மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்!

இந்திய விமானப் படையில் எல்டிசி, ஸ்டோர் கீப்பர், குக், கார்ப்பென்டர், எம்டிஎஸ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 19

வயது வரம்பு: 18-27

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல்நிலை தேர்வு, செயல்முறை பயிற்சி.

விளம்பரம் தேதி: 08-10-2016 14-10-2016

மேலும் விவரங்களுக்கு IAF RECRUITMENT என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon