வீரியன், ...

 ‘ஸ்டிரெச்சராக’ மாறிய சேலை!

‘ஸ்டிரெச்சராக’ மாறிய சேலை!

3 நிமிட வாசிப்பு

நாட்டில் பல இடங்களில் சாலை விபத்துகள் நடக்கின்றன. ஆனால், அதுபோல் நடக்கும் விபத்துகளில் இருந்து காப்பாற்ற பெரும்பாலான மக்கள் முன்வருவதில்லை. போலீஸ் வழக்கு, அலைச்சல் போன்றவற்றுக்காகப் பயந்து, பார்த்தும் பார்க்காதது ...

ஃபேஸ்புக்கில் அகதிகள் மீது வன்முறை - ஜெர்மன் எச்சரிக்கை!

ஃபேஸ்புக்கில் அகதிகள் மீது வன்முறை - ஜெர்மன் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

போரில் இருந்து தப்பித்து ஒரு நல்ல வாழ்க்கை தேடி தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு ஆளான மக்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என கடந்த மாதம் நடந்த ஐ.நா. உச்சி மாநாட்டின்போது ...

48 மணி நேர ரயில் மறியல்:  திமுக-வோடு களமிறங்கும் மாணவர் அணி!

48 மணி நேர ரயில் மறியல்: திமுக-வோடு களமிறங்கும் மாணவர் ...

3 நிமிட வாசிப்பு

நாளை நடைபெறவிருக்கும் 48 மணி நேர தொடர் ரயில் மறியலில் திமுக பங்கேற்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மாணவர் அணியும் இந்த போராட்டத்தில் களமிறங்க தயாராகியுள்ளது. ...

ஆர்.எஸ்.எஸ்., பாஜக நபர்களின் தலையை வெட்ட வேண்டும் - கேரள ஐ.எஸ்.!

ஆர்.எஸ்.எஸ்., பாஜக நபர்களின் தலையை வெட்ட வேண்டும் - கேரள ...

3 நிமிட வாசிப்பு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குழுவில் இருந்த குற்றத்துக்காக கேரளாவில் ஆறு பேர் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, ஆப்கானைச் சேர்ந்த இவர்களது தலைவன், ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ...

காங்கிரஸ் போலவே பாஜக-வும் பயனற்றது - ‘யுவசேனா’ ஆதித்ய தாக்கரே!

காங்கிரஸ் போலவே பாஜக-வும் பயனற்றது - ‘யுவசேனா’ ஆதித்ய ...

3 நிமிட வாசிப்பு

‘இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்த பிறகும்கூட உறுதியளித்தபடி எந்த கல்வி சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை’ என பாஜக கட்சியை விமர்சித்திருக்கிறார், ‘யுவசேனா’ தலைவர் ஆதித்ய தாக்கரே. சனிக்கிழமை அன்று மாணவர் ...

வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி - அமெரிக்கா!

வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி - அமெரிக்கா!

2 நிமிட வாசிப்பு

‘வட கொரியா சமீபத்தில் நடத்திய கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது’ என்கிறது அமெரிக்க ராணுவம். எந்தவிதமான கண்டம் தாவும் ஏவுகணை மற்றும் அணு தொழில்நுட்பமும் பயன்படுத்தக்கூடாது என ஐக்கிய ...

ரூ.1,500 கோடியைக் கடந்த பட்டாசு விற்பனை!

ரூ.1,500 கோடியைக் கடந்த பட்டாசு விற்பனை!

4 நிமிட வாசிப்பு

‘சிவகாசியில் தீபாவளி பட்டாசு விற்பனை ரூபாய் 1,500 கோடியை கடந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகம்’ என்று தமிழக பட்டாசு விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளவர்.

அரசு அலட்சியம்: 7 கோடி கிலோ வெங்காயம் வீண்!

அரசு அலட்சியம்: 7 கோடி கிலோ வெங்காயம் வீண்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்ற நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசு குடோனில் குளிர்பதன வசதி இல்லாததால் ஏழு கோடி கிலோ வெங்காயம் அழுகி வீணாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ் ...

வருமான வரி ‘இ–பைலிங்’: நாளை கடைசி நாள்!

வருமான வரி ‘இ–பைலிங்’: நாளை கடைசி நாள்!

2 நிமிட வாசிப்பு

தனியார் நிறுவனங்கள், இணையதளம் வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. ரூபாய் ஒரு கோடிக்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூபாய் 25 லட்சத்துக்கு ...

கிராமங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை!

கிராமங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை!

5 நிமிட வாசிப்பு

கிராமப்புறப் பகுதிகளிலும் விரைவில் அஞ்சலக ஏடிஎம் சேவை தொடக்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அஞ்சல் துறை தன்னை மாற்றியமைத்துக் கொண்டு தொடர் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி நாடு முழுவதும் ...

எல்லை பதற்றம்: ரூ.4,000 கோடி இழந்த காஷ்மீர்!

எல்லை பதற்றம்: ரூ.4,000 கோடி இழந்த காஷ்மீர்!

3 நிமிட வாசிப்பு

இந்திய எல்லையான காஷ்மீரில் தொடர்ந்து பல மாதங்களாக நிலவும் பதற்றச் சூழ்நிலையால் அங்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இதில் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய வர்த்தகமான சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக நிகழும் ...

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு!

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த செப்டம்பர் மாதம் 371.99 பில்லியன் டாலராக இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 367.64 பில்லியன் ...

ஓஷோ சொன்ன கதைகள்

ஓஷோ சொன்ன கதைகள்

8 நிமிட வாசிப்பு

ஓஷோ என்ற ஓஷோ ரஜ்னீஷ், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் போபால் அருகே குச்சுவாடா என்ற குக்கிராமத்தில் 1931 டிசம்பர் 11ஆம் தேதியன்று மத்தியதர வர்க்கத்து ஜெயின் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். தனது இருபத்தொன்றாம் ...

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ...

2 நிமிட வாசிப்பு

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ...

தினம் ஒரு சிந்தனை: மனம்தான் முக்கியம்!

தினம் ஒரு சிந்தனை: மனம்தான் முக்கியம்!

1 நிமிட வாசிப்பு

பூஜையும் விழாக்களும் நிகழ்த்துகிறோம். பல ஏழைகளுக்குச் சாப்பாடு போடுகிறோம். எல்லாவற்றையும் பற்றற்றுச் செய்ததாகத்தான் நினைக்கிறோம். ஆனால், நாலு பேர் அதைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் தானாக வந்து விடுகிறது. ...

குழந்தைகளை எப்படி தூக்க வேண்டும்?

குழந்தைகளை எப்படி தூக்க வேண்டும்?

2 நிமிட வாசிப்பு

பெண்கள் குழந்தையை கருவில் சுமக்கும்போது எவ்வளவு கவனமாகக் பார்த்துக் கொள்கிறாளோ, அதை விட பிறந்தவுடன் கவனமாகக் பார்த்துக் கொள்வது அவசியம். தற்போது பிறந்த குழந்தையை தூக்கவே பலருக்கு தெரிவதில்லை. குழந்தையைப் ...

தாடை வலிக்கும் இதய நோய்க்கும் தொடர்பு உண்டா?

தாடை வலிக்கும் இதய நோய்க்கும் தொடர்பு உண்டா?

3 நிமிட வாசிப்பு

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அடையாளமாக நெஞ்சு வலி ஏற்படும். இதற்கு Typical symptom என்று பெயர். எதிர்பாராத வகையில் ஏற்படும் தாடை வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுவதை Atypical symptom என்று சொல்லலாம். இது தாடை வலியாக மட்டுமல்ல, ...

இன்று, உலக உணவு தினம்!

இன்று, உலக உணவு தினம்!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த தினம் அனுசரிக்கப்படுவதின் ...

உதகை மலை ரயில்: 108ஆவது பிறந்தநாள்!

உதகை மலை ரயில்: 108ஆவது பிறந்தநாள்!

3 நிமிட வாசிப்பு

உதகமண்டலத்தில் நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டு நேற்றோடு 108 ஆண்டு ஆகிறது. இதை உதகையில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக கடந்த 1908ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் ...

ஒரு மாத காலத்துக்கு ஆதார் அட்டை பெறலாம்!

ஒரு மாத காலத்துக்கு ஆதார் அட்டை பெறலாம்!

3 நிமிட வாசிப்பு

அரசின் நலத்திட்டங்களைப் பயன் பெறுவதற்காக ஆதார் கார்டு கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்குவதற்காகவே, ஆதார் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது என அரசு ...

முடியின் நுனி வெடிக்காமல் இருக்க...

முடியின் நுனி வெடிக்காமல் இருக்க...

2 நிமிட வாசிப்பு

இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலேயே நரை முடி பிரச்னை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. இதுமட்டுமின்றி கூந்தல் வெடித்து உதிர்கிறது. இதனால் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே இதனைக் ...

ஊட்டச்சத்தின்மையால் குழந்தைகள் பாதிப்பு!

ஊட்டச்சத்தின்மையால் குழந்தைகள் பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் இரண்டு வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகளுக்கு போதுமான ஊட்டசத்து இல்லாமல் இருக்கின்றனர் என்று ஐ.நா. சிறுவர் நிதியம் (யுனிசெப்) அறிக்கை தெரிவிக்கிறது.

சன்டே சர்ச்சை: கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதில்!

சன்டே சர்ச்சை: கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதில்! ...

17 நிமிட வாசிப்பு

தந்தி டிவி-யில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதில்கள் இதற்குக் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. பல நிகழ்ச்சிகளுக்குப் ...

சிறப்புக் கட்டுரை: ‘நவரச திலகம்’ முத்துராமன் நினைவாக...!

சிறப்புக் கட்டுரை: ‘நவரச திலகம்’ முத்துராமன் நினைவாக...! ...

8 நிமிட வாசிப்பு

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் உச்சத்தில் இருந்த 1960 - 1970 கால கட்டத்தில் நவரச திலகமாக பல படங்களில் நடித்தவர் முத்துராமன். தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் நடித்து இன்றளவும் நினைவில் ...

12 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதன்  விவசாயம் செய்தானா?

12 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் விவசாயம் செய்தானா? ...

2 நிமிட வாசிப்பு

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விவசாயம் செய்ததற்கான தடயங்கள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து மோனாஸ் பல்கலைக்கழக மாணவர்களும் இதுகுறித்த ...

இந்தியாவுடனான தொடரில் மோர்கன் விளையாடுவாரா?

இந்தியாவுடனான தொடரில் மோர்கன் விளையாடுவாரா?

2 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ...

சமந்தா வெற்றி! பி.வி.சிந்து - ஜுவாலா கட்டா வாழ்த்து!

சமந்தா வெற்றி! பி.வி.சிந்து - ஜுவாலா கட்டா வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் மிகப்பெரிய திரையுலகத் திருமணம் நாக சைதன்யா - சமந்தா ஜோடிகள் இணையவிருக்கும் திருமணம் தான். எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு திருமண வேலைகளில் இருவரது குடும்பமும் ஈடுபட்டிருக்க, ...

ஓய்வை அறிவித்த உசைன் போல்ட்!

ஓய்வை அறிவித்த உசைன் போல்ட்!

2 நிமிட வாசிப்பு

உலகின் மிக வேகமான வீரர் உசைன் போல்ட். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் தனது நாட்டை தனது திறமைமூலம் வெளியுலகுக்கு கொண்டுவந்தவர் உசைன் போல்ட். ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்றதில் ...

அசத்தல் ஸ்மார்ட்போன்! அச்சத்தில் மற்ற கம்பெனிகள்!

அசத்தல் ஸ்மார்ட்போன்! அச்சத்தில் மற்ற கம்பெனிகள்!

2 நிமிட வாசிப்பு

ஹவாய் நிறுவனம் புதிய ஹானர் 8 ஸ்மார்ட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹவாய் ஹானர் 8 ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலையில் கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பெட்ரோல் விலை 1 ரூபாய் 34 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரஷ்யாவிடம் கைமாறிய எஸ்ஸார் ஆயில்!

ரஷ்யாவிடம் கைமாறிய எஸ்ஸார் ஆயில்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆயில் நிறுவனமான எஸ்ஸார் ஆயில் ரூ,72,800 கோடிக்கு ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் ஆயில் மற்றும் டிராஃபிகுரா குழுமத்திடம் கைமாறியுள்ளது.

செப்டம்பரில் ஏற்றுமதி 4.62% உயர்வு!

செப்டம்பரில் ஏற்றுமதி 4.62% உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 4.62 சதவிகிதம் உயர்ந்து 22.9 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸை பின்னுக்குத் தள்ளிய ஓ.என்.ஜி.சி.!

இன்ஃபோசிஸை பின்னுக்குத் தள்ளிய ஓ.என்.ஜி.சி.!

3 நிமிட வாசிப்பு

ரூ.2.37 லட்சம் கோடி சந்தை மூலதன மதிப்புடன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் வரிசையில் இன்ஃபோசிஸை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐ.டி. துறையுடன் கைகோர்த்த உபேர்!

ஐ.டி. துறையுடன் கைகோர்த்த உபேர்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் உபேர் டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆர். அறிவித்த அந்த பெயர் ஜெ.ஜெயலலிதா!

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆர். அறிவித்த அந்த பெயர் ஜெ.ஜெயலலிதா! ...

13 நிமிட வாசிப்பு

1984, அப்போதைய பழைய அப்பல்லோ ஒதுக்குப்புறமாக தனிமைப்பட்டுக் கிடந்தது. அந்த மருத்துவமனையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் வெறிச்சோடி இருக்கும் அதன் சூழல். அன்றைய நாள் நள்ளிரவைத் தொட்டு சில நிமிடங்களே ஆகியிருந்தது. ...

புயல் கிளப்பும் புஷ்பா போஸ்டர்!

புயல் கிளப்பும் புஷ்பா போஸ்டர்!

3 நிமிட வாசிப்பு

2014ஆம் ஆண்டு அதிமுக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி சசிகலா புஷ்பா, அதிமுக தலைமைக்கு எதிராக கொந்தளித்து பேசியதை அடுத்து அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஆனாலும் தலைமைக்கு எதிராக அவரது ...

வதந்திகளின் பிறப்பிடம் எது?

வதந்திகளின் பிறப்பிடம் எது?

9 நிமிட வாசிப்பு

ஆதாரமற்ற முறையில் வாய்மொழியாக பரவுவதற்கு பெயர் வதந்தி என்று பொருள் கொள்ளலாம். வாய் மட்டுமே இருந்த காலத்தில் வதந்தி பெரிய கலவரங்களையும், வன்முறைகளையும் கூட்டுக் கொலைகளையும் உருவாக்கியிருக்கிறது.

இலங்கை: குழப்பத்தில் இந்தியா! - டி.எஸ்.எஸ்.மணி

இலங்கை: குழப்பத்தில் இந்தியா! - டி.எஸ்.எஸ்.மணி

7 நிமிட வாசிப்பு

தென்னிலங்கையில் உள்ள சிங்களர்கள் மத்தியில் இன அழிப்புப்போர் நடத்தியவர்கள், போரை ஆதரித்தவர்கள் இடையே ஒரு ‘அரசியல் அணி சேர்க்கை’ உருவாகியுள்ளது. அதாவது, மஹிந்த ராஜபக்சே அரசாங்கத்தில் இன அழிப்புப் போரை நடத்தியவர்களில் ...

ஞாயிறு, 16 அக் 2016