புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 102
பணியின் தன்மை : Senior Resident
வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : Rs.67,700/- as per 7th CPC (Level 11, Cell 1)
கல்வித் தகுதி : MD/MS/DNB
கடைசித் தேதி : 07-07-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான் முதல்வன்’ திட்டம் : லண்டன் செல்லும் மாணவர்கள்…. வாழ்த்திய முதல்வர்!
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்!
Comments are closed.