மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020
சாத்தான்குளம் வழக்கு: தேடப்பட்ட காவலர் கைது!

சாத்தான்குளம் வழக்கு: தேடப்பட்ட காவலர் கைது!

4 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு  கடிதம்!

ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு கடிதம்!

6 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: பொது அமைதிக்குப் பகையாகும் பொது மௌனம்!

சிறப்புக் கட்டுரை: பொது அமைதிக்குப் பகையாகும் பொது மௌனம்! ...

13 நிமிட வாசிப்பு

ஊரில், நாட்டில், உலகத்தில் என்னென்னவோ நிகழ்கின்றன. கொரோனா கொண்டுவந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல நாடுகளிலும் பல்வேறு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டங்கள் அசைக்கப்படுகின்றன. ...

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா? ...

8 நிமிட வாசிப்பு

சத்குரு, எனக்கு முன்பு இந்த நம்பிக்கை இருந்தது, என்னிடம் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நம்பிக்கையே வளர்க்கப்பட்டது. ஆனால் இன்று நான் பார்க்கும்போது, அப்படிப்பட்ட உறவுகள் இல்லாததுபோல் தெரிகிறது. இதைப்பற்றி நீங்கள் ...

 ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

மருத்துவம் என்பதே நமது உடலின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதுதான். அதேநேரம் மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் வலுவாக இருந்தால்தான் மனித உடல் பாகங்களின் உட்கட்டமைப்பை வலிமையாக்க முடியும்.

ஏழைகளை மிரட்டும் மின்கட்டணம்: இயக்குநர் சேரன் கேள்வி!

ஏழைகளை மிரட்டும் மின்கட்டணம்: இயக்குநர் சேரன் கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

தமிழக மக்களை அவதிப்படுத்தி வரும் அதிக மின்கட்டணம் தொடர்பாக இயக்குநர் சேரன் அதிருப்தி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா:  அரசு தலைமை மருத்துவர் மரணம்!

கொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி ஜூலை 3 ஆம் தேதி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக ...

வேலைவாய்ப்பு : நியாய விலைக் கடைகளில் பணி!

வேலைவாய்ப்பு : நியாய விலைக் கடைகளில் பணி!

1 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: ராகி கீரை வடை

கிச்சன் கீர்த்தனா: ராகி கீரை வடை

3 நிமிட வாசிப்பு

அரிசிக்குச் சிறந்த மாற்று உணவு எது என்று கேட்டால், யோசிக்காமல் கேழ்வரகு என்று சொல்லிவிடலாம். சிறு குழந்தைகள் முதல் வயதான நோயாளிகள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு இது. மற்ற தானியங்களைவிட, மற்ற சைவ உணவுகளைவிட, கேழ்வரகில் ...

சனி, 4 ஜூலை 2020