மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 அக் 2016

வோக்ஸ்வாகன் வாகன விற்பனை அதிகரிப்பு!

வோக்ஸ்வாகன் வாகன விற்பனை அதிகரிப்பு!

வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.1 சதவிகிதம் உயர்ந்து கடந்த மூன்று வருடங்களில் அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் செப்டம்பர் மாதத்துக்கான வாகன விற்பனை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 9,47,600 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், முந்தைய 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 8,85,200 புதிய வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 15 அக் 2016