மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 அக் 2016
செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!

செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது. மேலும் பேருந்துச் சீட்டு, தங்குமிட ...

நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர்!

நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர்!

2 நிமிட வாசிப்பு

தென்மேற்குப் பருவ மழை இந்தாண்டு குறைந்தளவே பெய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் சராசரியாக 178.மி.மீ அளவு மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு, 150 மி.மீக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. இதனால் மதுரையின் பல பகுதிகளில் கடுமையான ...

கட்டுரை: ஹெல்மெட் அணிவது ஏன் கட்டாயம்?

கட்டுரை: ஹெல்மெட் அணிவது ஏன் கட்டாயம்?

5 நிமிட வாசிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும், அணியாதவர்களின் லைசென்ஸ் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. மேலும் வண்டியின் ...

தோல் தானம் செய்த 99 வயது "இளைஞர்"!

5 நிமிட வாசிப்பு

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, காட்கோபர் பகுதியில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 99 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது தோலை குடும்பத்தினர் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல் ...

டிஜிட்டல் திண்ணை:‘நான் தஞ்சாவூர் போகலை!’ - சசிகலா முடிவின் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை:‘நான் தஞ்சாவூர் போகலை!’ - சசிகலா முடிவின் ...

5 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. சற்றுநேரத்தில் வந்தது இந்த மெசேஜ். “சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி வனரோஜா, நேற்று இரவு உடல்நிலைக்குறைவால் தஞ்சாவூரில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா ...

உடும்பு வேட்டையாடிய எழுவர் கைது!

உடும்பு வேட்டையாடிய எழுவர் கைது!

4 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்து, 388 சதுர பரப்பு கிலோமீட்டருக்கு காப்புக்காடுகள், 2,183 சதுர பரப்பு கிலோ மீட்டரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, 1,306 சதுர பரப்பு கிலோமீட்டரில் திறந்தவெளி காடுகள் உள்ளன. இதில் காப்புக்காடுகளுக்குள் ...

புரதச் சத்து சப்ளிமென்டுகள் அவசியமா?

புரதச் சத்து சப்ளிமென்டுகள் அவசியமா?

5 நிமிட வாசிப்பு

புரதச்சத்து மனிதனுக்கு இன்றியமையாத சத்தாகும். உடலை வலிமையாக வைத்துக்கொள்ளவும், தசைகளை கட்டுமானம் செய்யவும் புரதங்களின் பங்கு முக்கியமானது. ஆனால் புரதச் சத்தைப் பெற விரும்புபவர்கள் இணையத்திலோ அல்லது புத்தகங்களையோ ...

வழக்குகளை வீடியோவாக பதிவு செய்ய முடியாது! – மும்பை நீதிமன்றம்! ...

2 நிமிட வாசிப்பு

நீதிமன்றங்களில் முக்கியமான சில வழக்குகளை வீடியோ பதிவு செய்வார்கள். ஆனால் ஒருவர் நாடெங்கிலும் உள்ள நீதிமன்றங்களின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ...

அலிகார் பல்கலை தேர்தலில் மாணவிகள் சாதனை!

அலிகார் பல்கலை தேர்தலில் மாணவிகள் சாதனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று உத்திரப்பிரதேசம் அலிகார் என்னும் ஊரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 18ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் முஸ்லீம் மதத்தினர் மட்டுமே ...

ஓ.பி.எஸ் நியமனம்:சந்தேகம் கிளப்பும் தலைவர்கள்!

ஓ.பி.எஸ் நியமனம்:சந்தேகம் கிளப்பும் தலைவர்கள்!

13 நிமிட வாசிப்பு

இதுவரை பொறுப்பு முதல்வர் வேண்டும் அல்லது வேண்டாம் என்றளவில் அரசியல் தளத்தில் விவாதங்கள் நடந்துவந்தநிலையில் நேற்று முதல்வர் கவனித்து வந்த துறைகளை இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று ஆளுநர் ...

பேட்டரி இல்லாத போனிலும் பேசலாம்! - அப்டேட் குமாரு

பேட்டரி இல்லாத போனிலும் பேசலாம்! - அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய ஓ.பி.எஸ். பொறுப்பு முதல்வராக அறிவிக்கப்பட்டதை அறிந்த மக்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளித்து வருகின்றனர். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனாலும் அப்டேட் குமாரை நீங்கள் ...

பொறுப்பு ஆளுநர் தேவையில்லை: திருமா!

பொறுப்பு ஆளுநர் தேவையில்லை: திருமா!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான ரோசய்யாவை தமிழக ஆளுநராக கடந்த 2011 ஆகஸ்ட் 3ஆம் தேதி நியமித்தது அப்போதைய மன்மோகன் சிங் அரசு. அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைந்தநிலையில், புதிய ஆளுநர் ...

வழக்கறிஞர் வீடு தாக்குதல்: சசிகலா புஷ்பாமீது சந்தேகம்!

வழக்கறிஞர் வீடு தாக்குதல்: சசிகலா புஷ்பாமீது சந்தேகம்! ...

4 நிமிட வாசிப்பு

சசிகலா புஷ்பா மீது புகார் அளித்த பணிப்பெண்களுடைய வழக்கறிஞரின் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட சசிகலா புஷ்பா அதிமுக பொதுச்செயலாளர் ...

முடிவுக்கு வந்த 56 மணி நேர முற்றுகை!

முடிவுக்கு வந்த 56 மணி நேர முற்றுகை!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு-காஷ்மீர் பாம்போரில் நுழைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆயுத நடவடிக்கை மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதுவரை 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளநிலையில் மேலும் சிலர் பாம்போர் கட்டடத்தினுள் ...

சாம்சங் போன்களுக்கு ஏர்டெல்லின் 4ஜி சலுகை!

சாம்சங் போன்களுக்கு ஏர்டெல்லின் 4ஜி சலுகை!

2 நிமிட வாசிப்பு

ஜியோவின் வருகையை அடுத்து, அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்குவதோடு, கட்டணங்களையும் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு ...

அத்தியாவசியப் பொருட்கள்! விலையை அரசே நிர்ணயிக்கும்!

அத்தியாவசியப் பொருட்கள்! விலையை அரசே நிர்ணயிக்கும்! ...

2 நிமிட வாசிப்பு

இதுவரையில் சந்தை வட்டாரங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுவந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையை, அவசரமான காலங்களில் இனி அரசே நிர்ணயிக்கும் என்று நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளர்ச்சிப் பாதையில் சீனப் பொருளாதாரம்!

வளர்ச்சிப் பாதையில் சீனப் பொருளாதாரம்!

2 நிமிட வாசிப்பு

சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக பிரதமர் லி கெகுவங் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் இறக்குமதி சரிவு!

மொபைல் போன் இறக்குமதி சரிவு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் மொபைல் போன்களின் இறக்குமதி 30 சதவிகிதம் சரிவடையும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

வாராக் கடன்கள் ரூ.9.25 லட்சம் கோடி!

வாராக் கடன்கள் ரூ.9.25 லட்சம் கோடி!

2 நிமிட வாசிப்பு

இந்திய வங்கித் துறையில் வாராக் கடன்களின் அளவு 15 சதவிகிதம் அதிகரித்து, ஜூன் மாதம் வரையில் ரூ.1.25 லட்சம் கோடியாக உள்ளது.

முதலிடத்தை இழக்கிறதா சாம்சங்?

முதலிடத்தை இழக்கிறதா சாம்சங்?

3 நிமிட வாசிப்பு

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் தீப்பிடிப்பதாக எழுந்த பிரச்னைகளால் இந்தியச் சந்தையில் தனது முதல் இடத்தை சாம்சங் நிறுவனம் இழந்து வருகிறது.

பொதுத் தேர்வு: மாதத் தேர்வு ரத்து!

பொதுத் தேர்வு: மாதத் தேர்வு ரத்து!

3 நிமிட வாசிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், அதிகளவில் மதிப்பெண் எடுக்கவும் அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...

மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்வது சரியா?

மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்வது சரியா?

3 நிமிட வாசிப்பு

இயற்கையாகவே மீனில் ஆன்டி ஆக்சிடென்டுகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இருக்கிறது. தொடர்ந்து மீனை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு பளபளப்பான சருமம் கிடைக்கும். இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகளை ...

ஓடும் பேருந்தில் பயணி சுட்டுக் கொலை!

ஓடும் பேருந்தில் பயணி சுட்டுக் கொலை!

2 நிமிட வாசிப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசுப் பேருந்தில் பயணித்த ஒருவரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொலையாளி இருவருமே அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ...

டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!

டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!

2 நிமிட வாசிப்பு

மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மாணவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூரில் 60,000 தொழிலாளர்களின் வேலை பறிபோகுமா?

வேலூரில் 60,000 தொழிலாளர்களின் வேலை பறிபோகுமா?

3 நிமிட வாசிப்பு

தோல் தொழிற்சாலைகள் பெரும்பாலும் தொழிலாளர்கள் வேலை செய்வதற்குப் பாதுகாப்பற்றவையாகத்தான் இருக்கின்றன. அபாயகரமான வேதிப்பொருட்களுடன் வேலை செய்யும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. ...

மாஞ்சா நூல் தயாரித்த 80 பேர் – போலீஸார் எச்சரிக்கை!

மாஞ்சா நூல் தயாரித்த 80 பேர் – போலீஸார் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

வடசென்னை தண்டையார்பேட்டையில் போலீஸ் தடையையும் மீறி மாஞ்சா நூல் தயாரித்து பட்டம் விட்ட 80 பேரை அதிரடியாக போலீஸார் பிடித்தனர்.

மரம் வெட்டியவருக்கு விநோத தண்டனை!

மரம் வெட்டியவருக்கு விநோத தண்டனை!

3 நிமிட வாசிப்பு

கோவையில் ஒரு மரத்தை வெட்டியவருக்கு 20 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று போலீஸார் வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கியுள்ளார்.

கோவாவில் பெண் தொழிலதிபர் கொலை!

4 நிமிட வாசிப்பு

பெண்களை அவர்களுக்கே தெரியாமல் நிர்வாணமாக அல்லது ஆபாசமாக படம் பிடித்து, இணையதளங்களில் அல்லது எம்.எம்.எஸ். ஆக உலா வருவது தற்போது அதிகரித்துள்ளது. இக்குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பெண்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கோ ...

என்.ஆர்.ஐ.-கள் ஓட்டுப்போட ’இ – ஓட்டிங்’!

என்.ஆர்.ஐ.-கள் ஓட்டுப்போட ’இ – ஓட்டிங்’!

4 நிமிட வாசிப்பு

நம் நாட்டில் தேர்தலின்போது வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் வேலைபார்க்கும் மக்கள் ஓட்டுப் போடுவதில் சிரமும் குழப்பமும் ஏற்படுகிறது. இந்நிலையில், பல மக்கள் வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக அங்கேயே வசிக்க வேண்டியநிலை ...

காபூல் மசூதியில் தாக்குதல் – 14 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். காபூலின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கார்டே சகி மசூதியில் நடந்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எந்த இயக்கமும் ...

குறும்படம்: வெறுப்பினை ஒதுக்கி, அன்பைச் சேர்க்க!

குறும்படம்: வெறுப்பினை ஒதுக்கி, அன்பைச் சேர்க்க!

2 நிமிட வாசிப்பு

தன்னுடன் பிறந்த அக்காமீது பொறாமை, கோபம் அனைத்தும் அக்காவைக் கொல்ல பூதமாக மாறும்போது கடுமையாகப் போராடி அக்காவைக் காப்பாற்றும் சகோதரியின் கதைதான் Spellbound.

ஓ.பி.எஸ். கையில் அதிகாரம்:ஆளுநர் முடிவை வரவேற்கும் தலைவர்கள்!

ஓ.பி.எஸ். கையில் அதிகாரம்:ஆளுநர் முடிவை வரவேற்கும் தலைவர்கள்! ...

6 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 21 நாள் ஆகிறது. அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது என்ற சர்ச்சைகள் உருவானநிலையில் திமுக பொருளாளர் ஸ்டாலின், பொறுப்பு முதல்வர் வேண்டும் ...

நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்.!

நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்.!

4 நிமிட வாசிப்பு

தமிழக வரலாற்றில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்வர் கவனித்துவந்த அரசு நிர்வாகப் பணிகளை நிதியமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வது தமிழகத்தில் இது இரண்டாவது முறை. 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1984ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ...

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் ...

7 நிமிட வாசிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு அமைத்த உயர் தொழில்நுட்பக் குழு தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளை ஆய்வு செய்துவரும்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ...

பண்டிகை சீசன்: பி.எஸ்.என்.எல். டேட்டா மழை!

பண்டிகை சீசன்: பி.எஸ்.என்.எல். டேட்டா மழை!

2 நிமிட வாசிப்பு

பண்டிகை சீசனை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் டேட்டா சேவையில் இரட்டை சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க்: அரசு ஊழியர்களுக்கு சலுகை!

பஞ்சாப் நேஷனல் பேங்க்: அரசு ஊழியர்களுக்கு சலுகை!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து சலுகை வழங்குவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

ஸ்னாப்டீலுடன் போட்டி! அமேசானின் அடுத்த சலுகை!

ஸ்னாப்டீலுடன் போட்டி! அமேசானின் அடுத்த சலுகை!

3 நிமிட வாசிப்பு

அமேசான் நிறுவனம், பண்டிகை சீசனை முன்னிட்டு இந்தியாவில் தனது இரண்டாவது சலுகைத் திட்டத்தை வருகிற 17ஆம் தேதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஸ்னாப்டீல் நிறுவனத்துடனான தனது போட்டியை அமேசான் மேலும் வலுப்படுத்தியுள்ளது. ...

மறைமுக வரி: ரூ.4.08 லட்சம் கோடி வசூல்!

மறைமுக வரி: ரூ.4.08 லட்சம் கோடி வசூல்!

2 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டின் முதல் பாதியில், மறைமுக வரி மூலமாக ரூ.4.08 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

30 லட்சம் வாகனங்கள் விற்பனை!

30 லட்சம் வாகனங்கள் விற்பனை!

2 நிமிட வாசிப்பு

மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப புதிய மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்வதும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாலும் நடப்பு ...

கடலூர்: வீணாகும் எள்! விவசாயிகள் கவலை!

கடலூர்: வீணாகும் எள்! விவசாயிகள் கவலை!

3 நிமிட வாசிப்பு

கடலூரில் போதிய அளவிலான உலர் களங்கள் இல்லாததால் சாலையில் எள் செடிகளை கதிரடிக்கும் நிலை இருப்பதால், எள் வீணாகி விவசாயிகள் அதிக இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: பண்டிகைகள் பெண்களுக்கும்தான்!

சிறப்புக் கட்டுரை: பண்டிகைகள் பெண்களுக்கும்தான்!

7 நிமிட வாசிப்பு

அண்மையில் முகநூலில் ஒரு புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டிருந்தது. அதில், அப்பா 60 வயதில் ரிடையர் ஆகிறார். ஒரு ராணுவ அதிகாரி விருப்ப ஓய்வில் செல்கிறார். ஆனால் ஒரு அம்மா ஒருபோதும் வீட்டு வேலையில் இருந்து ரிடையர் ...

கடன் வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரை ஏமாற்றிய பெண்!

கடன் வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரை ஏமாற்றிய பெண்!

3 நிமிட வாசிப்பு

வங்கிகளில் கடன் வாங்கித் தருகிறேன் என்று கூறி, பொதுமக்களை ஏமாற்றுவது ஒரு மோசடித் தொழிலாகவே உருவாகி வருகிறது எனலாம். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் ...

தெலங்கானாவில் 21  புதிய மாவட்டங்கள்!

தெலங்கானாவில் 21 புதிய மாவட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களைப் பிரித்து 21 மாவட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக தெலங்கானா இருந்தது. தெலங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக ஜூன் 2, 2014 முதல் செயல்படத் ...

மனைவியை பராமரிப்பது கணவரின் கடமை; மாமியார் அல்ல - நீதிமன்றம்!

மனைவியை பராமரிப்பது கணவரின் கடமை; மாமியார் அல்ல - நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

மனைவி தன் கணவரின் பராமரிப்பை நாட மட்டுமே உரிமையுள்ளது. மற்றபடி, அவரை மாமியார் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத நம்பிக்கையில் தலையிட வேண்டாம்! – ஜெயின் தலைவர்

மத நம்பிக்கையில் தலையிட வேண்டாம்! – ஜெயின் தலைவர்

4 நிமிட வாசிப்பு

ஐதராபாத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண் உண்ணாநோன்பு இருந்து இறந்த சம்பவம் தொடர்பாக ஜெயின் மதத் தலைவர், எங்களின் மத விவகாரத்தில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

செல்ஃபி விபரீதம்: ராட்டினத்தில் சிக்கிய பெண்ணின் தலைமுடி!

செல்ஃபி விபரீதம்: ராட்டினத்தில் சிக்கிய பெண்ணின் தலைமுடி! ...

3 நிமிட வாசிப்பு

கடந்த சில வருடங்களாக செல்ஃபி மோகத்தால் பல இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த செல்பி மோகம் ஒரு மனநோயாகவே மாறிவிட்டது. சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்தாத ...

குழந்தைகள் உடல் பருமன் – அச்சுறுத்தும் ஆய்வறிக்கை!

குழந்தைகள் உடல் பருமன் – அச்சுறுத்தும் ஆய்வறிக்கை!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் குழந்தைகளின் உடல் பருமன் கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள உலக உடல் பருமன் கூட்டமைப்பு அக்டோபர் 11ஆம் தேதி ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகள் உள்பட பலரும் எடை ...

சிறப்புக் கட்டுரை: மக்களாட்சியா? மன்னராட்சியா? நரகமாகும் நைட்லைஃப்!

சிறப்புக் கட்டுரை: மக்களாட்சியா? மன்னராட்சியா? நரகமாகும் ...

7 நிமிட வாசிப்பு

நடைபெற்றுக் கொண்டிருப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? என்ற ஆய்வுக்குப்பின் கிடைக்கும் முடிவில்தான் ‘இந்தியாவின் நைட்லைஃப்’ துறையின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. நைட்லைஃப் துறை என்றால் குழப்பமாக இருக்கிறதா? ...

ரஜினிகாந்த் யார்? - குமுதவள்ளி பதில்!

ரஜினிகாந்த் யார்? - குமுதவள்ளி பதில்!

2 நிமிட வாசிப்பு

பெங்களூருவில் நடைபெற்ற உடல்நலம் தொடர்பான 'Amego' அப்ளிகேஷன் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா ஆப்தே கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், ‘உங்களுக்கு தமிழ் தெரியாதநிலையில் ‘கபாலி’ ...

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி! ...

7 நிமிட வாசிப்பு

சமீபத்தில் அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்ட 2016ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ...

திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு, தனியார்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் செயலிகள்!

ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் செயலிகள்!

2 நிமிட வாசிப்பு

நமக்கு தினந்தோறும் ஏற்படும் செலவுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஏனென்றால் நாம் எதிர்பாராத சில நேரங்களில் செலவுகள் ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு யாரேனும் கடன் தருபவர்கள் இருந்தால் ...

எட்டு வருடச் சரிவில் ஐ.டி. துறை!

எட்டு வருடச் சரிவில் ஐ.டி. துறை!

2 நிமிட வாசிப்பு

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த எட்டு வருடங்களில் இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதிகபட்சமாக சரிவடைந்துள்ளது என்று ’கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விடிஸ்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இண்டிகோ: 883 தினசரி விமானங்கள்!

இண்டிகோ: 883 தினசரி விமானங்கள்!

2 நிமிட வாசிப்பு

இண்டிகோ நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாத முடிவில், 5 புதிய விமானங்களை அறிமுகப்படுத்துவதோடு, தினசரி விமானங்களின் எண்ணிக்கையை 883ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இனி ஜெயலலிதா?சசிகலாவை மிரளவைத்த சசிகலாபுஷ்பா!

இனி ஜெயலலிதா?சசிகலாவை மிரளவைத்த சசிகலாபுஷ்பா!

12 நிமிட வாசிப்பு

‘‘சுயநினைவின்றி 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய நிலைமை அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

வதந்தி:அரசின் அதே உத்தி-டாக்டர் இரா.செந்தில்!

வதந்தி:அரசின் அதே உத்தி-டாக்டர் இரா.செந்தில்!

8 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா அரசுக்கு என்று உலகத்தில் இல்லாத ஒரு தனி ஸ்டைல் உண்டு. அரசைப்பற்றி யார் விமர்சனம் செய்தாலும் உடனடியாக வழக்குப் போட்டு பயமுறுத்துவது என்பதுதான் அது. ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் இருக்கும் இந்தத் தருணத்திலும் ...

திமுககூட்டணி: ஜோதிடம் சொல்ல வேண்டாம்: திருநாவுக்கரசர்!

திமுககூட்டணி: ஜோதிடம் சொல்ல வேண்டாம்: திருநாவுக்கரசர்! ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின்னர், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கருத்துமுரண்பாடுகள் உருவானது அப்பட்டமாக அரசியல் அரங்கில் தெரிந்தது. முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் பொறுப்பு ...

சுவாசத் தொற்று:தாய்லாந்து அரசர் கவலைக்கிடம்!

சுவாசத் தொற்று:தாய்லாந்து அரசர் கவலைக்கிடம்!

3 நிமிட வாசிப்பு

உலகின் மிக நீண்டகால முடியாட்சி அரசரான தாய்லாந்தின் 88 வயது புமிபொல் அதுல்யாதேஜின், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அரச பரம்பரையை பாதுகாக்கும் கடுமையான சட்டங்கள், அரசரின் ...

தேச மரியாதையோடு சமரசம் செய்துகொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்!

தேச மரியாதையோடு சமரசம் செய்துகொள்ள முடியாது: ராஜ்நாத் ...

3 நிமிட வாசிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானோடு உறவை மேம்படுத்த நரேந்திர மோடி எவ்வளவு முயன்றாலும், இஸ்லாமாபாத் பக்கம் இருந்து ஒரு பதிலும் இல்லை எனவும், “தேசத்தின் மரியாதையோடு சமரசம் செய்துகொள்ள முடியாது ...

டொனால்டு ட்ரம்ப் ஜெயிக்க வேண்டும்:சுப்ரமணியன் சுவாமி!

டொனால்டு ட்ரம்ப் ஜெயிக்க வேண்டும்:சுப்ரமணியன் சுவாமி! ...

3 நிமிட வாசிப்பு

பெண்கள் பற்றி தவறாகப் பேசிய காணொளியால் பின்னடைவைப் பெற்ற டொனால்டு ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

புதன், 12 அக் 2016