வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

job in Tamil Nadu Fisheries University

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: assistant professor

ஊதியம்: ரூ.40,000 – ரூ.45,000

கல்வித் தகுதி: MBA, Ph.d

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: 20/9/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

நூடுல்ஸ் : விமர்சனம்!

போலீசார் சம்மன்: ஆஜராக மறுக்கும் சீமான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share