JOBS: முனைவர் பட்டம் பெற்றவரா? சூப்பர் சான்ஸ்! அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

By Mathi

|

Published on 23 Jul 2025, 12:46 PM

JobS TN Govt Colleges

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Jobs Guest Lecturers

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

2025-26 நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 4-ந் தேதி வரை (04.08.2025) தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel