வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: Assistant Director (Official Language)
ஊதியம்: ரூ.15,600 – ரூ.39,100/-
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: முதுகலை பட்டம்
கடைசித் தேதி நீட்டிப்பு :28.06.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/34/Extension.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
