மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 ஜுன் 2016
டிஜிட்டல் திண்ணை:அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் மாற்றம்?

டிஜிட்டல் திண்ணை:அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் மாற்றம்? ...

8 நிமிட வாசிப்பு

நெட் ஆன் செய்ததும் சைன் இன் ஆனது ஃபேஸ்புக். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. “பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று அரவக்குறிச்சி. இங்கே, அதிமுக வேட்பாளர் ...

முதல்வர் - பிரதமர் சந்திப்பு: 29 கோரிக்கைகள்

முதல்வர் - பிரதமர் சந்திப்பு: 29 கோரிக்கைகள்

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு தனி விமானத்தில் டெல்லி சென்றார். சென்னையிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவை கட்சியினர் உற்சாகமாக வழியனுப்பிவைத்தனர். பின்னர், மதியம் 2 மணியளவில் டெல்லி ...

மோடி-ஜெ. சந்திப்பு: பேரறிவாளன் பற்றி கோரிக்கையில்லை -  என்ன சொல்கிறார் அற்புதம்மாள்!

மோடி-ஜெ. சந்திப்பு: பேரறிவாளன் பற்றி கோரிக்கையில்லை - ...

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது தமிழகம் தொடர்பான 29 கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகம் தொடர்பான பல முக்கியமான கோரிக்கைகள் அதில் இருந்தாலும் பிரதான கோரிக்கையான பேரறிவாளன் ...

ஜி.எஸ்.டி.: தமிழகத்தைத்தவிர எல்லா மாநிலங்களும் ஆதரவு - ஜெட்லி

ஜி.எஸ்.டி.: தமிழகத்தைத்தவிர எல்லா மாநிலங்களும் ஆதரவு ...

3 நிமிட வாசிப்பு

கொல்கத்தாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் 22 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவது ...

கருணாநிதியிடம் ஒரு கேள்வி  - சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப் பேட்டி

கருணாநிதியிடம் ஒரு கேள்வி - சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப் ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, டிவி விவாதங்களில் எதிர்க்கட்சியினரை அலறவிடும் அதிமுக-வின் 'அட்டாக் சோர்ஸ்'. அதிமுக-வில் இரண்டாம்நிலைத் தலைவர்கள் என்று சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ...

ஆபீஸ் டைம்: 8 டைப்ஸ் ஆஃப் மொதலாளீஸ்!

ஆபீஸ் டைம்: 8 டைப்ஸ் ஆஃப் மொதலாளீஸ்!

10 நிமிட வாசிப்பு

கார்ப்பரேட் கூடாரங்களாக மாறிப்போயிருக்கும் தொழில் நிறுவனங்களில், விசுவாசம் என்பது காஃபி மேக்கரில் உருவாக்கப்படும் நீர்த்துப்போன காஃபி போன்றது. நான் செய்யும் வேலைக்கு சம்பளம் தருகிறீர்கள் மிஸ்டர் முதலாளி. ...

போலீசை மிரட்டும் எடியூரப்பா ஆடியோ! பெங்களூரு பரபரப்பு

போலீசை மிரட்டும் எடியூரப்பா ஆடியோ! பெங்களூரு பரபரப்பு ...

2 நிமிட வாசிப்பு

ஒரு ஆடியோ வைரலாகி பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த ஆடியோ முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சம்மந்தப்பட்டது என்பது பரபரப்புக்கான முக்கியக் காரணம்.

நடிகைகளின் ஹாலிவுட் என்ட்ரி: நஸ்ருதீன் ஷா நக்கல்

நடிகைகளின் ஹாலிவுட் என்ட்ரி: நஸ்ருதீன் ஷா நக்கல்

2 நிமிட வாசிப்பு

நஸ்ருதீன் ஷா சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்திய நடிகைகளுக்கு இந்திய நாட்டிலேயே ஆதரவு இல்லை என்ற எண்ணம் ஹாலிவுட்டில் பரவ, நஸ்ருதீன் ஷா மாதிரியான உலக சினிமா வியாபாரம் தெரிந்த நட்சத்திரம் ஒருவர் பேசுவதுதான் ...

சிலை கடத்தல் -துணை நின்ற போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள்!

சிலை கடத்தல் -துணை நின்ற போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள்! ...

4 நிமிட வாசிப்பு

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு பின்புலமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால்,இந்த விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாக உள்ளது. ...

கோவை- காட்டுயானையை கும்கி வெல்லுமா?

கோவை- காட்டுயானையை கும்கி வெல்லுமா?

5 நிமிட வாசிப்பு

ஒற்றைக் காட்டுயானையுடன் கூட்டுச்சேர்ந்து மிரட்டும் இரண்டு யானைகள்

மேஜிக் ஸ்கூல் - செல்லக்குட்டி

மேஜிக் ஸ்கூல் - செல்லக்குட்டி

6 நிமிட வாசிப்பு

பூரணி பள்ளிக்குள் நுழைந்தபோது, பள்ளியே வித்தியாசமாக இருந்தது. வாசலில்

மதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து!

மதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து!

6 நிமிட வாசிப்பு

`மதனுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை’ என்று கூறிவந்த பச்சமுத்து எனும் பாரிவேந்தர் தற்போது, மதன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீசில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ...

அதிக உப்பு… ரொம்ப தப்பு

அதிக உப்பு… ரொம்ப தப்பு

4 நிமிட வாசிப்பு

உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்னைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் ...

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்!

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்!

2 நிமிட வாசிப்பு

உலகளவில் சாலை விபத்துகளில் அதிகளவில் மரணமடைகிறவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதிலும் தமிழகமே முதன்மை மாநிலமாக உள்ளது. சாலை விபத்துகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது ஹெல்மெட் ...

இந்தியர்களைத் தாக்கும் பிரதான நோய்

இந்தியர்களைத் தாக்கும் பிரதான நோய்

3 நிமிட வாசிப்பு

இந்தியா கடந்த பத்தாண்டுகளில், குள்ளத்தன்மை உள்ள குழந்தைகளின் பிறப்பைக் குறைத்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொருபக்கம் உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து உள்ளவர்கள் ...

மோசமான பிசினஸ் மூளைக்கு இதுதான் உதாரணம்

மோசமான பிசினஸ் மூளைக்கு இதுதான் உதாரணம்

3 நிமிட வாசிப்பு

கூலிங்குக்காக 2 ரூபாய் அதிகம் வாங்கினால் கொந்தளிக்கும் சமூகத்தினர் நாம். பக்கத்தில் வேறு கடையில்லாவிட்டால் கூலாக அதை வாங்கிவிட்டு வந்துவிடுவோம் என்பது வேறு விஷயம். ஆனால், வேறு வழியில்லை என்றால் எவ்வளவு செலவானாலும் ...

இனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது!

இனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது!

4 நிமிட வாசிப்பு

இணைய வர்த்தகத்தின் ஜாம்பவானான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெங்களூரைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 300 கிராம் எடை கொண்ட காட்டன் டி-ஷர்ட் ஒன்றை அனுப்புவதற்காக அந்நிறுவனத்தின் கிடங்குக்குச் செல்கிறார். பார்சலை ...

 சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்..

சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்..

2 நிமிட வாசிப்பு

உன்னைப் பிரிந்துபோவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். தைரியத்தை இழந்து ...

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு ...

4 நிமிட வாசிப்பு

நம்மூரில் செல்போன் அறிமுகமான புதிதில் நோக்கியா நிறுவனத்தின் போன் பலரையும் எளிதில் சென்றடைந்தது. அதற்கு முக்கியமான காரணம் நீண்ட நேரம் சார்ஜ் நிற்பது. இன்னொன்று, நோக்கியா போன் கைத்தவறி கீழே விழுந்தாலும் பெரிய ...

விஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு

விஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு

4 நிமிட வாசிப்பு

டைம்லைனே 'தேமே' என்று கிடக்கிறது, விஜயகாந்தும் வைகோவும்தான் கருணைகாட்ட வேண்டும். கலைஞரும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என சீரியஸ் பாலிடிக்ஸில் இறங்கிவிட்டதால் கையில் கண்டென்ட் இல்லாமல் எந்தநேரம் ட்விட்டரில் ...

'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்!

'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்!

5 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், பாஜக-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் 2016 ஜுன் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் ...

கேரளா வன்முறை: அறிக்கை கோரும் தேசிய மகளிர் ஆணையம்!

கேரளா வன்முறை: அறிக்கை கோரும் தேசிய மகளிர் ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

இலக்கிய வாசிப்புள்ளவர்கள் நினைவில் இருந்து நிச்சயம் ‘நினைவுகள் அழிவதில்லை’ நூல் மறைந்திருக்காது. ஒரு ஊரில் மூன்று இளைஞர்கள் சாதி, உழைப்பு சுரண்டலுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் புரட்சியை ...

மோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்

மோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங் உள்ளிட்ட 21 ஆத்மி எம்எல்ஏ-க்கள், சட்டப்பேரவைச் செயலர்களாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த 21 எம்எல்ஏ-க்களும் இரட்டைப் பதவி வகிப்பதாகவும், அவர்களைத் ...

சீன ராணுவம் ஊடுருவலா? வழக்கமான நடைமுறையா?

சீன ராணுவம் ஊடுருவலா? வழக்கமான நடைமுறையா?

4 நிமிட வாசிப்பு

ஜுன் 9ம் தேதி அன்று 250 சீன ராணுவப் படைவீரர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்குள் ஊடுருவி, பின்னர் வெளியேறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் செயலை, அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியா ...

வசூலிலும் மிரட்டும் காஞ்ஜூரிங் 2

வசூலிலும் மிரட்டும் காஞ்ஜூரிங் 2

2 நிமிட வாசிப்பு

சமீபத்தில் காஞ்ஜூரிங் இரண்டாம் பாகம் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. முதல் பார்ட் வெளியானபோது நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலப் பேய் படம் ஹிட்டானது இதுதான் என சொல்லப்பட்டது. அதேபோல ...

‘பட்டைய கிளப்பும் மல்லு ஆன்தம்’

‘பட்டைய கிளப்பும் மல்லு ஆன்தம்’

2 நிமிட வாசிப்பு

மல்லுகளின் கலாச்சாரத்தை ராப் இசையில் பாடி வெளிவந்துள்ள வீடியோ செம ஹிட் ஆகி இணையத்தில் இந்த வார வைரல் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ‘திஸ் இஸ் பெங்களூரு’ என ராப் பாடல் வீடியோ வெளியிட்ட ரினோஷ் ஜார்ஜ், இப்பாடலையும் ...

ஆப்பிள் ஐஓஎஸ் 10 வெளியீடு !

ஆப்பிள் ஐஓஎஸ் 10 வெளியீடு !

2 நிமிட வாசிப்பு

நேற்று நடந்த டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் புதிய மொபைல் ஓ.எஸ் ஆன ‘ஐஓஎஸ் 10’-ஐ வெளியிட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டென்ட் அப்ளிகேஷனான 'சிரி' மூலம் மெசேஜ் அனுப்பும் வசதி, நாம் பேசுவதை அப்படியே மெயிலாக எழுத்தில் ...

வானிலை: சூப்பர் கணினியால் முடிவுக்கு வருகிறது பிரிட்டிஷ் முறை

வானிலை: சூப்பர் கணினியால் முடிவுக்கு வருகிறது பிரிட்டிஷ் ...

2 நிமிட வாசிப்பு

வானிலையை அதி துல்லியமாக கணிப்பதற்காக ரூ.400 கோடி செலவில் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவி வருகிறது. தற்போது இருக்கும் அமெரிக்க மாதிரிகளைப் போலவே முப்பரிமாண அச்சுக்களில் அதை உருவாக்கி ...

குல்பர்க்  குற்றவாளிகளுக்கான தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு!

குல்பர்க் குற்றவாளிகளுக்கான தண்டனை மூன்றாவது முறையாக ...

3 நிமிட வாசிப்பு

குஜராத் குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் நடைபெற்ற கலவரத்தில், 69

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100

4 நிமிட வாசிப்பு

சமையலில் தக்காளிக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. தக்காளி இல்லாமல் சமைத்தால் பெரும்பாலான உணவுப்பொருட்களின் சாராம்சம் குறைந்தது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க இயலாது. சாம்பாரில் தொடங்கி சட்னி வரைக்கும் ...

குருதி கொடை: ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றலாம்

குருதி கொடை: ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றலாம் ...

7 நிமிட வாசிப்பு

இன்று சர்வதேச ரத்த தானம் வழங்குவோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எந்தச் செலவும் செய்யாமல், அதிக சிரமங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் அது ரத்த தானத்தால் மட்டுமே ...

உயர்நிலை ஆசிரியர் பணிக்கு இனி 4 ஆண்டுகள் படித்தால் போதும்!

உயர்நிலை ஆசிரியர் பணிக்கு இனி 4 ஆண்டுகள் படித்தால் போதும்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் குறைந்த வருவாய் பிரிவில் இருந்து வரக்கூடிய கிராமப்புற இளம்பெண்கள், இளைஞர்களின் கனவு ஆசிரியர் பணியில் சேர்வதே. அரசு ஊதியம், மரியாதையான வேலை என்பதால் இதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், ஆசிரியர் ...

தமிழகம் முழுக்க பொது இடங்களில் புகைபிடித்த 350 பேர் வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க பொது இடங்களில் புகைபிடித்த 350 பேர் வழக்கு ...

2 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், தன்னுடைய புகைப்பட நிறுவனத்தின் அருகேயுள்ள தேநீர் கடையில் இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் நின்று கொண்டு அதிகமாக ...

வங்கிகளின் வாராக்கடன் : ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

வங்கிகளின் வாராக்கடன் : ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ...

3 நிமிட வாசிப்பு

வங்கிகளை சீர்படுத்தும் முயற்சி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வங்கியில் இருக்கும் வாராக்கடன்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதற்கென ...

ரயில்வே: அரை டிக்கெட்டுகளை ஒழித்ததால் ரூ.20 கோடி வருவாய்

ரயில்வே: அரை டிக்கெட்டுகளை ஒழித்ததால் ரூ.20 கோடி வருவாய் ...

3 நிமிட வாசிப்பு

ரயிலில் பயணம் செய்யும், ஐந்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதி வசூலிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கில் இருந்த ஒன்றாகும். ஆனால், இத்திட்டம் கடந்த ஏப்ரல் ...

ஜெயலலிதா டெல்லி செல்லும் காரணம்!

ஜெயலலிதா டெல்லி செல்லும் காரணம்!

5 நிமிட வாசிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். புதிய ஆட்சி அமைந்தபிறகு அவர் செல்லும் முதல் அரசுமுறை பயணமாகும். டெல்லி செல்லும் ஜெயலலிதா அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்து பேசவுள்ளார். இச்சந்திப்பின்போது தமிழகத்துக்குத் ...

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியில்லை!

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியில்லை!

4 நிமிட வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ இருப்பதாக விஜயகாந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. ...

யோகா தினம்-புலன் விசாரணை வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி

யோகா தினம்-புலன் விசாரணை வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி ...

3 நிமிட வாசிப்பு

மலேசியாவில் பாஜக-வின் அயல்நாட்டு நண்பர்கள் சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்துக்கு மத்திய அரசின் உதவியுண்டு என்று விளம்பரங்கள் வெளியாகியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ...

தமிழக அரசிடம் ஆதரவு கேட்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

தமிழக அரசிடம் ஆதரவு கேட்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள்! ...

2 நிமிட வாசிப்பு

‘ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரை, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, 100% அளவில் அந்நிய முதலீடு என்றபெயரில் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களை புகுத்துவதைத் தடுத்தல் உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ...

கூலிப்படை தாக்குதலாக மாறிய ரசிகர்கள் சண்டை!

கூலிப்படை தாக்குதலாக மாறிய ரசிகர்கள் சண்டை!

2 நிமிட வாசிப்பு

பிரான்ஸில் நடைபெற்றுவரும் யூரோ போட்டியில் மோதலில் ஈடுபட்ட இங்கிலாந்து, ரஷ்ய நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களில் பலரைக் கைதுசெய்து விசாரணை செய்து வருகிறது மெர்செய்ல் நகர நீதிமன்றம். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ...

‘தீன்’ வித்யாபாலனிடம் ‘தீன்’ கேள்விகள்!

‘தீன்’ வித்யாபாலனிடம் ‘தீன்’ கேள்விகள்!

4 நிமிட வாசிப்பு

‘தீன்’ இந்தி திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பதன் மூலம் மீண்டும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் நடிகை வித்யாபாலன். அவர் நன்றாக நடிப்பார், நடனமாடுவார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவை. ஆனால் ...

சென்னை வழக்கறிஞர்களும் பிராஸ்ட்டிட்யூட்டுகளும் : மார்க்கண்டேய கட்ஜு ஸ்டேட்டஸ்

சென்னை வழக்கறிஞர்களும் பிராஸ்ட்டிட்யூட்டுகளும் : மார்க்கண்டேய ...

6 நிமிட வாசிப்பு

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த திருத்தத்தைத் திரும்பப்பெறும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் ...

ஒரு லட்சம் ரூபாய் சொம்பு! - சதுரங்க வேட்டை பாணியில் தில்லாலங்கடி!

ஒரு லட்சம் ரூபாய் சொம்பு! - சதுரங்க வேட்டை பாணியில் தில்லாலங்கடி! ...

4 நிமிட வாசிப்பு

நம்மைச் சுற்றியிருக்கும் ஏமாற்றுக்காரர்கள் குறித்தும், அவர்கள் அரங்கேற்றும் தில்லாலங்கடி நாடகங்கள் பற்றியும் படம் போட்டு, பாகங்கள் குறித்து ஹிட் அடித்த சினிமா, ‘சதுரங்க வேட்டை’. ‘மண்ணுள்ளிப்பாம்பு, ஈமுக்கோழி, ...

ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

2 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை ...

சென்னை ரசாயனக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை ரசாயனக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

சென்னை, எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தில் இருந்து கடலில் ரசாயன கழிவுகளை விடுவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் பறக்கும் ட்ரோன் டாக்ஸிகள் அறிமுகப்படுத்த திட்டம்

சீனாவில் பறக்கும் ட்ரோன் டாக்ஸிகள் அறிமுகப்படுத்த திட்டம் ...

3 நிமிட வாசிப்பு

சீனாவில் சாலையில் செல்லும் டாக்ஸியை போல, ஆகாய மார்க்கமாக அழைத்து செல்லும் ‘ட்ரோன் டாக்ஸிகள்’ விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் 9 : வருமானம் எவ்வளவு?

ஐபிஎல் 9 : வருமானம் எவ்வளவு?

5 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லோடு சேர்த்து மொத்தம் 9 சீஸன்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29 வரை நடைபெற்றுள்ளன. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் மூலம் ரூ.2500 கோடி வருமானமாக ...

லிங்க்ட்இன் நிறுவனத்தைக் கைப்பற்றிய மைக்ரோசாஃப்ட்

லிங்க்ட்இன் நிறுவனத்தைக் கைப்பற்றிய மைக்ரோசாஃப்ட் ...

2 நிமிட வாசிப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பிரபல சமூக வலைதள நிறுவனமான லிங்க்ட்இன் நிறுவனத்தை 26.2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இந்த தகவல் வெளியான உடனேயே ...

செவ்வாய், 14 ஜுன் 2016