ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: அரசு மருத்துவமனையில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 93

ADVERTISEMENT

பணியின் தன்மை: ரேடியோகிராபர்

கல்வித் தகுதி: ரேடியோ டயக்னோஸிஸ் டெக்னாலஜி துறையில் டிப்ளோமோ படித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- மற்ற பிரிவினருக்கு ரூ.250/-

ADVERTISEMENT

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11/9/17

மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share