வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையத்தில் பணி!

By Balaji

|

Published on 14 Feb 2019, 12:00 AM

விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: முதன்மை அங்கன்வாடி மைய பணியாளர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 80

பணி: குறு அங்கன்வாடி மைய பணியாளர்

ADVERTISEMENT

காலியிடம்: 1

பணி: அங்கன்வாடி உதவியாளர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 104

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/02/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2UV8d9v) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/02/14/2),”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel