ாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Project Assistant
பணியிடம்: 1
கல்வித் தகுதி: M.Sc
சம்பளம்: ரூ.12,000
விண்ணப்பிக்கும் முறை: தபால்
தேர்வு முறை: நேர்காணல்
கடைசி தேதி: 14-02-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2022/biotech_03022022.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
**-ஆல் தி பெஸ்ட்.**
nவேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் வேலை!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel