மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் விமான மேலாளர், துணை விமான மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 223

பணியின் தன்மை: விமான மேலாளர், உதவி விமான மேலாளர், ஸ்டோர் முகவர்கள் மற்றும் உதவி பொறியாளர் (தொழில்நுட்ப உதவியாளர்).

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.5௦௦

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 24/10/2016

மேலும் துறை ரீதியான பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, விண்ணப்பிக்க கடைசித் தேதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களுக்கு http://www.airindia.com/writereaddata/Portal/career/3381Advertisement-for-Assistant-Engineer-Technical-Service.pdfஎன்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon