வேலைவாய்ப்பு: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை: சமூகப் பணியாளர்

சம்பளம்: ரூ.14,000/-

ADVERTISEMENT

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15/11/19

ADVERTISEMENT

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,

வேலூர் – 632001.

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103131.pdf?_ga=2.234068894.1413805766.1572849042-464317252.1570079021) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share