வேலைவாய்ப்பு: புதுச்சேரி ஜிப்மரில் பணி!

By Balaji

|

Published on 27 Dec 2019, 12:00 AM

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Nursing Officer, Medical Laboratory Technologist, Physical Instructor, Psychiatric Nurse, Junior Engineer (Air Conditioning), Electronics Assistant(workshop), EEG Technician, Uro Technician, Dental Mechanic

ADVERTISEMENT

பணியிடங்கள்: 107

வயது வரம்பு: 30 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2020

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.jipmer.edu.in/announcement/jobs ) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel