மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 அக் 2016
விலகாத மர்மம்! - சிங்கப்பூர் மருத்துவமனை பின்னணி!

விலகாத மர்மம்! - சிங்கப்பூர் மருத்துவமனை பின்னணி!

8 நிமிட வாசிப்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களும், நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பேலும் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவது நாம் அறிந்ததேயாகும். 24ஆவது நாளாக அப்பல்லோவில் தொடர்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கான ...

இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை! - அப்டேட் குமாரு

இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை! - அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஹலோ... என்னது ஏழுபேர் அரெஸ்ட்டா? நான் சும்மாதான் சார் இருக்கேன். இல்லை, இல்லை அப்டேட் குமாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்டேட் குமாருன்னு ஒருத்தர் இல்லவே இல்லை. ஹலோ... ஹலோ... ஹலொ.... உஸ்ஸ்ஸ்ஸ்.... அப்டேட்டை ...

மீண்டு வருவாரா தோனி?

மீண்டு வருவாரா தோனி?

2 நிமிட வாசிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ...

சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?

சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?

2 நிமிட வாசிப்பு

சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தற்போது கண்டுபிடிக்க இருக்கும் விசயம் பெரியது. கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து எட்டாக குறைக்கப்பட்டது. ...

குறும்படம்: தான் உண்டு, தன் வேலை உண்டு, என இரு!

குறும்படம்: தான் உண்டு, தன் வேலை உண்டு, என இரு!

4 நிமிட வாசிப்பு

ஒரு கப்பல் மாலுமி, அவர் இறந்ததும் தூக்கிக்கொண்டு செல்லக் காத்திருக்கும் எமன் போன்ற ஒரு கதாபாத்திரம் மற்றும் ஒரு ராட்சஸ மீன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வசனமே இல்லாமல் கடலிலே காட்சிகள் நகர்வதுபோல் அமைத்துள்ள ...

டிஜிட்டல் திண்ணை:‘அம்மா எந்த ரூம்ல இருக்காங்க?’ - இரண்டாவது தளத்துக்கு திடீர் தடை!

டிஜிட்டல் திண்ணை:‘அம்மா எந்த ரூம்ல இருக்காங்க?’ - இரண்டாவது ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் போஸ்ட் செய்திருந்த ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் குவிந்தபடி இருந்தது.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

2 நிமிட வாசிப்பு

உலக கோப்பை கபடிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிவருகிறது. தென்கொரியா, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜெண்டினா ஆகிய அணிகளுடன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஓ.பன்னீருக்கு கி.வீரமணி வாழ்த்து!

5 நிமிட வாசிப்பு

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அவரது பொறுப்புகளை ஏற்றிருக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

ஸ்டாலினுக்கு  வரவேற்பு:உண்ணாவிரதத்தில் திருநாவுக்கரசர்!

ஸ்டாலினுக்கு வரவேற்பு:உண்ணாவிரதத்தில் திருநாவுக்கரசர்! ...

3 நிமிட வாசிப்பு

காவிரி பிரச்னைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்றுப் பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்

பன்னீர், ஸ்டாலின் சந்திப்பு:  திருமா கருத்து!

பன்னீர், ஸ்டாலின் சந்திப்பு: திருமா கருத்து!

5 நிமிட வாசிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இன்று ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பன்னீரை, திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்ததை வரவேற்றுள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு!

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 1௦௦ எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

சென்னை எஸ்.ஆர்.எம். மாணவர்கள் மூவர் விபத்தில் பலி!

சென்னை எஸ்.ஆர்.எம். மாணவர்கள் மூவர் விபத்தில் பலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை மறைமலை நகர் அருகே கார் ஒன்று சாலை தடுப்புச் சுவரின்மீது மோதி விபத்துக்குள்ளானதில், வட மாநிலத்தைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். ...

திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக!

திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக!

3 நிமிட வாசிப்பு

‘காவிரிப் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் அரசியல் செய்து வருகின்றன. அதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினால் அதில் பாஜக பங்கேற்காது’ என்று பேசி, அதிரடி கிளப்பியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் ...

கோவா யாருக்கு?

கோவா யாருக்கு?

4 நிமிட வாசிப்பு

கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பால், பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும் காஷ்மீரில் நடந்த இந்திய இராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள், வாக்காளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கோவா, மணிப்பூர் மற்றும் ...

காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!

காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே மருத்துவமனையில் காசநோய் ...

எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

5 நிமிட வாசிப்பு

வயதாவதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில், குறைந்த வயதில் வயது அதிகமாகத் தெரிவதை தடுக்க சில வழிகளைச் சொல்கிறார்கள் ’ஆன்ட்டி ஏஜிங்’ மருத்துவர்கள்.

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

2 நிமிட வாசிப்பு

கோவை மதுக்கரை சிறுமுகை வனப்பகுதியில், பிறந்து பத்து நாட்களேயான குட்டி யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, முதுமலை யானை முகாமில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

'தல'யைப் பிரித்த மருத்துவர்கள்!

'தல'யைப் பிரித்த மருத்துவர்கள்!

3 நிமிட வாசிப்பு

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை 16 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் போராடி வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.

வாரணாசி: கூட்ட நெரிசலில் பக்தர்கள் மரணம்!

வாரணாசி: கூட்ட நெரிசலில் பக்தர்கள் மரணம்!

3 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை நடைபெற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஏர் இந்தியா லாபம் ரூ.105 கோடி!

ஏர் இந்தியா லாபம் ரூ.105 கோடி!

2 நிமிட வாசிப்பு

கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக நடந்துமுடிந்த 2016ஆம் நிதியாண்டில் ரூ.105 கோடி லாபம் பெற்றுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக முதலீடு - ரஷ்யா!

இந்தியாவில் அதிக முதலீடு - ரஷ்யா!

2 நிமிட வாசிப்பு

உள்கட்டுமானப் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ’தேசிய உள்கட்டுமான முதலீட்டு நிதி’ நிறுவனத்துடன் இணைந்து, ரஷ்யா 500 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்டு இலவச டேட்டா!

ஏர்டெல் பிராட்பேண்டு இலவச டேட்டா!

2 நிமிட வாசிப்பு

பிராட்பேண்டு சேவையில் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக ஏர்டெல் நிறுவனம் மூன்று மாத இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. மேலும் டேட்டா வேகத்தை 100.எம்.பி.பீ.எஸ். ஆக உயர்த்துகிறது

பட்டு ஏற்றுமதி: சர்வதேச கண்காட்சி தொடக்கம்!

பட்டு ஏற்றுமதி: சர்வதேச கண்காட்சி தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு ஆடைகளை அயல்நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும்விதமாக சர்வதேச இந்திய பட்டு ஆடை கண்காட்சி டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

மல்லையா விமானத்தை விற்க கெடு!

மல்லையா விமானத்தை விற்க கெடு!

3 நிமிட வாசிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா கடனாகப் பெற்ற தொகையை வசூலிக்க, அவரது சொகுசு விமானத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ஏலத்தில் விற்பனை செய்யவேண்டும் என்று சேவை வரித் துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: அம்மாவை அரவணைப்பது யார்?

சிறப்புக் கட்டுரை: அம்மாவை அரவணைப்பது யார்?

10 நிமிட வாசிப்பு

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அவன் நோயுற்று இருக்கும் காலத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்துப் பார்க்கப்படுகிறது. அப்படி அசைத்துப் பார்க்கப்படும் நம்பிக்கை மனதிலிருந்து உதிர்ந்து விட்டால், நோயின் ...

கிண்டி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கிண்டி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

5 நிமிட வாசிப்பு

கிண்டியில் தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே மூன்று மாணவிகள் இறந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கிண்டியில் மேம்பாலம் அருகே ...

கூடுதல் விலைக்கு குடிநீர்: அமைச்சர் எச்சரிக்கை!

கூடுதல் விலைக்கு குடிநீர்: அமைச்சர் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

‘தியேட்டர், ஓட்டல், விமான நிலையங்களில் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு பேக்கேஜ் குடிநீர் விற்கப்படுகிறது. இவ்வாறு செய்பவர்கள் மீது சிறை தண்டனை உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பஸ்வான் எச்சரித்துள்ளார். ...

பா.ரஞ்சித்தின் ஆவணப்படம் இன்று வெளியீடு!

பா.ரஞ்சித்தின் ஆவணப்படம் இன்று வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அடித்தட்டு மக்களின் கதைகளை களமாகக் கொண்டு தனக்கென தனி இடத்தை பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். இந்த நிலையில் தற்போது ‘நீலம்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ ...

தபால் நிலையங்களில் பருப்பு விற்பனை!

தபால் நிலையங்களில் பருப்பு விற்பனை!

2 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ‘ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும்’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி நிலையில், பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் பருப்புவகைகள் ...

குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு!

குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு!

5 நிமிட வாசிப்பு

ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலையோ அதேபோன்றது குறும்படம் எடுப்பதும். கதை, திரைக்கதை எழுதி, படத்தின் பட்ஜெட்டின் முடிவு செய்து அதற்கேற்றார் போல் நடிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களைச் சமாளித்து, போக்குவரத்து, ...

காதி பவன்: பட்டு புடவைக்கு 40% தள்ளுபடி!

காதி பவன்: பட்டு புடவைக்கு 40% தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, காதி கிராமோத்யோக் பவனில் பட்டு புடவைகளுக்கு, 40 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற சிறு,குறு தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் உற்பத்தியை ...

ஆசிரியர் கவனக்குறைவால் பள்ளிக்குள் அடைந்து கிடந்த மாணவன்!

ஆசிரியர் கவனக்குறைவால் பள்ளிக்குள் அடைந்து கிடந்த மாணவன்! ...

4 நிமிட வாசிப்பு

பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பள்ளி வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவனை உள்ளே வைத்து பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ...

மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை!

மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருப்பதால், அவர் நிர்வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ...

அடிக்கடி பயணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை!

அடிக்கடி பயணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை!

3 நிமிட வாசிப்பு

தொழில் நிமித்தம் சிலர் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு நீண்ட நேரம் பயணம் செய்தால் கால்களில் வீக்கம் அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படும். இதற்கு பயந்து கூட பயணங்களை தவிர்ப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு ...

மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழப்பு!

மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழப்பு! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை ...

வதந்தி என்ற பெயரில் கைதா? - கண்டிக்கும் ராமதாஸ்!

வதந்தி என்ற பெயரில் கைதா? - கண்டிக்கும் ராமதாஸ்!

9 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை பலர் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ...

கனிமொழி குடியரசுத்தலைவர் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட காவிரி குறித்த தீர்மான அறிக்கையை இன்று கனிமொழி எம்.பி. குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கச் செல்கிறார். கடந்த 13ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயச் சங்க பிரதிநிதிகள் ...

வணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்!

வணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்!

2 நிமிட வாசிப்பு

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆணையர் சந்திரமவுலி, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ...

வோக்ஸ்வாகன் வாகன விற்பனை அதிகரிப்பு!

வோக்ஸ்வாகன் வாகன விற்பனை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.1 சதவிகிதம் உயர்ந்து கடந்த மூன்று வருடங்களில் அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ...

சிமெண்ட் விலை உயர்வு!

சிமெண்ட் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உற்பத்தி மந்தநிலையில் இருந்தபோதிலும், அவற்றின் விலை மூட்டைக்கு ரூ.30 முதல் 40 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ...

புதிய விமானங்களை இறக்கும் ஸ்பைஸ் ஜெட்!

புதிய விமானங்களை இறக்கும் ஸ்பைஸ் ஜெட்!

2 நிமிட வாசிப்பு

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது தினசரி விமானப் பயணங்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக எட்டு புதிய விமானங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

சரியான பாதையில் இந்தியப் பொருளாதாரம்!

சரியான பாதையில் இந்தியப் பொருளாதாரம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கியின் தலைவர் கே.வி.காமத் தெரிவித்துள்ளார். நியூ டெவலப்மெண்ட் பேங்க் அல்லது பிரிக்ஸ் டெவலப்மெண்ட் பேங்க் (BRICS - Brazil, Russia, India, ...

ராமர் பிள்ளை - நம்பிக்கைகளும் குற்றச்சாட்டுகளும்!

ராமர் பிள்ளை - நம்பிக்கைகளும் குற்றச்சாட்டுகளும்!

11 நிமிட வாசிப்பு

குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக ஒரு காலத்தில் பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. 1999இல் தனியாக நிறுவனம் தொடங்கி மூலிகை பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்தார். ஆனால், ...

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்!

1 நிமிட வாசிப்பு

இந்திய விமானப் படையில் எல்டிசி, ஸ்டோர் கீப்பர், குக், கார்ப்பென்டர், எம்டிஎஸ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ...

தினம் ஒரு சிந்தனை: துன்பம் என்பது தொடர்கதை அல்ல!

தினம் ஒரு சிந்தனை: துன்பம் என்பது தொடர்கதை அல்ல!

2 நிமிட வாசிப்பு

சோம்பலால் தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றுகின்றன. எப்போதும் சுறுசுறுப்புடன் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதே நல்லது. நல்ல மனம் படைத்தவர்கள் உலகில் காணும் அனைத்தையும் நன்மை தரும் கண்ணோட்டத்துடனே அணுகுவார்கள். ...

இன்று, உலக கை கழுவும் தினம்!

இன்று, உலக கை கழுவும் தினம்!

3 நிமிட வாசிப்பு

நமக்கு வரும் நோய்களில் பல கை கழுவாமல் உண்பதால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்று, அக்டோபர் 15ஆம் தேதி உலக கை கழுவும் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ...

டிராபிக் போலீஸ் சாதனை!

டிராபிக் போலீஸ் சாதனை!

3 நிமிட வாசிப்பு

நம்மில் எத்தனைப் பேர் செய்யும் வேலையை நேசித்து செய்கிறோம் என தெரியாது. ஆனால், நாம் கடந்து வரும் சில மனிதர்கள் தங்கள் கடமையை சரியாகவும் நேர்மையாகவும் நேசித்து செய்வது பிரமிப்பை ஏற்படுத்தும். கடந்த புதன்கிழமையன்று ...

பெண்கள் மார்புக்கச்சை அணியாத தினம்!

பெண்கள் மார்புக்கச்சை அணியாத தினம்!

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ‘நோ பிரா’ (No Bra Day) தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எப்படி தோன்றியது என தகவல்கள் இல்லாவிட்டாலும் 2011ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு ...

பெண் குழந்தைகள் வாழ பாதுகாப்பாற்ற நாடா இந்தியா?

பெண் குழந்தைகள் வாழ பாதுகாப்பாற்ற நாடா இந்தியா?

4 நிமிட வாசிப்பு

பெண் குழந்தைகளும் பெண்களும் வாழ பாதுகாப்பான நாடு எது என சர்வதேச தன்னார்வ நிறுவனம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு அட்டவணைப்படி (Oppurtunity index), பாகிஸ்தான், பூட்டான், நேபாள் மற்றும் ...

பெங்களூருவில் வரிக்குதிரை!

பெங்களூருவில் வரிக்குதிரை!

3 நிமிட வாசிப்பு

பெங்களூரு மக்கள் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, வரிக்குதிரையை பார்க்கப் போகின்றனர். அக்டோபர் 19ஆம் தேதி முதல் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் அனைத்து வரிக்குதிரைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. ...

அரசு மருத்துவமனைகளில் முடி திருத்தகம்!

அரசு மருத்துவமனைகளில் முடி திருத்தகம்!

3 நிமிட வாசிப்பு

நோயாளிகளின் தனிப்பட்ட சுத்தத்தை பராமரிப்பதற்காக கர்நாடக அரசு அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தலைமுடி, தாடி போன்றவை ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா? என்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்பிறகு ...

PHOTOGRAPHY: மறைந்துவரும் கலாச்சாரச் சின்னம்!

PHOTOGRAPHY: மறைந்துவரும் கலாச்சாரச் சின்னம்!

6 நிமிட வாசிப்பு

கலாச்சாரச் சின்னம் என்றதும் தாஜ்மஹால் அல்லது தஞ்சை கோபுரம் என மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்களே மனதில் தோன்றி மறையும். ஆனால், அதையும் விட நமக்கே உரித்தான நமது கலாச்சாரத்தில் நம்முடனே இப்பாரதத்தில் வாழ்ந்து, ...

வெட்டு - ஒட்டு! ஐஸ்வர்யா ராய் படத்துக்கு ஆபரேஷன்!

வெட்டு - ஒட்டு! ஐஸ்வர்யா ராய் படத்துக்கு ஆபரேஷன்!

4 நிமிட வாசிப்பு

‘ஐஸ்வர்யா ராய் இத்தனை நெருக்கமான காட்சியில் நடித்ததே இல்லை’ என்று படம் பார்த்தவர்கள் வெளியே சொல்லச் சொல்ல நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவதாகத்தான் இருக்கிறது சம்பவம். ‘ஏ தில் ஹை முஷிக்’ திரைப்படத்தில் ...

காதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்!

காதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்!

4 நிமிட வாசிப்பு

‘எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, எந்த போலீஸாக இருந்தாலும் சரி, ஏன் அது ஃபேஸ்புக்காகவே இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட மெஸேஜைப் படிக்க முடியாது’ என்ற பம்மாத்து வேலையைத்தான் ஃபேஸ்புக் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ...

ஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்!

ஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்!

2 நிமிட வாசிப்பு

இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் தன் அழகைப் பாதுகாக்க அதிக செலவு செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பெண்மணி அழகியல் சாதனமான லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு அதன்மூலமாக ஓவியங்களைத் தீட்டி வருகிறார். டொரண்டோவைச் ...

சிறப்புக் கட்டுரை: சவுதி கனவு கலைகிறதா? -ஜெ.ஜெயரஞ்சன்

சிறப்புக் கட்டுரை: சவுதி கனவு கலைகிறதா? -ஜெ.ஜெயரஞ்சன் ...

9 நிமிட வாசிப்பு

1970களிலும் 1980களிலும் இந்தியாவில் வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அரசுதான் பெரிய வேலை கொடுக்கும் நிறுவனம். மற்ற தொழில்கள் அவ்வளவு வேலையை உருவாக்க இயலாமல், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் ...

67 எண்ணெய் கிணறுகள் ஏலம்!

67 எண்ணெய் கிணறுகள் ஏலம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் 67 எண்ணெய் கிணறுகளை ஏலத்தில் விட முடிவுசெய்யப்பட்டுள்ளநிலையில், ஏலத்தில் பங்கேற்பதற்கான கால அவகாசத்தை ஒரு மாதத்துக்கு எண்ணெய் அமைச்சகம் நீட்டித்துள்ளது.

மண்ணெண்ணெய் மானியம் குறைப்பு!

மண்ணெண்ணெய் மானியம் குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

மண்ணெண்ணெய்க்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வசதியற்ற ஏழை குடும்பங்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த சப்ளையை ...

லார்சன் & டூப்ரோ: ரூ.3,799 கோடிக்கு ரயில்வே ஒப்பந்தம்!

லார்சன் & டூப்ரோ: ரூ.3,799 கோடிக்கு ரயில்வே ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

ரூ.3,799 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பாட்டு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளதாக லார்சன் & டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்!

ஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்!

2 நிமிட வாசிப்பு

ஹெச்.பி. நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

பசியின்மையும், களைப்பும் இருக்கிறது - பெரியாருக்கு அண்ணாவின் கடிதம்!

பசியின்மையும், களைப்பும் இருக்கிறது - பெரியாருக்கு அண்ணாவின் ...

4 நிமிட வாசிப்பு

இணைய வெளி எங்கும் பரவி விட்ட இக்காலத்தில் அந்தரங்க வெளி என்பது இன்று இல்லாமல் ஆகிவிட்டது. அப்படிச் சுருங்கிப் போன அந்தரங்க வெளியை பாதுகாப்பது அதிகாரப் பீடங்களில் இருப்பவர்களுக்குக்கூட சாத்தியமில்லாது போன ...

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் பலம்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் பலம்!

9 நிமிட வாசிப்பு

உரி தாக்குதலும் 17 வீரர்களின் மரணமும், அதையொட்டி இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் நடவடிக்கையும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

‘தலாக்’ முறை பெண் இனத்துக்கு எதிரானது! - வெங்கய்யா  நாயுடு

‘தலாக்’ முறை பெண் இனத்துக்கு எதிரானது! - வெங்கய்யா நாயுடு ...

3 நிமிட வாசிப்பு

பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தனி சட்ட வாரியத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதாவது, தலாக் நடைமுறையையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று ...

சனி, 15 அக் 2016