கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை ஆய்வாளர்
காலியிடங்கள்: 30
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.20,600 – 65,500
வயது: 18 – 45
தேர்வு கட்டணம்: 150
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23/11/2018
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21/11/2018
மேலும் விவரங்களுக்கு [http://www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
