மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 16 ஜுன் 2016
அழகு-அங்கம்மாள்: முன்மாதிரி மூத்த குடிமக்கள்!

அழகு-அங்கம்மாள்: முன்மாதிரி மூத்த குடிமக்கள்!

3 நிமிட வாசிப்பு

மதுரை மாவட்டத்தில், அச்சம்பட்டி என்னும் கிராமத்தில் அழகுஅம்பலம்-அங்கம்மாள் என்ற தம்பதிகள், தாங்கள் வாழ்ந்துவரும் அச்சம்பட்டி கிராமத்தில் கழிப்பறைகட்டி, கழிப்பிடத்தின் அவசியத்தை அந்த கிராமத்தினருக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ...

டிஜிட்டல் திண்ணை:வராத கருணாநிதி... சோர்வில் ஜெயலலிதா! வயதுதரும் மாற்றங்கள்

டிஜிட்டல் திண்ணை:வராத கருணாநிதி... சோர்வில் ஜெயலலிதா! ...

6 நிமிட வாசிப்பு

கோட்டையில் இருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தபடி இருந்தது ஃபேஸ்புக். இது, முதலில் அப்டேட் ஆன ஸ்டேட்டஸ்.

குடியரசுத் தலைவர் தேர்தல்: இப்போதே தயாராகும் பாஜக!

குடியரசுத் தலைவர் தேர்தல்: இப்போதே தயாராகும் பாஜக!

6 நிமிட வாசிப்பு

2017, ஜுன் - ஜூலை மாதங்களில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பாஜக இப்போதே தயாராகிவருகிறது. வலதுசாரி சிந்தனை கொண்ட, 'இந்து' தலைவர் ஒருவரை அந்தப் பதவியில் கொண்டுவர வேண்டும் ...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரியின் வெற்றிக் கணக்குகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரியின் வெற்றிக் கணக்குகள் ...

6 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாஷிங்டன் மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி கிளிண்டனுக்கு 78.9 சதவிகித வாக்குகளும், ...

விரதம் அவசியம்தானா?

விரதம் அவசியம்தானா?

6 நிமிட வாசிப்பு

விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் ...

பள்ளிகளில் சாதி கேட்கலாமா?

பள்ளிகளில் சாதி கேட்கலாமா?

7 நிமிட வாசிப்பு

பள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைத் தெரிவிக்க பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அப்பாவி பெண்ணைக் கொன்று மாவோயிஸ்ட் உடை மாட்டிய துணை ராணுவம்!

அப்பாவி பெண்ணைக் கொன்று மாவோயிஸ்ட் உடை மாட்டிய துணை ...

4 நிமிட வாசிப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோம்பாட் என்ற பழங்குடி கிராமத்தில் மத்கம் ஹித்மே என்ற இளம் மாவோயிஸ்டை சுட்டுக் கொன்றுவிட்டதாக துணை ராணுவம் சொன்னது. ஆனால், அந்த இளம்பெண்ணோ மாவோயிஸ்டுகள் அணியும் சீருடையை புத்தம்புதிதாக ...

மாறி மாறி வரும் ரிப்போர்ட்-நடிகர் மரண சர்ச்சை!

மாறி மாறி வரும் ரிப்போர்ட்-நடிகர் மரண சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

பிரபல நடிகரான கலாபவன் மணி, கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி தனது வீட்டில் நடந்த மதுவிருந்தில் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணியின் மரணத்தில் மர்மம் ...

ஜிஷா கொலை: போலீஸ் நடத்திய நாடகத்தில் சிக்கிய கொலைகாரன்!

ஜிஷா கொலை: போலீஸ் நடத்திய நாடகத்தில் சிக்கிய கொலைகாரன்! ...

8 நிமிட வாசிப்பு

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள பெரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிஷா, 30 வயது சட்டக்கல்லூரி மாணவி. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, தன் வீட்டுக்குள் கோரமானமுறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இரவு 8.30 மணிக்கு ...

வரி கட்டும் மக்களிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்: மோடி

வரி கட்டும் மக்களிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்: ...

2 நிமிட வாசிப்பு

தலைநகர் புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர மாநாட்டை இன்று தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வரி வசூலிப்பவர்கள் மக்கள் வரிகட்ட வரும்போது தேவையற்ற கெடுபிடிகளை ...

இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பிய ராணுவ அதிகாரி!

இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பிய ராணுவ ...

6 நிமிட வாசிப்பு

இதுபோன்ற சம்பவத்தை இந்திய சினிமாக்களில் மட்டுமே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில், தன் சுயநினைவை இழந்த ஒரு ராணுவ அதிகாரி பின்னர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்துவிட்டது. ...

டிரைவர்களை முதலாளிகளாக மாற்றுவோம்- டாடா

டிரைவர்களை முதலாளிகளாக மாற்றுவோம்- டாடா

3 நிமிட வாசிப்பு

காலமாற்றத்துக்கேற்ப பெரும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களும் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு உதவுவதற்கான சாத்தியங்களும் அதிகரித்தபடியே இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் பழம்பெரும் நிறுவனமான ...

பிரதமரை அதிரவைத்த இளம்பெண்ணின் கேள்வி!

பிரதமரை அதிரவைத்த இளம்பெண்ணின் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில், எப்படி திடீரென தலைவர்கள் தெருவில் இறங்கி மக்களைச் சந்திப்பதும், இளநீர் குடிப்பதும், குடிசைகளுக்குப் பயணித்து அவர்கள் வீட்டுக் கஞ்சியை வாங்கிக் குடிப்பதுமாக அரசியல் அரங்கில் ஏதாவது புதுமை என்றபெயரில் ...

பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசே எதிரியாகலாமா?

பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசே எதிரியாகலாமா?

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா உட்பட நஷ்டத்தில் இருக்கும் 28 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள அண்மையில், நிதி ஆயோக் பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் மத்திய அரசிடம் ...

ஹை கோர்ட்டுக்குப்போன அமேசான்!

ஹை கோர்ட்டுக்குப்போன அமேசான்!

3 நிமிட வாசிப்பு

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற பெரு நிறுவனங்களின்மீது வழக்கு தொடரப்படுவதும், அந்த நிறுவனங்கள் வழக்குத் தொடருவதும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.

ஆளுநர் உரை: தலைவர்கள் கருத்து

ஆளுநர் உரை: தலைவர்கள் கருத்து

3 நிமிட வாசிப்பு

இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரைகுறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மா’ ஆரோக்கிய திட்டத்தால் 1,15,069 பேர் பயன்: சி.விஜயபாஸ்கர்

அம்மா’ ஆரோக்கிய திட்டத்தால் 1,15,069 பேர் பயன்: சி.விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள 400 ஆரம்ப சுகாதார மையங்களில் ‘அம்மா’ ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மக்களிடம் தீவிரமாகக் கொண்டுசேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ...

"என் அப்பா, என் நாய் " : எமி ஜாக்சன் டென்சன்!

2 நிமிட வாசிப்பு

மதராசப்பட்டினம் படத்தின்மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எந்திரன் 2.0 வில் நடித்துவருகிறார். ...

பார்வையற்றோருக்காக ஆபாச இணையம்!

பார்வையற்றோருக்காக ஆபாச இணையம்!

2 நிமிட வாசிப்பு

‘போர்ன் ஹப்’ இணையதளம் என்பது வயதுவந்தோருக்கான தளம். ஆனால், வயதுவந்தோருக்கான தளம் என்பதில் மட்டுமே அது கவனம் செலுத்தாமல், முழுக்க முழுக்க ஒரு தொழில்முறை இணையதளத்தின் குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. வருடந்தோறும் ...

ஆர்த்தியோடு பேசிய ஆப்பிள்! - செல்லக்குட்டி

ஆர்த்தியோடு பேசிய ஆப்பிள்! - செல்லக்குட்டி

6 நிமிட வாசிப்பு

ஆர்த்தி பள்ளியிலிருந்து ரொம்பச் சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தாள். ஸ்கூல் பேக்கை சோபாமீது வைக்கும்போதுதான் லஞ்ச் பேக் காணவில்லை என்பது தெரிந்தது. இது, அம்மாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என நினைத்த ஆர்த்தி ...

இ-சிகரெட்டை தடை செய்தது கர்நாடகா

இ-சிகரெட்டை தடை செய்தது கர்நாடகா

2 நிமிட வாசிப்பு

கர்நாடக அரசு, தனது மாநிலத்தில் இ-சிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டை முழுமையாக தடைசெய்துள்ளது. "நாங்கள் இன்று இ-சிகரெட்டை தடை செய்துள்ளோம். புற்றுநோய் தடுப்புக் குழுவின் பரிந்துரையின்கீழ் இந்த நடவடிக்கை ...

விண்வெளியில் தீ வைக்கும் நாசா!

விண்வெளியில் தீ வைக்கும் நாசா!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த செவ்வாயன்று கிளம்பிய சைக்னஸ் என்ற விண்வெளி ஓடத்தின்மூலம், இதுவரை மனிதன் விண்வெளியில் செய்யாத ஒரு சோதனையை செய்யப்போகிறது நாசா. கடந்த மார்ச் மாதம், பூமியில் இருந்து 400 ...

 ஆளுநர் உரை - அம்மா கால அட்டவணை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஆளுநர் உரை - அம்மா கால அட்டவணை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்! ...

2 நிமிட வாசிப்பு

இன்று தமிழக சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். கூட்டம் முடிந்தபின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேகதாது அணை: தமிழகத்துக்கு எதிராக கைகோர்த்த கர்நாடக காங்கிரஸ், பாஜக

மேகதாது அணை: தமிழகத்துக்கு எதிராக கைகோர்த்த கர்நாடக ...

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்தித்து, 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருந்தார்.

காவலர் கொலை, கொள்ளையரும் மரணம்-செயின் பறிப்பில் அசம்பாவிதம்!

காவலர் கொலை, கொள்ளையரும் மரணம்-செயின் பறிப்பில் அசம்பாவிதம்! ...

4 நிமிட வாசிப்பு

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் கத்திக் குத்திற்குள்ளாகி மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதில் காயமடைந்த இரண்டு போலீஸாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ...

காங். பொறுப்பாளர் பதவியிலிருந்து கமல்நாத் விலகல்: ரீகேப்பிங் சீக்கியர் கலவரம்

காங். பொறுப்பாளர் பதவியிலிருந்து கமல்நாத் விலகல்: ரீகேப்பிங் ...

5 நிமிட வாசிப்பு

ஜுன் 12ம் தேதி அன்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக கமல்நாத் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்குப் பஞ்சாப்பில் எதிர்ப்பு எழுந்தது. கமல்நாத், 1984 சீக்கியர் கலவரத்தில் தொடர்புடையவர் ...

விண்ணை முட்டுது விலைவாசி கண்ணைக் கட்டுது காய்கறி!

விண்ணை முட்டுது விலைவாசி கண்ணைக் கட்டுது காய்கறி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா முழுக்க அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகளின் விலை விண்ணை முட்டுகிறது. சென்னையில் தக்காளியின் விலை கிலோ நூறு ரூபாயை எட்டியது. சாதாரண மக்கள் தக்காளியைக் கண்டால் தெறித்து ஓடும் நிலையில் சில்லறை வணிகர்கள், ...

50 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படுகின்றன!

50 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படுகின்றன!

3 நிமிட வாசிப்பு

முன்பெல்லாம் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளே பெரும்பாலான கிராமப்புற மாணவர்களின் கனவுகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் வடிகாலாக இருந்தன. ஆனால், இப்போது பொறியியல், மருத்துவம், கணிப்பொறி என்று எல்லா தரப்பினரும் பல்வேறு ...

தாம்பத்தியத்துக்கு உதவும் புளிச்சக்கீரை!

தாம்பத்தியத்துக்கு உதவும் புளிச்சக்கீரை!

3 நிமிட வாசிப்பு

புளிச்சக்கீரை... இது ஆந்திரா பகுதியில் ‘கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை புளிச்சக்கீரையில் செய்யப்படும் உணவு வகைகள். புளிப்புச்சுவை நிறைந்தது ...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

1 நிமிட வாசிப்பு

விமான போக்குவரத்துக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்ட புதிய மாற்றம் பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இதையடுத்து இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...

பொன்.ராதாகிருஷ்ணன் விலகினால் பாஜக டெபாசிட் வாங்கும்- ஈ.வி.கே.எஸ்.

பொன்.ராதாகிருஷ்ணன் விலகினால் பாஜக டெபாசிட் வாங்கும்- ...

2 நிமிட வாசிப்பு

கடந்தாண்டு செப்டம்பர் 27 அன்று, கருங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டு பேசியபோது, தமிழக முதல்வர் குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. ...

பிளிப்கார்ட், ஸ்னாப்டீலுக்கு நெருக்கடி கொடுக்கும் அமேசான்

பிளிப்கார்ட், ஸ்னாப்டீலுக்கு நெருக்கடி கொடுக்கும் அமேசான் ...

2 நிமிட வாசிப்பு

இணைய வர்த்தகத்தில் ஓபன் பாலிசி செக் மூலமாக தனித்துவமான இடத்தைக் கைப்பற்றியுள்ள அமேசான் நிறுவனம், எலெக்ட்ரானிக் பொருட்கள், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் போன்றவற்றுக்கு விற்பனையாளர்கள் கொடுக்க வேண்டிய கமிஷனை ...

ரூ.100 கோடி மோசடி - வேந்தர் மூவீஸ் மதன்

ரூ.100 கோடி மோசடி - வேந்தர் மூவீஸ் மதன்

2 நிமிட வாசிப்பு

வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்துவுக்கு நெருக்கமானவருமான மதன், கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய்விட்டார். இவரை கண்டுபிடிக்கச் ...

ரகுராம் ராஜனை குறை சொல்ல முடியாது: அருண் ஷோரி

ரகுராம் ராஜனை குறை சொல்ல முடியாது: அருண் ஷோரி

4 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல என்று போகிறபோக்கில் கூறி, முதலீட்டாளர்கள் (1.1 பில்லியன் டாலர் அளவுக்கு) இந்தியாவிலிருந்து தங்கள் முதலீடுகளை திரும்பப்பெற காரணமானவர் சுப்பிரமணியன்சுவாமி. ...

‘கபாலி’ - இன்று ரிலீஸ் செய்கிறோம்: தாணு

‘கபாலி’ - இன்று ரிலீஸ் செய்கிறோம்: தாணு

2 நிமிட வாசிப்பு

‘கபாலி’ படத்தின் பாடல் வரிகள் இடம்பெற்று வெளியாகிய வீடியோக்கள் உடைத்த சாதனைகளையே இன்னும் இந்திய சினிமா எண்ணி முடிக்கவில்லை. அதற்குள் பாடல்களின் டீசர்களை இன்று ரிலீஸ் செய்கிறோம் என அறிவித்திருக்கிறார் தாணு. ...

உத்தா பஞ்சாப் - விமர்சனம்

உத்தா பஞ்சாப் - விமர்சனம்

8 நிமிட வாசிப்பு

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, எழுந்து நிற்கவும் முடியாமல் விழுந்து கிடக்கிறான் கதையின் நாயகன் 'பஞ்சாப்'. அவனைத் தேடிவந்து திருத்தி நல்லவனாக மாற்றுவதாகச் சத்தியம் செய்பவர்களெல்லாம் தங்களது சுயலாபத்துக்கு ...

கிவிட்: மோட்டார் உலகின் மார்க்கண்டேயன்!

கிவிட்: மோட்டார் உலகின் மார்க்கண்டேயன்!

8 நிமிட வாசிப்பு

Renault Kwid கார் லான்ஞ் செய்யப்பட்ட ஒரு மாதத்தில் 80,000 கார்களை புக் செய்து, அதன் மேக்கர்களை திணறடித்து விட்டனர் வாடிக்கையாளர்கள். முன்பதிவு செய்யப்பட்ட கார்களை மட்டும் உருவாக்கி டெலிவரி செய்திருந்தாலே, மொத்தக் கார்களையும் ...

‘சட்டமன்றத்தில் திமுக’ - வழிகாட்டும் ஆளுமைகள்!

‘சட்டமன்றத்தில் திமுக’ - வழிகாட்டும் ஆளுமைகள்!

13 நிமிட வாசிப்பு

மே 16ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் மூலம் 134 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அதிமுக-வை ஆளும்கட்சியாகவும், 89 உறுப்பினர்களைத் தேர்வுசெய்து திமுக-வை வலிமையான எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்துக்கு ...

வைகோ கொள்கை தவறிவிட்டார்: வேளச்சேரி மணிமாறன்

வைகோ கொள்கை தவறிவிட்டார்: வேளச்சேரி மணிமாறன்

3 நிமிட வாசிப்பு

மதிமுக-வில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன். வைகோ-வுக்கு மிகமிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டி, ...

ரத்த தானம் என்பது திருவிழா: முதல்வர் மாணிக் சர்க்கார்!

ரத்த தானம் என்பது திருவிழா: முதல்வர் மாணிக் சர்க்கார்! ...

4 நிமிட வாசிப்பு

சராசரியாக 39 ஆயிரம் யூனிட் ரத்தம் நாடு முழுவதும் தேவைப்படும் நிலையில், இந்தியாவில் ஆறு மாநிலங்கள்தான் 95 சதவிகிதத்துக்கு மேலான ரத்தத்தைத் தன்னார்வம் மூலமாகத் திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளன. திரிபுரா, தமிழ்நாடு, ...

சட்டமன்றத்தில் கருணாநிதி கலந்துகொள்வாரா?: ஸ்டாலின் பதில்

சட்டமன்றத்தில் கருணாநிதி கலந்துகொள்வாரா?: ஸ்டாலின் ...

2 நிமிட வாசிப்பு

இன்று சட்டமன்றம் கூட்டம் தொடங்க உள்ளது. இதையொட்டி நேற்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி ...

அமித்ஷாவிடம் எச்சரிக்கை தேவை: கி.வீரமணி

அமித்ஷாவிடம் எச்சரிக்கை தேவை: கி.வீரமணி

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வரும் 2017ம் ஆண்டு நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தலைவர் அமித்ஷா சில யோசனைகளையும், ...

மார்க்சிஸ்ட் கட்சி மாநில கூட்ட தீர்மானம்!

மார்க்சிஸ்ட் கட்சி மாநில கூட்ட தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 2 நாள் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் தலைமையில் நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ...

மாற்றம் காணுமா விமானப் போக்குவரத்து துறை?

மாற்றம் காணுமா விமானப் போக்குவரத்து துறை?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் விமானப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 10 வருடங்களுக்கும் மேலாக மாற்றப்படாமலேயே இருந்த விமானப் போக்குவரத்துக் கொள்கையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல மாதங்களாகக் ...

இந்த நிதியாண்டில் 8% ஜிடிபி - அரவிந்த் பனகாரியா

இந்த நிதியாண்டில் 8% ஜிடிபி - அரவிந்த் பனகாரியா

2 நிமிட வாசிப்பு

நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவரான அரவிந்த் பனகாரியா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்தைத் தாண்டும். நல்ல பருவமழையின் காரணமாக இந்த ...

நலத்திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்களா? - பகுதி 2

நலத்திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்களா? ...

11 நிமிட வாசிப்பு

பாலகோபால் எனும் ஆய்வாளர் மாறிவரும் விவசாயச் சூழலைப் பற்றிய தன்னுடைய ஆய்வில் முக்கியமான ஒன்றைப் பற்றி தெரிவிக்கிறார். பசுமைப் புரட்சியின் காரணமாக பணக்கார மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் உபரியாக பணம் சேர்ந்தது ...

விலை உயர்வு: மாநிலங்களுக்கும் சம பொறுப்பு  - பாஸ்வான்

விலை உயர்வு: மாநிலங்களுக்கும் சம பொறுப்பு - பாஸ்வான் ...

2 நிமிட வாசிப்பு

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் மானிய விலையில் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு விற்கும் நிலையங்களைத் தொடங்கி வைத்தார். தற்போது இந்த பருப்புகளானது, கிலோவுக்கு ரூ.170 வரை விற்கப்படுகிறது. ...

கிழக்கு ரயில்வேயில் கட்டண மாற்றம்

கிழக்கு ரயில்வேயில் கட்டண மாற்றம்

2 நிமிட வாசிப்பு

கிழக்கு ரயில்வேயில் செய்யப்படவுள்ள கட்டண மாற்றங்கள் குறித்த அறிவிப்பை மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். ரயில்வே துறையைப் பொருத்தவரை ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக வருமானம் கொடுக்கக்கூடிய ...

68 வயதில் கல்வி: அப்பா என்றழைக்கும் பள்ளித் தோழர்கள்!

68 வயதில் கல்வி: அப்பா என்றழைக்கும் பள்ளித் தோழர்கள்!

3 நிமிட வாசிப்பு

கல்வியை விடச் சிறந்தது எதுவும் இல்லை. இளமையில் கல் என்றார்கள் நமது முன்னோர்கள். காரணம், இளம்வயதில் கற்பதுதான் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அப்படிச் சொன்னார்கள். ஆனால், மரணிக்கும்வரை எப்போது வேண்டுமென்றாலும் ...

33 அரசு கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை!

33 அரசு கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை!

4 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் 80 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 140 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஜுன் ...

தேர்தல் கார் வாடகை பாக்கி ரூ.77 லட்சம் கொடுங்க சார்!

தேர்தல் கார் வாடகை பாக்கி ரூ.77 லட்சம் கொடுங்க சார்!

3 நிமிட வாசிப்பு

மழை நின்றும் தூவானம் ஓயவில்லை என்ற கதையாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு அரசு அமைந்த பின்னரும், தேர்தல் பற்றிய பேச்சு ஓயவில்லை. இந்த தேர்தல் பேச்சு, ஏதோ அரசியல் கட்சிகள் மத்தியில் ...

ரோஹித் வெமுலா தலித் சமூகத்தை சேர்ந்தவரே!

ரோஹித் வெமுலா தலித் சமூகத்தை சேர்ந்தவரே!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிக்கையை குண்டூர் மாவட்ட கலெக்டர் ...

யானை கடத்தல்

யானை கடத்தல்

4 நிமிட வாசிப்பு

செம்மரக் கடத்தல், சிலை கடத்தல் போல் தற்போது யானை கடத்தல் வேகமாக நடந்து வருகிறது. இது உலக நாடுகளில் எங்கோ ஒரு பகுதியில் நடப்பது அல்ல. நம் அண்டை மாநிலமான கேரளாவில்தான் இந்த கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பிற ...

 சூடாக காபி குடித்தால் புற்றுநோய் வருமா?

சூடாக காபி குடித்தால் புற்றுநோய் வருமா?

4 நிமிட வாசிப்பு

இன்றைய சூழலில் எதைச் சாப்பிட்டாலும் ஏதாவது ஒரு நோய் வரும் என்று எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் பெட் காப்பி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நம்மில் அதிகம். அதிலும் காபியை சூடாக ...

 பள்ளியில் குழந்தையைச் சேர்க்க தடுப்பூசி கட்டாயம்

பள்ளியில் குழந்தையைச் சேர்க்க தடுப்பூசி கட்டாயம்

3 நிமிட வாசிப்பு

சுகாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கேரளம் இருந்தபோதிலும் தடுப்பூசி போடும் விஷயத்தில் கேரளத்தில் உள்ள சில பகுதி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. ...

சிகரெட் நடவடிக்கை எடுப்பதில் நிதானம் தேவை: த.வெள்ளையன் ...

4 நிமிட வாசிப்பு

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது குற்றம் என்றும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கலாம் என்றும் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்கள் ...

வியாழன், 16 ஜுன் 2016