மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 ஜுன் 2016
டிஜிட்டல் திண்ணை:ஸ்டாலின் கையில் இருக்கும் லிஸ்ட்!  திக்.. திக்.. மாவட்டச் செயலாளர்கள்!

டிஜிட்டல் திண்ணை:ஸ்டாலின் கையில் இருக்கும் லிஸ்ட்! திக்.. ...

6 நிமிட வாசிப்பு

கடந்த 10.06.16 அன்று டிஜிட்டல் திண்ணையில் வந்த ஒரு பகுதியை நமக்கு முதலில் அனுப்பியது வாட்ஸ் அப். "திமுக தோல்வியடைந்த தொகுதிகளின் பட்டியல், அந்தத் தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் திமுக வாங்கியது, அதிமுக எவ்வளவு வாங்கியது, ...

வழக்கறிஞர்களை தண்டிக்கும் சட்டம் கைவிடப்படுகிறது!

வழக்கறிஞர்களை தண்டிக்கும் சட்டம் கைவிடப்படுகிறது!

3 நிமிட வாசிப்பு

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போவதில்லை என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றங்களில் அத்துமீறி நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள்மீது இதுவரை ...

அமைச்சர்களுக்கு  ஏழு கட்டளை!

அமைச்சர்களுக்கு ஏழு கட்டளை!

2 நிமிட வாசிப்பு

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி சமீபத்தில் காலமானார். அதுகுறித்து கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் கூறும்போது, 'முகமது அலி கேரளாவைச் சேர்ந்தவர்' என்று கூறினார். சமூக வலைத்தளங்களில் இது பெரும் ...

ஆர்.கே.நகர்: குறைகேட்க தனி அலுவலர் நியமனம்

ஆர்.கே.நகர்: குறைகேட்க தனி அலுவலர் நியமனம்

3 நிமிட வாசிப்பு

தொகுதி மக்களின் குறைகளை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்வகையில் வாரந்தோறும் மக்கள் குறைகேட்க தனி அலுவலர் ஒருவரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாவோயிஸ்ட் பகுதி  குழந்தைகளுடன் முதல்வர்!

மாவோயிஸ்ட் பகுதி குழந்தைகளுடன் முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

மத்திய இந்தியாவின் நீண்ட மலைப்பகுதிகளான சத்தீஸ்கர், ஓடிஸா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கிட்டத்தட்ட 157 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் பரவியிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. இந்த பிராந்தியத்தை ...

ஜோதிடம் பலிக்குமா?: பலன் சொல்கிறார் சத்குரு!

ஜோதிடம் பலிக்குமா?: பலன் சொல்கிறார் சத்குரு!

9 நிமிட வாசிப்பு

`நாளை நடப்பதறியா சூட்சுமம்தான் வாழ்வின் ருசி!’ என்பார்கள். ஆனால், எதிர்காலம் குறித்து சிந்தித்து, நிகழ்காலம் தொலைக்கும் நம்மில், பலருக்கு நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சமேனும் ஆர்வம் ...

செவ்வந்தி வண்ணத்துப்பூச்சி - செல்லக்குட்டி

செவ்வந்தி வண்ணத்துப்பூச்சி - செல்லக்குட்டி

6 நிமிட வாசிப்பு

அம்மா வாங்கிவந்த கூடையிலிருந்த பூக்களை தொட்டுப் பார்த்தான் நவீன். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூக்களும் மஞ்சள் நிறத்தில் செவ்வந்திப் பூக்களும் அழகாக இருந்தன. பூக்களைக் கட்டி, முழம்போட்டு விற்பார்களே... அதை நவீனின் ...

அங்கோர்வாட்: மறைந்துகிடக்கும் உலகின் அதிசயம்!

அங்கோர்வாட்: மறைந்துகிடக்கும் உலகின் அதிசயம்!

8 நிமிட வாசிப்பு

அங்கோர்வாட், உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத்தலம் என்று அனைவராலும் போற்றப்படுவது. எனவே அனைவராலும் உரிமை கொண்டாடப்படுவதும் அதுதான். இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அந்தக் கோவில், இன்று புத்த மத வழிபாட்டுத்தலமாக ...

ஐந்தாவது இடத்தில் ‘சஹாரா ஃபோர்ஸ் இந்தியா’!

ஐந்தாவது இடத்தில் ‘சஹாரா ஃபோர்ஸ் இந்தியா’!

2 நிமிட வாசிப்பு

21 ரேஸ்கள் கொண்ட 2016ம் ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் 7 ரேஸ்கள் முடிவடைந்திருக்கின்றன. கனடாவில் நடைபெற்ற 7வது போட்டியில் இந்தியாவின் சஹாரா ஃபோர்ஸ் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ரேஸர், நிகோ ஹல்கன்பெர்க் ...

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். பொறுப்பேற்பு

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின், ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லேண்டோ கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து ஐ.எஸ். அமைப்பு, "துப்பாக்கிச் சூடு நடத்திய உமர், ஒரு கலிபா படைவீரர். ...

கடலில் மூழ்கிக்கொண்டிருந்த 7 மாலுமிகள்: கடலோர காவல்படை மீட்பு

கடலில் மூழ்கிக்கொண்டிருந்த 7 மாலுமிகள்: கடலோர காவல்படை ...

2 நிமிட வாசிப்பு

அந்தமான் அருகே கடலில் மூழ்கிக்கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்து 7 மாலுமிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர். சமீபத்தில் ‘போர்ட் பிளேர்’ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘சபீனா அல் கிலானி’ கப்பலின் எஞ்சின் ...

கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்: ஆனந்தி

கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்: ஆனந்தி ...

2 நிமிட வாசிப்பு

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படம் மூலமாக ஜி.வி.பிரகாஷ்குமாருடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் ஆனந்தி, அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அளித்த பேட்டியில், ‘‘எதிர்பாராமல் நடிகையானவள் நான். ‘கயல்’ படத்தில் ...

மந்திரிக்கு ஜெயலலிதா கொடுத்த டார்கெட்!

மந்திரிக்கு ஜெயலலிதா கொடுத்த டார்கெட்!

4 நிமிட வாசிப்பு

‘அன்பார்ந்த வாக்காள பெருமக்களே’ என்ற குரல் ஞாயிற்றுக்கிழமை ஒலிக்க, ‘தேர்தல்தான் முடிந்துவிட்டதே!’ என சற்று குழப்பமாகவே வாசல் வந்தனர் விருதுநகர் மாவட்டவாசிகள். வெள்ளை வேட்டி, சட்டை சகிதமாக இருந்த அவர், ‘அம்மா… ...

விஜய் 60-ல் சந்தோஷ் நாராயணன்தான்; மாற்றமில்லை!

விஜய் 60-ல் சந்தோஷ் நாராயணன்தான்; மாற்றமில்லை!

1 நிமிட வாசிப்பு

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் நாராயணன், விஜய் படத்துக்கு இசையமைப்பது இதுவே ...

மாநிலங்களவை எம்.பிக்கள் - கட்சிகள் பலம் பற்றிய விரிவான தகவல்

மாநிலங்களவை எம்.பிக்கள் - கட்சிகள் பலம் பற்றிய விரிவான ...

9 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. காலியாகும் இந்த இடங்களுக்கான தேர்தல் ஜுன் 11, 2016 அன்று நடந்தது. இதுதொடர்பான முழு புள்ளி விவரம்:

'அம்மா நான் சாகப்போகிறேன்' - புளோரிடா பதைபதைப்புகள்

'அம்மா நான் சாகப்போகிறேன்' - புளோரிடா பதைபதைப்புகள்

4 நிமிட வாசிப்பு

ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில், புளோரிடாவின் ஓர்லாண்டோ கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், இதுவரை 50 பேர் இறந்திருக்கிறார்கள். 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘சிலை’ சண்டை- எம்எல்ஏ vs எம்.பி

‘சிலை’ சண்டை- எம்எல்ஏ vs எம்.பி

4 நிமிட வாசிப்பு

குமரிப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக பண்டைய காலத்திலிருந்தே இருந்து வந்தது.திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த குமரிப்பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று மார்ஷல் நேசமணி, நத்தானியல் ...

என்.எஸ்.ஜி: சீனா முட்டுக்கட்டைக்கு ரஷ்ய உதவியை நாடும் இந்தியா

என்.எஸ்.ஜி: சீனா முட்டுக்கட்டைக்கு ரஷ்ய உதவியை நாடும் ...

3 நிமிட வாசிப்பு

ஜுன் 23, 24ல் சீனாவில் 'ஷாங்காய் ஒருங்கிணைந்த குழும'த்தின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இது அரசியல், பொருளாதார, ராணுவ ஒருங்கிணைப்புக்கான ஐரோப்பிய - ஆசிய கூட்டமைப்பாகும். 2001ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் சீனா, ...

‘அவ நல்லா வாழணும்’ – அப்டேட்குமாரு

‘அவ நல்லா வாழணும்’ – அப்டேட்குமாரு

7 நிமிட வாசிப்பு

‘கபாலி’ பாடல் வரிகளில் சில முற்போக்கான வரிகள் தென்படவும், இணையத்தில் எந்த கூச்சமும் இல்லாமல் சாதி பெருமை பேசும் குரூப் வெளிப்படையாகவே அந்த படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. ...

தமிழில் ‘சாய்ராத்’

தமிழில் ‘சாய்ராத்’

2 நிமிட வாசிப்பு

மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் ரூபாய் ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் ‘சாய்ராத்’. வசூல் என்பதை தாண்டி ஆணவக்கொலையை மையமாக வைத்து மத அடிப்படைவாதத்தையும், சமகால ...

இன்றே கடைசி: ரூ.15 கோடியை சாத்தியமாக்கிய வாசகர்களுக்கு நன்றி

இன்றே கடைசி: ரூ.15 கோடியை சாத்தியமாக்கிய வாசகர்களுக்கு ...

3 நிமிட வாசிப்பு

39வது சென்னை புத்தகக்காட்சி பல தயக்கங்களையும் தடைகளையும் தாண்டி இந்த மாதம் 1ம் தேதி தொடங்கியது. வழக்கமாக ஜனவரி மாதம் நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சி வெள்ளம், கோடை வெயில், பொதுத்தேர்வு, தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் ...

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘உத்தா பஞ்சாப்’ சர்ச்சை

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘உத்தா பஞ்சாப்’ சர்ச்சை

3 நிமிட வாசிப்பு

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தயாரிப்பில், அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘உத்தா பஞ்சாப்’. போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட ...

மதிய உணவுத் திட்டத்துக்கு செலவிடும் நாடுகள்

மதிய உணவுத் திட்டத்துக்கு செலவிடும் நாடுகள்

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் மூலம் உணவு வழங்கப்படுவது நமக்குத் தெரிந்திருக்கும். இதுபோல உலக நாடுகள் பலவற்றிலும் மதிய உணவுத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு நாடும் எவ்வளவு செலவிடுகிறது ...

வசூல் ராஜாக்களாக மாறிய வார்ட் பாய்ஸ்!

வசூல் ராஜாக்களாக மாறிய வார்ட் பாய்ஸ்!

5 நிமிட வாசிப்பு

இன்னும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதியற்ற பெரும்பாலான ஏழைகள் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளையே. ஆனால், ஒவ்வொரு அரசு மருத்துமனைகளிலும் உள்ள வார்ட் பாய்களின் பைகள் நிரம்பினால் மட்டுமே ஏழைகள் முறையாக ...

இந்தியாவில் பெருகும் சாலை விபத்துகள்: ஓர் அதிர்ச்சி ஆய்வு!

இந்தியாவில் பெருகும் சாலை விபத்துகள்: ஓர் அதிர்ச்சி ...

7 நிமிட வாசிப்பு

மனிதர்களோடு இயந்திரங்களும், இயந்திரங்களோடு மனிதர்களும் நடத்தும் உயிர் விளையாட்டு ஆகிவிட்டது, இந்தியாவில் நடக்கும் விபத்துகள்.

அஜீரணத்தை அறவே விரட்ட…

அஜீரணத்தை அறவே விரட்ட…

5 நிமிட வாசிப்பு

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் உண்டாகிற ஒரு முக்கியமான வயிற்றுத் தொல்லை. இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் உலகில் சுமார் 60 சதவிகிதம் பேர் அஜீரணத்தால் அவதிப்படுகிறார்கள் ...

காட்டு யானையை விரட்டும் கும்கி யானைகள்: கோவையில் ‘மிஷன் மகாராஜா’ ஸ்டார்ட்!

காட்டு யானையை விரட்டும் கும்கி யானைகள்: கோவையில் ‘மிஷன் ...

5 நிமிட வாசிப்பு

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையைப் பிடிக்க ‘மிஷன் மகாராஜா’ திட்டத்தை வனத்துறையினர் அரங்கேற்ற உள்ளனர்.

பிஎஃப் பணத்தை வேறு திட்டங்களுக்கு திருப்பிவிட முயற்சி

பிஎஃப் பணத்தை வேறு திட்டங்களுக்கு திருப்பிவிட முயற்சி ...

2 நிமிட வாசிப்பு

வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டத்தில் உரிமை கோரப்படாத பணம் ரூ.43 ஆயிரம் கோடி உள்ளது. இந்த பணத்தை ‘ஸ்வட்ச் பாரத்’ உள்ளிட்ட திட்டங்களுக்குத் திருப்பிவிட மத்திய அரசு அமைப்பான நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்த ...

ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளமாமே?

ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளமாமே?

2 நிமிட வாசிப்பு

‘கபாலி’யைக் கொஞ்சம் நகர்ந்து உட்காரச் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் உட்கார பிளான் செய்திருக்கிறது ‘எந்திரன் 2.0’ திரைப்படம். DNA india.com இணையதளம், ‘எந்திரன் 2.0 திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்தைவிட அதிக சம்பளம் (ரூ.50 கோடி) ...

காஞ்சூரிங் 2 - தைரியம் இருந்தா தியேட்டருக்கு வாங்க!

காஞ்சூரிங் 2 - தைரியம் இருந்தா தியேட்டருக்கு வாங்க!

15 நிமிட வாசிப்பு

இடைவேளை விட்டதும் பொங்கல் பரிசு வாங்கச் செல்லும் தமிழகக் குடிமகனைப் போல அடித்துக்கொண்டு விழவேண்டி இருக்குமே என்று படம் தொடங்குவதற்கு முன்பே சிப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் வாங்கலாம் என்று கேன்டீன் பக்கமாக டேக் டைவர்ஷன் ...

பழைய டீம் புதுசா வர்றாங்க!

பழைய டீம் புதுசா வர்றாங்க!

3 நிமிட வாசிப்பு

மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் - தற்போதைய சினிமாவின் ஓல்டஸ்ட் காம்போ இவர்கள்தான். இத்தனை வருடங்களாகவும் மனக்கசப்பு இல்லாமல் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பதே பெரிய விஷயம் என்றால், சமீபத்தில் ஒன்றாக உட்கார்ந்து ...

கூட்டணி: இருவேறு கனவுகள்!

கூட்டணி: இருவேறு கனவுகள்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் தேசியச் செயலாளர் ...

செயற்குழுவில் மதப்பிரச்னை பற்றி பேசவில்லை - மத்திய அமைச்சர்

செயற்குழுவில் மதப்பிரச்னை பற்றி பேசவில்லை - மத்திய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

பாஜக தேசியச் செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தச் செயற்குழுக் கூட்டம் தேசிய அளவில் மிகுந்த ...

கர்நாடகா: 8 எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்த தேவகவுடா

கர்நாடகா: 8 எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்த தேவகவுடா

4 நிமிட வாசிப்பு

கர்நாடகா சட்டசபையிலிருந்து, மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நான்காவது இடத்துக்கு கடும்போட்டி நிலவியது. இந்த உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் கே.சி.ராமமூர்த்தி, ...

பாலிவுட் அளப்பறைகள் - ஓ, இதுக்கு பேர்தான் காதலா?

பாலிவுட் அளப்பறைகள் - ஓ, இதுக்கு பேர்தான் காதலா?

2 நிமிட வாசிப்பு

“கத்ரீனா கைஃப் - ரன்பீர் கபூர் காதல் முறிவு சமீபத்தில்தான் நிகழ்ந்தது. அதற்குள் புண்பட்ட மனதை ஆற்ற புது காதலியைக் கண்டுபிடித்துவிட்டார் ரன்பீர் கபூர். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மௌரா ஹொகேன் தற்போது ரன்பீர் ...

தமிழர் பகுதியில் ராணுவம் விலக்கப்படாது - இலங்கை தளபதி

தமிழர் பகுதியில் ராணுவம் விலக்கப்படாது - இலங்கை தளபதி ...

3 நிமிட வாசிப்பு

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இந்த போருக்குப் பின்னர், தமிழர்கள் வாழும் ஈழப்பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் அதிக ...

என்னது மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலையா?

என்னது மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலையா?

4 நிமிட வாசிப்பு

கால்பந்தாட்டத்தில் தேசிய அங்கீகாரம் கிடைப்பது, பல நாடுகளின் கனவாக இருக்கிறது. ஆனால் அங்கீகாரம் கிடைத்து, அதிலும் நல்ல நிலையில் இருக்கும் சில நாடுகளின் அற்ப செயல்களால் கால்பந்தாட்டத்துக்கே அவமானம் என்று UEFA ...

நம்பகத்தன்மைக்கு மறுபெயர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’!

நம்பகத்தன்மைக்கு மறுபெயர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’!

3 நிமிட வாசிப்பு

கண்டுபிடிப்பு என்றால் அது தங்களது பெயரில்தான் முதலாவதாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தினர். அது மொபைலாக இருந்தாலும் சரி, மோட்டார் புராடக்டாக இருந்தாலும் சரி. ஆப்பிள் ...

'பார்லி' ரொம்ப ரொம்ப நல்லது!

'பார்லி' ரொம்ப ரொம்ப நல்லது!

3 நிமிட வாசிப்பு

பார்லியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏதோ சுகமில்லாத நேரத்துல பார்லி கஞ்சி வச்சித்தருவாங்க. அது ஏதோ வெளிநாட்டுல இருந்து வர்றதுனு மட்டுமே நிறையபேர் நெனச்சிருப்பாங்க. நம்ம நாட்டுல வட இந்தியாவுலயும் இந்த பார்லி ...

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஐந்தாயிரம் டன் இறக்குமதி

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஐந்தாயிரம் டன் ...

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டில் பருப்பு விலை யானை விலை, குதிரை விலையாக உயர்ந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் சந்தைகளில் பருப்பு பதுக்கல்களும் நடந்தன. இதனை அதிகாரிகள் சோதனை நடத்தி நாடு முழுவதும் ...

திருச்சி முகாம் சிறையில் அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்

திருச்சி முகாம் சிறையில் அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் கவலைப்படுகிற அளவுக்கு நமது தமிழக அரசோ, மக்களோ இலங்கை தமிழ் அகதிகள் முகாம் குறித்து அக்கறை செலுத்தவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. அகதிகள் முகாமில் ...

இந்தியாவில் தீவிரவாதம் வளர பாகிஸ்தான் ரூ.200 கோடி நிதி

இந்தியாவில் தீவிரவாதம் வளர பாகிஸ்தான் ரூ.200 கோடி நிதி ...

2 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தான் அரசு ரூ. 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து ...

ரயில்டெல் நிறுவன தலைவரோடு ஒரு நேர்காணல்

ரயில்டெல் நிறுவன தலைவரோடு ஒரு நேர்காணல்

9 நிமிட வாசிப்பு

ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் ரயில்டெல் மற்றும் கூகிள் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு திட்டமாகும். கூகிள் ...

அடல் பென்சன் திட்டம்:  டார்கெட்டை தொடாத வங்கிகள்

அடல் பென்சன் திட்டம்: டார்கெட்டை தொடாத வங்கிகள்

2 நிமிட வாசிப்பு

அனைவரும் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ‘அடல் பென்சன் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் அதிக அளவிலானோரை சேர்க்க வேண்டும் என்று தேசிய ...

திங்கள், 13 ஜுன் 2016