ென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Deputy Chief Mechanical Engineer
பணியிடங்கள்: 6
கல்வித்தகுதி: BE / B.Tech
சம்பளம்: ரூ.16,000 – ரூ.20,800/-
தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 21-03-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dcme2022.pdf) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
**-ஆல் தி பெஸ்ட்.**
kவேலைவாய்ப்பு: சென்னை துறைமுகத்தில் பணி!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel