ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளிகளிள் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடம் : ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி
காலிப்பணி இடங்கள் : 7,267
கல்வி தகுதி : 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு, முதுகலை, இளங்கலை, எம்.எட், பி.எட், பி.எஸ்.சி நர்சிங், உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகள்
வயது வரம்பு :
முதல்வர் பதவி – 50
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி – 40
பட்டதாரி ஆசிரியர்கள், ஸ்டாப் நர்ஸ், வார்டன் பணி – 35
மற்ற பணிகளுக்கு வயது – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025
தேர்வு விபரம் : எழுத்துத் தேர்வு (தாள் 1 மற்றும் தாள் 2), திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்ற படிநிலைகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் இது குறித்த முழு தகவல்கள்களை https://nests.tribal.gov.in என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
