மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்.எஸ்.சி) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 968
பணியின் தன்மை : Junior Engineer (Civil, Mechanical & Electrical)
ஊதியம் : ரூ. 35,400-1,12,400/-
கல்வித் தகுதி : Diploma/ Degree (Civil , Electrical, Automobile, Mechanical)
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 18-04-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ள நிவாரணம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
IPL 2024: 156.7 கி.மீ வேகம்… ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்