வேலைவாய்ப்பு: மத்திய தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

job alert in clri technical assitant

CLRI எனப்படும் மத்திய தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. job alert in clri technical assitant

பணியிடங்கள்: 22

ADVERTISEMENT

பணியின் தன்மை: Technical Assistant

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வி தகுதி: Diploma, B.Sc

ஊதியம்: ரூ.35,400-1,12,400

ADVERTISEMENT

கடைசி தேதி: 1.3.2026

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share