வேலைவாய்ப்பு : ரூ.40,000 ஊதியத்தில் ஜிப்மரில் பணி!

Published On:

| By Balaji

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : multitask worker, data entry operator

ADVERTISEMENT

**பணியிடங்கள்: 2**

வயது வரம்பு : அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

ஊதியம்: ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை

ADVERTISEMENT

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Dr. Rahul Dhodapkar, Additional Professor of Microbiology JIPMER, Puducherry – 605006.

கடைசித் தேதி : 18.02.2020

**பணியின் தன்மை : Senior Clinical Trial Coordinator, Research Statistician – Clinical Trial**

பணியிடங்கள்: 2

வயது வரம்பு : 28க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.32,000- ரூ.40,000/-

கடைசித் தேதி : 21.2.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.jipmer.edu.in/announcement/jobs) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share