மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 அக் 2016
வேலை செய்யலன்னா நாடு வல்லரசாகும்! - அப்டேட் குமாரு

வேலை செய்யலன்னா நாடு வல்லரசாகும்! - அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

வதந்தி பரப்புனா புழல்ல போட்ருவோம்னு ஒரு பக்கம் போலிஸ் பயம் காட்டுது. இன்னொருபக்கம் வதந்தி வந்தா நல்லதுதான்னு சிம்பு ஃபேஸ்புக்ல பதில் சொல்றாப்ல... சட்டங்களும் கெடுபிடிகளும் சாமான்யனுக்குத்தான்னு ஒவ்வொருமுறையும் ...

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட பேருந்து நிலையங்களில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய இடங்களுக்குச் செல்ல 21,289 சிறப்புப் ...

ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்யும் அமெரிக்க சிறுமியர்!

ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்யும் அமெரிக்க சிறுமியர்! ...

3 நிமிட வாசிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து விரைவில் வீடு திருப்புவதற்கு அமெரிக்காவில் சிறுமியர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

தந்தையின் மதுப் பழக்கத்தால் மகன்  தற்கொலை!

தந்தையின் மதுப் பழக்கத்தால் மகன் தற்கொலை!

5 நிமிட வாசிப்பு

குடி குடியைக் கெடுக்கும் என்பதால்தான், டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்களும் மதுவிலக்குக் கோரும் சமூக ஆர்வலர்களும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுப் பழக்கத்தால்தான் பெரும்பாலான குற்றச் சம்பவங்களும் ...

காதலர்களுக்கு நீதிபதி கட்ஜு வழிகாட்டல்!

காதலர்களுக்கு நீதிபதி கட்ஜு வழிகாட்டல்!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு சர்ச்சைகளை உண்டாக்கும் கருத்துகளைக்கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அவரது முகநூலில் ஒரு பெண்ணுக்கு, அவர் காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள வழிகாட்டியிருக்கிறார். ...

தினம் தினம் மாத்திரை போடுபவர்கள் கவனத்துக்கு!

தினம் தினம் மாத்திரை போடுபவர்கள் கவனத்துக்கு!

4 நிமிட வாசிப்பு

சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை என பல வியாதிகளுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இப்படி நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு சில ...

மும்பை தாக்குதலில் பணியாற்றிய சீசர் மரணம்!

மும்பை தாக்குதலில் பணியாற்றிய சீசர் மரணம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பற்றிய காவல் மோப்ப நாய் சீசர், உடல்நலக் குறைவால் நேற்று காலை இறந்தது.

டிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு!’ - ராஜாத்தி அம்மாளிடம் கலங்கிய சசிகலா!

டிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு!’ - ராஜாத்தி ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஸ்வைப் செய்தோம். வாட்ஸ் அப்பில் இருந்துதான் முதல் மெசேஜ் வந்தது.

புகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா!

புகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா!

2 நிமிட வாசிப்பு

நாம் ஒரு பழக்கத்துக்கு அடிமையானபிறகு, அது சரி என்று நிலைநாட்டுவதற்காக ஒரு காரணத்தைச் சொல்லி மற்றவர்களை நம்ப வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க இரண்டு லட்சம் சிறப்பு போலீஸ்

பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க இரண்டு லட்சம் சிறப்பு ...

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டு லட்ச மாணவிகளை ...

இரண்டு மாதங்களில் மூன்று புலிகள் உயிரிழப்பு!

இரண்டு மாதங்களில் மூன்று புலிகள் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இந்த ஆண்டில் புலிகளின் இறப்பு அதிகரித்துள்ளது. மும்பையின் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் இருந்த பலாஷ் என்ற புலி சிறுநீரக செயல் இழப்பு காரணமாக 13 வயதில் இறந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உலகிலேயே அதிக ...

ஓ.பி.எஸ்.நியமனம் சரியா? புதிய மனுவால் சிக்கல்!

ஓ.பி.எஸ்.நியமனம் சரியா? புதிய மனுவால் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

‘முதலமைச்சரின் கையெழுத்தோ, நேரடிப் பரிந்துரையோ இல்லாமல் யாருக்கும் அவரது இலாகாக்களை ஒதுக்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதனால் மாநிலத்தின் நிர்வாகம் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து ...

டவர் பிசினஸ்: 51% பங்குகளை விற்ற ரிலையன்ஸ்!

டவர் பிசினஸ்: 51% பங்குகளை விற்ற ரிலையன்ஸ்!

2 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், தனது கடன் சுமையைக் குறைக்கும்விதமாக டவர் பிசினஸின் 51 சதவிகிதப் பங்குகளை ரூ.11,000 கோடிக்கு கனடா நாட்டைச் சேர்ந்த புரூக்ஃபீல்டு நிறுவனத்திடம் விற்றுள்ளது.

திண்டுக்கல்: சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி!

திண்டுக்கல்: சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி நெருங்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் சந்தையில் ஆடுகளின் விலை வீழ்ச்சி அடைந்ததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் ஆடு ...

முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் : இருவர் கைது!

முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் : இருவர் ...

2 நிமிட வாசிப்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. அப்பகுதில் அதிமுக பிரமுகராக இருக்கிறார். இவர் தனது முகநூலில் முதல்வர் உடல்நிலை பற்றி ஆதங்கத்துடன் எழுத, அந்தப் பக்கத்தில் முதல்வர் உடல்நிலை பற்றி அவதூறாகப் ...

குத்தகைக்கு விமானம்! - பதிவு தேவையில்லை

குத்தகைக்கு விமானம்! - பதிவு தேவையில்லை

3 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளிலிருந்து குத்தகைக்கு எடுக்கும் விமானங்களை இந்தியாவில் இயக்குவதற்கு அவற்றை இந்தியாவில் பதிவு செய்யாமல், வெளிநாட்டு உரிமத்திலேயே இயக்கும் திட்டம் அதிவிரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்துக்கு புதிய பெண் கவர்னர்?

தமிழகத்துக்கு புதிய பெண் கவர்னர்?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தற்போது வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ...

கோடீஸ்வரர்கள்: நான்காவது இடத்தில் இந்தியா!

கோடீஸ்வரர்கள்: நான்காவது இடத்தில் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக சொத்து மதிப்புடைய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

சாலை மேம்பாடு: இந்தியாவை நாடும் நேபாளம்!

சாலை மேம்பாடு: இந்தியாவை நாடும் நேபாளம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியா - நேபாளம் இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை எளிதாக்க நேபாளத்தின் சாலை மேம்பாட்டுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆடை விற்பனையில் இறங்கும் டைட்டன்!

ஆடை விற்பனையில் இறங்கும் டைட்டன்!

2 நிமிட வாசிப்பு

டைட்டன் பிராண்ட் இந்தியாவின் மிகப்பெரிய கடிகாரம் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் உலகளவில் கடிகாரம் தயாரிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 30 வருடங்களாக சொனாட்டா, டைட்டன், தனிஸ்க் ஆகிய பிராண்டு ...

ஃபேஸ்புக்கில் அவதூறு: பள்ளி முதல்வர் கைது!

2 நிமிட வாசிப்பு

அரசியல் தலைவர்கள் தொடர்பாக கருத்துகளை எழுதுகிறவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை 6 பேர் கைது செய்யப்படுள்ளநிலையில், ...

உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: கேரள அமைச்சர் ராஜினாமா!

உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: கேரள அமைச்சர் ராஜினாமா! ...

3 நிமிட வாசிப்பு

கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன்மீது உறவினர்களுக்கு வேலை வழங்க சலுகை காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர், தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று ...

ஜெயலலிதாவை ஏன் உங்களுக்கு பிடிக்கும்?

ஜெயலலிதாவை ஏன் உங்களுக்கு பிடிக்கும்?

7 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல்நிலை ...

படைப்பாளியின் சுதந்திரமா? சமூக நலனா? - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி!

படைப்பாளியின் சுதந்திரமா? சமூக நலனா? - லட்சுமி ராமகிருஷ்ணன் ...

11 நிமிட வாசிப்பு

ஆண் - பெண் பேதம் பார்க்காத சமத்துவ மொழி சினிமா. ஆனால், அந்தச் சினிமாவை உருவாக்குவதென்பது தமிழ் சூழலில் ஆணை சார்ந்தும், ஆணைச் சுற்றியும், ஆண்களாலுமே உருவாக்கப்படுவதாக உள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ...

இணையதளம் மூலம் பெண் குழந்தை விற்பனை!

இணையதளம் மூலம் பெண் குழந்தை விற்பனை!

3 நிமிட வாசிப்பு

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் ஒருமாத கைக்குழந்தையை மூன்று லட்சம் ரூபாய்க்கு (5000 யூரொ) இ-பேவில் விற்பனை செய்ய, விளம்பரம் செய்த தம்பதியினரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று, உலக முட்டை தினம்!

இன்று, உலக முட்டை தினம்!

4 நிமிட வாசிப்பு

முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்ற தயக்கம் சிலருக்கு இருக்கும். ...

முதியோர் உதவித்தொகை: புதுவைக்கு வந்த காஷ்மீர் அமைச்சர்!

முதியோர் உதவித்தொகை: புதுவைக்கு வந்த காஷ்மீர் அமைச்சர்! ...

2 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மாநில மந்திரி சவுத்ரி சுல்புகார் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து, முதியோர் உதவித்தொகையை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரி மாநிலத்தில் ...

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை!

4 நிமிட வாசிப்பு

நாட்டில் இப்போது நிலவி வரும் சூழலால், பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே அவர்கள் தங்களை தற்காத்து கொள்ளவும், ...

சென்னை தீவுத்திடலில் 19ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

சென்னை தீவுத்திடலில் 19ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை! ...

4 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையை ஆண்டுதோறும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. அதை முன்னிட்டு, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை மக்கள் ...

சாதிகளிடம் ஜாக்கிரதை - பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்!

சாதிகளிடம் ஜாக்கிரதை - பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்!

6 நிமிட வாசிப்பு

Beware Of Castes-Mirchpur என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டமானது யூடியூப்பில் வெளியானது. இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், ...

மாணவிகள் பலி – ஸ்டாலின் உருக்கம்!

மாணவிகள் பலி – ஸ்டாலின் உருக்கம்!

5 நிமிட வாசிப்பு

சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் மீது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதி மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவிகள் காயமடைந்ததால் ...

ஸ்ரேயா பிராவோ  ஜோடி!

ஸ்ரேயா பிராவோ ஜோடி!

2 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரேயாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரையுலகில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு ...

முதல்வர் உடல்நிலை: போராடும் டாக்டர்கள்!

முதல்வர் உடல்நிலை: போராடும் டாக்டர்கள்!

6 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர்) 22ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோவில் ...

ஓ.பி.எஸ்ஸுக்கு காத்திருக்கும் சவால்கள்!

ஓ.பி.எஸ்ஸுக்கு காத்திருக்கும் சவால்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த முக்கிய இலாகாக்கள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பணிவுக்கும், எளிமைக்கும் பெயர் பெற்ற அவர் மீது அதிர்ஷ்டக்காற்று வீசுவது இது மூன்றாவது ...

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா அங்கும் உதயம்!

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா ...

6 நிமிட வாசிப்பு

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்ததும் வெளியே வந்ததும், தேர்தல் அரசியல் என்றால் இந்து மத உணர்வுகளை எழுப்பி முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பிரச்னைகளைக் கிளப்புவது ...

டாஸ்மாக்: தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கு!

டாஸ்மாக்: தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கடந்த ஆயுதபூஜை விடுமுறையில் நான்கு நாட்களில் மட்டும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை நடந்துள்ள நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.500 கோடிக்கு சரக்கு விற்பனை செய்ய இலக்கு ...

நடைமுறைக்கு வந்தது பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்!

நடைமுறைக்கு வந்தது பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, இவ்வாண்டு காரிப் பருவம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு ...

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மீது புகார்!

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மீது புகார்!

3 நிமிட வாசிப்பு

‘ரிங்கோ’ நிறுவனம் இந்தியாவின் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், ஏர்செல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு போதிய இன்டர்கனெக்‌ஷன் பாயிண்ட் வழங்குவதில்லை என்று புகார் அளித்துள்ளது.

டி.சி.எஸ். லாபம் 8.4% உயர்வு!

டி.சி.எஸ். லாபம் 8.4% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுக்கான நிகர லாபம் 8.4 சதவிகிதம் உயர்வடைந்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான லாபம் குறித்த அறிக்கையை இந்தியாவின் மிகப்பெரிய ...

சிறப்புக் கட்டுரை: ‘பேலியோ டயட்’ ஆரோக்கியமானதா?

சிறப்புக் கட்டுரை: ‘பேலியோ டயட்’ ஆரோக்கியமானதா?

12 நிமிட வாசிப்பு

உலகில் உடல் எடை குறைக்க பல்வேறு டயட் முறைகள் இருக்கும்போது சமீபகாலமாக பரபரப்பாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் டயட் முறை ‘பேலியோ’. உடல் எடையைக் குறைக்க முயல்பவர்களிடமும், சர்க்கரை நோயுள்ளவர்களிடமும் பிரபலமாகி ...

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் விமான மேலாளர், துணை விமான மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ...

ரேஷன் பொருட்கள்: புகார்  தெரிவிக்க செல்போன் எண்கள்!

ரேஷன் பொருட்கள்: புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள், உளுத்தம் பருப்பு இல்லை என்னும் பதிலைதான் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காகவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடை திறக்கும் முன்னரே வரிசையில் ...

100 சதவிகித தேர்ச்சி – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு!

100 சதவிகித தேர்ச்சி – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு! ...

4 நிமிட வாசிப்பு

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தனியார் ...

ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணம் – புகார் அளிக்க அரசு ஏற்பாடு!

ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணம் – புகார் அளிக்க அரசு ஏற்பாடு! ...

3 நிமிட வாசிப்பு

காவிரி நதிநீரால் தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கிட்டதட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் தங்களுக்குச் சாதகமாக கட்டணங்களை ...

புதினா- மருத்துவப் பயன்கள்!

புதினா- மருத்துவப் பயன்கள்!

5 நிமிட வாசிப்பு

உணவுகள் தயாரிப்பதில் மணத்துக்காக சேர்க்கப்படும் முக்கியமான பொருள்களில் புதினா இலைகளும் இன்றியமையாதது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் ...

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக வறுமையா?

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக வறுமையா?

4 நிமிட வாசிப்பு

இந்திய அரசு, கடந்த 15 வருடங்களாக ஊட்டசத்துள்ள உணவுகளை மக்களுக்கு அளிக்க முயற்சி செய்து வந்தது. ஊட்டச்சத்து விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும்கூட நாட்டில் 15% மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பதுதான் ...

முதல்வருக்காக இலவச இளநீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

முதல்வருக்காக இலவச இளநீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

2 நிமிட வாசிப்பு

முதல்வருக்காக அப்பல்லோ முன் காத்திருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு இலவச இளநீர் வழங்கி வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். தமிழக முதலமைச்சர் ஜெயலித்த உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிரமாக ...

மருத்துவக் கல்லூரி இயக்கத் தடை – உயர்நீதிமன்றம்!

மருத்துவக் கல்லூரி இயக்கத் தடை – உயர்நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தரத்தை பராமரிக்க வேண்டிய அவசியத்தை அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் உயர்நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்கும் விசாகப்பட்டினம் ...

ஹர்பஜன் - அஸ்வின் ‘சுழற்போர்’! அவ்வளவு சத்தமாவா கேக்குது?

ஹர்பஜன் - அஸ்வின் ‘சுழற்போர்’! அவ்வளவு சத்தமாவா கேக்குது? ...

5 நிமிட வாசிப்பு

ஹர்பஜன் சிங்குக்கும், அஸ்வின் ரவிச்சந்திரனுக்கும் இடையே பெரும்போரையே தொடங்கியிருக்கிறது. ஆரம்பித்தவர் வழக்கம்போலவே நமது பாஜி தான்.(பாஜி அவரது செல்லப்பெயர்). இந்திய அணியில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் எடுத்த ...

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே? தீர்வு காணுமா மத்திய அரசு?

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே? தீர்வு காணுமா மத்திய ...

9 நிமிட வாசிப்பு

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தீர்வு காண்போம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக பிரதமர் மோடி முன்வைத்தார். பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் பிரதமராக ...

ஏர்டெல்: 50 நிமிட இலவச அழைப்பு!

ஏர்டெல்: 50 நிமிட இலவச அழைப்பு!

2 நிமிட வாசிப்பு

ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு 50 நிமிட இலவச அழைப்பு மற்றும் 2 ஜி.பி. கிளவுட் சேமிப்பு சேவை ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

விற்பனைச் சந்தையாகும் விமான நிலையங்கள்!

விற்பனைச் சந்தையாகும் விமான நிலையங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்திய விமானங்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் நிலையில் மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்திய விமான நிலையங்களில் புதிதாக சில்லறை விற்பனை மையங்கள் அமைப்பதற்கான போட்டி அதிகரிக்கும் ...

ஹெலிகாப்டர் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

ஹெலிகாப்டர் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்தே ரஷ்யாவிலிருந்து ராணுவத்துக்குத் தேவையான போர்க் கருவிகளை இந்தியா வாங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் ராணுவ உபகரணங்களில் 70 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவையாகும். ...

உபேருடன் போட்டி! நிதி திரட்டும் ஓலா!

உபேருடன் போட்டி! நிதி திரட்டும் ஓலா!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தனது சேவையை அதிகரிக்க அதிகளவில் முதலீடு செய்ய உபேர் திட்டமிட்டுள்ளநிலையில், உபேரிடம் தனது சந்தை மதிப்பை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ஓலா நிறுவனம் 500 மில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவுசெய்துள்ளது. ...

அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்: ஆனால், அன்று இப்படி இல்லை -இளங்கோவன் ராஜசேகரன்!

அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்: ஆனால், அன்று இப்படி இல்லை -இளங்கோவன் ...

9 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் முப்பது வருட கால அரசியல் சூழலை அதன் இயல்போடு பயணித்து கவனித்தவர்களுக்கு தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைக்கப்பட்டு ...

அப்பல்லோவுக்கு வருகிறார் ரோசய்யா!

அப்பல்லோவுக்கு வருகிறார் ரோசய்யா!

4 நிமிட வாசிப்பு

உடல்நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக முன்னாள் கவர்னர் ரோசய்யா இன்று சென்னை வருகிறார். 2011ஆம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தமிழகத்துக்கு ...

கைதாவாரா  அர்ஜுன் சம்பத்?

கைதாவாரா அர்ஜுன் சம்பத்?

3 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இருவரும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை போட்ட படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. ...

உ.பி.தேர்தல் - பாஜக-வுக்கு அதிக இடங்கள்: கருத்துக்கணிப்பு!

உ.பி.தேர்தல் - பாஜக-வுக்கு அதிக இடங்கள்: கருத்துக்கணிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பொது சிவில் சட்டம் பற்றி முஸ்லிம் சட்ட வாரியம்!

பொது சிவில் சட்டம் பற்றி முஸ்லிம் சட்ட வாரியம்!

3 நிமிட வாசிப்பு

‘பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் கொண்டுவர பாஜக அரசு முயற்சிப்பது ஒரு சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் போர்’ என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொது சிவில் சட்டம் குறித்த ...

வெள்ளி, 14 அக் 2016